South Indian Inscriptions V, No. 686

Cite this Item

"South Indian Inscriptions V, No. 686." Archive of Mathematical Practices. Accessed September 9, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_686

Item Details

Title
South Indian Inscriptions V, No. 686
Identifier
South_Indian_Inscriptions_V_No_686
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 124B of 1895,
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*] கொவிராசகேசரிபன்மக்கு யாண்டு ௨௰ ஆவது வி . . . . . . [தெ]-
வதா[னம் தி]ருப்பழனத்து 𑌮(𑌾 )ஹா𑌦𑍇𑌵ர்க்கு கிழார்க்கூற்றத்து முஞ்[ஞாவல் மு]ஞ்ஞா-
வல் உடையான் நக்கன் னாதித்தன் ஒரு நொந்தாவிளக்கு இ[ரவும் பக(ல்)லும்]ச-
ன்திராதித்தவல் எரிப்பதற்க்கு குடுத்த சாவா முவா பேராடு [தொண்]ணூறு
இவ்வாட்டால் நிசதி உழக்கு [நெ]ய் முட்டாமை அட்டி திருவிளக் கெரிப்பதாக-
வும் இவரெய் ஆவணி அவிட்டத்தி னான்று ஆடி அருளுவதற்கு பதி[னா]-
ழி நெய் அட்டுவதாக வைத்த ஆடு பத்தும் ஆக வைத்த ஆடு நூறு இந்[நூ]
றாடுங் கண்டுகொண்டு எரிப்பொம் ஆனொம் பாதமூலத்தோம் இது பன்-
𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈||௳
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கொவிராசகேசரிபன்மக்கு யாண்டு {௨௰} ஆவது வி . . . . . . தெ-
வதானம் திருப்பழனத்து 𑌮𑌾 ஹா𑌦𑍇𑌵ர்க்கு கிழார்க்கூற்றத்து முஞ்ஞாவல் முஞ்ஞா-
வல் உடையான் நக்கன் னாதித்தன் ஒரு நொந்தாவிளக்கு இரவும் பகல்லும்ச-
ன்திராதித்தவல் எரிப்பதற்க்கு குடுத்த சாவா முவா பேராடு தொண்ணூறு
இவ்வாட்டால் நிசதி உழக்கு நெய் முட்டாமை அட்டி திருவிளக் கெரிப்பதாக-
வும் இவரெய் ஆவணி அவிட்டத்தி னான்று ஆடி அருளுவதற்கு பதினா-
ழி நெய் அட்டுவதாக வைத்த ஆடு பத்தும் ஆக வைத்த ஆடு நூறு இந்நூ
றாடுங் கண்டுகொண்டு எரிப்பொம் ஆனொம் பாதமூலத்தோம் இது பன்-
𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 [॥] ௳
Took Place At
IN THE SAME PLACE
Is Clerical Administrative Area Of
Thanjavur
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruppaḻaṉam
Spatial Coverage
10.8882064112775,79.1302823369963
Has Number
3

Collections

Not viewed