South Indian Inscriptions V, No. 612
Cite this Item
"South Indian Inscriptions V, No. 612."
Archive of Mathematical Practices.
Accessed September 9, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_612
Item Details
- Title
- South Indian Inscriptions V, No. 612
- Identifier
- South_Indian_Inscriptions_V_No_612
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 56 of 1895,
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*] கொஇ𑌰𑌾𑌜𑌰𑌾𑌜𑌦𑍇வ(ா)ரான கொ-
விராஜகேசரிப𑌨𑍍𑌮[ற்*]கு யாண்டு எ ஆவது கிழாற்க்கூற்ற
த்து நிறைமதியி𑌶𑍍𑌵ரமான கடுவிற்றளி தெவர்
நிவந்தம் [ெக]ட்டருளி இ𑌦𑍇வர்க்கு உள்ளூரிலெயு மி𑌦𑍇𑌵
ர்க்கு திருவமுதுக்கு நிலஞ் செய்து(க்) குடுக்கவென்
று ஸ்ரீகா𑌰𑍍𑌯[ம் செய்கின்[ற] மினவன் விளத்தூர்நா-
ட்டுக்கொனுக்கு அ[ருளிச்]செய்ய திருவமுதுக்கு
நிலகிவ[ந்தஞ்] செய்தபடி ஒருநா[ளை]க்கு திருவ-
மு(து) தரிசி நாலுபொதுக்கும் அரிசி . . . க்கி
நெ[ல்*]லு[க்] குறு[ணி*] கூலி ஏற்று . தாக . . . . பண்டா . . . .
தம் [ 𑍇]நலது $$$$கம் கறியமுதுக்[கு] . . .
க் காயமுதுக்கும் தயிரமுதுக்கு[ம் செய்யமு]
துக்கும் விறகு[க்*]கும் ஆக நெல்லு
க்கு மு[ந்*]நாழி உரியும் ஆக நிசதம் நெல்லு
வுப𑌬 ஆகி ஆண்டுவரை நெல்லு . . . . . . . . . .
. . க்கனுக்கு நிலகிவந்தஞ் செய்க நிலத்துக்குக் கீழ்
பா[ற்*]க் கெல்லை நடுவிற்றளி உட்ச்சிறுவாய்[க்*]கா-
லுக்கு மேற்க்கும் தென்பாற் கெல்லை இராஜராஜ-
வாய்க்காலின் தென்கரை நடுவிற்றளி கூத்திகள்
நி(ல)ல[த்*]துக்கும் ச[வை]க்கு பங்குககும் இராஜராஜ[ன்] எரி
வா(𑌾)ய்க்காலுக்கு வடக்கும் மெபால் நெல்லை
இராபூர் யநர் பளிபடை நில[த்*]துக்கு கிழக்கும் வடபார்க் கெல்லை . . .
ந்துருளியின் வடகரைக் குளமும் இதன்மெலைச் செய்யும் மட . . . .
ந்துருளிக்கு தெ[ற்*]க்கும் [இ 𑍈ச]த்த பெருநான் கெல்லையில் அகப்பட்ட நிர்நில-
மும் புன்செயும் தொட்டங்(க)களும் மிகுதிக் குறைமை உட்பட
நிலம் உறா யில் காணிக்கடன் ஆண்டுவரை நெல்லு ௨௱
௪௰௭$க்கும் இருநூற்று நா[ற்*]ப்பத்தெழுகலனெத் தூணி[ப்]டதக்கு . . . .
ம் இநிலம்(க்) காணிக்கடநாக கொண்டு திருவமு(த)து அ[ட்*]டக்கடவொம் இக . . .
ளிப்பட்டு உடையோம் இது ப𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 ||- - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கொஇ𑌰𑌾𑌜𑌰𑌾𑌜𑌦𑍇வாரான கொ-
விராஜகேசரிப𑌨𑍍𑌮ற்கு யாண்டு {௭} ஆவது கிழாற்க்கூற்ற
த்து நிறைமதியி𑌶𑍍𑌵ரமான கடுவிற்றளி தெவர்
நிவந்தம் கெட்டருளி இ𑌦𑍇வர்க்கு உள்ளூரிலெயு மி𑌦𑍇𑌵
ர்க்கு திருவமுதுக்கு நிலஞ் செய்துக் குடுக்கவென்
று ஸ்ரீகா𑌰𑍍𑌯ம் செய்கின்ற மினவன் விளத்தூர்நா-
ட்டுக்கொனுக்கு அருளிச்செய்ய திருவமுதுக்கு
நிலகிவந்தஞ் செய்தபடி ஒருநாளைக்கு திருவ-
முது தரிசி நாலுபொதுக்கும் அரிசி . . . க்கி
நெல்லுக் குறுணி கூலி ஏற்று . தாக . . . . பண்டா . . . .
தம் நெலது $$$$கம் கறியமுதுக்கு . . .
க் காயமுதுக்கும் தயிரமுதுக்கும் செய்யமு
துக்கும் விறகுக்கும் ஆக நெல்லு
க்கு முந்நாழி உரியும் ஆக நிசதம் நெல்லு
வுப𑌬 ஆகி ஆண்டுவரை நெல்லு . . . . . . . . . .
. . க்கனுக்கு நிலகிவந்தஞ் செய்க நிலத்துக்குக் கீழ்
பாற்க் கெல்லை நடுவிற்றளி உட்ச்சிறுவாய்க்கா-
லுக்கு மேற்க்கும் தென்பாற் கெல்லை இராஜராஜ-
வாய்க்காலின் தென்கரை நடுவிற்றளி கூத்திகள்
நிலலத்துக்கும் சவைக்கு பங்குககும் இராஜராஜன் எரி
வா(𑌾)ய்க்காலுக்கு வடக்கும் மெபால் நெல்லை
இராபூர் யநர் பளிபடை நிலத்துக்கு கிழக்கும் வடபார்க் கெல்லை . . .
ந்துருளியின் வடகரைக் குளமும் இதன்மெலைச் செய்யும் மட . . . .
ந்துருளிக்கு தெற்க்கும் இ 𑍈சத்த பெருநான் கெல்லையில் அகப்பட்ட நிர்நில-
மும் புன்செயும் தொட்டங்ககளும் மிகுதிக் குறைமை உட்பட
நிலம் உறா யில் காணிக்கடன் ஆண்டுவரை நெல்லு {௨௱
௪௰௭$க்கும் இருநூற்று நாற்ப்பத்தெழுகலனெத் தூணிப்டதக்கு . . . .
ம் இநிலம்க் காணிக்கடநாக கொண்டு திருவமுதது அட்டக்கடவொம் இக . . .
ளிப்பட்டு உடையோம் இது ப𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 ॥- - Took Place At
- IN THE SAME PLACE
- Is Clerical Administrative Area Of
- Thanjavur
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruchchattuṟai
- Spatial Coverage
- 10.8805199776024,79.1053757769426
- Has Number
- 3
- Name
- Rajarara
- Dynasty
- chola
Collections
Not viewed