South Indian Inscriptions V, No. 603

Cite this Item

"South Indian Inscriptions V, No. 603." Archive of Mathematical Practices. Accessed September 9, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_603

Item Details

Title
South Indian Inscriptions V, No. 603
Identifier
South_Indian_Inscriptions_V_No_603
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 47 of 1895,
Content
. . . . . . .
ள் பெ[ா] லப் பெருநில-
ச்செ[ல்]வி[யுந் தனக்கெ]
யூரிமை பூண்ட-ை
ம மனக்கொளக் கா-
ந்தளூாச்சாலை கலம்
றுத்தருளி வெங்கை-
ஞாடுங் கங்கபாடியூம்
தடிகைபாடியூம் நுளம் . . . . . . . . . .
ளாடு கொல்லமுங் கலிங்கமும் எ . . . . . .
ண்டலமுத் திண்டிறல் வென்றித் தண்டாற் கொண்[டு தந்நெ]-
ழில் வளருழியுள் எல்லா யாண்டு 𑍇𑌨𑍍𑌤𑌾ழுதக விளங்கும் யா-
ண்டெ செழியரைத் தெசுகொள் ஸ்ரீகொவி𑌰𑌾𑌜𑌰𑌾𑌜 𑌰𑌾𑌜கெ-
சரிப𑌨‍𑍍𑌮க்கு யாண்டு ௰௮ ஆவது வடக ை[ர 𑌰 ]ாஜ𑌰𑌾ஜவள நாட்டு
ப் பொயகைஞாட்டுத் தெவதாநம் திருநெத்தா[ந முடைய ப]-
திபாத மூலத்தொமும் பஞ்சாசா𑌰𑍍𑌯[𑌾 *]களொமும் ஸ்ரீகோயி(ல்)
லுடையொமும் தெவக𑌨𑍍𑌮𑌿களொமும் இவ்வூர் வண்ணக்க-
எ முள்ளிமுறம்பிலுடையான வழக்கெதுணை குணசி-
லன் தரவெண்டு தன்மஞ்செய்யப் பெருவானாக நாங்-
கள் [இ]றையிலி விற்றுககுடுத்த நிலம் எங்கள் நிலநிவந்தம்
மருந்துக்குடி வடபுலத்து இறைச்சல் நிலந் அரைக்கு
கிழ்பாற் கெல்லைய பெரும்புலியூர நிலத்துச் [மெற்ற]
தென்பாற்கெல்லை கைய்வாக்காலு[கு] வடக்கும் மெ[ல்]பாற் கெல்-
லை நக்கர் வ[ட்]டிவான் நின்றவிடங்கத் தலைக்கொலி பங்கு நில
த்துக்கும் த𑌰கந் மண்ணையான [அ]ரங்கத் தலைக்கொ[லி]யு-
ம் நிலத்துக்கு கிழக்கும வடபாற் கெல்லை சூரை குட்டெறியாத ஆதித்-
. . . . இவ[விசைத்த] பெருநான் கெல்லையிலும் அக . . . . . மிகுதிக்குறைமை உள்ளடங்க நில[ன்] அ[ரை] மாவும் இவ[நுக்]கெ விற்ற நிலன் ஒருமாவரைக்கு கி-
ழ்பாற் கெல்லைய் தெவர் கள்ளிச்செ நா[ன்*]மாவுக்கு மேற்கு தெ[ன்]பாற்[பாற்] ப[ங்*]கு இப்பங்கு [நி]லத்துக்கு (வடக்கு) வடக்கும் மெ[ல்*]பாற் கெல்லை ஒ . . . [வா][ய்*]க்காலுக்கு கிழக்கும்
. . . வடபாற் கெல்லை செவவெப்பஞ்செ நா[ன்*]மாவுக்கு தெற்க்கும் இ[வ]ணுக்கெ விற்ற நிலந் ஒருமாவரைக்கு கீழ்பாற் கெல்லை இராசாதிதன் அம்பலத்தாடி ஆ[று மா]ச்செய்கு மேற்கும் தென்-
பாற் கெல்லைய் 𑌦𑍇வ[ந்*] நில ம[𑌾கா]ணக்கு வடக்கும் மெ[ல்]பாற் [க]ல்லைய் வடக்குநோக்கிப் பொன கைய்வா[ய்*]காலுக்கு கி[ழ]க்கும் வடபாற் கெல்லை 𑌦𑍇வர் ஒரு மாவரைக்குத் தெற்கும் ஆக மூன்று-
. . . . . . . . . தெய்ப் பெறு[ ை]டத்துமாக அரையெ மு[ன்று ம]𑌾வும் மிகுதிச் சுருக்க முள்ளடங்க ச𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿த்தவற் இறையிலியாக விற்று [எ]-
ம்மி லிசை[ந்த] வி[லை]ப்பொருள் முற்றுங் கையிலெ அதக்கொண்டு தான் வெண்டு த𑌨‍𑍍𑌮ஞ் செய்ய விற்றுக் குடுத்தோம் பதிபாதமும்
பஞ்சா𑌰𑍍𑌯𑍍𑌯 ஸ்ரீகோயி(ல்)அடையொமு 𑌨𑍍𑌦𑍇வகர்மிகளொமும் இந்நிலந் அரையெ மூன்றுமாவும் கொண்டு இவ்வூர் ஸ்ரீகோயிலி[ல்த் திரு]-
வமிர்துக்கு கறியமாதுக்குமாக ஒரு ப[ங்கு] மா . . . . க்கும் . . . ஸ்ரீகோயில்லு[டை]யோம் ச𑌨𑍍𑌦𑍍𑌰[ா𑌦𑌿𑌤𑍍𑌯வற் அனு[𑌭விப்*]பதாக நாங்கள் கொண்ட [காசு மு]ன்று காய்க்கறி அமிர்து ஒன்றும் பொ[ரிக்கறி ஒ]ன்றுக்கும் . . யமிர் திரண்டினுக்கு நெல்லுக் குறுணியும் வாழைப்பழம் அஞ்சினு
க்கு நெல்லு நானாழியும் [அ ை]டக்காயமிர்து இருபதும் இலையமிர்து தெரி யொருப்பதுகும் ஆக நெல்லு நானாழியூ மாகத்திங்கள் நெ[ல்]லு பதக்காக ஒரா[ட்டை]க்கு நெல் இவ்வூர்[ச் செனை]யொமெ ச𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿த்தவற் இப்பரிசு திங்கள்தொறும் [இடு]வதா[க கொ]ண்ட பொன் இரு கழ-
ஞ்சு இப்பொன் னிருகழஞ்சும் கொண்டு இடுவொமானோம் இவ்வூர்ச் செனை[யொ]ம் இந்நிலம் அரையெ மூன்று ம[𑌾வு]க்கும் இறையு[ம் எ]ச்சொறும் வெட்டியும் [ஆற்]றுக்குலையும் மற்றும் எப்பேர்பட்டதும் காட்டப்பெறாததாக இப்பரிசு கல்லி[ல் வெட்]டிக் குடுத்தோம் பதிப-
[𑌾 த]மூலப் பஞ்சா[சா*]ரிய ஸ்ரீகோயிலுடையொமும் 𑌦𑍇𑌵கர்மிகளொமும் இது
[ப]𑌨‍𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰𑌰 -
𑌕𑍍𑌷𑍈||௳
Annotates
. . . . . . .
ள் பொ லப் பெருநில-
ச்செல்வியுந் தனக்கெ
யூரிமை பூண்ட- ை
ம மனக்கொளக் கா-
ந்தளூாச்சாலை கலம்
றுத்தருளி வெங்கை-
ஞாடுங் கங்கபாடியூம்
தடிகைபாடியூம் நுளம் . . . . . . . . . .
ளாடு கொல்லமுங் கலிங்கமும் {௭} . . . . . .
ண்டலமுத் திண்டிறல் வென்றித் தண்டாற் கொண்டு தந்நெ]-
ழில் வளருழியுள் எல்லா யாண்டு 𑍇𑌨𑍍𑌤𑌾ழுதக விளங்கும் யா-
ண்டெ செழியரைத் தெசுகொள் ஸ்ரீகொவி𑌰𑌾𑌜𑌰𑌾𑌜 𑌰𑌾𑌜கெ-
சரிப𑌨𑍍𑌮க்கு யாண்டு {௰௮ ஆவது வடக ரை 𑌰𑌾ஜ𑌰𑌾ஜவள நாட்டு
ப் பொயகைஞாட்டுத் தெவதாநம் திருநெத்தாந முடைய ப-
திபாத மூலத்தொமும் பஞ்சாசா𑌰𑍍𑌯[𑌾]களொமும் ஸ்ரீகோயில்
லுடையொமும் தெவக𑌨𑍍𑌮𑌿களொமும் இவ்வூர் வண்ணக்க-
எ முள்ளிமுறம்பிலுடையான வழக்கெதுணை குணசி-
லன் தரவெண்டு தன்மஞ்செய்யப் பெருவானாக நாங்-
கள் இறையிலி விற்றுககுடுத்த நிலம் எங்கள் நிலநிவந்தம்
மருந்துக்குடி வடபுலத்து இறைச்சல் நிலந் அரைக்கு
கிழ்பாற் கெல்லைய பெரும்புலியூர நிலத்துச் மெற்ற
தென்பாற்கெல்லை கைய்வாக்காலுகு வடக்கும் மெல்பாற் கெல்-
லை நக்கர் வட்டிவான் நின்றவிடங்கத் தலைக்கொலி பங்கு நில
த்துக்கும் த𑌰கந் மண்ணையான அரங்கத் தலைக்கொலியு-
ம் நிலத்துக்கு கிழக்கும வடபாற் கெல்லை சூரை குட்டெறியாத ஆதித்-
. . . . இவவிசைத்த பெருநான் கெல்லையிலும் அக . . . . . மிகுதிக்குறைமை உள்ளடங்க நிலன் அரை மாவும் இவநுக்கெ விற்ற நிலன் ஒருமாவரைக்கு கி-
ழ்பாற் கெல்லைய் தெவர் கள்ளிச்செ நான்மாவுக்கு மேற்கு தென்பாற்பாற் பங்கு இப்பங்கு நிலத்துக்கு வடக்கு வடக்கும் மெல்பாற் கெல்லை ஒ . . . வாய்க்காலுக்கு கிழக்கும்
. . . வடபாற் கெல்லை செவவெப்பஞ்செ நான்மாவுக்கு தெற்க்கும் இவணுக்கெ விற்ற நிலந் ஒருமாவரைக்கு கீழ்பாற் கெல்லை இராசாதிதன் அம்பலத்தாடி ஆறு மாச்செய்கு மேற்கும் தென்-
பாற் கெல்லைய் 𑌦𑍇வந் நில மாகாணக்கு வடக்கும் மெல்பாற் கல்லைய் வடக்குநோக்கிப் பொன கைய்வாய்காலுக்கு கிழக்கும் வடபாற் கெல்லை 𑌦𑍇வர் ஒரு மாவரைக்குத் தெற்கும் ஆக மூன்று-
. . . . . . . . . தெய்ப் பெறுடைத்துமாக அரையெ முன்று மாவும் மிகுதிச் சுருக்க முள்ளடங்க ச𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿த்தவற் இறையிலியாக விற்று எ-
ம்மி லிசைந்த விலைப்பொருள் முற்றுங் கையிலெ அதக்கொண்டு தான் வெண்டு த𑌨𑍍𑌮ஞ் செய்ய விற்றுக் குடுத்தோம் பதிபாதமும்
பஞ்சா𑌰𑍍𑌯𑍍𑌯 ஸ்ரீகோயில்அடையொமு 𑌨𑍍𑌦𑍇வகர்மிகளொமும் இந்நிலந் அரையெ மூன்றுமாவும் கொண்டு இவ்வூர் ஸ்ரீகோயிலில்த் திரு-
வமிர்துக்கு கறியமாதுக்குமாக ஒரு பங்கு மா . . . . க்கும் . . . ஸ்ரீகோயில்லுடையோம் ச𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿𑌤𑍍𑌯வற் அனு𑌭விப்பதாக நாங்கள் கொண்ட காசு முன்று காய்க்கறி அமிர்து ஒன்றும் பொரிக்கறி ஒன்றுக்கும் . . யமிர் திரண்டினுக்கு நெல்லுக் குறுணியும் வாழைப்பழம் அஞ்சினு
க்கு நெல்லு நானாழியும் அ டைக்காயமிர்து இருபதும் இலையமிர்து தெரி யொருப்பதுகும் ஆக நெல்லு நானாழியூ மாகத்திங்கள் நெல்லு பதக்காக ஒராட்டைக்கு நெல் இவ்வூர்ச் செனையொமெ ச𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿த்தவற் இப்பரிசு திங்கள்தொறும் இடுவதாக கொண்ட பொன் இரு கழ-
ஞ்சு இப்பொன் னிருகழஞ்சும் கொண்டு இடுவொமானோம் இவ்வூர்ச் செனையொம் இந்நிலம் அரையெ மூன்று மாவுக்கும் இறையும் எச்சொறும் வெட்டியும் ஆற்றுக்குலையும் மற்றும் எப்பேர்பட்டதும் காட்டப்பெறாததாக இப்பரிசு கல்லில் வெட்டிக் குடுத்தோம் பதிப-
[𑌾 தமூலப் பஞ்சாசா ரிய ஸ்ரீகோயிலுடையொமும் 𑌦𑍇𑌵கர்மிகளொமும் இது
ப𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰𑌰-
𑌕𑍍𑌷𑍈 ॥ ௳
Took Place At
ON THE WEST WALL OF THE SAME SHRINE
Is Clerical Administrative Area Of
Thanjavur
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tillasthāṉam
Spatial Coverage
10.8618016217119,79.1093395199284
Has Number
24
Date Created
1003
Name
Rājarāja (I)
Dynasty
chola

Collections

Not viewed