South Indian Inscriptions V, No. 688
Cite this Item
"South Indian Inscriptions V, No. 688."
Archive of Mathematical Practices.
Accessed September 9, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_688
Item Details
- Title
- South Indian Inscriptions V, No. 688
- Identifier
- South_Indian_Inscriptions_V_No_688
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 125 of 1895,
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*] மதிரைகொண்ட கொப்பரகேசரிபன்ம [ர்க்*]கி யாண்-
டு ௰௪ ஆவது திரு[ப்*]பழனத்து 𑌮𑌹𑌾𑌦𑍇வ[ற்*]கு மண்ணிநாட்டு கவல்லூ[௫]-
டையான் ஆயிராவணம் வைகு[ம்] செல்வ நம்பனாயின் கடைகசண்டவாரணபெ-
ர் அரையன் ச𑌨𑍍𑌦𑍍𑌰𑌾தி𑌤𑍍𑌤வற் இரவும் பக(ல்)லும் உழக்கெண்ணையால் ஒரு னொ𑌨𑍍𑌦𑌾விள-
க்கு எரிவத[ர்*]க்கு இவ்வூர் பதிபாதமூலத்தார் இடை எங்க டெவதாநம் பொங்கா-
ர்குடி எ[ன்]புது புன்செ விலைகொண்டு கல்லிந நிலம் காலெ
அரைமா நிலத்து[க்*]கு எல்லை கிழ்பாற் கெல்லை னாட்டு வா[ய்*]க்காலு[க்]கு மெ-
[ற்]கும் தென்பாற் கெல்லை
சரவுமயக்கலு[க்*]கு வட-
[க்*]கும் மெல்பால் கெல்லை
ஒ[ரு*]மாசெ[ய்*]க்கு கிழக்கும் வடபால்
கெல்லை அறுமாச்செ[ய்*]க்கு தெக்கு-
ம் இவி[ ை*]சத்த பெருனான் கெ-
ல்லையில் அக[ப்பட்ட உண்ணி]ல-
ம் ஒழிவின்றி விளக்கு[க்*]கு நி[வ$]ம்
கொண்டு குடுத்தென் [கடைக]ச-
ண்டவாரண பெர் அரை[ய]னெ-
ன் இது ப𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵-
ர 𑌰𑌕𑍍𑌷𑍈||- - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] மதிரைகொண்ட கொப்பரகேசரிபன்ம ர்க்கி யாண்-
டு {௰௪} ஆவது திருப்பழனத்து 𑌮𑌹𑌾𑌦𑍇வற்கு மண்ணிநாட்டு கவல்லூரு-
டையான் ஆயிராவணம் வைகும் செல்வ நம்பனாயின் கடைகசண்டவாரணபெ-
ர் அரையன் ச𑌨𑍍𑌦𑍍𑌰𑌾தி𑌤𑍍𑌤வற் இரவும் பகல்லும் உழக்கெண்ணையால் ஒரு னொ𑌨𑍍𑌦𑌾விள-
க்கு எரிவதர்க்கு இவ்வூர் பதிபாதமூலத்தார் இடை எங்க டெவதாநம் பொங்கா-
ர்குடி என்புது புன்செ விலைகொண்டு கல்லிந நிலம் காலெ
அரைமா நிலத்துக்கு எல்லை கிழ்பாற் கெல்லை னாட்டு வாய்க்காலுக்கு மெ-
ற்கும் தென்பாற் கெல்லை
சரவுமயக்கலுக்கு வட-
க்கும் மெல்பால் கெல்லை
ஒருமாசெய்க்கு கிழக்கும் வடபால்
கெல்லை அறுமாச்செய்க்கு தெக்கு-
ம் இவி[ை] சத்த பெருனான் கெ-
ல்லையில் அகப்பட்ட உண்ணில-
ம் ஒழிவின்றி விளக்குக்கு நிவ[$]ம்
கொண்டு குடுத்தென் கடைகச-
ண்டவாரண பெர் அரையனெ-
ன் இது ப𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵-
ர 𑌰𑌕𑍍𑌷𑍈 [॥]- - Took Place At
- IN THE SAME PLACE
- Is Clerical Administrative Area Of
- Thanjavur
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruppaḻaṉam
- Spatial Coverage
- 12.6153012527093,79.7582759844666
- Has Number
- 5
Collections
Not viewed