South Indian Inscriptions V, No. 548

Cite this Item

"South Indian Inscriptions V, No. 548." Archive of Mathematical Practices. Accessed September 9, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_548

Item Details

Title
South Indian Inscriptions V, No. 548
Identifier
South_Indian_Inscriptions_V_No_548
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 250 of 1894,
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*]கொராஜகெ𑌕𑍇𑌸𑌰𑌿வ𑌰𑍍𑌮‍𑍍𑌮 [||*] ற்கு யாண்டு ௰௬ஆவது திருவையாற்று 𑌮ஹா-
𑌦𑍇வர்க்கு முவரையனாகிய பாழி நக்கன் ஒரு நன்தாவிளக்குத் திருவையாறனால் நிசதி உரி
ய் நெய் எரிப்பதற்கு குடுத்த பொன் முப்பதின் கழஞ்சு இப்பொன் முப்பதின் கழஞ்
சுங் கொண்டு அந்தனூர் ஊரொ மின்னெய் நிசதி உரிய நெய் அட்டுவதற்கு ச𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿த்தவல் [தெ]-
வபனங்கட்டு மயக்கி குடுத்த நிலம் பத்து மா இதற்கு கி[ழ்*]பாற் கெல்லை பனவலிக்கு மெக்கும் தெ-
ன்ப [𑌾*] ற் கெல்லை பெர்வடி மயக்கலுக்கும் [சிங்க]ப்படா . . . த . . . பெருமானார் விளக்குச்செ
[ய] மயக்கலு[க்*]கு வடக்கும் மேல்பாற் கெல்லை எழவி மயக்கலுக்கு கிழக்கும் வடபாற்கெல்லை வழிக்கும் [கு]ருக்க-
த்[கி] மு.த்துக்கு தெற்கும் அக[ப்*]பட்ட நிலம் பத்து மா இது 𑌪𑌨‍𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈[||*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கொராஜகெ𑌕𑍇𑌸𑌰𑌿வ𑌰𑍍𑌮𑍍𑌮 [॥] ற்கு யாண்டு {௰௬ஆவது திருவையாற்று 𑌮ஹா-
𑌦𑍇வர்க்கு முவரையனாகிய பாழி நக்கன் ஒரு நன்தாவிளக்குத் திருவையாறனால் நிசதி உரி
ய் நெய் எரிப்பதற்கு குடுத்த பொன் முப்பதின் கழஞ்சு இப்பொன் முப்பதின் கழஞ்
சுங் கொண்டு அந்தனூர் ஊரொ மின்னெய் நிசதி உரிய நெய் அட்டுவதற்கு ச𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿த்தவல் தெ-
வபனங்கட்டு மயக்கி குடுத்த நிலம் பத்து மா இதற்கு கிழ் பாற் கெல்லை பனவலிக்கு மெக்கும் தெ-
ன்ப [𑌾] ற் கெல்லை பெர்வடி மயக்கலுக்கும் சிங்கப்படா . . . த . . . பெருமானார் விளக்குச்செ
ய மயக்கலுக்கு வடக்கும் மேல்பாற் கெல்லை எழவி மயக்கலுக்கு கிழக்கும் வடபாற்கெல்லை வழிக்கும் குருக்க-
த்கி மு . த்துக்கு தெற்கும் அகப்பட்ட நிலம் பத்து மா இது 𑌪𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 [॥]
Took Place At
ON THE SAME WALL
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruvaiyāṟu
Spatial Coverage
10.8805199776024,79.1053757769426
Has Number
37
Dynasty
chola

Collections

Not viewed