South Indian Inscriptions V, No. 583

Cite this Item

"South Indian Inscriptions V, No. 583." Archive of Mathematical Practices. Accessed September 9, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_583

Item Details

Title
South Indian Inscriptions V, No. 583
Identifier
South_Indian_Inscriptions_V_No_583
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 27 of 1895,
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*] கோப்பரகேசரிபன்மற்கு யாண்டு ௮ ஆவது திருநெய்-
[த்தான]த்து 𑌮(𑌾 )ஹ(𑌾*)𑌦𑍇வர்க்குப் பாண்டி[ய]னா மானா𑌭ரண𑌦𑍇வி
. . கிழவன் தெசப்புகழ் சந்திராதித்தவ[ல்*]நிசதம் உழக்கு நெய்
[யால்] ஒரு நொந்தாவிளக் கெரிப்பதற் க்கு வைத்த பொன் ௩௰$
இப்பொன் முப்பதின் கழஞ்[சு]ங் கொண்டு நிசதி உழக்கு நெய் சந்-
திராதித்தவல் அட்டுவெனா இனன் இவ்வூர்ச் சங்கரப்பாடி மானா
யனாயின [மா]யான் வெம்பனென் எ . . . க்கள் ளெல்
லாம் அட்டுவதாகக் கொண்டென் இ[து பன்மாஹெ]𑌶𑍍𑌵𑌰 𑌰𑌿𑌰𑌕𑍍𑌷𑍈
இப்பொன் ௩௰மும் யாண்டு ௰௬ ஆவது . . . . . . எண்ணை
க் கொண்டு இவ்வூர்ச் சங்காப்பா . . . . . கப்பூர் . . . 𑌧$
உம் காஞ்சன் சேந்தன் ௰$ பந்த[ல சா]த்தன ௩௰$ உம்
ஆகப் பொன் ௩௰$ உம் கொண்டு நிசதம் உழக்கெண்ணை ச𑌨‍𑍍𑌤‍𑍍𑌰𑌾 . . . . . .
ட்டுவொமானொம் இம் . . . . இது வ𑌨‍𑍍𑌮𑌾ஹெ𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈] யாண்டு . . . . கப்பூரையும் காஞ்சன் சேந்தனையும் பந்தல் சாத்தனையும் . . . . . .
மகள் முன் கொண்ட இ…. முன்பில கல்லூரி பண்டபஞ்செயா . . . . . க்கு . . . . . . இ..மபொன்னால நிசதம் உழக்கு எண்ணைக்கு [பு ரவரிநல்லூர் மயக்கல்கிழான . . . .
லின் கி[ை]ழமயக்கலில் . . . . . . . இப்பொந்துக்குத் தலைச்செமர் புகவித்துக் குடுத்தது இது ப 𑌨‍𑍍𑌮𑌾𑌹𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 ||௳
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கோப்பரகேசரிபன்மற்கு யாண்டு {௮} ஆவது திருநெய்-
த்தானத்து 𑌮𑌾 ஹா𑌦𑍇வர்க்குப் பாண்டியனா மானா𑌭ரண𑌦𑍇வி
. . கிழவன் தெசப்புகழ் சந்திராதித்தவல்நிசதம் உழக்கு நெய்
யால் ஒரு நொந்தாவிளக் கெரிப்பதற் க்கு வைத்த பொன் {௩௰$
இப்பொன் முப்பதின் கழஞ்சுங் கொண்டு நிசதி உழக்கு நெய் சந்-
திராதித்தவல் அட்டுவனொ இனன் இவ்வூர்ச் சங்கரப்பாடி மானா
யனாயின மாயான் வெம்பனென் {௭} . . . க்கள் ளெல்
லாம் அட்டுவதாகக் கொண்டென் இது பன்மாஹெ]𑌶𑍍𑌵𑌰 𑌰𑌿𑌰𑌕𑍍𑌷𑍈
இப்பொன் {௩௰மும் யாண்டு {௰௬} ஆவது . . . . . . எண்ணை
க் கொண்டு இவ்வூர்ச் சங்காப்பா . . . . . கப்பூர் . . . 𑌧$
உம் காஞ்சன் சேந்தன் {௰$ பந்தல சாத்தன {௩௰$ உம்
ஆகப் பொன் {௩௰$ உம் கொண்டு நிசதம் உழக்கெண்ணை ச𑌨𑍍𑌤𑍍𑌰𑌾 . . . . . .
ட்டுவொமானொம் இம் . . . . இது வ𑌨𑍍𑌮𑌾ஹெ𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 யாண்டு . . . . கப்பூரையும் காஞ்சன் சேந்தனையும் பந்தல் சாத்தனையும் . . . . . .
மகள் முன் கொண்ட இ . . . . முன்பில கல்லூரி பண்டபஞ்செயா . . . . . க்கு . . . . . . இ . . மபொன்னால நிசதம் உழக்கு எண்ணைக்கு பு ரவரிநல்லூர் மயக்கல்கிழான . . . .
லின் கிழைமயக்கலில் . . . . . . . இப்பொந்துக்குத் தலைச்செமர் புகவித்துக் குடுத்தது இது ப 𑌨𑍍𑌮𑌾𑌹𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 ॥ ௳
Took Place At
IN THE SAME PLACE
Is Clerical Administrative Area Of
Thanjavur
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tillasthāṉam
Spatial Coverage
10.8618016217119,79.1093395199283
Has Number
4
Date Created
915
Name
Parakesari
Dynasty
chola

Collections

Not viewed