South Indian Inscriptions V, No. 986

Cite this Item

"South Indian Inscriptions V, No. 986." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_986

Item Details

Title
South Indian Inscriptions V, No. 986
Identifier
South_Indian_Inscriptions_V_No_986
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 122 of 1896,
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*] பூமாலை மிடை [𑌨𑍍𑌤] பொன்மாலை [திகழ்]தர பாமாலை ய[ணி]𑌨𑍍𑌤 பருமணிதிரள்புய[த்] திருநிலமட(ன்)னை𑌨𑍍𑌤 𑍇[ய]ாடும் ஜயமகள் இருப்ப[த் த]ன் வரை [ம]ார்வன் தனதெனப் பெற்று திருமகள் ஒருத[னி] யிருப்ப கலைமகள் சொற்றிறம் புணர்க கற்[பி]னனாகி
விருப்பொடு நாவகத் திருப்ப திசைதொ[றும்] திகிரியொடும் செ[ங்]கொல் [ந]டப்ப அ(க்)[நிலபு]வனமும் கவிப்பதொர் புதுமதிபொல வெண்கு[ை]டமீமி[சை நிழற்ற கருங்களி யொளித்து வன்[பி] லத்திடைக் கிடப்ப(ப) குளத்திடை[த்] தெலிங்கவிமன் விலங்கல் (வி)மி-
சை யெற[வு]ம் கலிங்க மிரியக் கனல் எரி [ப]ருக[வு]ம் ஐ[ம்]படைப் பருவத்[து வெ]ம்[ப]டை தாங்கி வெங்கை மண்டலத்தாங்கி [நிதி]ருது வடத்தை வடிப்ப[டுத்] தரு[ளி 𑍇]கன்திசை தருமமும் தவமும் தானமும் தழைப்ப வேதமும் மெய்மையும் [ஆ]தி[யு]க[ம்] பொ-
லத் தலை[த]லை சிறட்ப வ𑌨𑍍𑌤ருளி வெவற்கரும்[𑍇]பாற்[புலி யாணை பார்]த்[தி]வர் குட [நி]றைமணி மகுட முறை[ை]மயிற் [கு]டி[மன்]னுயிற் கெல்லாம் இ[ன்னுயி]ர் தாய்பொல் (த்) தண்ணளி பாப்பி [த]னித்தனி பா[ர்த்]து மண்முழு[க]ங் க[ளி]ப்ப மனுநெறி [வ][ளர்*]த்[துத]ன்[ 𑍇]-
காயில் கொற்றவாசல்புர[த்]து மணிந[𑌾] வெ[𑌾]டும்க வி[ஜய]மும் [புகழு 𑍇]ன் 𑍇[மல் ஒங்]க செழியர் வெஞ்சாம் பு[க]ச் [ 𑍇]சரலர் [கட]ல் பு[க*] அழிதரு சீாங்களர் [அஞ்சி] . . வஞ்சமாக் [க]ங்கர் திறையி[ட*] கன்னடா வென்[னி]டகொங்கர் ஒது[ங்]கக் கொ[ங்]கணர் சாய [ம]ற்றெதிதி
சை மன்[ன]ரும் தகுமக் காணென [தி]ருமலர் செவடி உரிமையில் [இ]றைஞ்சி தொ[வ*][லை] 𑍇[ய]ழுவகமும் தொழுதெழ தெண்றி[ய] முல்லைவாணகை முக்கொ[ன்]கிழாநடி யுமையொடும் சங்கர னிமையச்சிமை ய[தி]ரு𑌨𑍍𑌤தெ[ன] பொ[ரு]தி யுட [னி]ருப்ப ஆங்கவன் ம-
[கி]ழும் நங்கையொப்[ப]ாகிய தெரிவயர் [தி]வதம் [தி]யாகப[த]ாகை [பு]ரிகுழல் மடப்படி புனிதகுணவனிதை [தி]ரிபுவ[ன]முடையான் திருவுள்ளத் தரு[ள்] முழு[தும்] உ ை[ட]யான் என உட[னி]ருப்ப விர[𑌸𑌿𑌠]ஹாஸ[னத்து முக்கொ[ன்]கிழானடிக(ள்)னொடும் [வி]ற்றிரு𑌨𑍍𑌤ரு-
[ளிய] கொ[ப்ப]ர 𑍇கச[ரி]பந்மரா[ன தி]ரி[𑌭𑍁𑌵𑌨𑌚𑌕𑍍𑌰]வத்தி ஸ்ரீ[வி𑌕𑍍𑌰மச்சொழ𑌦𑍇[வ*]ற்கு யாண்டு ௫ ஆவது 𑌸𑌿𑌠𑌹நாற்று அபரபக்ஷத்து திங்கள்கிழமையும் [எ]கா𑌦𑌿𑌶𑌿யும் 𑍇[ப]ற்ற தி[ரு]வாதிரை நாள் ராசாதிராசவளநாட்டு திருவாலிகா[ட்டு][𑌬𑍍𑌰]𑌹‍𑍍𑌮𑌦𑍇சம் ஸ்ரீமும்முடி சொ-
ழ[சது] ெ[𑌰𑍍𑌵]𑌦𑌿மங்கலத்து பெருங்குறி பெருமக்களொம் இவ்வூர் 𑌬𑍍𑌰𑌭‍𑍍𑌮𑌾𑌸𑌨ம் 𑌰𑌾𑌜𑍇𑌨𑍍𑌦𑍍𑌰சொழன் பெர[ம்ப]லத்தெ[ய] பெருங்குறி மஹா𑌸𑌭𑍈யோம் கூட்டகுறைவற கூடியிருந்து பணிக்க இன்னாட்டு நாங்கூர்நாட்டு நாங்கூர்உடையார் திருவெண்காடு-
[டைய]𑌾 ர் 𑍇[கா]யிலில் ஸ்ரீமஹெ𑌶𑍍𑌵[𑌰]ச்கங்காணி செய்வார்களும் [வ]ாரியப்பெருமக்களும் தெவர்கன்மி[களு]ம் பல[பல நி]ம𑌨𑍍𑌤க்காறரும் கண்டு குலோத்துங்கசொழவ[ள*]நாட்டு திருநறையூாநாட்டு [வ]ண்டாழஞ்செரியுடையான் அரையன் அளை𑌨𑍍𑌤கொளரியா-
[ர்] இக்கோயிலில் சுற்றுதெருவில் தனினின்றுவெண்றான் [மட]த்தில் திருவிழா செவிக்க வ𑌨𑍍𑌤 ஸ்ரீமாஹெ𑌶𑍍𑌵ரர்க்கு உண்ண எங்களூர் பிடாகை பொதமறையான் குடியில் கட்டளையில் ஸ்ரீ𑌦𑍇விவதிக்கு கிழக்கு மதுரா𑌨𑍍𑌤கவாய்க்காலுக்கு வடக்கு ஆறாங் கண்ணா-
ற்று இரண்டாம் சதுரத்து குடிவிலை கொ[ள்*]ள இன்னிலம் குடிவிலை விற்ற பாரதுவாஜன் தி[ரு*]க்க[ண்*]ணபுரமுடையான் தாமோதிரனும் இவன் தமையன் திருக்கண்ணபுர(ம்)முடையான் கெசவ(ன்)னும் பாவா𑌶‍𑍍𑌰𑌿ரயன் அடிகள் நக்கனும் நக்கன் திருக்கண்ணபுரமுடையானும் உள்ளிட்டொம் இச்சதிரத்தில்
நாங்கள் மிகிதி குறைவு உள்ளடங்க விற்று[கு]டுத்த நிலம் ஆறுமாவும் குடுத்து நாங்கள் கொண்ட காசு பதின்எட்டு இக்காசு ௰௮-ம் கொண்டு இன்னிலம் ஆறுமாவும் வண்டாழஞ்செரிஉடையான் அரையன் அளை𑌨𑍍𑌤கொளரியார்க்கு விற்றுக்குடுத்தோம் இவ்வனைவொம் இன்னிலம்(ம்)
ஆறுமாவும் மடப்புறமாக இறை இழிச்சுகைக்கு அரையன் அளைஞ்சகொ[ளரியார்கள்] வாரியப்பெருமக்கள் வசம் ஒடுக்கின காசு நூ[று] இக்காசு ௱ -றும் கொண்டு இறையிலி செய்வதாய் ப[ழ]ம்பெரும் பழம்தரமும் தவிந்து அளைனுகொளரிவிளாக[மென்]று பன்னிரண்டாம்[தா]த்திலெ ஆசாரகாலம் மட-
க்கிலெ இறையிலி செய்து த𑌨𑍍𑌤𑍋ம் இப்படி இனி[ல]ம் கை[க்]கொண்டு திருவிதி திருச்சிற்றம்[பலம்] உடையார் அ𑌨𑍍𑌵யமெ இன்னிலம் பயிர் ஏற்றுவச்சு ஸ்ரீமா𑌹𑍇𑌶𑍍𑌵ரரை இவரையன் அளைஞ்சகொளரியார் ய𑌰𑍍𑌮‍𑍍𑌮மாக ச𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿ராதித்தவற் கவெண்று[ப்*] பணிக்க மஹா𑌸𑌭𑍈(யி)உள் இருந்து பணித்தார் குரொவி வெண்காடுதெ-
வர்பட்டர் பணியாலும் குரொவி ஸ்ரீராம𑌦[𑌨‍𑍍𑌮]𑌪𑍍𑌰𑌿𑌯𑌭ட்ட𑌸𑍋மயாஜியார் பணியாலும் . . . . வெண்ணைக்கூத்தபட்டர் பணியாலு[ம்*] குரொவி எரிமிளகுமொஜ னபட்ட𑌶𑍋மையாஜியார் பணியாலும் தியகை இளாகசபட்டர் பணியாலும் நாலுர் மாடலன் சிரிய நம்பிபட்டன் பணியாலும் வங்கிபுறத்து கொவ𑌰𑍍𑌦‍𑍍𑌧
ந[பட்ட]ர் பணியாலும் பா𑌦‍𑍍𑌵 [𑌾 *]ஐந் வெண்காடுதெவன் கெசுவனார் பணியாலும் திவேதைகொமபுறத்து தாமோதிரபட்டர் பணியாலும் கா𑌶𑍍𑌯பன் கண்ணன் இருன𑌨𑍍𑌤நாரயணனார் பணியாலும் பார𑌦‍𑍍𑌵𑌾ஜி தி[ரு*]க்கண்ணபுரமுடையான் தாமோதிரனார் ப[ணியா]லும் வங்கிபுறத்து உதைய பாக்காப[ட்டி] பணியாலு-
[ம்] . . . விசக . . . பட்ட . . . . பொசந்செள . . . . பணியாலு[ம்*] வங்கிபுறத்து எருஜபூஷட[ட்*]டஸொமயாஜியார் பணியாலும் முப்பிரால் இல𑌕𑍍𑌷𑍍𑌮ணபட்டஸொமயாஜியார் பணியாலும் வங்கிப்புறத்து ஸ்ரீவாஸு𑌦𑍇𑌵பட்டஸொமயாஜியார் பணி
யாலு[ம்]. . . . . ஸ்ரீமாதவபட்டா பணியாலும் [திவெ]தைகொம்பு [ற*]த்து னாராயணபட்டர் பணிய[𑌾*]லும் உறுப்புட்டூர் கொ . . பட்டர் பணியாலும் உறுப்புட்டூர் வெண்காடுதெவபட்டர் பணியாலும் க்ஷணியந் சீராமக் திருவரங்கமுடையாநார் பணியாலும் க்ஷணியர் சீராம-
ந் கெசவநார் பணியாலும் ப . . . . . ரமு 𑍈டயார் திருவெண்காடுடையாநார் பணியாலும் வங்கிப்புறத்து [ந]ாராயணபட்ட[ர் பணியாலு]ம் பார[𑌦‍𑍍𑌵𑌾] கெசவன் வெண்காடுதெவனார் பணியாலும் சானூர் பற்பநாராயணபட்டர் பணியாலும் பி[றா]ங்களூர் ய𑌜𑍍𑌨𑍍𑌤𑌸𑌹𑌸𑍍𑌰ர் ப-
ணியாலும் உறுப்புட்டூர் 𑌦𑌿வாகரபட்டர் பணியாலும் சானுர் அன𑌨𑍍𑌤நாராயணபட்டர் பணியாலு[ம்] கொமடத்து வி𑌷𑍍𑌣𑍁பட்டர் பணியாலும் [இழக்க𑌨𑍍𑌤𑌿[ர]த்து . . . க்குடையாம்பட்டர் பணியாலும் இழுக்க𑌨𑍍𑌤𑌿[வ]த்து பற்பநாபபட்டா பணியாலும் வங்கிபுறத்து ஸ்ரீசடகொப𑌸𑌹𑌸𑍍𑌰 ர் ப-
ணியாலும் வங்கிப்புறத்து புருஷொத்தமபட்டர் பணியாலும் வங்கிபுறத்து திருவரைசு அடிகள் பணியாலும் வங்கிபுறத்து இளையசங்கரநாராயண𑌸𑌹𑌸𑍍𑌰ர் பணியாலும் ஆதயக் ஸ்ரீநிவாஸந் திருவெங்கடத்தந் பணியாலும் உழைச்சானக் செட்டம்பி [இ]ருஷகாராயணகார் பணியா-
லும் [பி]ரயாகைச் சங்கரநாராயணபட்டர் பணியாலும் வங்கிப்புறத்து ஸ்ரீமாதவபட்டர் பணியாலும் மெற்புறத்து கூத்தாடிபட்டர் பணியாலும் பெந்னம்புறத்து இருகநாராயணஸ்ஹ𑌸𑍍𑌰ர் பணியாலும் . . . . . . . . . ட்டா பணியாலும் உறுப்புட்டுர் சீரங்கநாதபட்டர்
பணியாலு[ம்*]𑌵𑌾𑌞𑍈[கெசல] 𑌸𑌹𑌸𑍍𑌰 ர் பணியாலும் பணி[ப்*]ணியால் இ 𑍈வ ஊர்கணக்கு திருவாலிஉ 𑍈டயாந் சாத்தந் சுமரந் எழுத்து இப்படிக்கு ராஜே𑌨𑍍𑌦𑍍𑌰சொழச்செரி கணக்கந் திருவாலிஉ 𑍈டயாந் திருவெண்காடு 𑍈டயாந் சொறுடையநெந் இவை எந் நெழுத்து [||*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] பூமாலை மிடை 𑌨𑍍𑌤 பொன்மாலை திகழ்தர பாமாலை யணி𑌨𑍍𑌤 பருமணிதிரள்புயத் திருநிலமடன்னை𑌨𑍍𑌤 யொடும் ஜயமகள் இருப்பத் தன் வரை மார்வன் தனதெனப் பெற்று திருமகள் ஒருதனி யிருப்ப கலைமகள் சொற்றிறம் புணர்க கற்பினனாகி
விருப்பொடு நாவகத் திருப்ப திசைதொறும் திகிரியொடும் செங்கொல் நடப்ப அக்நிலபுவனமும் கவிப்பதொர் புதுமதிபொல வெண்குடைமீமிசை நிழற்ற கருங்களி யொளித்து வன்பி லத்திடைக் கிடப்பப குளத்திடைத் தெலிங்கவிமன் விலங்கல் விமி-
சை யெறவும் கலிங்க மிரியக் கனல் எரி பருகவும் ஐம்படைப் பருவத்து வெம்படை தாங்கி வெங்கை மண்டலத்தாங்கி நிதிருது வடத்தை வடிப்படுத் தருளி கென்திசை தருமமும் தவமும் தானமும் தழைப்ப வேதமும் மெய்மையும் ஆதியுகம் பொ-
லத் தலைதலை சிறட்ப வ𑌨𑍍𑌤ருளி வெவற்கரும்பொற்புலி யாணை பார்த்திவர் குட நிறைமணி மகுட முறைமையிற் குடிமன்னுயிற் கெல்லாம் இன்னுயிர் தாய்பொல் த் தண்ணளி பாப்பி தனித்தனி பார்த்து மண்முழுகங் களிப்ப மனுநெறி வளர்த்துதன்[𑍇]-
காயில் கொற்றவாசல்புரத்து மணிநா வொடும்க விஜயமும் புகழு னெ் மெல் ஒங்க செழியர் வெஞ்சாம் புகச் செரலர் கடல் புக அழிதரு சீாங்களர் அஞ்சி . . வஞ்சமாக் கங்கர் திறையிட கன்னடா வென்னிடகொங்கர் ஒதுங்கக் கொங்கணர் சாய மற்றெதிதி
சை மன்னரும் தகுமக் காணென திருமலர் செவடி உரிமையில் இறைஞ்சி தொவலை யெழுவகமும் தொழுதெழ தெண்றிய முல்லைவாணகை முக்கொன்கிழாநடி யுமையொடும் சங்கர னிமையச்சிமை யதிரு𑌨𑍍𑌤தென பொருதி யுட னிருப்ப ஆங்கவன் ம-
கிழும் நங்கையொப்பாகிய தெரிவயர் திவதம் தியாகபதாகை புரிகுழல் மடப்படி புனிதகுணவனிதை திரிபுவனமுடையான் திருவுள்ளத் தருள் முழுதும் உ டையான் என உடனிருப்ப விர𑌸𑌿𑌠ஹாஸனத்து முக்கொன்கிழானடிகள்னொடும் விற்றிரு𑌨𑍍𑌤ரு-
ளிய கொப்பர 𑍇கசரிபந்மரான திரி𑌭𑍁𑌵𑌨𑌚𑌕𑍍𑌰வத்தி ஸ்ரீவி𑌕𑍍𑌰மச்சொழ𑌦𑍇வ ற்கு யாண்டு {௫} ஆவது 𑌸𑌿𑌠𑌹நாற்று அபரபக்ஷத்து திங்கள்கிழமையும் எகா𑌦𑌿𑌶𑌿யும் பெற்ற திருவாதிரை நாள் ராசாதிராசவளநாட்டு திருவாலிகாட்டு𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇சம் ஸ்ரீமும்முடி சொ-
ழசது ெ𑌰𑍍𑌵𑌦𑌿மங்கலத்து பெருங்குறி பெருமக்களொம் இவ்வூர் 𑌬𑍍𑌰𑌭𑍍𑌮𑌾𑌸𑌨ம் 𑌰𑌾𑌜𑍇𑌨𑍍𑌦𑍍𑌰சொழன் பெரம்பலத்தெய பெருங்குறி மஹா𑌸𑌭𑍈யோம் கூட்டகுறைவற கூடியிருந்து பணிக்க இன்னாட்டு நாங்கூர்நாட்டு நாங்கூர்உடையார் திருவெண்காடு-
டைய𑌾 ர் 𑍇காயிலில் ஸ்ரீமஹெ𑌶𑍍𑌵𑌰ச்கங்காணி செய்வார்களும் வாரியப்பெருமக்களும் தெவர்கன்மிகளும் பலபல நிம𑌨𑍍𑌤க்காறரும் கண்டு குலோத்துங்கசொழவள] நாட்டு திருநறையூர்நாட்டு வண்டாழஞ்செரியுடையான் அரையன் அளை𑌨𑍍𑌤கொளரியா-
ர் இக்கோயிலில் சுற்றுதெருவில் தனினின்றுவெண்றான் மடத்தில் திருவிழா செவிக்க வ𑌨𑍍𑌤 ஸ்ரீமாஹெ𑌶𑍍𑌵ரர்க்கு உண்ண எங்களூர் பிடாகை பொதமறையான் குடியில் கட்டளையில் ஸ்ரீ𑌦𑍇விவதிக்கு கிழக்கு மதுரா𑌨𑍍𑌤கவாய்க்காலுக்கு வடக்கு ஆறாங் கண்ணா-
ற்று இரண்டாம் சதுரத்து குடிவிலை கொள்ள இன்னிலம் குடிவிலை விற்ற பாரதுவாஜன் திருக்கண் ணபுரமுடையான் தாமோதிரனும் இவன் தமையன் திருக்கண்ணபுரம்முடையான் கெசவன்னும் பாவா𑌶𑍍𑌰𑌿ரயன் அடிகள் நக்கனும் நக்கன் திருக்கண்ணபுரமுடையானும் உள்ளிட்டொம் இச்சதிரத்தில்
நாங்கள் மிகிதி குறைவு உள்ளடங்க விற்றுகுடுத்த நிலம் ஆறுமாவும் குடுத்து நாங்கள் கொண்ட காசு பதின்எட்டு இக்காசு {௰௮- ம் கொண்டு இன்னிலம் ஆறுமாவும் வண்டாழஞ்செரிஉடையான் அரையன் அளை𑌨𑍍𑌤கொளரியார்க்கு விற்றுக்குடுத்தோம் இவ்வனைவொம் இன்னிலம்ம்
ஆறுமாவும் மடப்புறமாக இறை இழிச்சுகைக்கு அரையன் அளைஞ்சகொளரியார்கள் வாரியப்பெருமக்கள் வசம் ஒடுக்கின காசு நூறு இக்காசு {௱} - றும் கொண்டு இறையிலி செய்வதாய் பழம்பெரும் பழம்தரமும் தவிந்து அளைனுகொளரிவிளாகமென்று பன்னிரண்டாம்தாத்திலெ ஆசாரகாலம் மட-
க்கிலெ இறையிலி செய்து த𑌨𑍍𑌤𑍋ம் இப்படி இனிலம் கைக்கொண்டு திருவிதி திருச்சிற்றம்பலம் உடையார் அ𑌨𑍍𑌵யமெ இன்னிலம் பயிர் ஏற்றுவச்சு ஸ்ரீமா𑌹𑍇𑌶𑍍𑌵ரரை இவரையன் அளைஞ்சகொளரியார் ய𑌰𑍍𑌮𑍍𑌮மாக ச𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿ராதித்தவற் கவெண்றுப் பணிக்க மஹா𑌸𑌭𑍈யிஉள் இருந்து பணித்தார் குரொவி வெண்காடுதெ-
வர்பட்டர் பணியாலும் குரொவி ஸ்ரீராம𑌦𑌨𑍍𑌮𑌪𑍍𑌰𑌿𑌯𑌭ட்ட𑌸𑍋மயாஜியார் பணியாலும் . . . . வெண்ணைக்கூத்தபட்டர் பணியாலும் குரொவி எரிமிளகுமொஜ னபட்ட𑌶𑍋மையாஜியார் பணியாலும் தியகை இளாகசபட்டர் பணியாலும் நாலுர் மாடலன் சிரிய நம்பிபட்டன் பணியாலும் வங்கிபுறத்து கொவ𑌰𑍍𑌦𑍍𑌧
நபட்டர் பணியாலும் பா𑌦𑍍𑌵 [𑌾]ஐந் வெண்காடுதெவன் கெசுவனார் பணியாலும் திவேதைகொமபுறத்து தாமோதிரபட்டர் பணியாலும் கா𑌶𑍍𑌯பன் கண்ணன் இருன𑌨𑍍𑌤நாரயணனார் பணியாலும் பார𑌦𑍍𑌵𑌾ஜி திருக்கண்ணபுரமுடையான் தாமோதிரனார் பணியாலும் வங்கிபுறத்து உதைய பாக்காபட்டி பணியாலு-
ம் . . . விசக . . . பட்ட . . . . பொசந்செள . . . . பணியாலும் வங்கிபுறத்து எருஜபூஷடட்டஸொமயாஜியார் பணியாலும் முப்பிரால் இல𑌕𑍍𑌷𑍍𑌮ணபட்டஸொமயாஜியார் பணியாலும் வங்கிப்புறத்து ஸ்ரீவாஸு𑌦𑍇𑌵பட்டஸொமயாஜியார் பணி
யாலும் . . . . . ஸ்ரீமாதவபட்டா பணியாலும் திவெதைகொம்பு ற த்து னாராயணபட்டர் பணியாலும் உறுப்புட்டூர் கொ . . பட்டர் பணியாலும் உறுப்புட்டூர் வெண்காடுதெவபட்டர் பணியாலும் க்ஷணியந் சீராமக் திருவரங்கமுடையாநார் பணியாலும் க்ஷணியர் சீராம-
ந் கெசவநார் பணியாலும் ப . . . . . ரமு 𑍈டயார் திருவெண்காடுடையாநார் பணியாலும் வங்கிப்புறத்து நாராயணபட்டர் பணியாலும் பார𑌦𑍍𑌵𑌾] கெசவன் வெண்காடுதெவனார் பணியாலும் சானூர் பற்பநாராயணபட்டர் பணியாலும் பறாங்களூர் ய𑌜𑍍𑌨𑍍𑌤𑌸𑌹𑌸𑍍𑌰ர் ப-
ணியாலும் உறுப்புட்டூர் 𑌦𑌿வாகரபட்டர் பணியாலும் சானுர் அன𑌨𑍍𑌤நாராயணபட்டர் பணியாலும் கொமடத்து வி𑌷𑍍𑌣𑍁பட்டர் பணியாலும் இழக்க𑌨𑍍𑌤𑌿ரத்து . . . க்குடையாம்பட்டர் பணியாலும் இழுக்க𑌨𑍍𑌤𑌿வத்து பற்பநாபபட்டா பணியாலும் வங்கிபுறத்து ஸ்ரீசடகொப𑌸𑌹𑌸𑍍𑌰 ர் ப-
ணியாலும் வங்கிப்புறத்து புருஷொத்தமபட்டர் பணியாலும் வங்கிபுறத்து திருவரைசு அடிகள் பணியாலும் வங்கிபுறத்து இளையசங்கரநாராயண𑌸𑌹𑌸𑍍𑌰ர் பணியாலும் ஆதயக் ஸ்ரீநிவாஸந் திருவெங்கடத்தந் பணியாலும் உழைச்சானக் செட்டம்பி இருஷகாராயணகார் பணியா-
லும் பிரயாகைச் சங்கரநாராயணபட்டர் பணியாலும் வங்கிப்புறத்து ஸ்ரீமாதவபட்டர் பணியாலும் மெற்புறத்து கூத்தாடிபட்டர் பணியாலும் பெந்னம்புறத்து இருகநாராயணஸ்ஹ𑌸𑍍𑌰ர் பணியாலும் . . . . . . . . . ட்டா பணியாலும் உறுப்புட்டுர் சீரங்கநாதபட்டர்
பணியாலும்𑌵𑌾𑌞𑍈கெசல 𑌸𑌹𑌸𑍍𑌰 ர் பணியாலும் பணிப்ணியால் இ 𑍈வ ஊர்கணக்கு திருவாலிஉ 𑍈டயாந் சாத்தந் சுமரந் எழுத்து இப்படிக்கு ராஜே𑌨𑍍𑌦𑍍𑌰சொழச்செரி கணக்கந் திருவாலிஉ 𑍈டயாந் திருவெண்காடு 𑍈டயாந் சொறுடையநெந் இவை எந் நெழுத்து [॥]
Took Place At
ON THE WEST WALL OF THE SAME PRAKARA
Is Clerical Administrative Area Of
Shiyāli
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruveṇkāḍu
Spatial Coverage
12.8853075751213,79.445762591659
Has Number
14

Collections

Position: 1682 (1 views)