South Indian Inscriptions V, No. 611
Cite this Item
"South Indian Inscriptions V, No. 611."
Archive of Mathematical Practices.
Accessed September 9, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_611
Item Details
- Title
- South Indian Inscriptions V, No. 611
- Identifier
- South_Indian_Inscriptions_V_No_611
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 55 of 1895,
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*] கொ[வி]-
𑌰𑌾𑌜𑌰𑌾𑌜𑌕𑍇𑌸𑌰𑌿-
வ𑌰𑍍𑌮ற்க்கு யாண்டு கூ
ஆவது திருச்சொற்றுத்து-
றை 𑌮𑌹𑌾𑌦𑍇𑌵ர்க்கு பொய்கை [நா]-
டுகிழவன் 𑌆𑌦𑌿த்தன் 𑌸𑍂𑌰𑍍𑌯[னா]ந்
தென்னவன் மூவே𑌨𑍍𑌤வெளான் குடுத்த பொ-
[ந்நி][ன்*] வெண்சாமரைக்கை க நி ை[ற ௰௯]
[𑌗] ணபதியார்க்கு இரா𑌸𑌨𑍍𑌧𑌿(வி)ளக்கு (௫)-னுக்கும் நொநாவிள-
க்கினுக்கும் நிசதம் எண்ணை $$க்கினுக்கு வைத்த காசு
௰ . . அடைக்காய் அமிது நிசதம் ௬-னுக்கு வைத்த காசு
௩-ம் [தி]ங்கள் ஸங்𑌗𑍍𑌰𑌾𑌨𑍍𑌤𑌿களுக்கு ஆடி௮ருள் 𑌸𑍍𑌤𑌪𑌨𑌦𑍍𑌰𑌵𑍍𑌯த்துக்கு
ம் தெ𑌨𑍍𑌯 க்கும் நெய்க்கும் பால் தயிர் ச க்கும் எள்ளு க்கும்
கடுகுக்கும் பொரித்த[வு]டு [ஆம]ணமுழக்கும் புடவை அ-னுக்கும்
குசவனுக்கு நெல்[லு]க்கும் திருவமிதரிசி சரி க்கும் கறியமிர்து
$ம் நெயமிது ௩$க்கும் தயிரமுதக்கும் [வ]ற்க(து)க்கும் கலத்திள-
கம் அட்டி நெல் செக்கும் ஆகத் திங்கள் நெல்லு ௨௱$ . . . . க ஆ-
ண்டுவரை நெ[ல்*]லு உ காசு உய ள த்து[கு] வைத்த யரு . . . . .
க்கும சந்தனத்துக்கும் குங்குலியத்துக்கும் வைத்த காசு . . [𑌪]ரி
[𑌚]𑌾ராகஞ் செய்யு[ம்*] மாணி [க]-வனுக்கு வயிரி மாணிக்கனும் வையிரி அறி-
ஞ்சியும் வழி குடுத்த காசு உ-ம் ஆக மச-ம் உறாப்பகை சொறைக்கவா-
லியும் உறாப்பகை பூகி[யு]ம் தம்பிமா[ர்*]க்கும் வழி குடுத்த காசு ய[க] . . . .
ம் [ங்கா]சு ௰[௪] திரு[வ]மி[தி]ட மூன்று 𑌸𑌨𑍍𑌧𑌿க்கும் பண . .
. . . . . . . யான எச்சில் தெவனு கம்பிமாரு முள்[ளி]ட்டாரும் 𑍇
தியன் . . . யனும் நக்கன் தெவனு மு[ள்*]ளிட்டா மண்ணுடையார்
. . . . . . . [த்த] காசு ௩௰ ஆக காசு [௱] ௬௰கம் 𑌪𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈[||*]-
[மெ]ற்படியானெ யாண்டு ய ஆவது பிள்ளை[யா*]
ழ்விக்கும் பெருந்திருவமுதுக்கு நெல்லு ங . . . துக்கும் வைத்த பொன் உய திருப்பதியம் பாடுவார்க்கு நெ-
ல்லு எ௰௨௱த்துக்கு வைத்த பொன் ௩௰௩ ம இற்கையர்க்கு திருவமிது நெல்லு ௨௰க்கு வைத்த காசு ௰-ம் உடையா-
. . . . இரண்டு திருவழாவுக்கு பெருந்திருவமிர்து செய்ய நெல்லுக்கு வைத்த காசு ௰௨ [||*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கொவி-
𑌰𑌾𑌜𑌰𑌾𑌜𑌕𑍇𑌸𑌰𑌿-
வ𑌰𑍍𑌮ற்க்கு யாண்டு கூ
ஆவது திருச்சொற்றுத்து-
றை 𑌮𑌹𑌾𑌦𑍇𑌵ர்க்கு பொய்கை நா-
டுகிழவன் 𑌆𑌦𑌿த்தன் 𑌸𑍂𑌰𑍍𑌯னாந்
தென்னவன் மூவே𑌨𑍍𑌤வெளான் குடுத்த பொ-
ந்நின் வெண்சாமரைக்கை க நி றை {௰௯]
𑌗 ணபதியார்க்கு இரா𑌸𑌨𑍍𑌧𑌿விளக்கு {௫} - னுக்கும் நொநாவிள-
க்கினுக்கும் நிசதம் எண்ணை $$க்கினுக்கு வைத்த காசு
௰} . . அடைக்காய் அமிது நிசதம் {௬} - னுக்கு வைத்த காசு
௩- ம் திங்கள் ஸங்𑌗𑍍𑌰𑌾𑌨𑍍𑌤𑌿களுக்கு ஆடி௮ருள் 𑌸𑍍𑌤𑌪𑌨𑌦𑍍𑌰𑌵𑍍𑌯த்துக்கு
ம் தெ𑌨𑍍𑌯 க்கும் நெய்க்கும் பால் தயிர் ச க்கும் எள்ளு க்கும்
கடுகுக்கும் பொரித்தவுடு ஆமணமுழக்கும் புடவை அ- னுக்கும்
குசவனுக்கு நெல்லுக்கும் திருவமிதரிசி சரி க்கும் கறியமிர்து
$ம் நெயமிது {௩$க்கும் தயிரமுதக்கும் வற்கதுக்கும் கலத்திள-
கம் அட்டி நெல் செக்கும் ஆகத் திங்கள் நெல்லு {௨௱$ . . . . க ஆ-
ண்டுவரை நெல்லு உ காசு உய ள த்துகு வைத்த யரு . . . . .
க்கும சந்தனத்துக்கும் குங்குலியத்துக்கும் வைத்த காசு . . 𑌪ரி
𑌚𑌾ராகஞ் செய்யும் மாணி க- வனுக்கு வயிரி மாணிக்கனும் வையிரி அறி-
ஞ்சியும் வழி குடுத்த காசு உ- ம் ஆக மச- ம் உறாப்பகை சொறைக்கவா-
லியும் உறாப்பகை பூகியும் தம்பிமார்க்கும் வழி குடுத்த காசு யக . . . .
ம் ங்காசு {௰[௪} திருவமிதிட மூன்று 𑌸𑌨𑍍𑌧𑌿க்கும் பண . .
. . . . . . . யான எச்சில் தெவனு கம்பிமாரு முள்ளிட்டாரும் 𑍇
தியன் . . . யனும் நக்கன் தெவனு முள்ளிட்டா மண்ணுடையார்
. . . . . . . த்த காசு {௩௰} ஆக காசு {௱} {௬௰கம் 𑌪𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 [॥]-
மெற்படியானெ யாண்டு ய ஆவது பிள்ளையா
ழ்விக்கும் பெருந்திருவமுதுக்கு நெல்லு ங . . . துக்கும் வைத்த பொன் உய திருப்பதியம் பாடுவார்க்கு நெ-
ல்லு {௭௰௨௱த்துக்கு வைத்த பொன் {௩௰௩} ம இற்கையர்க்கு திருவமிது நெல்லு {௨௰} க்கு வைத்த காசு {௰} - ம் உடையா-
. . . . இரண்டு திருவழாவுக்கு பெருந்திருவமிர்து செய்ய நெல்லுக்கு வைத்த காசு {௰௨ [॥] - Took Place At
- IN THE SAME PLACE
- Is Clerical Administrative Area Of
- Thanjavur
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruchchattuṟai
- Spatial Coverage
- 10.875777255173,79.137865344472
- Has Number
- 2
- Name
- Rajakesari
- Dynasty
- Chola
Collections
Not viewed