South Indian Inscriptions V, No. 1413

Cite this Item

"South Indian Inscriptions V, No. 1413." Archive of Mathematical Practices. Accessed September 9, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_1413

Item Details

Title
South Indian Inscriptions V, No. 1413
Identifier
South_Indian_Inscriptions_V_No_1413
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 398 of 1902,
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 (𑌰𑌿) [||*] திருமன்னி
வளர இருநில மடந்தையும்
பொற்செயப்பாவயு-
ம் சீர்த்தனிச்செல்வியு-
[ம்] தன் பெருந்தெவியரா(க்)கி
இன்புற நெடுந்தியல்
ஊழியுள் இடைதுறை-
நாடும் துடர்வனவேலி-
ப் படர் வனவாசியும்
கன்னிகு[ழ்] மதிள் கொ-
ள்ளிப்பாக்கையும்
[ண்ண]ற்க்கருமுரண் மண்-
ணைக்க[ட]கமும் மாபெரு
𑌨𑍍𑌤ண்டால் கொண்ட கெ[𑌾]-
ப்பரகேசரிபதரான ஸ்ரீ-
ராஜே𑌨𑍍𑌤𑍍𑌰சொழதெவர்-
க்கு யாண்டு ௫ - ஆவது த-
ஞ்சாவூர்ப் புறம்படிக் க-
ருவிட்டகுடி 𑌮ஹ[ா*]𑌦𑍇-
வர்க்கு யாண்டு நான்-
காவதுவரை பலவ-
கையாலும் இட்டார்
இட்ட பொன்னால் ப-
ட்டங்களும் பொற்பூ-
க்களும் கண்மணிக-
ளும் நெரிஞ்சிப்பூ-
க்களும் பிடிலிகைவா-
ரியால் கூடின பொ-
ன்னும் ஆகப் பலம்-
கையாலு[ம்] கூடி பொன்
ஒன்பது மாறி குடி-ை
ஞக் கல்லால் நிறை பொன் இருபதின் கழஞ்செ அரைக்காலினால் இராஜே𑌨𑍍𑌤𑍍𑌰சொழன் பட்டம் ஒன்று [||*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 (𑌰𑌿) [॥] திருமன்னி
வளர இருநில மடந்தையும்
பொற்செயப்பாவயு-
ம் சீர்த்தனிச்செல்வியு-
ம் தன் பெருந்தெவியராக்கி
இன்புற நெடுந்தியல்
ஊழியுள் இடைதுறை-
நாடும் துடர்வனவேலி-
ப் படர் வனவாசியும்
கன்னிகுழ் மதிள் கொ-
ள்ளிப்பாக்கையும்
ண்ணற்க்கருமுரண் மண்-
ணைக்கடகமும் மாபெரு
𑌨𑍍𑌤ண்டால் கொண்ட கொ-
ப்பரகேசரிபதரான ஸ்ரீ-
ராஜே𑌨𑍍𑌤𑍍𑌰சொழதெவர்-
க்கு யாண்டு {௫} - ஆவது த-
ஞ்சாவூர்ப் புறம்படிக் க-
ருவிட்டகுடி 𑌮ஹா𑌦𑍇-
வர்க்கு யாண்டு நான்-
காவதுவரை பலவ-
கையாலும் இட்டார்
இட்ட பொன்னால் ப-
ட்டங்களும் பொற்பூ-
க்களும் கண்மணிக-
ளும் நெரிஞ்சிப்பூ-
க்களும் பிடிலிகைவா-
ரியால் கூடின பொ-
ன்னும் ஆகப் பலம்-
கையாலும் கூடி பொன்
ஒன்பது மாறி குடி- ை
ஞக் கல்லால் நிறை பொன் இருபதின் கழஞ்செ அரைக்காலினால் இராஜே𑌨𑍍𑌤𑍍𑌰சொழன் பட்டம் ஒன்று [॥]
Took Place At
ON THE SAME WALL
Is Clerical Administrative Area Of
Thanjavur
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Karuttattangudi
Spatial Coverage
10.8618016217119,79.1093395199283
Has Number
9

Collections

Not viewed