South Indian Inscriptions V, No. 588
Cite this Item
"South Indian Inscriptions V, No. 588."
Archive of Mathematical Practices.
Accessed September 9, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_588
Item Details
- Title
- South Indian Inscriptions V, No. 588
- Identifier
- South_Indian_Inscriptions_V_No_588
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 33 of 1895,
- Content
-
மதிரைகொண்டகோப்பரகேசரி𑌪𑌨𑍍𑌮(ம)ற்க்கு யாண்டு ௨௰௫ ஆவது திருநெய்-
[த்*]தான 𑌶𑍍𑌰𑍀𑌕𑌰𑍍𑌯[ம்*] ஆரா[ய்*]கின்ற பலதாய னக்கனார் ஸ்ரீ(ரி)முகங் குணந்து முன் ஆரா[யா]-
கின்றா[ரை]கொள் எழுதுகவென்று நகரவாரிய கூட்டஞ் சாற்ற வாராவிட்டாரை
வரகொண்ட தண்டப்பொன் ௰௨ இப்பொன் 𑌦𑍇𑌵[ர்*]க்கு பட்டங்கொட்டி இட்டது
நித்தபுயங் [கன் தி]ருமுடிக்குள்[ன நா]ள் நாழிக்கு நெல்லுப்பதக்கும் கொடி ஏறிக்கட்டு வானுக்கு நெல்லு குறுணி இருநாழியும் பதிபாதமுல . . . . . . பாகு உண்ண இரண்டினால் [உ]டைய பொன் . பதியார் அங்கினாலும் பன்னின் அங்கினாலும் உடைய பொன் பூசனை இருகழஞ்சு[ம்] ஆகப்பொன் உ$$$
இப்பொன் இருகழஞ்செ முக்காலுங் கொண்டு இத்திருவிழாத் திருவிசாகம் ஏழுநாளுஞ் செய்வொமானொம் பதிபாதமூலத்தோம் இவ . . . திருவிழாக் கல்லில் வெட்டினபடி பெரிய கோயிலில் 𑌅𑌰𑍍𑌦𑍍𑌧𑌮𑌣𑍍𑌡பத்தில் தென்மாட்டில் வாசலில் மெற்கடைய உத்திரத்திலும் பொதிகைஇலும் [விற்] கண்டத்திலும் வா-
சலில் கிழக்கில் நமனமண்டபத்தள் தென்மாட்டி ஜகதிஇலும பட்டிகை இன்மெலும் பட்டிகை இலுங் கண்டத்திலும் இதன்கி[ழைக்] குமுத[த்]திலும் ஆக இவைய்காசித் திருவிழாப்புறம் [வெ]ட்டினபடி கண்டுகொள்க இவ்வைகாசித் திருவிழாப்புற[ங்*] கண்டென் கவராமொழி மாதெவனென் இயாம் ரக்ஷித்தார் ஸ்ரீபாத தூளி என்ற(ல)லை மெ(ல்)லிது இப்படி வைகாசி விசாகத்திருவிழா தவிர்ந்து இப்பொகம்மெய் கொண்டு சி[த்*]திரை ப
த்து திருவிழா செய்விதாக இது ப𑌨𑍍𑌮𑌾𑌹𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈* |||— - Annotates
-
மதிரைகொண்டகோப்பரகேசரி𑌪𑌨𑍍𑌮ம)ற்க்கு யாண்டு {௨௰௫} ஆவது திருநெய்-
த்தான 𑌶𑍍𑌰𑍀𑌕𑌰𑍍𑌯ம் ஆராய்கின்ற பலதாய னக்கனார் ஸ்ரீரிமுகங் குணந்து முன் ஆராயா-
கின்றாரைகொள் எழுதுகவென்று நகரவாரிய கூட்டஞ் சாற்ற வாராவிட்டாரை
வரகொண்ட தண்டப்பொன் {௰௨ இப்பொன் 𑌦𑍇𑌵ர்க்கு பட்டங்கொட்டி இட்டது
நித்தபுயங் கன் திருமுடிக்குள்ன நாள் நாழிக்கு நெல்லுப்பதக்கும் கொடி ஏறிக்கட்டு வானுக்கு நெல்லு குறுணி இருநாழியும் பதிபாதமுல . . . . . . பாகு உண்ண இரண்டினால் உடைய பொன் . பதியார் அங்கினாலும் பன்னின் அங்கினாலும் உடைய பொன் பூசனை இருகழஞ்சும் ஆகப்பொன் உ$$$
இப்பொன் இருகழஞ்செ முக்காலுங் கொண்டு இத்திருவிழாத் திருவிசாகம் ஏழுநாளுஞ் செய்வொமானொம் பதிபாதமூலத்தோம் இவ . . . திருவிழாக் கல்லில் வெட்டினபடி பெரிய கோயிலில் 𑌅𑌰𑍍𑌦𑍍𑌧𑌮𑌣𑍍𑌡பத்தில் தென்மாட்டில் வாசலில் மெற்கடைய உத்திரத்திலும் பொதிகைஇலும் விற் கண்டத்திலும் வா-
சலில் கிழக்கில் நமனமண்டபத்தள் தென்மாட்டி ஜகதிஇலும பட்டிகை இன்மெலும் பட்டிகை இலுங் கண்டத்திலும் இதன்கிழைக் குமுதத்திலும் ஆக இவைய்காசித் திருவிழாப்புறம் வெட்டினபடி கண்டுகொள்க இவ்வைகாசித் திருவிழாப்புறங் கண்டென் கவராமொழி மாதெவனென் இயாம் ரக்ஷித்தார் ஸ்ரீபாத தூளி என்றலலை மெல்லிது இப்படி வைகாசி விசாகத்திருவிழா தவிர்ந்து இப்பொகம்மெய் கொண்டு சித்திரை ப
த்து திருவிழா செய்விதாக இது ப𑌨𑍍𑌮𑌾𑌹𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 [॥] ॥ । - - Took Place At
- ON THE BASE OF THE SAME WALL
- Is Clerical Administrative Area Of
- Thanjavur
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tillasthāṉam
- Spatial Coverage
- 10.8618016217119,79.1093395199283
- Has Number
- 9
- Name
- parakesari
- Dynasty
- chola
Collections
Not viewed