South Indian Inscriptions V, No. 608
Cite this Item
"South Indian Inscriptions V, No. 608."
Archive of Mathematical Practices.
Accessed September 9, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_608
Item Details
- Title
- South Indian Inscriptions V, No. 608
- Identifier
- South_Indian_Inscriptions_V_No_608
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 52 of 1895,
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*] கொமா-
றஞ்சடையற்கு யா-
ண்டு [ச] மாண்டு திரு
நெத்(𑌾)தாநத்து 𑌮
ஹா𑌦𑍇வற்க்கு வாகு-
ண𑌮ஹாராஜ திருவி-
ளக்கி[னு]க்கு நம்பி
ராட்டியார் கைவழி
கொண்ட காசு ௨௱-ம்
கொன் பரா[ன்]தக-
னா[ர்*] கைவழி கொண்-
ட காசு ௱-ம் வெண்
பநாட்டு வெளான-
ன்வழி குடு[த்*]த கா-
சு ௱௨௰ மாக இத-
நால் நிசதி நாநா-
ழி னெ[ய்*]நாராசநாழி-
யால் ஸ்ரீகோயிலு-
க்கெய் கு[ண]ந்து
அட்டு[ 𑍇*]வானொம் ப
னையூர் இரண்-
டு செரி 𑌸𑌭𑍈-
யோம்[||*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கொமா-
றஞ்சடையற்கு யா-
ண்டு ச மாண்டு திரு
நெத்(𑌾)தாநத்து 𑌮
ஹா𑌦𑍇வற்க்கு வாகு-
ண𑌮ஹாராஜ திருவி-
ளக்கினுக்கு நம்பி
ராட்டியார் கைவழி
கொண்ட காசு {௨௱} - ம்
கொன் பரான்தக-
னார் கைவழி கொண்-
ட காசு {௱} - ம் வெண்
பநாட்டு வெளான-
ன்வழி குடுத்த கா-
சு {௱௨௰} மாக இத-
நால் நிசதி நாநா-
ழி னெய்நாராசநாழி-
யால் ஸ்ரீகோயிலு-
க்கெய் குணந்து
அட்டு[𑍇] வானொம் ப
னையூர் இரண்-
டு செரி 𑌸𑌭𑍈-
யோம் [॥] - Took Place At
- AT THE ENTRANCE INTO THE SAME SHRINE; RIGHT SIDE
- Is Clerical Administrative Area Of
- Thanjavur
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tillasthāṉam
- Spatial Coverage
- 10.875777255173,79.137865344472
- Has Number
- 29
- Name
- Maran Jadaiyan
- Dynasty
- Pandya
Collections
Not viewed