South Indian Inscriptions V, No. 582

Cite this Item

"South Indian Inscriptions V, No. 582." Archive of Mathematical Practices. Accessed September 9, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_582

Item Details

Title
South Indian Inscriptions V, No. 582
Identifier
South_Indian_Inscriptions_V_No_582
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 26 of 1895,
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*] மதி ை[ரகொ]ண்ட கோப்பரகேசரிபமற்கு யா
ண்டு [௨]௰[௪] ஆவது சொ[ழ]ப்பெருமானடிகள் ஸ்ரீபாகேசரிவ𑌨‍𑍍𑌮𑌾
மகனார் பரா𑌨𑍍𑌤க[ன் 𑌅ரி] குலகேசரியா திருநெய்த்தானத்து
𑌮𑌹𑌾𑌦𑍇வர்க்கு இரவும் பகலும் ஒரு நொத்தாவிளக்கு நிசதி உ
ழக்கு நெய்யால் எரிப்பதற்கு [வை]த்த ஈழக்கா(ழஞ்)சு நாற்பதினாற்பொ
ன் ௨௰$ இப்பொன் இருபதின் கழஞ்சு[ங்]கொண்டு நிசதி ஒரு நொந்தா-
[விளக்கு] சந்திராதித்தவல் எ[ரிப்பொ]ம[𑌾னொம்] மிலாவூர் 𑌸𑌭𑍈𑌯𑍋யோம் இது
ப𑌮‍𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈[||*] இவரெய் இவ்விளக்கினுக்கு [நெய்] முறைதந்த பொ-
ன் யரு பதின்கழிஞ்ச ஆக ஈழக்காசு உட்படக் கொண்ட பொன் ௩௰ $ முப்
பதின் கழஞ்சு [||*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] மதி ரைகொண்ட கோப்பரகேசரிபமற்கு யா
ண்டு {௨௰௪} ஆவது சொழப்பெருமானடிகள் ஸ்ரீபாகேசரிவ𑌨𑍍𑌮𑌾
மகனார் பரா𑌨𑍍𑌤கன் 𑌅ரி குலகேசரியா திருநெய்த்தானத்து
𑌮𑌹𑌾𑌦𑍇வர்க்கு இரவும் பகலும் ஒரு நொத்தாவிளக்கு நிசதி உ
ழக்கு நெய்யால் எரிப்பதற்கு வைத்த ஈழக்கா(ழஞ்சு நாற்பதினாற்பொ
ன் {௨௰$ இப்பொன் இருபதின் கழஞ்சுங்கொண்டு நிசதி ஒரு நொந்தா-
விளக்கு சந்திராதித்தவல் எரிப்பொமானொம் மிலாவூர் 𑌸𑌭𑍈𑌯𑍋யோம் இது
ப𑌮𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 [॥] இவரெய் இவ்விளக்கினுக்கு நெய் முறைதந்த பொ-
ன் யரு பதின்கழிஞ்ச ஆக ஈழக்காசு உட்படக் கொண்ட பொன் {௩௰} $ முப்
பதின் கழஞ்சு [॥]
Took Place At
IN THE SAME PLACE
Is Clerical Administrative Area Of
Thanjavur
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tillasthāṉam
Spatial Coverage
10.8618016217119,79.1093395199283
Has Number
3
Date Created
931
Name
Parakesari
Dynasty
chola

Collections

Not viewed