South Indian Inscriptions V, No. 624
Cite this Item
"South Indian Inscriptions V, No. 624."
Archive of Mathematical Practices.
Accessed September 9, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_624
Item Details
- Title
- South Indian Inscriptions V, No. 624
- Identifier
- South_Indian_Inscriptions_V_No_624
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 68 of 1895,
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*] கொவிராசகேசரிப𑌮𑍍𑌮[ற்*]கு யாண்டு பத்தொன்பதாவது ஆர்க்[க]ர்ட்-
டுக்கூற்[ற]த்து கீழ்பிரம்பில் தெவதானப் பிரமதெயம் திருவெ[தி]குடி ம(ா)ஹாதெவர்க்கு
க் கிழார்க்கூற்றத்துக் கற்பகதானிபுரத்து இராசகேசரி 𑌠𑌰𑌠𑌶𑍍𑌵𑌰கரத்துத் தெ[வ]னார் மகள் . . .
ணி இரவும் பகலும் ஒரு நொந்தாவிளக் கெரிவதற்குத் திருவேதிகுடி ம(𑌾)ஹாதெவர்க்கு [வை]த்த . . . . . .
ழஞ்சு இப்பொன் பதின் கழஞ்சுங் கொண்டு இதன் பலிசையால் நிசதி உழக்கெண்ணை யிர . . . . .
கலும் ஒரு நொந்தாவிளக்குச் சந்திராதித்தவல் [லெ]ரிப்பொமானொம் திருவேதிகுடித் திரு[க்கொ] . . .
முன்பு நின்று தெவர்பணி செய்தொமெ இவ்விளக்கு எரிப்பொமா[னொம்] . . . . . . .
வேதிகுடித் திருக்கொஇ[லு]டையோம் இத்திருவிளககுக்கு எங்க ளச்சினாபொகமெ . . . . .
தும் உடும்பொடி யா[மை தவ]ழ்ந்த தெல்லாம் ஒற்றியாக வைத்துக் குடுத்தொந் தி . . . . . .
லுடையோம் இதற் றி [ற*]ம்பில் பன்மா𑌹𑍇𑌶𑍍𑌵 . . . . த்துக் கழஞ்சு 𑍇[பா]ன் கு-
த்தோம் வெண்டுகொ[ள்] செய்த[ம்] இவ்விளக் கெரிப்பிப்பதாக ஒட்டி இட்டுக்குடு[த்]தோம் 𑌪𑌨𑍍𑌮𑌾 . . . .
திருக்கொ இலுடையோம் இவ்விளக் கெரிப்பித்தார ஸ்ரீபாதமென் தலை மெலன் ||௳ - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கொவிராசகேசரிப𑌮𑍍𑌮ற்கு யாண்டு பத்தொன்பதாவது ஆர்க்கர்ட்-
டுக்கூற்றத்து கீழ்பிரம்பில் தெவதானப் பிரமதெயம் திருவெதிகுடி மாஹாதெவர்க்கு
க் கிழார்க்கூற்றத்துக் கற்பகதானிபுரத்து இராசகேசரி 𑌠𑌰𑌠𑌶𑍍𑌵𑌰கரத்துத் தெவனார் மகள் . . .
ணி இரவும் பகலும் ஒரு நொந்தாவிளக் கெரிவதற்குத் திருவேதிகுடி மாஹாதெவர்க்கு வைத்த . . . . . .
ழஞ்சு இப்பொன் பதின் கழஞ்சுங் கொண்டு இதன் பலிசையால் நிசதி உழக்கெண்ணை யிர . . . . .
கலும் ஒரு நொந்தாவிளக்குச் சந்திராதித்தவல் லெரிப்பொமானொம் திருவேதிகுடித் திருக்கொ . . .
முன்பு நின்று தெவர்பணி செய்தொமெ இவ்விளக்கு எரிப்பொமானொம் . . . . . . .
வேதிகுடித் திருக்கொஇலுடையோம் இத்திருவிளககுக்கு எங்க ளச்சினாபொகமெ . . . . .
தும் உடும்பொடி யாமை தவழ்ந்த தெல்லாம் ஒற்றியாக வைத்துக் குடுத்தொந் தி . . . . . .
லுடையோம் இதற் றி ற ம்பில் பன்மா𑌹𑍇𑌶𑍍𑌵 . . . . த்துக் கழஞ்சு பொன் கு-
த்தோம் வெண்டுகொள் செய்தம் இவ்விளக் கெரிப்பிப்பதாக ஒட்டி இட்டுக்குடுத்தோம் 𑌪𑌨𑍍𑌮𑌾 . . . .
திருக்கொ இலுடையோம் இவ்விளக் கெரிப்பித்தார ஸ்ரீபாதமென் தலை மெலன் ॥ ௳ - Took Place At
- IN THE SAME PLACE
- Is Clerical Administrative Area Of
- Thanjavur
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruvedikudi
- Spatial Coverage
- 10.856392158453474, ,79.1372732120008
- Has Number
- 3
- Name
- Rajakesari
- Dynasty
- Chola
Collections
Not viewed