South Indian Inscriptions V, No. 985

Cite this Item

"South Indian Inscriptions V, No. 985." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_985

Item Details

Title
South Indian Inscriptions V, No. 985
Identifier
South_Indian_Inscriptions_V_No_985
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 121 of 1896,
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*]கொமாறபன்மர் திரிபுவனச்சக்கரவத்திகள் சீவிக்கிரமபாண்டியதெவர்க்கு யாண்டு ரு வது 𑌧𑌨𑍁நாயற்று 𑌪𑍂𑌰𑍍𑌵𑌪𑌕𑍍𑌷த்து 𑌅𑌷‍𑍍𑌟மியும் நாயற்றுக்கிழமையும் பெற்ற இரெவதினாள் நடுவிநாடான
இராசராச வளநாட்டுப் பட்டான் பாக்கநாட்டுச் சொழகுலவல்விநல்லூர் மெயூர் மிலையங்கிழான் மன்றில்குனிக்கும் பெருமாளான திபத்தரையற்கு இராசாதராசவளநாட்டு உடையார்
திருவெண்காடுடையார் தெவதானக் குடிமக்களில் செம்பங்குடையான் சொறனும் பற்றமுடையான் வள்ளலும் இவ்விருவொம் உபய இசைவு திட்டுக் குடுத்தபரிசாவது இவர் தமக்கு நன்றாக
[உ]டையார் திருவெண்காடுடையார் திருவுண்ணாழிகைக்குள்ளுத் திருப்புறக்குடையில் இவர் வைய்த்த திருநந்தாவிளக்கு ஒன்றுக்குத் திருவிளக்குப்புறமாக இன்னாயனார் திருநாமத்துக்காணி திருச்சிற்றம்-
பலமுடையான் குறையில் காவெரிஆறு உடையந்து மடுவாய் நிர்நிலைஆன நிலத்து சிபண்டாரத்துத் தொளாயிரங் காசு ஒடுக்கி சண்டேசுரப்பெருவிலைய் கொண்ட நிலமாய் திருத்துக் கூலிக்கு தம்ப-
க்கல் நாங்கள் எண்பதின்கல நெல்லு [பற்]றித் திருவிளக்குப்புறமாக திருத்திநெயளக்க எங்களுக்கு காணியாக நாங்கள் பற்றின நிலத்துக்கு எல்லைஆவது காவெரிக்கரை தாழையூர் நாடாழ்வான் க-
ரைக்குக் கிழக்கும் வடபாற் கெல்லை [கம்பியர்] திருவினக்குப்புறம் நாற்பத்தெண்ணாயிரப் பிச்சனும் திருவகம்படிப் பிச்சனும் நிலத்துக்கு தெற்க்கும் கீழ்பாற் கெல்லை பணைத்தொளிப்பாகப் பிச்சன்
நிலத்துக்கு [ 𑍇]ம[ற்]கும் தென்பாற்கெல்லை தில்லைமூவாயிரத்தொருாவந் திருவிளக்குப் புறத்துக்கு வடக்கும் மேற்க்கும் கமுகுதிருந்தவனத்துக்கு வடக்கும் இந்நான்கு எல்லைக்கு உள்பட்ட குழி கூளனா
ல் நிலம் ஆறு . . . . . வடக்கடைய செம்பங்குடையான் சொறன் நிலம் மூன்றுமாவும் தென்மெற்கடைய பற்றமுடையான் வள்ளல் நிலம் மூன்றுமாவும் ஆக நிலம் ஆறுமாவும் எங்களுக்குக் காணிய்-
யாகக் கைக் 𑍇[காண்]டு [நா]ங்கள் வேண்டும் பயிர் செய்துகொண்டு தெவர்கள்தாயன் காலாலெ நான் ஒன்றுக் குழக்கு நெய்யாக ஆண்டு ஒன்றுக்கு தொண்ணூற்று ஒரு நாழி உழக்காக வந்த நெய் ஐஞ்சாவதின் எதிராமா-
ண்டு அற்பசிமாதம் முதல் சிபண்டாரத்திலெ அளக்க கடவோமாகவும் இப்படியால் வந்த திருவிளக்கு நெய் நாங்களும் எங்கள் வற்க்கத்தாரும் எங்கள்பக்கல் பெற்றடையாரும் இவர்பெரால் திருவிளக்கு
ப்பெசிச் சந்திராகித்தவரையும் அளக்கக்கடவோமாகச் சம்மதித்து உபைய இசைவுதிட்டுக்குடுத்தோம் செம்பங்குடையான் சொறனும் பற்றமுடையான் வள்ளலும் இவ்விருவொம் உ இது பற்றமுடை-
யான் வள்ளல் கைய்ம்மாட்டாங்கானமைக்க இவை பற்றமுடையான் சிவதாண்டான் எழுத்து உ இது செம்பங்குடையான் சொறன் கைய்மாட்டாங்கானமைக்க இவை ஆதமங்கலமுடையான் புவனி எத்த ஆடுவான்
எழுத்து ௳ இன்னிலத்துக்கு 𑌚𑌣𑍍𑌡𑍇𑌶𑍍𑌵ப்𑌰பெருவிலை 𑌪𑍍𑌰𑌮𑌾ணத்துக்கு எழுத்திட்டார் 𑌆தி 𑌚𑌣𑍍𑌡𑍇𑌶𑍍𑌵𑌰𑌦𑍇வர் அருளால் கோயிற்கணக்கு குறம்பினுடையான் திருவகம்படிப்பிரியன் உ கோயிற்க
ணக்கு நெற்குப்பை உடையான் திருச்சிற்றம்பலப்பிரியன் ௳ தெவர்கனமி நாவுடைப்பெருமான் திருவெண்காடுபட்டன் ௳ சீமாஹெ𑌶𑍍𑌵𑌰கங்காணி மருந்தாண்டார் உ சிகாரியம் செயானமுடையான்
தெவாண்டான் ௳ அருளால் இது வெட்டினெ னாலாயிர 𑌆𑌚𑌾𑌰𑍍𑌯னென் ௳
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கொமாறபன்மர் திரிபுவனச்சக்கரவத்திகள் சீவிக்கிரமபாண்டியதெவர்க்கு யாண்டு ரு வது 𑌧𑌨𑍁நாயற்று 𑌪𑍂𑌰𑍍𑌵𑌪𑌕𑍍𑌷த்து 𑌅𑌷𑍍𑌟மியும் நாயற்றுக்கிழமையும் பெற்ற இரெவதினாள் நடுவிநாடான
இராசராச வளநாட்டுப் பட்டான் பாக்கநாட்டுச் சொழகுலவல்விநல்லூர் மெயூர் மிலையங்கிழான் மன்றில்குனிக்கும் பெருமாளான திபத்தரையற்கு இராசாதராசவளநாட்டு உடையார்
திருவெண்காடுடையார் தெவதானக் குடிமக்களில் செம்பங்குடையான் சொறனும் பற்றமுடையான் வள்ளலும் இவ்விருவொம் உபய இசைவு திட்டுக் குடுத்தபரிசாவது இவர் தமக்கு நன்றாக
உடையார் திருவெண்காடுடையார் திருவுண்ணாழிகைக்குள்ளுத் திருப்புறக்குடையில் இவர் வைய்த்த திருநந்தாவிளக்கு ஒன்றுக்குத் திருவிளக்குப்புறமாக இன்னாயனார் திருநாமத்துக்காணி திருச்சிற்றம்-
பலமுடையான் குறையில் காவெரிஆறு உடையந்து மடுவாய் நிர்நிலைஆன நிலத்து சிபண்டாரத்துத் தொளாயிரங் காசு ஒடுக்கி சண்டேசுரப்பெருவிலைய் கொண்ட நிலமாய் திருத்துக் கூலிக்கு தம்ப-
க்கல் நாங்கள் எண்பதின்கல நெல்லு பற்றித் திருவிளக்குப்புறமாக திருத்திநெயளக்க எங்களுக்கு காணியாக நாங்கள் பற்றின நிலத்துக்கு எல்லைஆவது காவெரிக்கரை தாழையூர் நாடாழ்வான் க-
ரைக்குக் கிழக்கும் வடபாற் கெல்லை கம்பியர் திருவினக்குப்புறம் நாற்பத்தெண்ணாயிரப் பிச்சனும் திருவகம்படிப் பிச்சனும் நிலத்துக்கு தெற்க்கும் கீழ்பாற் கெல்லை பணைத்தொளிப்பாகப் பிச்சன்
நிலத்துக்கு மெற்கும் தென்பாற்கெல்லை தில்லைமூவாயிரத்தொருாவந் திருவிளக்குப் புறத்துக்கு வடக்கும் மேற்க்கும் கமுகுதிருந்தவனத்துக்கு வடக்கும் இந்நான்கு எல்லைக்கு உள்பட்ட குழி கூளனா
ல் நிலம் ஆறு . . . . . வடக்கடைய செம்பங்குடையான் சொறன் நிலம் மூன்றுமாவும் தென்மெற்கடைய பற்றமுடையான் வள்ளல் நிலம் மூன்றுமாவும் ஆக நிலம் ஆறுமாவும் எங்களுக்குக் காணிய்-
யாகக் கைக் கொண்டு நாங்கள் வேண்டும் பயிர் செய்துகொண்டு தெவர்கள்தாயன் காலாலெ நான் ஒன்றுக் குழக்கு நெய்யாக ஆண்டு ஒன்றுக்கு தொண்ணூற்று ஒரு நாழி உழக்காக வந்த நெய் ஐஞ்சாவதின் எதிராமா-
ண்டு அற்பசிமாதம் முதல் சிபண்டாரத்திலெ அளக்க கடவோமாகவும் இப்படியால் வந்த திருவிளக்கு நெய் நாங்களும் எங்கள் வற்க்கத்தாரும் எங்கள்பக்கல் பெற்றடையாரும் இவர்பெரால் திருவிளக்கு
ப்பெசிச் சந்திராகித்தவரையும் அளக்கக்கடவோமாகச் சம்மதித்து உபைய இசைவுதிட்டுக்குடுத்தோம் செம்பங்குடையான் சொறனும் பற்றமுடையான் வள்ளலும் இவ்விருவொம் உ இது பற்றமுடை-
யான் வள்ளல் கைய்ம்மாட்டாங்கானமைக்க இவை பற்றமுடையான் சிவதாண்டான் எழுத்து உ இது செம்பங்குடையான் சொறன் கைய்மாட்டாங்கானமைக்க இவை ஆதமங்கலமுடையான் புவனி எத்த ஆடுவான்
எழுத்து ௳ இன்னிலத்துக்கு 𑌚𑌣𑍍𑌡𑍇𑌶𑍍𑌵ப்𑌰பெருவிலை 𑌪𑍍𑌰𑌮𑌾ணத்துக்கு எழுத்திட்டார் 𑌆தி 𑌚𑌣𑍍𑌡𑍇𑌶𑍍𑌵𑌰𑌦𑍇வர் அருளால் கோயிற்கணக்கு குறம்பினுடையான் திருவகம்படிப்பிரியன் உ கோயிற்க
ணக்கு நெற்குப்பை உடையான் திருச்சிற்றம்பலப்பிரியன் ௳ தெவர்கனமி நாவுடைப்பெருமான் திருவெண்காடுபட்டன் ௳ சீமாஹெ𑌶𑍍𑌵𑌰கங்காணி மருந்தாண்டார் உ சிகாரியம் செயானமுடையான்
தெவாண்டான் ௳ அருளால் இது வெட்டினெ னாலாயிர 𑌆𑌚𑌾𑌰𑍍𑌯னென் ௳
Took Place At
IN THE SAME PLACE
Is Clerical Administrative Area Of
Shiyāli
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruveṇkāḍu
Spatial Coverage
11.1752402778183,79.8095970489022
Has Number
13

Collections

Position: 1682 (1 views)