South Indian Inscriptions V, No. 544

Cite this Item

"South Indian Inscriptions V, No. 544." Archive of Mathematical Practices. Accessed September 9, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_544

Item Details

Title
South Indian Inscriptions V, No. 544
Identifier
South_Indian_Inscriptions_V_No_544
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 246 of 1894,
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*] கொவி[ராஜகெ]𑌸𑌰𑌿𑌪𑌰𑍍𑌮‍𑍍𑌮ற்க்கு யாண்டு ௰(தி)எ . . திருவையாற்று
𑌮𑌹𑌾𑌦𑍇வர்[க்கு] . . . 𑌦𑍇வியார் க . . . கொலாவியார் 𑌚𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿𑌤𑍍𑌯வ[ல்]
ந𑌨𑍍𑌦𑌾விளக்கெரிப்பதற்க்கு குடு[த்*]த [பொன்] முப்ப . . . . [இ]ப்பொன்
முப்பதின் கழஞ்சும் கொண்டொ[ம்] ஆதம்புலிங்குடி 𑌸 𑍈[𑌭]யொ[ம்] இப்பொன் முப்பதின் கழஞ்சுக்கு இறையிலி விற்று-
க் குடுத்த [நி]லம் அறுமாச்செ[ய்*]க்குக் கிழ்பார்க்கெல்லை ஒதி[த]ள் மூன்றுமாவிற்கும் பெருவ(𑌾)ளவன் செக்கும் மெக்கு தென்-
பால்கெல்லை பெரும்புலியூர் நிலத்துக்கு வடக்கும் மெல்பாலெல்லை பெரும்புலியூர் நிலத் துக்கு கிழக்கும் வடபா-
லெல்லை இறையான் வாக்காலுக்கு தெற்க்கும இவ்விசைத்த பெருநான் கெல்லையில் அக[ப்ப]ட்ட நிலம் அறுமாவும் இறை--
யான் வா[ய்*]க்கா[ல்] கீழ் உவன்றி ஒருமாவும் இந்நிலம் எழுமாவும் விற்றுக் குடுத்தோம் ஆதம்புலிகுடி 𑌸𑌭𑍈யோம் இந்நிலம் எ-
ழுமாவும் எப்பெர்ப்பட்ட இறையும் எச்சொறும் வெட்டி வேதினையும் செந்நாவெட்டியும் தெச . . . ர் வெ[ட்*]டி[யு*]-
ம் காத்துக் குடுப்பொமானொம் 𑌸𑌭𑍈யொ[ம்] இதற்றிறம்பில் ப𑌨𑍍𑌮𑌾ஹெ𑌶𑍍𑌵ர் அயிங்காணம் மிட ஒட்டிக் குடுத்-
தோம் [ஆ]தம்புலிகுடி 𑌸𑌭𑍈யோம் ப𑌨‍𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 [||*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கொவிராஜகெ𑌸𑌰𑌿𑌪𑌰𑍍𑌮𑍍𑌮ற்க்கு யாண்டு {௰திஎ . . திருவையாற்று
𑌮𑌹𑌾𑌦𑍇வர்க்கு . . . 𑌦𑍇வியார் க . . . கொலாவியார் 𑌚𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿𑌤𑍍𑌯வல்
ந𑌨𑍍𑌦𑌾விளக்கெரிப்பதற்க்கு குடுத்த பொன் முப்ப . . . . இப்பொன்
முப்பதின் கழஞ்சும் கொண்டொம் ஆதம்புலிங்குடி 𑌸 𑍈𑌭யொம் இப்பொன் முப்பதின் கழஞ்சுக்கு இறையிலி விற்று-
க் குடுத்த நிலம் அறுமாச்செய்க்குக் கிழ்பார்க்கெல்லை ஒதிதள் மூன்றுமாவிற்கும் பெருவாளவன் செக்கும் மெக்கு தென்-
பால்கெல்லை பெரும்புலியூர் நிலத்துக்கு வடக்கும் மெல்பாலெல்லை பெரும்புலியூர் நிலத் துக்கு கிழக்கும் வடபா-
லெல்லை இறையான் வாக்காலுக்கு தெற்க்கும இவ்விசைத்த பெருநான் கெல்லையில் அகப்பட்ட நிலம் அறுமாவும் இறை--
யான் வாய்க்கால் கீழ் உவன்றி ஒருமாவும் இந்நிலம் எழுமாவும் விற்றுக் குடுத்தோம் ஆதம்புலிகுடி 𑌸𑌭𑍈யோம் இந்நிலம் எ-
ழுமாவும் எப்பெர்ப்பட்ட இறையும் எச்சொறும் வெட்டி வேதினையும் செந்நாவெட்டியும் தெச . . . ர் வெட்டியு-
ம் காத்துக் குடுப்பொமானொம் 𑌸𑌭𑍈யொம் இதற்றிறம்பில் ப𑌨𑍍𑌮𑌾ஹெ𑌶𑍍𑌵ர் அயிங்காணம் மிட ஒட்டிக் குடுத்-
தோம் ஆதம்புலிகுடி 𑌸𑌭𑍈யோம் ப𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 [॥]
Took Place At
ON THE SAME WALL
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruvaiyāṟu
Spatial Coverage
10.8805199776024,79.1053757769426
Has Number
33
Dynasty
chola

Collections

Not viewed