South Indian Inscriptions V, No. 980

Cite this Item

"South Indian Inscriptions V, No. 980." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_980

Item Details

Title
South Indian Inscriptions V, No. 980
Identifier
South_Indian_Inscriptions_V_No_980
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 117 of 1896,
Content
திருமகள்பொலப் பெருநிலச் செல்வியு 𑌨𑍍𑌤நக்கெ யுரிமை பூண்டமை மனக்கொளக் கா𑌨𑍍𑌤ளுர்ச்சாலை கலமருத்தருளி வெ[ங்]கைநாடும் கங்கபாடியும் நுளம்பபாடியும் தடி-
கைபாடி[யும் குட] மலைகாடும் கொ[ல்]லமுங் க[விங்க]மும் எண்டிசை புகழ்தர ஈழமண்டலமும் இலட்டபாடி எழ[ரை] இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டாற் கொண்டு தந்நெழில் வள[ர்]ஊ-
ழியுள் [எல்லா யா]ண்டும் தொழுதக விளங்கும் யாண்டெ செழியரைத் தெசுகொள் ஸ்ரீகொவி𑌰𑌾𑌜𑌰𑌾𑌜𑌕𑍇𑌸𑌰𑌿வ𑌨‍𑍍𑌮ராந ஸ்ரீ𑌰𑌾𑌜𑌰𑌾𑌜𑌦𑍇வர்க்கு யாண்டு ௨௰௭ ஆவது வடகரை 𑌰𑌾𑌜𑍇𑌨𑍍𑌦𑍍𑌰𑌸𑌿𑌠𑌹வளநாட்டு
நாங்கூர்[நாட்டு] நாங்கூர் திருவெண்காட𑌦𑍇𑌵ர்க்கு உடை[யார் பொ]ன்மாளிகையிற் றுஞ்சிநதெவர்க்கு யாண்டு [௩]ஆவது ஈழத்து[ப்] பட்ட கெ[𑌾]டும்பாளூா வேளாந் சிறியவேளான் மகந் வேளாந் சுந்தரசொழந் உடை-
யார் திருவுண்ணாழிகையி[ல்] உள்ளாற் 𑌚𑌨𑍍𑌦𑍍𑌰𑌾தித்தவ[லு]ம் ஒரு திருநொ𑌨𑍍𑌤𑌾விளக் கெரிய நாள்ப்படி திருவெண்காடந் [ந]ாழியால் நெய் நக-க்குக்கு இவந் குடிஞைக் கல்லால் த𑌨𑍍𑌤 பொந் [௨]௰௨$ இப்பொ-
ந் இருபத்திருகழஞ்சும் [𑌵𑍃𑌷]𑌭𑌵𑌾𑌹𑌨𑌦𑍇𑌵ர் நம்பிராட்டியாற்கு சர(த)த்துடர் ௩ இத்துடர் மூந்றுக்கு 𑌨𑍍𑌤𑌾ளிம்பம் ஒந்றாக கூட்டத்து இவநெ உடையார் திருமஞ்சந மாடியருளும்பொது ஸ்ரீமுடியில் வைத்து (வைத்து) திரு-
மஞ்சந மாடியருள வைத்த [ 𑍇]பாற்பூ க-நாற் குடிஞைக்கல்லால் பொந் எ$$$$$[||*]
Annotates
திருமகள்பொலப் பெருநிலச் செல்வியு 𑌨𑍍𑌤நக்கெ யுரிமை பூண்டமை மனக்கொளக் கா𑌨𑍍𑌤ளுர்ச்சாலை கலமருத்தருளி வெங்கைநாடும் கங்கபாடியும் நுளம்பபாடியும் தடி-
கைபாடியும் குட மலைகாடும் கொல்லமுங் கவிங்கமும் எண்டிசை புகழ்தர ஈழமண்டலமும் இலட்டபாடி எழரை இலக்கமும் திண்டிறல் வென்றி தண்டாற் கொண்டு தந்நெழில் வளர்ஊ-
ழியுள் எல்லா யாண்டும் தொழுதக விளங்கும் யாண்டெ செழியரைத் தெசுகொள் ஸ்ரீகொவி𑌰𑌾𑌜𑌰𑌾𑌜𑌕𑍇𑌸𑌰𑌿வ𑌨𑍍𑌮ராந ஸ்ரீ𑌰𑌾𑌜𑌰𑌾𑌜𑌦𑍇வர்க்கு யாண்டு {௨௰௭ ஆவது வடகரை 𑌰𑌾𑌜𑍇𑌨𑍍𑌦𑍍𑌰𑌸𑌿𑌠𑌹வளநாட்டு
நாங்கூர்நாட்டு நாங்கூர் திருவெண்காட𑌦𑍇𑌵ர்க்கு உடையார் பொன்மாளிகையிற் றுஞ்சிநதெவர்க்கு யாண்டு {௩} ஆவது ஈழத்துப் பட்ட கொடும்பாளூா வேளாந் சிறியவேளான் மகந் வேளாந் சுந்தரசொழந் உடை-
யார் திருவுண்ணாழிகையில் உள்ளாற் 𑌚𑌨𑍍𑌦𑍍𑌰𑌾தித்தவலும் ஒரு திருநொ𑌨𑍍𑌤𑌾விளக் கெரிய நாள்ப்படி திருவெண்காடந் நாழியால் நெய் நக- க்குக்கு இவந் குடிஞைக் கல்லால் த𑌨𑍍𑌤 பொந் {௨௰௨$} இப்பொ-
ந் இருபத்திருகழஞ்சும் 𑌵𑍃𑌷𑌭𑌵𑌾𑌹𑌨𑌦𑍇𑌵ர் நம்பிராட்டியாற்கு சரதத்துடர் {௩ இத்துடர் மூந்றுக்கு 𑌨𑍍𑌤𑌾ளிம்பம் ஒந்றாக கூட்டத்து இவநெ உடையார் திருமஞ்சந மாடியருளும்பொது ஸ்ரீமுடியில் வைத்து வைத்து திரு-
மஞ்சந மாடியருள வைத்த பொற்பூ க- நாற் குடிஞைக்கல்லால் பொந் எ$$$$$ [॥]
Took Place At
IN THE SAME PLACE
Is Clerical Administrative Area Of
Shiyāli
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruveṇkāḍu
Spatial Coverage
11.1752402778183,79.8095970489022
Has Number
8

Collections

Position: 1682 (1 views)