South Indian Inscriptions V, No. 550
Cite this Item
"South Indian Inscriptions V, No. 550."
Archive of Mathematical Practices.
Accessed September 9, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_550
Item Details
- Title
- South Indian Inscriptions V, No. 550
- Identifier
- South_Indian_Inscriptions_V_No_550
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 255 of 1894,
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*] கொராஜகெ𑌶𑌰𑌿𑌪𑌨𑍍𑌮ர்க்கு யாண்டு ௨௰ஆவது நாள் நூற்று முப்பத்து முன்[று]
திருவையாற்று 𑌮ஹா𑌦𑍇𑌵ர்க்குக் கன்னர𑌦𑍇வர் தாதியாயின குறுக்கைநாட்டு காவிரி மங்கலத்து-
க் கடம்ப(ப) விடரி 𑌚𑌨𑍍𑌦𑍍𑌰𑌾தி[த்*]தவற் திருவையாறனா(ல்) லுழக்கெய் ஒருபி[டி] அரை நெய்யா(ல்) லொ-
ரு நந்தாவிளக் கெரிப்பதற்கு குடுத்த பொன் இருபதின் கழஞ்சு இப்பொன்னால் மயக்கிக் குடு-
த்த [நி]லத்[து]க்கெல்லை அழசிகாட்டிகள் [வி]ளக்குச்செய்க்கு வடகிழ[க்]கும் வடபாற்க்கெல்லை
. ழையாற்[று] குடிவாய்க்கா லுக்குத் தெற்கும் கீழ்பாற்க்கெல்லை . . நன்தவந
மான பூன்தொட்டத்துக்கு மெக்கும் தென்பாற்க்கெல்லை ஆர்க்காடுக்கிழார் மயக்கிவ-
ட்டந்[நி]ல் வடக்கும் இவி[சை*]த்த பெருநான்கெல்லையி[ல்*] அகப்பட்ட நிலம் ஆறு மாக்காணி [||*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கொராஜகெ𑌶𑌰𑌿𑌪𑌨𑍍𑌮ர்க்கு யாண்டு {௨௰} ஆவது நாள் நூற்று முப்பத்து முன்று
திருவையாற்று 𑌮ஹா𑌦𑍇𑌵ர்க்குக் கன்னர𑌦𑍇வர் தாதியாயின குறுக்கைநாட்டு காவிரி மங்கலத்து-
க் கடம்பப விடரி 𑌚𑌨𑍍𑌦𑍍𑌰𑌾தித்தவற் திருவையாறனால் லுழக்கெய் ஒருபடி அரை நெய்யால் லொ-
ரு நந்தாவிளக் கெரிப்பதற்கு குடுத்த பொன் இருபதின் கழஞ்சு இப்பொன்னால் மயக்கிக் குடு-
த்த நிலத்துக்கெல்லை அழசிகாட்டிகள் விளக்குச்செய்க்கு வடகிழக்கும் வடபாற்க்கெல்லை
. ழையாற்று குடிவாய்க்கா லுக்குத் தெற்கும் கீழ்பாற்க்கெல்லை . . நன்தவந
மான பூன்தொட்டத்துக்கு மெக்கும் தென்பாற்க்கெல்லை ஆர்க்காடுக்கிழார் மயக்கிவ-
ட்டந்நில் வடக்கும் இவிசை த்த பெருநான்கெல்லையில் அகப்பட்ட நிலம் ஆறு மாக்காணி [॥] - Took Place At
- ON THE SAME WALL
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruvaiyāṟu
- Spatial Coverage
- 10.8618016217119,79.1093395199283
- Has Number
- 39
- Dynasty
- chola
Collections
Not viewed