South Indian Inscriptions V, No. 983

Cite this Item

"South Indian Inscriptions V, No. 983." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_983

Item Details

Title
South Indian Inscriptions V, No. 983
Identifier
South_Indian_Inscriptions_V_No_983
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 119 of 1896,
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*] புயல் வாய்ப்ப வள[ம்]பெருகப் பொய்யாத நான்மறையின் செயல் வாய்ப்ப[த்] திருமகனா[ம்] செயமகளும் சிறந்[து]வாழ வெண்மதிபொற்குடை விளங்க வெல்வெந்த ரடிவணங்க மண்மட[ந்]தை மனங்களிப்ப மனுநிதி தழைத்தோங்கச் சக்கரமுஞ் செங்கொலும் திக்கனை
த்தும் செல [ந]டப்ப கற்ப்பகால[ம்] புவி காப்பு பொற்ப்ப ை[ம]ந்த முடிபுனைந்து செம்பொன் வி𑌰𑌾𑌸𑌿𑌠𑌹𑌾𑌸னத்து [பு]வனமுழுதுடையா[ 𑍇]ளா[டு]ம் [விற்றி]ருந்தருளிய கொப்[ப]ரகெஸரிபற்மரான 𑌤‍𑍍𑌰𑌿புவனச்சக்கரவத்திகள் ஸ்ரீகுலோத்துங்கசொழ 𑍇[த]வர்க்கு யாண்டு எட்டாவது நாள் கற்கடகநாயற்று பூ𑌰𑍍𑌵𑌪𑌕𑍍𑌷
த்து 𑌦𑌶மியும் திங்கட்கிழமையும் பெற்ற அ[னி]ழ[த்]தின் னாள் 𑌰𑌾𑌜𑌾𑌧𑌿𑌰𑌾ஜவள நாட்டு நாங்கூர்நாட்டு உடையார் திருச்சிற்றம்ப[ல]முடையார் ஸ்ரீபாததூளிச்சருப்பேதிமங்கலத்து தென்பிடாகை சொழகொளநல்லூரில் காணிஉடைய வெள்ளைப் பன்றி[யூ]ர் சாக[னா]யககோயிற் பெரு-
[ந்] தச்சன் இன்னாட்டு உடையார் திருவெண்காடுடையார்க்கு திருநுந்தாவிளக்குப்புறமாக விட்ட திருச்சிற்றம்பலமுடையார் ஸ்ரீபாத தூளிச்சருப்பேதிமங்கலத்து பிராமணரில் க𑌶𑍍𑌯பன் ஸ்ரீ𑌕𑍃𑌷𑍍𑌣ன் வா𑌸𑍁𑌤𑍇னும் இவன் தம்பி ஸ்ரீ𑌕𑍃𑌷𑍍𑌣 சாத்தனும் இவன் தம்பி ஸ்ரீ𑌕𑍃𑌷𑍍𑌣 அத்தியூர் ஆழ்வானும் பக்கல் நான் விலைகொ
ண்டுடையெநாய் என்னுதாய் இருந்த கொல்லை உள்ப்பட்ட இன்நிலம் மூன்றுமாவுக்கு மேல்பாற் கெல்லை ஆளுடையநாயனார் தெவதானத்துக்கு கிழக்கும் வடபாற் கெல்லை அவிசானசொமன் சாத்தன் நிலத்துக்கு தெற்க்கும் கீழ்பார்க் கெல்லை கா𑌶𑍍𑌯பன் சொமன் தெவன் மாதெவன் நிலத்துக்கு மேற்க்கு
ம் தென்பாற் கெல்லை பனவா𑌸𑍁தெவன் கண்ணன் நிலத்துக்கு வடக்கும் இன்னான்கெல்லையுள் நடுவுப்பட்ட நிலத்து குடிஇருப்புத் திடலும் மெல்நோக்கின மரமு[ம்*] கீழ்நோக்கின கிணறும் உட்பட கொட்டக வாய்க்கால் க[𑌾*]லெ பாயவும் வாரவும் உரிமை உண்டாவுதாகவும் இத்தெவர் ஆதிசன்டெ𑌶𑍍𑌵ரந்தெவர் ஸ்ரீபா-
தத்து தச்சன் நாயககோயிற் பிச்சன் நீர்வா[ர்*]த்துவிட்டமையில் இன்னிலம் சண்டே𑌶𑍍𑌵ரப்பெருவிலையாக இலைஅமுது தொட்டகுடிகளில் கந்தமங்கலமுடையான் சிவதவனமுடையானுக்கு ஸ்ரீபண்டாரத்து சண்டே𑌶𑍍𑌵ரப்பெருவிலைக்கு முப்பது காசு ஒடுக்கி காணியாக கொண்டு இன்னிலத்-
துக்கு ஊர்மாவிந்தபடி கடமை உடையார் திருச்சிற்றம்பலமுடையார் ஸ்ரீபாதநூளிச் சருப்பேதிமங்கலத்து இறுத்து இறைமிகுதிக்கு ஆட்டைக்கு ஒட்டுப்படியாக இறுக்கும் நெய் ௬௰௳ நிக்கி நின்ற நெய்க்கு உபையமாக இந்த நாயககோயிற் பிச்சன்பக்கல் கைக்கொண்ட காசு ௮௰
இக்காசு எண்பதும் உபையமாக இவன் அளக்கு[ம்*] நெய் ௩௰௳ ஆக நெய் ௯௰௳ தொண்ணூற்று நாழியும் தெவகணாயகனாலெ அளத்து தரவுகொள்ள கடவகாகவும் இன்னில மூன்றுமாவும் இவனுக்கும் இவன் வற்கத்தாற்க்கு விலையும் ஒற்றியும்
செல்லக்கடவதாகவும் இப்படி சந்திராதித்தவரை செல்லக்கடவதாகவும் இப்படி இசையவிட்டமைக்கு இப்படியன்றி மற்று குடிமை ஒன்றும் செய்யக்கடவநலலாதாநாகவும் இன்னிலம் மூன்றுமாவும் சண்டே𑌶𑍍𑌵ரப்பெருவிலையாக விற்றுக்குடுத்தமைக்கு [||*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] புயல் வாய்ப்ப வளம்பெருகப் பொய்யாத நான்மறையின் செயல் வாய்ப்பத் திருமகனாம் செயமகளும் சிறந்துவாழ வெண்மதிபொற்குடை விளங்க வெல்வெந்த ரடிவணங்க மண்மடந்தை மனங்களிப்ப மனுநிதி தழைத்தோங்கச் சக்கரமுஞ் செங்கொலும் திக்கனை
த்தும் செல நடப்ப கற்ப்பகாலம் புவி காப்பு பொற்ப்ப மைந்த முடிபுனைந்து செம்பொன் வி𑌰𑌾𑌸𑌿𑌠𑌹𑌾𑌸னத்து புவனமுழுதுடையாளொடும் விற்றிருந்தருளிய கொப்பரகெஸரிபற்மரான 𑌤𑍍𑌰𑌿புவனச்சக்கரவத்திகள் ஸ்ரீகுலோத்துங்கசொழ தெவர்க்கு யாண்டு எட்டாவது நாள் கற்கடகநாயற்று பூ𑌰𑍍𑌵𑌪𑌕𑍍𑌷
த்து 𑌦𑌶மியும் திங்கட்கிழமையும் பெற்ற அனிழத்தின் னாள் 𑌰𑌾𑌜𑌾𑌧𑌿𑌰𑌾ஜவள நாட்டு நாங்கூர்நாட்டு உடையார் திருச்சிற்றம்பலமுடையார் ஸ்ரீபாததூளிச்சருப்பேதிமங்கலத்து தென்பிடாகை சொழகொளநல்லூரில் காணிஉடைய வெள்ளைப் பன்றியூர் சாகனாயககோயிற் பெரு-
ந் தச்சன் இன்னாட்டு உடையார் திருவெண்காடுடையார்க்கு திருநுந்தாவிளக்குப்புறமாக விட்ட திருச்சிற்றம்பலமுடையார் ஸ்ரீபாத தூளிச்சருப்பேதிமங்கலத்து பிராமணரில் க𑌶𑍍𑌯பன் 𑌶𑍍𑌰𑍀𑌕𑍃𑌷𑍍𑌣ன் வா𑌸𑍁𑌤𑍇னும் இவன் தம்பி 𑌶𑍍𑌰𑍀𑌕𑍃𑌷𑍍𑌣 சாத்தனும் இவன் தம்பி 𑌶𑍍𑌰𑍀𑌕𑍃𑌷𑍍𑌣 அத்தியூர் ஆழ்வானும் பக்கல் நான் விலைகொ
ண்டுடையெநாய் என்னுதாய் இருந்த கொல்லை உள்ப்பட்ட இன்நிலம் மூன்றுமாவுக்கு மேல்பாற் கெல்லை ஆளுடையநாயனார் தெவதானத்துக்கு கிழக்கும் வடபாற் கெல்லை அவிசானசொமன் சாத்தன் நிலத்துக்கு தெற்க்கும் கீழ்பார்க் கெல்லை கா𑌶𑍍𑌯பன் சொமன் தெவன் மாதெவன் நிலத்துக்கு மேற்க்கு
ம் தென்பாற் கெல்லை பனவா𑌸𑍁தெவன் கண்ணன் நிலத்துக்கு வடக்கும் இன்னான்கெல்லையுள் நடுவுப்பட்ட நிலத்து குடிஇருப்புத் திடலும் மெல்நோக்கின மரமும் கீழ்நோக்கின கிணறும் உட்பட கொட்டக வாய்க்கால் காலெ பாயவும் வாரவும் உரிமை உண்டாவுதாகவும் இத்தெவர் ஆதிசன்டெ𑌶𑍍𑌵ரந்தெவர் ஸ்ரீபா-
தத்து தச்சன் நாயககோயிற் பிச்சன் நீர்வார்த்துவிட்டமையில் இன்னிலம் சண்டே𑌶𑍍𑌵ரப்பெருவிலையாக இலைஅமுது தொட்டகுடிகளில் கந்தமங்கலமுடையான் சிவதவனமுடையானுக்கு ஸ்ரீபண்டாரத்து சண்டே𑌶𑍍𑌵ரப்பெருவிலைக்கு முப்பது காசு ஒடுக்கி காணியாக கொண்டு இன்னிலத்-
துக்கு ஊர்மாவிந்தபடி கடமை உடையார் திருச்சிற்றம்பலமுடையார் ஸ்ரீபாதநூளிச் சருப்பேதிமங்கலத்து இறுத்து இறைமிகுதிக்கு ஆட்டைக்கு ஒட்டுப்படியாக இறுக்கும் நெய் {௬௰௳ நிக்கி நின்ற நெய்க்கு உபையமாக இந்த நாயககோயிற் பிச்சன்பக்கல் கைக்கொண்ட காசு {௮௰
இக்காசு எண்பதும் உபையமாக இவன் அளக்கும் நெய் {௩௰௳ ஆக நெய் {௯௰௳ தொண்ணூற்று நாழியும் தெவகணாயகனாலெ அளத்து தரவுகொள்ள கடவகாகவும் இன்னில மூன்றுமாவும் இவனுக்கும் இவன் வற்கத்தாற்க்கு விலையும் ஒற்றியும்
செல்லக்கடவதாகவும் இப்படி சந்திராதித்தவரை செல்லக்கடவதாகவும் இப்படி இசையவிட்டமைக்கு இப்படியன்றி மற்று குடிமை ஒன்றும் செய்யக்கடவநலலாதாநாகவும் இன்னிலம் மூன்றுமாவும் சண்டே𑌶𑍍𑌵ரப்பெருவிலையாக விற்றுக்குடுத்தமைக்கு [॥]
Took Place At
On the north wall of the SECOND PRAKARA OF THE SAME TEMPLE
Is Clerical Administrative Area Of
Shiyāli
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruveṇkāḍu
Spatial Coverage
11.1752402778183,79.8095970489022
Has Number
11

Collections

Position: 1682 (1 views)