South Indian Inscriptions V, No. 569
Cite this Item
"South Indian Inscriptions V, No. 569."
Archive of Mathematical Practices.
Accessed September 9, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_569
Item Details
- Title
- South Indian Inscriptions V, No. 569
- Identifier
- South_Indian_Inscriptions_V_No_569
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 16 of 1895,
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*] மதிரைகொண்ட கோப்பரகேசரிபநர்க்கு யாண்-
டு [௨௰௧] ஆவது திருக்கண்டியூர் திருவிர[ட்ட]𑌾னத்து
𑌮ஹா𑌦𑍇வர்[க்கு தஞ்]சாவூர்க்கூற்றதக தஞ்சாவூர் கழறன் உமையாபிடாரி
நிசதி உழக்கு [நெ]ய்யால் இரவும் பகலும் 𑌚𑌨𑍍𑌤𑍍𑌰𑌾𑌦𑌿𑌤𑍍𑌯வ[ல்] எரிப்பதர்க்கு
குடுத்த பொன் முப்பதின் கழ[ஞ்*]சும் இவனெ திருவமிதுக்கு நிசதி னாநாழி அரிசி-
யால் உச்[சியம்] பொது திருமமிது செவதா[க குடு]த பொன் பதின்ஐங்கழ[ஞ்*]சு-
ம் [ஆக நா]ற்ப்பத்[தைங்] கழஞ்சு பொனு[ங் கொண்டு] ஒருநொ𑌨𑍍𑌤𑌾விளக்[கு]-
ம் [இ]த்திருஅமிதும் இவ்விரண்டும் [𑌚]𑌨𑍍𑌤𑍍𑌰𑌾𑌦𑌿𑌤𑍍𑌯வல் முட்டாமெ செலுத-
கடவொமானொ[ம்] திருக[ண்]டியூர் 𑌸𑌭𑍈யொ[ம்] இது ப[ந]𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰[𑌰*]இர
உமையாபிடாரி இப்பொன்னால் எரிக்கு கட(வ்)வ திருவிள[கி]ணுக்கு எல்லைவாயிக்க[𑌾டு]-
கள் எங்கள் [ப]த்து செயில் கிழ்க்[கு]றுடைய கால் செயிலும் திருவிளக்கு மு[ந்]
று மா செயும் இவ்வெ அடைய இரண்டுமா செய்யும் ஆக கால் செயும்
இறையிலியாக விற்று குடுத்தொ[ம்*] இவ்வூர் 𑌸𑌭𑍈யோம் 𑌪𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵[𑌰] 𑍈[𑌕𑍍𑌷][||*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] மதிரைகொண்ட கோப்பரகேசரிபநர்க்கு யாண்-
டு {௨௰௧} ஆவது திருக்கண்டியூர் திருவிரட்ட𑌾னத்து
𑌮ஹா𑌦𑍇வர்க்கு தஞ்சாவூர்க்கூற்றதக தஞ்சாவூர் கழறன் உமையாபிடாரி
நிசதி உழக்கு நெய்யால் இரவும் பகலும் 𑌚𑌨𑍍𑌤𑍍𑌰𑌾𑌦𑌿𑌤𑍍𑌯வல் எரிப்பதர்க்கு
குடுத்த பொன் முப்பதின் கழஞ்சும் இவனெ திருவமிதுக்கு நிசதி னாநாழி அரிசி-
யால் உச்சியம் பொது திருமமிது செவதாக குடுத பொன் பதின்ஐங்கழஞ்சு-
ம் ஆக நாற்ப்பத்தைங் கழஞ்சு பொனுங் கொண்டு ஒருநொ𑌨𑍍𑌤𑌾விளக்கு-
ம் இத்திருஅமிதும் இவ்விரண்டும் 𑌚𑌨𑍍𑌤𑍍𑌰𑌾𑌦𑌿𑌤𑍍𑌯வல் முட்டாமெ செலுத-
கடவொமானொம் திருகண்டியூர் 𑌸𑌭𑍈யொம் இது பநா𑌹𑍇𑌶𑍍𑌵𑌰𑌰இர
உமையாபிடாரி இப்பொன்னால் எரிக்கு கடவ்வ திருவிளகிணுக்கு எல்லைவாயிக்காடு-
கள் எங்கள் பத்து செயில் கிழ்க்குறுடைய கால் செயிலும் திருவிளக்கு முந்
று மா செயும் இவ்வெ அடைய இரண்டுமா செய்யும் ஆக கால் செயும்
இறையிலியாக விற்று குடுத்தொம் இவ்வூர் 𑌸𑌭𑍈யோம் 𑌪𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑍈𑌕𑍍𑌷 [॥] - Took Place At
- IN THE SAME PLACE
- Is Clerical Administrative Area Of
- Thanjavur
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Kandiyur
- Spatial Coverage
- 10.8618016217119,79.1093395199283
- Has Number
- 2
Collections
Not viewed