South Indian Inscriptions V, No. 518

Cite this Item

"South Indian Inscriptions V, No. 518." Archive of Mathematical Practices. Accessed September 9, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_518

Item Details

Title
South Indian Inscriptions V, No. 518
Identifier
South_Indian_Inscriptions_V_No_518
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 220 of 1894,
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] திருமகள் பொலப் பெருநிலத் செலவியுந் தனக்கெ யுரி 𑍈 ம பூண்ட𑍈 ம மனக்கொளக் காந்தளூர்சாலை [கலமருத்த]ருளி வேங்கைஞாடுங் கங்கபாடியுந் தடி[ை]கபாடியு நுளமப்பாடியுங் குடமலைநாடும் கொல்லமுங் கலிங்கமும் எண்டி[𑍇]செ புகழ்தர ஈழமண்டலமுந் திண்டிரல் வென்றித் தண்டாற கொண்ட தன்நெழில் வளருழியு வெல்லாயாண்டுந் தொழுதக விளங்கும் யாண்டெ செழிரைத் தெசுகொள் ஸ்ரீகோவி[ர]𑌾ஜ𑌕𑍇𑌸𑌰𑌿𑌵𑌰𑍍𑌮‍𑍍𑌮ரான ஸ்ரீராஜராஜ𑌦𑍇வர்க்கு யா-
ண்டு இருபத்தொன்றாவது இராஜேந்திரசிங்கவளனாட்டு பொய்𑌕𑍈நாட்டுத் தெவ- தானம் திரு𑌵𑍈யாற்று இனிதிருந்தருளின திரிபுவனசண். . . த்தெவ𑌨𑍍𑌮𑌿களோம் விற்றுக்குடுத்த நிலவிலையாவணம் ஸ்ரீராஜராஜ𑌦𑍇வர் நம்பிராட்டியார் தந்தி சத்திவிடங்கியாரான ஒலோகம[ஹ]𑌦𑍇வியார் கரு𑌵𑍈யாற்றி லெடுப்பி[த்] தருளின ஒலோக ஒலோகமஹா𑌦𑍇𑌵𑌿𑌶𑍍𑌵ரத்து மஹா𑌦𑍇வர்க𑌨𑍍𑌮𑌿[ளுக்]கு விற்றுக்குடுத்த நிலமாவது திருவையாறுடையார் கோயிலிற் பெரியபுறத் திருச்சுற்றாலையில் வடகிர் மூலையில் நின்றுஞ் செவ்வெய் வடக்கு
நோக்கி நாற்கோல் திருவிழாவிதி விட்டு நாட்டின புள்ளடிக் கல்லிநின்றுந் தென்னெல்லை மேற்க்கு நோக்கி முப்பத்தெண்கோ லாசறுதியிற் திரு…... [ரிய]புறத்தி[கா]லையின் வடமேல் முலை[யினின்றும்] சொவெய் வடக்கு நோக்கி இரணடேயரைக்காற்கோல் திருவிழாவிதி விட்டு நாட்டின புள்ளடிக்கல்லே யுற்று இதநின்று மெலெல்லை செவ்வெய் வடக்கு நோக்கி [ப]தினமூன்றே காற்கொல் சென்ற இடத்து நாட்டின புள்ளடிக்சல்லெ யுற்று இதநின்றுரு 𑍇[ச]வவெய் மேற்க்கு நோக்கி பதினொருகோல் சென்று
திரு𑌵𑍈யாறுடையார் திருவிழாப்புற நிலத்திற் கீ 𑍈ழவரம்பில் நாட்டின புள்ளடிக்கல்லேயுற்று இதநின்றுஞ் செவ்வெய் வடக்கு . . . . . . . . . .லை கிழக்கு நோக்கிச் செவ்வெய் ஐம்பத்தொன்பதின்கொலாசறுதியில் நாட்டின புள்ளடிலகல்லெ இதநின்றும் செவ்வெய் வடக்கு நோக்கி நாற்கோலாசறுதியி[ல்*] நாட்டினபுள்ள[டி*]க்கலலெ [யு]ற்று இதனின்றுஞ் செவ்வெய் கிழக்கு நோக்கி எழுப-
தின்கோல் சென்று நாட்டின புள்ளடிக்கல்லெயுற்று இதநினறுஞ் செவ்வெய் தெற்கு நோக்கி நாற்கோலாசறுதியில் நாட்டி . . . . . . . . . சென்று நாட்டின் புள்ளடிக்கல்லெ புற்று இதநின்றுஞ் செவ்வெய் வடக்கு நோக்கி இருபதின்கோல் சென்று நாட்டின புள்ளடிக்கல்லெ யுற்று இதநின்றுஞ் செவ்வெய் கிழக்கு நோக்கி முப்பத்தறுகோல் சென்ற வ[ட]கீழ்முலை யாசறுதியில் நாட்டின புள்ளடிகல𑍇[ல*]
யுற்று இதநின்றுங் கீழெல்லை செவ்வெய் தெற்க்கு நோக்கி இருபத்[தெ]ண்கொடலாசறுதியில நாட்டின புள்ளடிக்கல்லெ யுற்[று] . . . . . . . . . வ்வே தெற்கு னொக்கி இருபத்தெண்கோலாசறுதியில் நாட்டின புள்ளடிக்கல்லே யுற்று இதனின்றும் செவ்வெய் மேற்கு னொக்கி ஐம்பத்து னாறகோலாசறிதியில் னாட்டின புள்ளடிக்கல்லெ யுற்று இதனிந்றுஞ் செவ்வெ தெற்கு னொக்கிப் பதினாற்கோலாசறுதியில் காட்டின புள்ளடிக்கடலெ யு[ற்று]
இதனிந்றுஞ் செவ்வெ மேற்கு னொக்கி எழுபதினகொலாசறுதி இல் நாட்டின புள்ளடிக்கல்லெ யுற்று இதனிந்று[ஞ்] செவ்வெ தெற்கு நோக்கி இருபத்தெண்கோலாசறுதியில் நாட்டி[ன்*] புள்ளடிக்கல்லெ யுற்று இதனிந்றுஞ் செச்வெ மேற்கு நோக்கிய பதினறுகோலா[ச்*]றுதியில் நாட்டின புள்ளடிக்கல்லெ யுற்று இதன் நின்றுஞ் செவ்வெய் தெற்கு நோக்கி பதினைங்கோல் சென்று திருவையாறு 𑍈டயார் பெரியபுறத்திருச்சுற்றாலையில் வடகீழ்முலையில் நின்றும் வடக்கு நோக்கி திருவிழாவிதியாக
நாற்கோலாசறுதியில் நாட்டின கல்லெயு[ற்]று இவ்சிசைந்த பெருநான்கெல்லையிலும் அகப்பட்ட நிலம் மூன்றே மாகாணி அரைக்காணி முந்திரிகை கீழ்முக்காலெ மாகாணிக்கீழ் முக்காலெ ஒருமாவும் மிகிதிக்குறைமை உள்ளடங்க உண்ணிலம் ஒழிவின்றி இந்நிலத்தில் அகப்பட்ட மேனோக்கிய மரமும் கிணொக்கிய கிணறும் உடும் பொடி ஆமைதவழ்ந்த தெப்பெற்ப்பட்டதும் காராண்ெெம மிகாட்சியும் புகுவழி புகவும் பொதுவழி பொதவும் பாயும்வழி பாயவும் வரும்வழி
வரவும் இந்நிலத்தால் வந்த மன்றும் கன்றுமெய்பாழும் பெறுவதாகவும் குலையும் குரம்பும் செய்யாததாகவும் செந்நீர்க் ககவினை செய்யாததாகவும் இந்நிலத்தால் வந்தது மணம் புகுதவும் பிணம் பொகவும் சுடுகாடு பெறுவதாகவும் இத்தலம் விற்றுக்குடுத்துக் கொள்வதான எம்மில் இசைந்த விலைப்பொருள் வெலி நூற்றுக் கழஞ்சு பொன்னாக இந்நிலத்தால் வந்த பொன் முன்[நூ]ற்ற எழுகழஞ்செ ஒன்பது மஞ்சாடி இப்பொன் முன்[னூ]ற்றெழுகழஞ்செ
ஒன்பது மஞ்சாடிப் பொன்னும் ஆவண[க்க]ளியெ ெெகச்செல்ல அறக்கொண்டு விலைக்கு அறவிற்று பொருள் அறக்கொண்டு விற்று விலைக்குயா[வ *]ணஞ் செய்துகுடுத்தோம் இந்நிலத்துக்கு இதுவேய் விலையாவணமும் இதுவேய் பொருள்மாவறுதிப் பொருட்சிலவோலையும் இதுவேயாகவும் இதுவல்லது வேறுபொருளமாவறுதிப் பொருட்சிலவோலை காட்டக்கடவ ரல்லாதாராகவும் இப்பரிசு கல்லு நாட்டி எல்லை தெரித்து விற்றுக்குடுத்த நிலம் இப்படியே சிலாலேகை செய்து கொ-
ள்ளப் பெறுவார்களாக இப்பரிசு ஒட்டி விற்று விலையாவணஞ் செய்து குடுத்தோம் 𑌲𑍋𑌕𑌮𑌹𑌾𑌦𑍇𑌵𑌿 ஈ𑌶𑍍𑌵𑌰த்து 𑌮𑌹𑌾𑌦𑍇வர் 𑌦𑍇𑌵𑌕𑌰𑍍𑌮‍𑍍𑌮𑌿 களுக்கு திரு 𑍈வயாறு 𑍈டயார் 𑌦𑍇𑌵𑌕𑌰𑍍𑌮‍𑍍𑌮𑌿களோம் இ𑌵𑍈 𑌦𑍇𑌵𑌕𑌾𑌰𑍍𑌮𑍍𑌮𑌿 𑌰𑌾𑌜𑍇𑌨𑍍𑌦𑍍𑌰𑌸𑌿𑌠 𑌹வளனாட்டுப் பொய்ெெகய்ஞாட்டு 𑌨𑌿[𑌤‍𑍍𑌯]வினொதச்சது𑌰𑍍𑌵𑍍𑌵𑍇𑌦𑌿மங்கலத்து 𑌘[𑌟𑌿]கை 𑌮𑌦𑍍𑌡𑍍𑌯𑌸𑍍𑌤நாரான திருப்புத்தூரடிகளேன் இவை யென் னெழுத்து இப்பரி சொட்டி விற்றுக்குடுத்தென் இத்தெவ𑌕𑌰𑍍𑌮‍𑍍𑌮𑌿 ரா𑌜𑍇𑌨𑍍𑌦𑍍𑌰𑌸𑌿𑌠 𑌹வளநாட்டு தனியூர் 𑌶𑍍𑌰𑍀𑌕𑌣𑍍𑌧𑌰𑌾𑌦𑌿[த்*] 𑌤𑌚𑍍𑌤𑌤𑍁*]𑌰𑍍𑌵𑍍𑌵𑍇𑌦𑌿திமங்கலத்து 𑌮𑌦‍𑍍𑌧𑍍𑌯𑌸𑍍𑌤ந் பள்ளிகுறையனேந் இவை யெந்
நெழுத்து இப்ப(ட்)டி அறிவேன் திருவையாற்று சிவ𑌳𑍍𑌰𑌾𑌹‍𑍍𑌮ணந் வாளுவன் குஞ்சரமல்[ல*]னைய்யாறனெந் இவை யென் னெழுத்து இப்படி அறிவேன் திருவையாற்று சிவ𑌳𑍍𑌰𑌾𑌹‍𑍍𑌮ணந் வாளுவந் ஆரூரந் ஸ்ரீகானநென் இவை யென் நெழுத்து இப்படி அறிவேன் இ𑌸𑍍𑌥𑌾நமுடைய 𑌸𑌤𑍍𑌯𑌶𑌿𑌵𑌭𑌿டாரனெந் இப்படி அறிவேன் திருவையாற்றுடையார் 𑌶𑌿𑌵𑌬𑍍𑌰𑌾𑌹‍𑍍𑌮ணன ஆனைய்யாறனாக ராஜராஜபட்டனெந் இப்படி அறிவேன் ஜநநாதத்தெரிந்த பரிவாரத்து ஒருமலுருடையான் [ஆ]ச்சந் வெண்காடனெந் இப்படி அறிவேன் திருவையா . . . . .
ர் 𑌶𑌿𑌵𑌬𑍍𑌰𑌾𑌹‍𑍍𑌮ணன் வாளுவன் சிவபாதசித்தன் பரதெவனா ஒலோகமாதெவிபட்டநென் இப்படி அறிவேன் திருெெவயாற்று தச்சன் வினையாகரணன் சற்பபநென் இப்படி [அ]றிவேன் திருவையாறுடையார் நட்டவன் மல்லனரியப்பனெந் இப்படி அறிவேன் ரா𑌜𑍇𑌨𑍍𑌦𑍍𑌰𑌸𑌿𑌠 𑌹வளனாட்டுப் பொய்கைஞாட்டுத் தெவதானம் திருநெத்தானமுடையார் கரணந் தெவன் திருநாவுக்க 𑍈ரயனெந் இப்படி அறிவெந்தி[ரு*]𑌵𑍈யாறு 𑍈டயார் காணக பட்டாலகன் ஐய்யாறகென் இப்படிஅறிவேன் ரா𑌜𑍇𑌨𑍍𑌦𑍍𑌰 சிங்கவளனாட்டு வெண்ணை யூருடையான மாத்தூருடையான் அதி . . . . .
இப்படி அறிவேன் சிவபுரிச்சங்கரபாடி[யா]ன குட்டி மாதெவநென் இப்படி அறிவேன் இரா𑌜𑍇𑌨𑍍𑌦𑍍𑌰𑌸𑌿𑌠𑌹வளநாட்டு [மிறை]க்கூற்றத்துத் திருப்ப[ழ*]னத்து திருப்பழனமுடையார் வண்ணக்(க)கரணத்தாந் அப்பி கண்டநெந் இப்படி அறிவெந் இரா𑌜𑍇𑌨𑍍𑌦𑍍𑌰𑌸𑌿𑌠𑌹வளநாட்டுப் பொய்ெெகநாட்டுத் தெவதானம் திருநெத்தாநமுடையார் நட்டுவன் சந்திரன் கூத்தன் இப்படி அறிவேன் ராஜே𑌜𑍇𑌨𑍍𑌦𑍍𑌰𑌸𑌿𑌠𑌹வளநாட்டுப் பொய்கைநாட்டுத் தெவதானம் திருமழபாடிஉடையார் தெவ[ன்] வெண்காடன இப்படி அறிவேன் ராஜே[𑌨𑍍𑌦𑍍𑌰*]𑌸𑌿𑌠 𑌹 . . . . . .
இப்படி அறிவேன் சிவபுரி𑌵𑍍𑌯[𑌾 *]பா[ரி]சாத்[தன்*][||*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திருமகள் பொலப் பெருநிலத் செலவியுந் தனக்கெ யுரி 𑍈 ம பூண்ட𑍈 ம மனக்கொளக் காந்தளூர்சாலை கலமருத்தருளி வேங்கைஞாடுங் கங்கபாடியுந் தடிகைபாடியு நுளமப்பாடியுங் குடமலைநாடும் கொல்லமுங் கலிங்கமும் எண்டிசெெ புகழ்தர ஈழமண்டலமுந் திண்டிரல் வென்றித் தண்டாற கொண்ட தன்நெழில் வளருழியு வெல்லாயாண்டுந் தொழுதக விளங்கும் யாண்டெ செழிரைத் தெசுகொள் ஸ்ரீகோவிராஜ𑌕𑍇𑌸𑌰𑌿𑌵𑌰𑍍𑌮𑍍𑌮ரான ஸ்ரீராஜராஜ𑌦𑍇வர்க்கு யா-
ண்டு இருபத்தொன்றாவது இராஜேந்திரசிங்கவளனாட்டு பொய்𑌕𑍈நாட்டுத் தெவ- தானம் திரு𑌵𑍈யாற்று இனிதிருந்தருளின திரிபுவனசண் . . . த்தெவ𑌨𑍍𑌮𑌿களோம் விற்றுக்குடுத்த நிலவிலையாவணம் ஸ்ரீராஜராஜ𑌦𑍇வர் நம்பிராட்டியார் தந்தி சத்திவிடங்கியாரான ஒலோகமஹ𑌦𑍇வியார் கரு𑌵𑍈யாற்றி லெடுப்பத் தருளின ஒலோக ஒலோகமஹா𑌦𑍇𑌵𑌿𑌶𑍍𑌵ரத்து மஹா𑌦𑍇வர்க𑌨𑍍𑌮𑌿ளுக்கு விற்றுக்குடுத்த நிலமாவது திருவையாறுடையார் கோயிலிற் பெரியபுறத் திருச்சுற்றாலையில் வடகிர் மூலையில் நின்றுஞ் செவ்வெய் வடக்கு
நோக்கி நாற்கோல் திருவிழாவிதி விட்டு நாட்டின புள்ளடிக் கல்லிநின்றுந் தென்னெல்லை மேற்க்கு நோக்கி முப்பத்தெண்கோ லாசறுதியிற் திரு . . . . . . ரியபுறத்திகாலையின் வடமேல் முலையினின்றும் சொவெய் வடக்கு நோக்கி இரணடேயரைக்காற்கோல் திருவிழாவிதி விட்டு நாட்டின புள்ளடிக்கல்லே யுற்று இதநின்று மெலெல்லை செவ்வெய் வடக்கு நோக்கி பதினமூன்றே காற்கொல் சென்ற இடத்து நாட்டின புள்ளடிக்சல்லெ யுற்று இதநின்றுரு செவவெய் மேற்க்கு நோக்கி பதினொருகோல் சென்று
திரு𑌵𑍈யாறுடையார் திருவிழாப்புற நிலத்திற் கீ 𑍈ழவரம்பில் நாட்டின புள்ளடிக்கல்லேயுற்று இதநின்றுஞ் செவ்வெய் வடக்கு . . . . . . . . . . லை கிழக்கு நோக்கிச் செவ்வெய் ஐம்பத்தொன்பதின்கொலாசறுதியில் நாட்டின புள்ளடிலகல்லெ இதநின்றும் செவ்வெய் வடக்கு நோக்கி நாற்கோலாசறுதியில் நாட்டினபுள்ளடி க்கலலெ யுற்று இதனின்றுஞ் செவ்வெய் கிழக்கு நோக்கி எழுப-
தின்கோல் சென்று நாட்டின புள்ளடிக்கல்லெயுற்று இதநினறுஞ் செவ்வெய் தெற்கு நோக்கி நாற்கோலாசறுதியில் நாட்டி . . . . . . . . . சென்று நாட்டின் புள்ளடிக்கல்லெ புற்று இதநின்றுஞ் செவ்வெய் வடக்கு நோக்கி இருபதின்கோல் சென்று நாட்டின புள்ளடிக்கல்லெ யுற்று இதநின்றுஞ் செவ்வெய் கிழக்கு நோக்கி முப்பத்தறுகோல் சென்ற வடகீழ்முலை யாசறுதியில் நாட்டின புள்ளடிகலலெ
யுற்று இதநின்றுங் கீழெல்லை செவ்வெய் தெற்க்கு நோக்கி இருபத்தெண்கொடலாசறுதியில நாட்டின புள்ளடிக்கல்லெ யுற்று . . . . . . . . . வ்வே தெற்கு னொக்கி இருபத்தெண்கோலாசறுதியில் நாட்டின புள்ளடிக்கல்லே யுற்று இதனின்றும் செவ்வெய் மேற்கு னொக்கி ஐம்பத்து னாறகோலாசறிதியில் னாட்டின புள்ளடிக்கல்லெ யுற்று இதனிந்றுஞ் செவ்வெ தெற்கு னொக்கிப் பதினாற்கோலாசறுதியில் காட்டின புள்ளடிக்கடலெ யுற்று
இதனிந்றுஞ் செவ்வெ மேற்கு னொக்கி எழுபதினகொலாசறுதி இல் நாட்டின புள்ளடிக்கல்லெ யுற்று இதனிந்றுஞ் செவ்வெ தெற்கு நோக்கி இருபத்தெண்கோலாசறுதியில் நாட்டின் புள்ளடிக்கல்லெ யுற்று இதனிந்றுஞ் செச்வெ மேற்கு நோக்கிய பதினறுகோலாச் றுதியில் நாட்டின புள்ளடிக்கல்லெ யுற்று இதன் நின்றுஞ் செவ்வெய் தெற்கு நோக்கி பதினைங்கோல் சென்று திருவையாறு 𑍈டயார் பெரியபுறத்திருச்சுற்றாலையில் வடகீழ்முலையில் நின்றும் வடக்கு நோக்கி திருவிழாவிதியாக
நாற்கோலாசறுதியில் நாட்டின கல்லெயுற்று இவ்சிசைந்த பெருநான்கெல்லையிலும் அகப்பட்ட நிலம் மூன்றே மாகாணி அரைக்காணி முந்திரிகை கீழ்முக்காலெ மாகாணிக்கீழ் முக்காலெ ஒருமாவும் மிகிதிக்குறைமை உள்ளடங்க உண்ணிலம் ஒழிவின்றி இந்நிலத்தில் அகப்பட்ட மேனோக்கிய மரமும் கிணொக்கிய கிணறும் உடும் பொடி ஆமைதவழ்ந்த தெப்பெற்ப்பட்டதும் காராண்ெெம மிகாட்சியும் புகுவழி புகவும் பொதுவழி பொதவும் பாயும்வழி பாயவும் வரும்வழி
வரவும் இந்நிலத்தால் வந்த மன்றும் கன்றுமெய்பாழும் பெறுவதாகவும் குலையும் குரம்பும் செய்யாததாகவும் செந்நீர்க் ககவினை செய்யாததாகவும் இந்நிலத்தால் வந்தது மணம் புகுதவும் பிணம் பொகவும் சுடுகாடு பெறுவதாகவும் இத்தலம் விற்றுக்குடுத்துக் கொள்வதான எம்மில் இசைந்த விலைப்பொருள் வெலி நூற்றுக் கழஞ்சு பொன்னாக இந்நிலத்தால் வந்த பொன் முன்நூற்ற எழுகழஞ்செ ஒன்பது மஞ்சாடி இப்பொன் முன்னூற்றெழுகழஞ்செ
ஒன்பது மஞ்சாடிப் பொன்னும் ஆவணக்களியெ ெெகச்செல்ல அறக்கொண்டு விலைக்கு அறவிற்று பொருள் அறக்கொண்டு விற்று விலைக்குயாவ]ணஞ் செய்துகுடுத்தோம் இந்நிலத்துக்கு இதுவேய் விலையாவணமும் இதுவேய் பொருள்மாவறுதிப் பொருட்சிலவோலையும் இதுவேயாகவும் இதுவல்லது வேறுபொருளமாவறுதிப் பொருட்சிலவோலை காட்டக்கடவ ரல்லாதாராகவும் இப்பரிசு கல்லு நாட்டி எல்லை தெரித்து விற்றுக்குடுத்த நிலம் இப்படியே சிலாலேகை செய்து கொ-
ள்ளப் பெறுவார்களாக இப்பரிசு ஒட்டி விற்று விலையாவணஞ் செய்து குடுத்தோம் 𑌲𑍋𑌕𑌮𑌹𑌾𑌦𑍇𑌵𑌿 ஈ𑌶𑍍𑌵𑌰த்து 𑌮𑌹𑌾𑌦𑍇வர் 𑌦𑍇𑌵𑌕𑌰𑍍𑌮𑍍𑌮𑌿 களுக்கு திரு 𑍈வயாறு 𑍈டயார் 𑌦𑍇𑌵𑌕𑌰𑍍𑌮𑍍𑌮𑌿களோம் இ𑌵𑍈 𑌦𑍇𑌵𑌕𑌾𑌰𑍍𑌮𑍍𑌮𑌿 𑌰𑌾𑌜𑍇𑌨𑍍𑌦𑍍𑌰𑌸𑌿𑌠 𑌹வளனாட்டுப் பொய்𑌕𑍈ய்ஞாட்டு 𑌨𑌿𑌤𑍍𑌯வினொதச்சது𑌰𑍍𑌵𑍍𑌵𑍇𑌦𑌿மங்கலத்து 𑌘𑌟𑌿கை 𑌮𑌦𑍍𑌡𑍍𑌯𑌸𑍍𑌤நாரான திருப்புத்தூரடிகளேன் இவை யென் னெழுத்து இப்பரி சொட்டி விற்றுக்குடுத்தென் இத்தெவ𑌕𑌰𑍍𑌮𑍍𑌮𑌿 ரா𑌜𑍇𑌨𑍍𑌦𑍍𑌰𑌸𑌿𑌠 𑌹வளநாட்டு தனியூர் 𑌶𑍍𑌰𑍀𑌕𑌣𑍍𑌧𑌰𑌾𑌦𑌿த் 𑌤𑌚𑍍𑌤𑌤𑍁] 𑌰𑍍𑌵𑍍𑌵𑍇𑌦𑌿திமங்கலத்து 𑌮𑌦𑍍𑌧𑍍𑌯𑌸𑍍𑌤ந் பள்ளிகுறையனேந் இவை யெந்
நெழுத்து இப்பட்டி அறிவேன் திருவையாற்று சிவ𑌳𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணந் வாளுவன் குஞ்சரமல்ல னைய்யாறனெந் இவை யென் னெழுத்து இப்படி அறிவேன் திருவையாற்று சிவ𑌳𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணந் வாளுவந் ஆரூரந் ஸ்ரீகானநென் இவை யென் நெழுத்து இப்படி அறிவேன் இ𑌸𑍍𑌥𑌾நமுடைய 𑌸𑌤𑍍𑌯𑌶𑌿𑌵𑌭𑌿டாரனெந் இப்படி அறிவேன் திருவையாற்றுடையார் 𑌶𑌿𑌵𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணன ஆனைய்யாறனாக ராஜராஜபட்டனெந் இப்படி அறிவேன் ஜநநாதத்தெரிந்த பரிவாரத்து ஒருமலுருடையான் ஆச்சந் வெண்காடனெந் இப்படி அறிவேன் திருவையா . . . . .
ர் 𑌶𑌿𑌵𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணன் வாளுவன் சிவபாதசித்தன் பரதெவனா ஒலோகமாதெவிபட்டநென் இப்படி அறிவேன் திருெெவயாற்று தச்சன் வினையாகரணன் சற்பபநென் இப்படி அறிவேன் திருவையாறுடையார் நட்டவன் மல்லனரியப்பனெந் இப்படி அறிவேன் ரா𑌜𑍇𑌨𑍍𑌦𑍍𑌰𑌸𑌿𑌠 𑌹வளனாட்டுப் பொய்கைஞாட்டுத் தெவதானம் திருநெத்தானமுடையார் கரணந் தெவன் திருநாவுக்க 𑍈ரயனெந் இப்படி அறிவெந்திரு𑌵𑍈யாறு 𑍈டயார் காணக பட்டாலகன் ஐய்யாறகென் இப்படிஅறிவேன் ரா𑌜𑍇𑌨𑍍𑌦𑍍𑌰 சிங்கவளனாட்டு வெண்ணை யூருடையான மாத்தூருடையான் அதி . . . . .
இப்படி அறிவேன் சிவபுரிச்சங்கரபாடியான குட்டி மாதெவநென் இப்படி அறிவேன் இரா𑌜𑍇𑌨𑍍𑌦𑍍𑌰𑌸𑌿𑌠𑌹வளநாட்டு மிறைக்கூற்றத்துத் திருப்பழ னத்து திருப்பழனமுடையார் வண்ணக்ககரணத்தாந் அப்பி கண்டநெந் இப்படி அறிவெந் இரா𑌜𑍇𑌨𑍍𑌦𑍍𑌰𑌸𑌿𑌠𑌹வளநாட்டுப் பொய்𑌕𑍈நாட்டுத் தெவதானம் திருநெத்தாநமுடையார் நட்டுவன் சந்திரன் கூத்தன் இப்படி அறிவேன் ராஜே𑌜𑍇𑌨𑍍𑌦𑍍𑌰𑌸𑌿𑌠𑌹வளநாட்டுப் பொய்கைநாட்டுத் தெவதானம் திருமழபாடிஉடையார் தெவன் வெண்காடன இப்படி அறிவேன் ராஜே𑌨𑍍𑌦𑍍𑌰𑌸𑌿𑌠 𑌹 . . . . . .
இப்படி அறிவேன் சிவபுரி𑌵𑍍𑌯[𑌾]பாரிசாத்தன் [॥]
Took Place At
ON THE BASE OF THE SAME WALL.
Is Clerical Administrative Area Of
Thanjavur
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruvaiyāṟu
Spatial Coverage
10.8805199776024,79.1053757769426
Has Number
7
Date Created
1006
Name
Ko-Rajakesarivarman alias Rājarājadeva
Dynasty
Chola

Collections

Not viewed