South Indian Inscriptions V, No. 533
Cite this Item
"South Indian Inscriptions V, No. 533."
Archive of Mathematical Practices.
Accessed September 9, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_533
Item Details
- Title
- South Indian Inscriptions V, No. 533
- Identifier
- South_Indian_Inscriptions_V_No_533
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 235 of 1894,
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*] கோப்பரகேசரிபன்மற்க்கு யாண்டு ௩ ஆவது தென்கரை-
வடப[ன]ங்காட்டுநாட்டு ஆற்றூருடையான் கொற்றன் அருள்மொழியாயின
வி𑌰நாரணபல்லவரையன் திருவையாற்று 𑌮𑌹𑌾𑌦𑍇வாக்கு [நி]-
யதி மூன்று நன்(த)தாவிளக்கு இரவும் பகலு(ம்) மெரிவதற்கு[நிரை]-
மதி நாழி ஆழாக்கினுக்குப் புன்செயத்திடல் கல்லி அகழி [திருத்தி]
மயக்கிக் குடுத்த நிலத்திற் கெல்லை கிழ்பாற் கெல்லை இளைய
ழத்தார் [வி]ளக்குச்செய்க்கும் நங்கை பாவையார் விளக்குச்செய்க்கு [மேற்கு]-
ந் தென்பாற் கெல்லை சத்திரம் புறத்தார் வாய்க்காலுக்கு வடக்கும் மெ-
ல்பாற் கெல்லை நன்தவானத்துச்குக் கிழக்கும் வடபாற் கெல்லை அக[க்கி]-
யான் வெளிக்குக் கிழக்கொடிய வாய்க்காலுக்குத் தெற்கும் இவிசை[த்த]
பெருநான் கெல்லையில் அகப்பட்ட நிலம் உண்ணில மொழிவின்றி ச𑌨𑍍𑌤𑍍𑌰𑌾-
தித்தவல் அகநாழிகையிலெ மூன்று விளக்கு மெரிவதாக வைத்தென் வி[ர]
[ந]ாரணப்பல்லவரையனென் இது ப𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈[||*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கோப்பரகேசரிபன்மற்க்கு யாண்டு {௩ ஆவது தென்கரை-
வடபனங்காட்டுநாட்டு ஆற்றூருடையான் கொற்றன் அருள்மொழியாயின
வி𑌰நாரணபல்லவரையன் திருவையாற்று 𑌮𑌹𑌾𑌦𑍇வர்க்கு நி-
யதி மூன்று நன்ததாவிளக்கு இரவும் பகலும் மெரிவதற்குநிரை-
மதி நாழி ஆழாக்கினுக்குப் புன்செயத்திடல் கல்லி அகழி திருத்தி
மயக்கிக் குடுத்த நிலத்திற் கெல்லை கிழ்பாற் கெல்லை இளைய
ழத்தார் விளக்குச்செய்க்கும் நங்கை பாவையார் விளக்குச்செய்க்கு மேற்கு-
ந் தென்பாற் கெல்லை சத்திரம் புறத்தார் வாய்க்காலுக்கு வடக்கும் மெ-
ல்பாற் கெல்லை நன்தவானத்துச்குக் கிழக்கும் வடபாற் கெல்லை அகக்கி-
யான் வெளிக்குக் கிழக்கொடிய வாய்க்காலுக்குத் தெற்கும் இவிசைத்த
பெருநான் கெல்லையில் அகப்பட்ட நிலம் உண்ணில மொழிவின்றி ச𑌨𑍍𑌤𑍍𑌰𑌾-
தித்தவல் அகநாழிகையிலெ மூன்று விளக்கு மெரிவதாக வைத்தென் விர
நாரணப்பல்லவரையனென் இது ப𑌨𑍍𑌮𑌾𑌹𑍇𑌶𑍍𑌵𑌰 𑌰𑌕𑍍𑌷𑍈 [॥] - Took Place At
- ON THE SOUTH WALL OF THE MANDAPA IN FRONT OF THE SAME SHRINE
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruvaiyāṟu
- Spatial Coverage
- 10.8805199776024,79.1053757769426
- Has Number
- 22
- Name
- Kopparakesari
- Dynasty
- chola
Collections
Not viewed