South Indian Inscriptions V, No. 984

Cite this Item

"South Indian Inscriptions V, No. 984." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_984

Item Details

Title
South Indian Inscriptions V, No. 984
Identifier
South_Indian_Inscriptions_V_No_984
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 120 of 1896,
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 (:) [||*] 𑌤‍𑍍𑌰𑌿புவனச் சக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜதெவர்க்கு யாண்டு ௨௰௨ வது மினநாயற்று அபரபக்கத்து சது𑌰𑍍𑌤‍𑍍𑌥𑌿யும் செ[வ்*]வாய்க்கிழமையும் பெற்ற உத்திரடாதிநா ளிராசராசவளநாட்டு உடையார் திருவெண்காடுடையார் கோயில் அதிசண்டே𑌶𑍍𑌵ரகன்மிகளுக்கு இன்னாயனார் தெவதானம் ராசாதராசவளநாட்டு
நாங்கூர் நாட்டு எருமற்பிரமமங்கலத்து காணிஉடைய சாத்தனுடையான் உலகெலாம்தொழநின்றான் தெவர்கணாயகனான சிவதவனபல்லவரையனும் என் தம்பி கூத்தாடுதிருச்சிற்றம்பல(பல)வெளானும் இ[வ்*]விருவொம் நிலவி[லை]𑌪𑍍𑌰மாண இசைவு திட்டு இ[வ்*]வூரில் எங்கள் பிதாக்கள் கொண்டுடையராயும் 𑌸𑍍𑌤‍𑍍𑌰𑌿𑌧னம் பெற்று இவர் அபாவத்து
எங்களுதாயும் எங்களில் சிவதவனப்பல்லவரையன் 𑌸𑍍𑌤‍𑍍𑌰𑌿𑌧னம் பெற்றும் எங்கள் காணியாய கந்தமங்கலமுடையான் திருவன்பெரி வரியற்று நாங்கள் அனுபவித்து வருகிற நிலத்து ஆறுமாவென்று பெர் கூவப்பட்ட நிலங் காலும் இந்நிலத்து கிழ்தலையில் மனைத்திடலும் சென்னல்வரவை என்று பெர்கூவ[ப*]பட்ட நிலமும் வடக்கில்ப்பள்ளம்
எந்று பெர்கூவப்பட்ட நிலமும் தெற்கில் பள்ளம் என்று பொகூவு[ப்*]பட்ட நிலமும் ஆக னடுவுபட்ட சென்னல்வரவை ௺௪பவும் வடக்கில்பள்ளம் ௺௪பம் தெற்கில் பள்ளம் நிபசுபும் ஆக ௺இ-ம் இன்னமும் வாய்க்கால் கரைக்குண்டெந்று பெர்கூவ[ப்*]பட்ட ௺ப யும் இன்னமும் நாங்க[ள்*] விற்றுக்குடுத்த[ப்ப]றச்செரிக்குண்டெந்று பெர்கூவப்-
பட்ட ௺$-ம் இன்னமும் நாங்கள் விற்று குடுக்கிற களத்தடி என்று பெர்கூவ[ப்]பட்ட ௺ப𑌮-ம் ஆக ௺$௩ப𑌮 இன்னிலம் முக்காலெ மூன்றுமாக் காணியும் எங்கள் பெர் காணிக்கடமை புற உடல் பொற்காசு திருமுன்புகாழ்ச்சிக்கும் நினைப்பிட்டுத் தண்டும் காசு உள்பட்ட கடமைகள் பிள்ளை மெனாட்டரையர் கெட்டருளி கொள்ள நிச்சயித்து நாட்டு
க்கொண்ட காசுக்கு ஒடுக்க உபாயமில்லாமையாலும் இன்னிலம் விற்று காசு ஒடுக்கவெண்டுகையாலும் இன்னிலம் வெறொருவர் விலைகொள்வாரில்லாமையாலும் இன்னார் கோயில் ஸ்ரீமா𑌹𑍇𑌶𑍍𑌵[ர்*]க்கும் தானத்தாற்க்கும் இன்னிலத்தை திருநாமத்துக்காணியாக கைக்கொண்டு காசு தந்தருளவெணும் என்று விண்ணப்பஞ் 𑍇[ச*]ய்து இவர்களும்
இப்படி செய்வதெந்று திருவிள்ளமாய் அருளுகையில் இன்னிலம் முக்காலெ மூன்றுமாக் காணியும் மிகுதி குறைவுள்ளடங்க திருநாமத்துக்காணியாக இற்றைநாளில் விற்றுக்குடுத்து கொள்வதான எம்மி விசைந்த விலைப்பொரு(ள்) ளன்றாடு னற்காசு ௩௲ இக்காசு முவ[𑌾*]யிரமும் ஆவணக்களியெ கட்டிக் கைய்ச்செலவறக் கைக்கொண்டு விற்று விலை[யாவ]ண இசைவுதிட்டு
குடுத்தோம் ஆதிசண்டே𑌶𑍍𑌵ரதெவர்கன்மிக(ள்)ளுக்கு சாத்தனுடையானான தெவகணாய்கனான சிவதவனப்பல்லவரையனும் கூத்தாடுவானான திருச்சிற்றம் பலவெளானும் இவிருவொ[ம்*] இவர்கள் வெண்டிக்கொள்ள இ𑌪𑍍𑌰மாண இசைவுதிட்டு எழுதினென் இருக்கையூ(ர்)ருடையான் உய்யவந்தானான சிவதவனமுடையா னெழுத்து இன்னிலம் முக்காலெ மூந்றுமாக் காணியும்
விற்றுக்குடுத்து இக்காசு மூவாயிரமும் கைக்கொண்டமைக் இவை சாத்தனுடையான் தெவகணாயக(ந்)னான சிவதவனப்பல்லவரைய னெழுத்து இப்படிக்கு இவை சாத்த னுடையான் கூத்தாடுவான் திருச்சிற்றம்பலவெளா னெழுத்து இது சாத்தனுடையான் சிவதவனப்பல்லவரையன் பாரிகை திருமாலை சொன்றாளும் இவன் தாய் திரு வெண்காட்டுனங்கையும் சொல்ல சம்மாதம் இட்டென் பெருங்கைனல்-
லூருடையான் திருவொத்தசாமம் அழகியானெழுத்து இப்படி அறிவேன் இராசராச[ப்பல்லவ]ரையனென் இப்படி அறிவேன் திருஞானசம்பந்தப் பல்லவரையனெ[ன்*] இப்படி அறிவேன் ஆனந்தபட்டனென் இப்படி அறிவேன் து[ளியூரு]டையான் திருமங்கையாழ்வ[𑌾*]னென் இப்படி அறிவேன் கருப்பூ(ர்)ருடையானென் இப்படி அறிவேன் அண்ணவாயிலுடையானென் இப்படி அறிவேன் விக்கிர[ம*] சொழபட்டனென்[||*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 (:) [॥] 𑌤𑍍𑌰𑌿புவனச் சக்கரவத்திகள் ஸ்ரீராஜராஜதெவர்க்கு யாண்டு {௨௰௨} வது மினநாயற்று அபரபக்கத்து சது𑌰𑍍𑌤𑍍𑌥𑌿யும் செவ் வாய்க்கிழமையும் பெற்ற உத்திரடாதிநா ளிராசராசவளநாட்டு உடையார் திருவெண்காடுடையார் கோயில் அதிசண்டே𑌶𑍍𑌵ரகன்மிகளுக்கு இன்னாயனார் தெவதானம் ராசாதராசவளநாட்டு
நாங்கூர் நாட்டு எருமற்பிரமமங்கலத்து காணிஉடைய சாத்தனுடையான் உலகெலாம்தொழநின்றான் தெவர்கணாயகனான சிவதவனபல்லவரையனும் என் தம்பி கூத்தாடுதிருச்சிற்றம்பலபலவெளானும் இவ் விருவொம் நிலவிலை𑌪𑍍𑌰மாண இசைவு திட்டு இவ் வூரில் எங்கள் பிதாக்கள் கொண்டுடையராயும் 𑌸𑍍𑌤𑍍𑌰𑌿𑌧னம் பெற்று இவர் அபாவத்து
எங்களுதாயும் எங்களில் சிவதவனப்பல்லவரையன் 𑌸𑍍𑌤𑍍𑌰𑌿𑌧னம் பெற்றும் எங்கள் காணியாய கந்தமங்கலமுடையான் திருவன்பெரி வரியற்று நாங்கள் அனுபவித்து வருகிற நிலத்து ஆறுமாவென்று பெர் கூவப்பட்ட நிலங் காலும் இந்நிலத்து கிழ்தலையில் மனைத்திடலும் சென்னல்வரவை என்று பெர்கூவப பட்ட நிலமும் வடக்கில்ப்பள்ளம்
எந்று பெர்கூவப்பட்ட நிலமும் தெற்கில் பள்ளம் என்று பொகூவுப்பட்ட நிலமும் ஆக னடுவுபட்ட சென்னல்வரவை ௺௪பவும் வடக்கில்பள்ளம் ௺௪பம் தெற்கில் பள்ளம் நிபசுபும் ஆக ௺இ- ம் இன்னமும் வாய்க்கால் கரைக்குண்டெந்று பெர்கூவப்பட்ட ௺ப யும் இன்னமும் நாங்கள் விற்றுக்குடுத்தப்பறச்செரிக்குண்டெந்று பெர்கூவப்-
பட்ட ௺$- ம் இன்னமும் நாங்கள் விற்று குடுக்கிற களத்தடி என்று பெர்கூவப்பட்ட ௺ப𑌮- ம் ஆக ௺$௩ப𑌮 இன்னிலம் முக்காலெ மூன்றுமாக் காணியும் எங்கள் பெர் காணிக்கடமை புற உடல் பொற்காசு திருமுன்புகாழ்ச்சிக்கும் நினைப்பிட்டுத் தண்டும் காசு உள்பட்ட கடமைகள் பிள்ளை மனொட்டரையர் கெட்டருளி கொள்ள நிச்சயித்து நாட்டு
க்கொண்ட காசுக்கு ஒடுக்க உபாயமில்லாமையாலும் இன்னிலம் விற்று காசு ஒடுக்கவெண்டுகையாலும் இன்னிலம் வெறொருவர் விலைகொள்வாரில்லாமையாலும் இன்னார் கோயில் ஸ்ரீமா𑌹𑍇𑌶𑍍𑌵ர்க்கும் தானத்தாற்க்கும் இன்னிலத்தை திருநாமத்துக்காணியாக கைக்கொண்டு காசு தந்தருளவெணும் என்று விண்ணப்பஞ் செ] ய்து இவர்களும்
இப்படி செய்வதெந்று திருவிள்ளமாய் அருளுகையில் இன்னிலம் முக்காலெ மூன்றுமாக் காணியும் மிகுதி குறைவுள்ளடங்க திருநாமத்துக்காணியாக இற்றைநாளில் விற்றுக்குடுத்து கொள்வதான எம்மி விசைந்த விலைப்பொருள் ளன்றாடு னற்காசு {௩௲ இக்காசு முவாயிரமும் ஆவணக்களியெ கட்டிக் கைய்ச்செலவறக் கைக்கொண்டு விற்று விலையாவண இசைவுதிட்டு
குடுத்தோம் ஆதிசண்டே𑌶𑍍𑌵ரதெவர்கன்மிகள்ளுக்கு சாத்தனுடையானான தெவகணாய்கனான சிவதவனப்பல்லவரையனும் கூத்தாடுவானான திருச்சிற்றம் பலவெளானும் இவிருவொம் இவர்கள் வெண்டிக்கொள்ள இ𑌪𑍍𑌰மாண இசைவுதிட்டு எழுதினென் இருக்கையூர்ருடையான் உய்யவந்தானான சிவதவனமுடையா னெழுத்து இன்னிலம் முக்காலெ மூந்றுமாக் காணியும்
விற்றுக்குடுத்து இக்காசு மூவாயிரமும் கைக்கொண்டமைக் இவை சாத்தனுடையான் தெவகணாயகந்னான சிவதவனப்பல்லவரைய னெழுத்து இப்படிக்கு இவை சாத்த னுடையான் கூத்தாடுவான் திருச்சிற்றம்பலவெளா னெழுத்து இது சாத்தனுடையான் சிவதவனப்பல்லவரையன் பாரிகை திருமாலை சொன்றாளும் இவன் தாய் திரு வெண்காட்டுனங்கையும் சொல்ல சம்மாதம் இட்டென் பெருங்கைனல்-
லூருடையான் திருவொத்தசாமம் அழகியானெழுத்து இப்படி அறிவேன் இராசராசப்பல்லவரையனென் இப்படி அறிவேன் திருஞானசம்பந்தப் பல்லவரையனென் இப்படி அறிவேன் ஆனந்தபட்டனென் இப்படி அறிவேன் துளியூருடையான் திருமங்கையாழ்வானென் இப்படி அறிவேன் கருப்பூர்ருடையானென் இப்படி அறிவேன் அண்ணவாயிலுடையானென் இப்படி அறிவேன் விக்கிரம சொழபட்டனென் [॥]
Took Place At
ON THE SAME WALL
Is Clerical Administrative Area Of
Shiyāli
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruveṇkāḍu
Spatial Coverage
11.2380793310367,79.739272515913
Has Number
12

Collections

Position: 1682 (1 views)