South Indian Inscriptions V, No. 575

Cite this Item

"South Indian Inscriptions V, No. 575." Archive of Mathematical Practices. Accessed September 9, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_575

Item Details

Title
South Indian Inscriptions V, No. 575
Identifier
South_Indian_Inscriptions_V_No_575
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 20 of 1895,
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*] மதிரை[ 𑍇]காண்ட கொப்பர-
கெச[ரிப்]ன்[மற்க்கி] யாண்டு ௨௰௬ வது
ஆ[ர்க்]காட்டுக்கூ[ற்றத்து] பிரமதெயந் திரு-
க்கண்டியூர் திருவிரட்டானத்து 𑌮(𑌾 )𑌹[𑌾 *]𑌦𑍇வர்க்கு [பிள்]-
ளையார் பிராந்தகன் உத்தமசிலி வைத்த
பகல்விளக் கொன்று ஆழாக்கு நெய் பொலிவூட்-
டு ச𑌨𑍍𑌤𑍍𑌰[𑌾 *]𑌦𑌿த்தவல் ஒரு பகல்விளக் [கெரிப்]பொ-
மாய்த் திருக்கண்டி[யூ]ர் 𑌸𑌭𑍈𑌯𑍋ம் கொண்-
ட பொந் [ஊர்]கற்செம்மை ௰இ$ பதினாய் க(𑌾)ழஞ்-
சும் பன்மா𑌹𑍇சுவர ர[ 𑍈*]𑌕𑍍𑌷[||*]
பிள்ளையார் உத்தம-
சிலி(ய்)யார் இ[வ்வெ]-
[ந்]னால் எரி[க்*]க[க்]கட[வ தி]-
[ருநந்தா]விளக்கு [க்கு] விற்று [கு]-
டுத்த நிலம் எல்லை-
வாய்க்கன் கரை(ய்)யி-
ல் எ [ங்க]ள் பத்து[வ]-
ய்யில் மெற்கடைந்
த கூற்றையிலய்
யிலனும் கிழ்க்க-
டைய மறைய்யி-
ல்லியார் [விற்று குடு][த்*]-
தோம் தி[ருக்]கண்டியூ-
ர் 𑌸𑌵𑍈[ 𑍇]யாம் [𑌪𑌨‍𑍍𑌮𑌾]
𑌹𑍇𑌶𑍍𑌵[𑌰 𑌰] 𑌕𑍍𑌷𑍈 ||--
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] மதிரைகொண்ட கொப்பர-
கெசரிப்ன்மற்க்கி யாண்டு {௨௰௬} வது
ஆர்க்காட்டுக்கூற்றத்து பிரமதெயந் திரு-
க்கண்டியூர் திருவிரட்டானத்து 𑌮𑌾 ஹா 𑌦𑍇வர்க்கு பிள்-
ளையார் பிராந்தகன் உத்தமசிலி வைத்த
பகல்விளக் கொன்று ஆழாக்கு நெய் பொலிவூட்-
டு ச𑌨𑍍𑌤𑍍𑌰𑌾]𑌦𑌿த்தவல் ஒரு பகல்விளக் கெரிப்பொ-
மாய்த் திருக்கண்டியூர் 𑌸𑌭𑍈𑌯𑍋ம் கொண்-
ட பொந் ஊர்கற்செம்மை {௰இ$ பதினாய் காழஞ்-
சும் பன்மா𑌹𑍇சுவர ர[𑍈] 𑌕𑍍𑌷 [॥]
பிள்ளையார் உத்தம-
சிலிய்யார் இவ்வெ-
ந்னால் எரிக்கக்கடவ தி-
ருநந்தாவிளக்கு க்கு விற்று கு-
டுத்த நிலம் எல்லை-
வாய்க்கன் கரைய்யி-
ல் {௭} ங்கள் பத்துவ-
ய்யில் மெற்கடைந்
த கூற்றையிலய்
யிலனும் கிழ்க்க-
டைய மறைய்யி-
ல்லியார் விற்று குடுத்-
தோம் திருக்கண்டியூ-
ர் 𑌸𑌵𑍈யொம் 𑌪𑌨𑍍𑌮𑌾
𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰 𑌕𑍍𑌷𑍈 ॥--
Took Place At
ON THE EAST WALL OF THE SAME SHRINE.
Is Clerical Administrative Area Of
Thanjavur
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Kandiyur
Spatial Coverage
10.8618016217119,79.1093395199283
Has Number
8
Name
Parakesari
Dynasty
chola

Collections

Not viewed