South Indian Inscriptions V, No. 578

Cite this Item

"South Indian Inscriptions V, No. 578." Archive of Mathematical Practices. Accessed September 9, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_578

Item Details

Title
South Indian Inscriptions V, No. 578
Identifier
South_Indian_Inscriptions_V_No_578
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 25 of 1895,
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 || 𑌰𑌾𑌜𑌦𑍍𑌰𑌾[𑌜]𑌨𑍍𑌯𑌮𑌕𑍁𑌟$$ணி𑌰𑌨𑍇𑌷𑍁𑌶𑌾𑌸𑌨𑌮𑍍[|*]𑌵𑌾[த]-
𑌦𑍍𑌰𑌾𑌜𑍇𑌨𑍍𑌦𑍍𑌰𑌚𑍋𑌳𑌸𑍍𑌯 𑌪𑍁𑌕𑍇𑌸𑌰𑌿𑌵𑌰𑍍𑌮‍𑍍𑌮𑌣𑌃||- திருமன்னி வ[ள]
ர இ[ரு]நில மடந்தையு[ம்] பொற்செயப் ப[ா ை]லயும் [சி]-
ர்த்தனிச் செல்வியும் தன் பெருந்தெவியராகி இன்புற னெடுதுயல் லூ[மி]-
[யு]ள் இடைதுறைனாடும் துடர்வனவேலிப் படா வனவாசியும் சுள்ளிச-
[குழ்]மதிள் கொள்ளிப்பாக்கையும் எண்ணற்கருமுரண் மண்ணை
[கக]டக்கமும் பொருதட ரிழத்தரைசர்தம் முடியும் ஆங்கவ[ன தெ]-
[வி]ய(ர்) ரொங்கெழில் முடியும் முன்னவர் பக்கல் தென்னவர் வை-
[த்]து சுன்தரமுடியும் இந்திர னாரமு[ம்* தென்றிசை ஈழமண்டலம் [மு]-
ழுவதும் எறிபடைக் கே[ர]ளன் முதைமையில் குடும் குலதனம[𑌾]-
கிய பலர் புகழ் முடியும் செங்ககிர் மாலையும் சங்கதிர்வெலைத் தொல்-
பெருங்காலல் பல பழன் தி[வு]ம் மாப்பெருன் தண்டாற் கொண்ட கோப்பரகே-
சரிவ𑌨‍𑍍𑌮ரான ஸ்ரீ𑌰𑌾𑌜𑍇𑌨𑍍𑌦𑍍𑌰𑌚𑍋𑌳𑌦𑍇வற்கு யாண்டு ஆறாவது னித்தவிநோதவள-
னாட்டுக் கிழாற்கூற்றத்து ஆயிரத்தளிப்பாற் ஸ்ரீவானவன்மாதெவி𑌶𑍍𑌵𑌰முடையார் ெ
தவதானம் இன்னாட்டு முடிச்சொழனாட்டு [பட்டக]ள் கடம்பூர் உள்ளிதங்கல் நிலம் அஞ்செ
முக்காலெ னான்குமாவின் கிழ்முக்காலினால் காணிக்கடன் ராஜகேசரியால் ஆண்டுவ-
[ரை] நெல்லு ஐஞ்ஞூற்றுத் தொண்ணூற்று அங்கலனெ பதக்குனானாழி இன்
நிவனதஞ் செய்து கலவில் வெட்டிவிக்கலென்று உய்யககொண்டார்[வள]னாட்டு வெண்
னாட்டு 𑌬𑍍𑌰𑌮‍𑍍𑌮𑌾𑌦𑍇𑌯[𑌮𑍍] கெரளா𑌨𑍍𑌤க𑌚𑌤𑍁𑌰𑍍𑌵𑍍𑌵𑍇𑌦𑌿மங்கலத்து இராமன் அரு[மொழி]யாரு உத்-
தம்சொழநாராயன் சொல்ல உடையார் ஸ்ரீ𑌰𑌾𑌜𑍇𑌨𑍍𑌦𑍍𑌰𑌚𑍋𑌳𑌦𑍇வ . . . . கைத்து
[ந]ன் தெவன் சூற்றியனும் சங்கரன் சாத்தனும் கண்காணியா[க இரு]ந்து க[ல்*]லி-
[ல்] வெட்டிவித்தபடி உடையார்க்கு 𑌸𑌨𑍍𑌤𑌿 ஒன்றுக்கு திருவமுது அரி[சி நானாழிய[𑌾]-
க மூன்று சன்திக்குத் திருவமுதரிசி குறுணி னானாழியும் உமா . . . தர்க்கு
𑌸𑌨𑍍𑌤𑌿 ஒன்றுக்குத் திருவமுதரிசி நானாழியும் அ-
. . . . . . . . . .
ன்றுக்கு திரு[வ]மு[தரிசி] பதக்குக்கு அஞ்சிர[ண்டு வண்ண]-
த்தால் நெல்லு ஐங்குறு [ணியும்] உடையார்க்கு 𑌸𑌨𑍍𑌤𑌿 ஒன்றுக்கு கறிய-
முதுக்கு நெல்லு [முழாக்கா]க மூன்று 𑌸𑌨𑍍𑌤𑌿க்கு நெல்லு [இ]-
ருநாழி உழக்கும் 𑌸[𑌨𑍍𑌤𑌿] ஒன்றுகு பருப்பமுது ஆழாக்காக முன்-
[று] 𑌸𑌨𑍍𑌤𑌿க்கு உழக் காழாக்குக்கும் பருப்பு நாழிக்கு நெல்லு முன்னாழி[யாக]
[ 𑍇]நல்லு நாழி ஆழாக்கும் 𑌸𑌨𑍍𑌤𑌿 ஒன்றுக்கு நெய்யமுது இ[ரு 𑍇]சவிடரையாக மு[ன்]-
று 𑌸𑌨𑍍𑌤𑌿க்கு நெய்யமுது ஆழாக்கெ இருசெ விடரை[யும்] நெய் நாழிக்கு [நெ]-
ல்லுத்தூணியாக [நெல்று] அ[று]நாழி[யு]ம் 𑌸𑌨𑍍𑌤𑌿 ஒன்று[க்கு] தயிர[மிது உரிய]-
[𑌾 க] மூன்று 𑌸𑌨𑍍𑌤𑌿க்கு 𑌨𑍍𑌤யிரமுது நாழி உரிக்கும் [இ*]ரட்டி நெல்லு முன்னாழியு[ம்]
[𑌸𑌨𑍍𑌤𑌿] ஒன்றுக்கு அடைக்காயமுது நாலுக்கும் இலையமுது எட்டுக்கும் ஆக
நெல்லு முழாக்காக மூன்று 𑌸𑌨𑍍𑌤𑌿க்கு $$ இருநாழி உழக்கு திருவமுது கறியமுது அ[ம்]
𑌸[𑌨𑍍𑌤𑌿] ஒன்றுக்கு விறருக்கு நெல்லு நாழியாக மூன்று 𑌸𑌨𑍍𑌤𑌿க்கு முன்னாழியும்
இரவு பகல் எரியுந் திருநொ𑌨𑍍𑌤𑌾விளக்கு இரண்டுக்கு எண்ணை உழக் காழாக்கும் [சி]-
றுகாலை எரியும் 𑌸𑌨𑍍𑌤𑌿 விளக்கு இரண்டும் உச்சியம்பொ தெரியும் 𑌸𑌨𑍍𑌤𑌿விள[க]
[கிர]ண்டும் இரா வெரியும் 𑌸𑌨𑍍𑌤𑌿விளக்கு நாலும் ஆக 𑌸𑌨𑍍𑌤𑌿விளக்கு எட்டுக்கு எ[ண்]ணை உழக்கும்
ஆக நாள் ஒன்றுக்குத் திருவிளக்கு எண்ணை உரி ஆழாக்குக்கு எண்ணை நாழிக்கு நெல்லுத் தூ-
ணியாக நெல்லுப் பதக்கு நானாழியும் ஆகத் திருச்சென்னடைக்கும் நெ[ய் எ ]ண்ணை தபி-
ர் கறி விறகு அடைக்காயமுதுக்கும் ஆக நாள் ஒன்றுக்கு நெல்லு இருதூணிக் குறுணி ஐஞ்ஞாழி
உரி யாழாக்காக ஆண்டுவரை நாள் முன்னூற்று அறுபதுக்கு நெல்லு இருனூற்றுத் தொ(ண்)-
ண்ணூற் றொருகலநெ குறுணி ஒருநாழி 𑌸ங்கிரா𑌨𑍍𑌤𑌿 ஒன்றுக்கு வேண்டும் பல விசத்துக்கு
நெல்லு இருகலநெ பதக்கு இருனாழியாக 𑌦𑌕𑍍𑌷𑌿[ண]மயனமும் ஐப்பிகை விஷுவும் உ𑌤‍𑍍𑌤𑌰𑌮
யன[மு] சி[த்திரை] விஷுவும் ஆக ஆண்டுவரை ச[ங்கி]ரா𑌨𑍍𑌤𑌿 நாலுக்கு நெல்லு எண்கலனெ [இரு தூணி]-
க் குறுணி திருமெ[ய்*]ப்பூச்சுக்கு ஆண்டுவரை ச𑌨𑍍𑌤ணம் நாற்பத்தைம் பலத்துக்கு கா-
சு ஒன்றெ அரைக்காலுக்கு காசு ஒன்றுக்கு நெல்லு நாற்கலமாக நெல்லு நாற்கல-
னெ தூணிப் பதக்கு திருப்புகைக்கு ஆண்டுவரை குங்குலியம் தொண்ணூற்றுப் பல-
த்துக்கு[க்]காசு அரைக்கு நெல்லு இருகலம் ஆண்டுவரை திருப்பரிசட்டம் மூன்றுக்கும் திருமெற்-
[க]ட்டி ஒன்றுக்கும் திருநமனிகை இரண்டும் உத்தரிய்யப் [பு]டவை நாலுக்குமாகக் காசு இர-
[ண்டு]க்கு நெல்லுப் பதின்கலம் 𑌗𑍍𑌰𑌹𑌣முள்ளிட்ட சிறப்புக்களுக்கு நெல்லு இரு கல[னெ]
[இரு] நாழி உரி புதியி தமிதுசெய்தருள நெ[ல்]லு [மு]க்கலம் கார்த்திகை [விள]க்கி-
க்கு எண்ணை நானாழிக்கு [நெல்லு]க் கலனெ தூணி ஆக
ஆண்டுவரை நெலலு முன்னூற்று இருபத்து இருகலநெ இருதூணி
இருநாழி உரியும் [இவை]யிற்றுக்கு கலத்துவரிக் குறுணியாக [கு]த்தக் கூ[லி]
நெல்லு இருபத்து அறுகலனெ இருதூணிப் பதக்கு [மு]ஞ்ஞாமி யுரி-
யும் மடமுடைய லகுளி𑌶𑍍𑌵𑌰பண்டிதற்கு ஆசாரியபொக[மு]-
ம திருவாராதினை செய்வா னொருவனுக்குமாக நாளொன்று-
. . . . . . . யும் பரிசாரக[ஞ் செயு மா]-
ண் ஒன்றுக்கு நெ[ல்லு]க் குறுணியாக சிவ𑌬𑍍𑌰𑌾𑌹‍𑍍𑌮𑌣ன் கௌ[𑌶𑌿]கன[அ]ம[𑌳]
ன் அறுபத்து நால்வபட்டன் மாண் இரண்டுக்கு நாளொன்றுக்கு
நெல்லுப் பதக்கும் சிவ𑌬𑍍𑌰𑌾𑌹‍𑍍𑌮ணன் புல்லாலி உறாப்பகை மா-
ணிக்கபட்டன் மாணொன்றுக்கு நா[ளொ]ன்றுக்கு நெல்லுக் குறுணி[யு]-
ம் சிவ𑌬𑍍𑌰𑌾𑌹‍𑍍𑌮பூணன்𑌭𑌾𑌰𑌦‍𑍍𑌵𑌾கி ஐபயடிகள் ஐயாறன் மாணென்று-
க்கு நாளொன்றுக்கு நெல்லக் குறுணியும் கரணத்தான் [கி]ளிநல்லூ-
ர்கிழவன் அரங்[க]ன் இராமனுக்கு நா[ள்]ளொன்றுக்கு நெல்லுக்கு-
றுணியும் திருவலகு திருமெழுக்கிடுவா ளொருத்திக்கு நெல்து நாழி உ
ரியும் ஆக 𑌨𑌿𑌵𑌨𑍍𑌤க்காறக்கு நாள் ஒன்றுக்கு நெல்லு இருதூணி ஒருநாழி
உரியாக ஆண்டுவரை [நி]𑌵𑌨𑍍𑌤க்காற்க்கு நெல்லு இரு[நூ]ற்று [நாற்பத்]-
தைங்கலநெ எழுகுறுணி நானாழியும் ஆக ஆண்டுவரை 𑌰𑌾ஜகேசரியா[ல்]
நெல்லு ஐஞ்ஞூற்றுத் தொண்ணூற்று ஐங்கலனெ பதக்கு நானாழி நெல்[லு]
அறமறவற்க அறமல்லது கைதாராதெ இது ப𑌨𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰
𑌰𑌕𑍍𑌷𑍈𑌃|| 𑌃௳
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 ॥ 𑌰𑌾𑌜𑌦𑍍𑌰𑌾𑌜𑌨𑍍𑌯𑌮𑌕𑍁𑌟$$ணி𑌰𑌨𑍇𑌷𑍁𑌶𑌾𑌸𑌨𑌮𑍍 [।] 𑌵𑌾த-
𑌦𑍍𑌰𑌾𑌜𑍇𑌨𑍍𑌦𑍍𑌰𑌚𑍋𑌳𑌸𑍍𑌯 𑌪𑍁𑌕𑍇𑌸𑌰𑌿𑌵𑌰𑍍𑌮𑍍𑌮𑌣𑌃 ॥- திருமன்னி வள
ர இருநில மடந்தையும் பொற்செயப் பா லையும் சி-
ர்த்தனிச் செல்வியும் தன் பெருந்தெவியராகி இன்புற னெடுதுயல் லூமி-
யுள் இடைதுறைனாடும் துடர்வனவேலிப் படா வனவாசியும் சுள்ளிச-
குழ்மதிள் கொள்ளிப்பாக்கையும் எண்ணற்கருமுரண் மண்ணை
ககடக்கமும் பொருதட ரிழத்தரைசர்தம் முடியும் ஆங்கவன தெ-
வியர் ரொங்கெழில் முடியும் முன்னவர் பக்கல் தென்னவர் வை-
த்து சுன்தரமுடியும் இந்திர னாரமும் தென்றிசை ஈழமண்டலம் மு-
ழுவதும் எறிபடைக் கேரளன் முதைமையில் குடும் குலதனமா-
கிய பலர் புகழ் முடியும் செங்ககிர் மாலையும் சங்கதிர்வெலைத் தொல்-
பெருங்காலல் பல பழன் திவும் மாப்பெருன் தண்டாற் கொண்ட கோப்பரகே-
சரிவ𑌨𑍍𑌮ரான ஸ்ரீ𑌰𑌾𑌜𑍇𑌨𑍍𑌦𑍍𑌰𑌚𑍋𑌳𑌦𑍇வற்கு யாண்டு ஆறாவது னித்தவிநோதவள-
னாட்டுக் கிழாற்கூற்றத்து ஆயிரத்தளிப்பாற் ஸ்ரீவானவன்மாதெவி𑌶𑍍𑌵𑌰முடையார் ெ
தவதானம் இன்னாட்டு முடிச்சொழனாட்டு பட்டகள் கடம்பூர் உள்ளிதங்கல் நிலம் அஞ்செ
முக்காலெ னான்குமாவின் கிழ்முக்காலினால் காணிக்கடன் ராஜகேசரியால் ஆண்டுவ-
ரை நெல்லு ஐஞ்ஞூற்றுத் தொண்ணூற்று அங்கலனெ பதக்குனானாழி இன்
நிவனதஞ் செய்து கலவில் வெட்டிவிக்கலென்று உய்யககொண்டார்வளனாட்டு வெண்
னாட்டு 𑌬𑍍𑌰𑌮𑍍𑌮𑌾𑌦𑍇𑌯𑌮𑍍 கெரளா𑌨𑍍𑌤க𑌚𑌤𑍁𑌰𑍍𑌵𑍍𑌵𑍇𑌦𑌿மங்கலத்து இராமன் அருமொழியாரு உத்-
தம்சொழநாராயன் சொல்ல உடையார் ஸ்ரீ𑌰𑌾𑌜𑍇𑌨𑍍𑌦𑍍𑌰𑌚𑍋𑌳𑌦𑍇வ . . . . கைத்து
நன் தெவன் சூற்றியனும் சங்கரன் சாத்தனும் கண்காணியாக இருந்து கல்லி-
ல் வெட்டிவித்தபடி உடையார்க்கு 𑌸𑌨𑍍𑌤𑌿 ஒன்றுக்கு திருவமுது அரிசி நானாழியா-
க மூன்று சன்திக்குத் திருவமுதரிசி குறுணி னானாழியும் உமா . . . தர்க்கு
𑌸𑌨𑍍𑌤𑌿 ஒன்றுக்குத் திருவமுதரிசி நானாழியும் அ-
. . . . . . . . . .
ன்றுக்கு திருவமுதரிசி பதக்குக்கு அஞ்சிரண்டு வண்ண-
த்தால் நெல்லு ஐங்குறு ணியும் உடையார்க்கு 𑌸𑌨𑍍𑌤𑌿 ஒன்றுக்கு கறிய-
முதுக்கு நெல்லு முழாக்காக மூன்று 𑌸𑌨𑍍𑌤𑌿க்கு நெல்லு இ-
ருநாழி உழக்கும் 𑌸𑌨𑍍𑌤𑌿 ஒன்றுகு பருப்பமுது ஆழாக்காக முன்-
று 𑌸𑌨𑍍𑌤𑌿க்கு உழக் காழாக்குக்கும் பருப்பு நாழிக்கு நெல்லு முன்னாழியாக
நெல்லு நாழி ஆழாக்கும் 𑌸𑌨𑍍𑌤𑌿 ஒன்றுக்கு நெய்யமுது இரு செவிடரையாக முன்-
று 𑌸𑌨𑍍𑌤𑌿க்கு நெய்யமுது ஆழாக்கெ இருசெ விடரையும் நெய் நாழிக்கு நெ-
ல்லுத்தூணியாக நெல்று அறுநாழியும் 𑌸𑌨𑍍𑌤𑌿 ஒன்றுக்கு தயிரமிது உரிய-
[𑌾 க மூன்று 𑌸𑌨𑍍𑌤𑌿க்கு 𑌨𑍍𑌤யிரமுது நாழி உரிக்கும் இ ரட்டி நெல்லு முன்னாழியும்
𑌸𑌨𑍍𑌤𑌿 ஒன்றுக்கு அடைக்காயமுது நாலுக்கும் இலையமுது எட்டுக்கும் ஆக
நெல்லு முழாக்காக மூன்று 𑌸𑌨𑍍𑌤𑌿க்கு $$ இருநாழி உழக்கு திருவமுது கறியமுது அம்
𑌸𑌨𑍍𑌤𑌿 ஒன்றுக்கு விறருக்கு நெல்லு நாழியாக மூன்று 𑌸𑌨𑍍𑌤𑌿க்கு முன்னாழியும்
இரவு பகல் எரியுந் திருநொ𑌨𑍍𑌤𑌾விளக்கு இரண்டுக்கு எண்ணை உழக் காழாக்கும் சி-
றுகாலை எரியும் 𑌸𑌨𑍍𑌤𑌿 விளக்கு இரண்டும் உச்சியம்பொ தெரியும் 𑌸𑌨𑍍𑌤𑌿விளக
கிரண்டும் இரா வெரியும் 𑌸𑌨𑍍𑌤𑌿விளக்கு நாலும் ஆக 𑌸𑌨𑍍𑌤𑌿விளக்கு எட்டுக்கு எண்ணை உழக்கும்
ஆக நாள் ஒன்றுக்குத் திருவிளக்கு எண்ணை உரி ஆழாக்குக்கு எண்ணை நாழிக்கு நெல்லுத் தூ-
ணியாக நெல்லுப் பதக்கு நானாழியும் ஆகத் திருச்சென்னடைக்கும் நெய் எண்ணை தபி-
ர் கறி விறகு அடைக்காயமுதுக்கும் ஆக நாள் ஒன்றுக்கு நெல்லு இருதூணிக் குறுணி ஐஞ்ஞாழி
உரி யாழாக்காக ஆண்டுவரை நாள் முன்னூற்று அறுபதுக்கு நெல்லு இருனூற்றுத் தொண்-
ண்ணூற் றொருகலநெ குறுணி ஒருநாழி 𑌸ங்கிரா𑌨𑍍𑌤𑌿 ஒன்றுக்கு வேண்டும் பல விசத்துக்கு
நெல்லு இருகலநெ பதக்கு இருனாழியாக 𑌦𑌕𑍍𑌷𑌿ணமயனமும் ஐப்பிகை விஷுவும் உ𑌤𑍍𑌤𑌰𑌮
யனமு சித்திரை விஷுவும் ஆக ஆண்டுவரை சங்கிரா𑌨𑍍𑌤𑌿 நாலுக்கு நெல்லு எண்கலனெ இரு தூணி-
க் குறுணி திருமெய்ப்பூச்சுக்கு ஆண்டுவரை ச𑌨𑍍𑌤ணம் நாற்பத்தைம் பலத்துக்கு கா-
சு ஒன்றெ அரைக்காலுக்கு காசு ஒன்றுக்கு நெல்லு நாற்கலமாக நெல்லு நாற்கல-
னெ தூணிப் பதக்கு திருப்புகைக்கு ஆண்டுவரை குங்குலியம் தொண்ணூற்றுப் பல-
த்துக்குக்காசு அரைக்கு நெல்லு இருகலம் ஆண்டுவரை திருப்பரிசட்டம் மூன்றுக்கும் திருமெற்-
கட்டி ஒன்றுக்கும் திருநமனிகை இரண்டும் உத்தரிய்யப் புடவை நாலுக்குமாகக் காசு இர-
ண்டுக்கு நெல்லுப் பதின்கலம் 𑌗𑍍𑌰𑌹𑌣முள்ளிட்ட சிறப்புக்களுக்கு நெல்லு இரு கலனெ
இரு நாழி உரி புதியி தமிதுசெய்தருள நெல்லு முக்கலம் கார்த்திகை விளக்கி-
க்கு எண்ணை நானாழிக்கு நெல்லுக் கலனெ தூணி ஆக
ஆண்டுவரை நெலலு முன்னூற்று இருபத்து இருகலநெ இருதூணி
இருநாழி உரியும் இவையிற்றுக்கு கலத்துவரிக் குறுணியாக குத்தக் கூலி
நெல்லு இருபத்து அறுகலனெ இருதூணிப் பதக்கு முஞ்ஞாமி யுரி-
யும் மடமுடைய லகுளி𑌶𑍍𑌵𑌰பண்டிதற்கு ஆசாரியபொகமு-
ம திருவாராதினை செய்வா னொருவனுக்குமாக நாளொன்று-
. . . . . . . யும் பரிசாரகஞ் செயு மா-
ண் ஒன்றுக்கு நெல்லுக் குறுணியாக சிவ𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮𑌣ன் கௌ𑌶𑌿கனஅம𑌳
ன் அறுபத்து நால்வபட்டன் மாண் இரண்டுக்கு நாளொன்றுக்கு
நெல்லுப் பதக்கும் சிவ𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணன் புல்லாலி உறாப்பகை மா-
ணிக்கபட்டன் மாணொன்றுக்கு நாளொ]ன்றுக்கு நெல்லுக் குறுணியு-
ம் சிவ𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮பூணன்𑌭𑌾𑌰𑌦𑍍𑌵𑌾கி ஐபயடிகள் ஐயாறன் மாணென்று-
க்கு நாளொன்றுக்கு நெல்லக் குறுணியும் கரணத்தான் கிளிநல்லூ-
ர்கிழவன் அரங்கன் இராமனுக்கு நாள்ளொன்றுக்கு நெல்லுக்கு-
றுணியும் திருவலகு திருமெழுக்கிடுவா ளொருத்திக்கு நெல்து நாழி உ
ரியும் ஆக 𑌨𑌿𑌵𑌨𑍍𑌤க்காறக்கு நாள் ஒன்றுக்கு நெல்லு இருதூணி ஒருநாழி
உரியாக ஆண்டுவரை நி𑌵𑌨𑍍𑌤க்காற்க்கு நெல்லு இருநூற்று நாற்பத்-
தைங்கலநெ எழுகுறுணி நானாழியும் ஆக ஆண்டுவரை 𑌰𑌾ஜகேசரியால்
நெல்லு ஐஞ்ஞூற்றுத் தொண்ணூற்று ஐங்கலனெ பதக்கு நானாழி நெல்லு
அறமறவற்க அறமல்லது கைதாராதெ இது ப𑌨𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰
𑌰𑌕𑍍𑌷𑍈 [॥] 𑌃௳
Took Place At
ON THE EAST WALL OF THE MANGALAMBIKA SHRINE IN THE SAMR TEMPLE
Is Clerical Administrative Area Of
Thanjavur
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Kandiyur
Spatial Coverage
8.72830852059221,77.6880959890706
Has Number
11
Date Created
1018
Name
Rajendra (I)
Dynasty
chola

Collections

Not viewed