South Indian Inscriptions V, No. 590

Cite this Item

"South Indian Inscriptions V, No. 590." Archive of Mathematical Practices. Accessed September 9, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_590

Item Details

Title
South Indian Inscriptions V, No. 590
Identifier
South_Indian_Inscriptions_V_No_590
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 34 of 1895,
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*] மதிரைகொண்ட கோப்பரகேசரிவன்மர்க்கு யாண்டு ௨௰எ ஆவ-
து திருநெய்த்தானத்து ஆதித்தபுரத்து மணிக்கிராமத்து வியாபாரிக் கொ
து . . சேந்தன் திருநெய்த்தானத்து 𑌮𑌹[𑌾 *]𑌦𑍇𑌵ர்க்குத் திருவிளக்கெண்-
ணை நிசதம் முப்பிடிக்கும் இவ்வூர்ப் பிரம்மதெயக்கிழவன் க[விணி]யன் காரி காமன் நிவ
த்தின் மெற்பட்ட கைஎழுத்தொலை கொள்ளி செ . . . தெவர்க்கு[க் குடுக்க]இவ்வொலை மெற்பட்ட பொன் எப்பெர்ப்-
பட்டதினாலும் வந்த பொன் ௰௯டவ இப்பொன் பத்தொன்பதின் கழஞ்சரையெ அரைக்காலுக்குந் தலைச்-
சமாடாக வைத்த பூலாஞசெய் மூன்றுமாக் கீழ்பாற் கெல்லை வாச்சியன் அனுகுவன் ஸ்ரீகண்டன
நிலத்துக்குங் இத்தெவர் மாகாணிக்கு மேற்குந் தென்பாற் கெல்லை இவன் முள்ளிலஞ் செய் ஒ-
ருமாவுங் கிழக்கில் நாற்றுக்கால் அரைமாவும் ஆக நிலன் நான்மா வரை உ பாரதாயனக்கன்
ஸ்ரீகண்டன் கொண்ட பொன் $$$ இதனால் நிசதி அரையப்பிடி எண்ணை அ-
ட்டுவதாக வைத்த நிலம் ஒருமா வரையின கீழை அரைமாவு ஆக னில வ கா-
லு தலைச்சைமாடு வைத்தோம் இவ்வலை வொம் இவை 𑌪𑌾𑌨‍𑍍𑌮𑌹𑍇
𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 [|*] இப்பொன் கொண்டு இம்முப்பிடியு அட்டுவொமானொ[ம்] கவிணிய -
ன் காமன் து[ரு]த்தியும் காமனைய்யாறனு[ம்*] இ[வ்*]விருவொம் பாரதாய நக்கன் சிக
ண்டனெது அரைப்பிடியு[ம்*] அட்டுவெனானெ[ன் ||*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] மதிரைகொண்ட கோப்பரகேசரிவன்மர்க்கு யாண்டு {௨௰எ} ஆவ-
து திருநெய்த்தானத்து ஆதித்தபுரத்து மணிக்கிராமத்து வியாபாரிக் கொ
து . . சேந்தன் திருநெய்த்தானத்து 𑌮ஹா 𑌦𑍇𑌵ர்க்குத் திருவிளக்கெண்-
ணை நிசதம் முப்பிடிக்கும் இவ்வூர்ப் பிரம்மதெயக்கிழவன் கவிணியன் காரி காமன் நிவ
த்தின் மெற்பட்ட கைஎழுத்தொலை கொள்ளி செ . . . தெவர்க்குக் குடுக்கஇவ்வொலை மெற்பட்ட பொன் எப்பெர்ப்-
பட்டதினாலும் வந்த பொன் {௰௯டவ இப்பொன் பத்தொன்பதின் கழஞ்சரையெ அரைக்காலுக்குந் தலைச்-
சமாடாக வைத்த பூலாஞசெய் மூன்றுமாக் கீழ்பாற் கெல்லை வாச்சியன் அனுகுவன் ஸ்ரீகண்டன
நிலத்துக்குங் இத்தெவர் மாகாணிக்கு மேற்குந் தென்பாற் கெல்லை இவன் முள்ளிலஞ் செய் ஒ-
ருமாவுங் கிழக்கில் நாற்றுக்கால் அரைமாவும் ஆக நிலன் நான்மா வரை உ பாரதாயனக்கன்
ஸ்ரீகண்டன் கொண்ட பொன் $$$ இதனால் நிசதி அரையப்பிடி எண்ணை அ-
ட்டுவதாக வைத்த நிலம் ஒருமா வரையின கீழை அரைமாவு ஆக னில வ கா-
லு தலைச்சைமாடு வைத்தோம் இவ்வலை வொம் இவை 𑌪𑌾𑌨𑍍𑌮𑌹𑍇
𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 [।] இப்பொன் கொண்டு இம்முப்பிடியு அட்டுவொமானொம் கவிணிய-
ன் காமன் துருத்தியும் காமனைய்யாறனும் இவ் விருவொம் பாரதாய நக்கன் சிக
ண்டனெது அரைப்பிடியும் அட்டுவனொனென் [॥]
Took Place At
IN THE SAME PLACE
Is Clerical Administrative Area Of
Thanjavur
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tillasthāṉam
Spatial Coverage
10.875777255173,79.137865344472
Has Number
11

Collections

Not viewed