South Indian Inscriptions V, No. 1409

Cite this Item

"South Indian Inscriptions V, No. 1409." Archive of Mathematical Practices. Accessed September 9, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_1409

Item Details

Title
South Indian Inscriptions V, No. 1409
Identifier
South_Indian_Inscriptions_V_No_1409
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 50 of 1897,
Content
-||𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 ||-
திருமகள் பொல பெருநி-
லச் செல்வியும் தனக்கெ உ-
ரிமைபூண்டமை மனக்கொ
னக் காந்தளூர்சாலை கலம-
றுத்தருளி வெங்கைநாடும்
கங்கபாடியும் நுளம்பபாடியும்
தடிகைபாடியும் குடமலைநாடும் கொ
ல்லமுங் கலிங்கமும் எண்டிசை நி[க]-
ழ ஈழமண்டலமும் திண்டிறல் வென்றி
தண்டாற் கொண்டு தன்னெழில் வள[ர்*] ஊ-
ழியுள் ளெல்லா வாண்டுந் தொழுதக வி-
ளங்கும் யாண்டெ செழியரை தெசுகெ[𑌾]-
ள் ஸ்ரீகொவி𑌰𑌾𑌜𑌰𑌾𑌜 𑌰𑌾𑌜𑌕𑍇𑌸𑌰𑌿ப𑌨‍𑍍𑌮க்கி
யாண்டு ௰௭ ஆவது நித்தவினொதவள்
நாட்டு கல்லூர்நாட்டு 𑌬𑍍𑌰𑌹‍𑍍𑌮𑌦𑍇𑌯ம் ஸ்ரீ𑌰[𑌾 ]-
ஜகெஸ𑌸𑌰𑌿𑌚𑌤𑍁𑌰𑍍𑌵𑍍𑌵𑍇திமங்கலத்து 𑌮𑌹𑌾𑌸𑌹𑍈𑌯𑍋ம் விற்ற
நிலவிலையாவணம் நம்மையுடைய 𑌚𑌕𑍍𑌰𑌵𑌰𑍍𑌤𑍍𑌤𑌿 𑌬𑍍𑌰𑌾𑌹‍𑍍𑌮ணஊர்
களில் 𑌬𑍍𑌰𑌾𑌹‍𑍍𑌮ணர்க்கு கீழ்ப்பட்ட ஜாதிகளில் காணிகளில் பணி-
[ 𑍇]சய்மக்கள் பணிசெய்காணி யொழிய நின்றார் காணி வி[ற்க]
வென்றருளிச்செய்ய புக்க கெழ்விப்படி அதிகாரிகள் வானவன் மு
வெந்தவேளார் அடைவு குத்துவித்து வரிசை [வி]ட்டபடி விற்றுக் காசு த-
ண்டுக வென்றருளிச்செய்து உடையார் பணிமகன் சாத்தம்பியாரை
ஏவ இச்சாத்தம்பியார் தண்ட 𑌮𑌹𑌾𑌸𑌹𑍈யோம் விற்ற நிலவிலைய[𑌾]-
வணம் நம்மையுடைய 𑌚𑌕𑍍𑌰𑌵𑌰𑍍𑌤𑍍𑌤𑌿 ஸ்ரீபராந்தகதெவர் திருமகளார் ஸ்ரீகு-
ந்தவைப்பிராட்டியார் இந்நித்தவினொதவளந[𑌾]ட்டு தஞ்சாவூர் கூற்றத்
[து] தஞ்சாவூர் புறம்படி வடவாற்றின் வடகரை கருந்திட் ை[ட]குடித் தெவர்க்கு திருநொ-
[𑌨𑍍𑌤𑌾] விளக்கு வைய்ப்பதற்க்காக இஸ்ரீபராந்தகதெவர் திருமகளார் ஸ்ரீகுந்தவைப்
பிராட்டியார்க்கு 𑌮𑌹𑌾𑌸𑌹𑍈𑌯𑍋ம் விற்றுக்குடுத்த நில (ம்)மாவது இவ்விரா-
ஜகெ𑌸ரிச்சது 𑌰𑍍𑌵𑍍𑌵𑍇
திமங்கலத்து நரதொங்கவ
திக்கு மேற்கு ஏழாங் கண்ணா
ற்று இ𑌰𑌾𑌜𑌕𑍇𑌸𑌰𑌿வாய்க்காலு-
க்கு தெற்கு ௩-ஆம் சதிரத்து வட-
க்குடைய [நிலம்] மூன்று மாவும் நரதொங்-
கவதிக்கு மேற்கு ௪ ஆங் கண்ணாற்று இராஜ-
𑌕𑍇𑌸𑌰𑌿வாய்க்காலுக்கு தெற்கு உ -அ[ஞ் ச]-
திரத்து தெற்கடைந்த 𑌖 காலி 𑍇
ல தெற்கடைந்த $௪ ஒருமாவ-
ரையும் ஆக ச௪ நான்மாவரை
[செ]ய்யும் விற்று விலையாவண[ம்]
செய்துகுடுத்தோம் ஸ்ரீபராந்தக 𑍇-
தவர் திருமகளார் ஸ்ரீகுந்தவைப்பி
ராட்டியார்க்கு ஸ்ரீ𑌰𑌾𑌜𑌕𑍇𑌸ரிச்சது ெ
𑌰𑍍𑌵𑍍𑌵திமங்கலத்து 𑌮𑌹𑌾𑌸𑌹𑍈
[யொ]ம் இந்நிலன் நான்மாவரை
செயும் விற்று விலையா[வணம் 𑍇]சய்து
குடுத்துக் கொண்ட விலைப்பொருட் காசு ஈழக்கா-
[சு] வாசிபடாமைச் செல்லுங் காசு எ[ம்]மி[ல்] வி ை
சந்த விலைப்பொருட்காசு ௮௰௧ஞ$$ [இவ்]-
வெண்பத்தொன்றரையெய் மூன்றுமா வரைக்காணிக் . . . . .
கு கீழ்பட்ட ஜாதிகளிலார் காணி[விலை]க் காசுக்கெ செலவாக . . . . .
[டு]ப்பித்து இந்நிலத்துக்கு இதுவெய் விலையாவணமும் இதுவே-
ய் பொருமாவறுதிப் பொரு [ட்சில] வொலையும் இதுவேய் ஆவதாகவும் இது.
வல்லது வெறு பொருட்மாவறுதிப் பொரு[ட்] செலவோலை காட்டக்கடவாரல்ல-
ாதாராக இப்பரிசு ஒட்டி விலைக்கற விற்றுப் பொரு(ள்)ளறக்கொண்டு விற்று விலையாவணம் .ெ
சய்துகுடுத்தெ[𑌾]ம் நம்மையுடைய 𑌚��𑍍𑌰𑌵𑌰𑍍𑌤𑍍𑌤𑌿 ஸ்ரீ பராந்தகதெவர் திருமகளார் ஸ்ரீகுந்த
வைப்பிராட்டியார்க்கு ஸ்ரீ𑌰𑌾𑌜𑌕𑍇𑌸𑌰𑌿ச𑌤𑍁𑌰𑍍𑌵𑍍𑌵𑍇திமங்கலத்து 𑌮𑌹𑌾𑌸𑌹𑍈யோம் பணியா-
ல் இவ்வூர் 𑌮𑌧𑍍𑌯𑌸𑍍𑌤[ன்] திருவெங்கடவன் ஆ[ய]ர்கொழுந்தினென் இவையென் னெழுத்து
இப்படி அறிவேன் இவ்[வூர்] வைகானஸன் கா𑌶𑍍𑌯பன் ஸ்ரீவா𑌸𑍁தெவன் ஆராவமுதினென் இப்படி
பணியால் 𑌮𑌧𑍍𑌯𑌸𑍍𑌤[ன்] வெங்கடவன் அரங்க(ன்)னென் இவை எந் நெழுத்[து] இப்படி பணியால் இவ்
[வூர்]𑌮𑌧𑍍𑌯𑌸𑍍𑌤வன் வில்[விற்]கிடந்தா(ன்)னான மங்கலாச்சனென் இவை [எ]ந்நெழு[த்]து இப்படி அறி[வெ]-
[க்] வை𑌖𑌾க [𑌸*]𑌸𑍂த்தி[ரது] கௌதமன் கொவிந்தன சிங்கப்பிரா[னென்] நெழுத்து இப்படி பணி
[யால் 𑌮𑌧𑍍𑌯]𑌸𑍍𑌤வன் அரங்கம் பூதியான மங்கலொத்தமனென் [எழுத்து] இப்படி பணியால்
இவ்வூர் [வெட்]கொ[வன்] புறம்பியன் னெச்சில் மண்டையென் னெழுத்து இப்படி பணியால்
𑌮𑌧𑍍𑌯𑌸𑍍𑌤ன் அரங்கம் உலகனான சாதுப்பிரியனென் இவை [எ]ந் நெழுத்து இப்படி பணி
யால் இவ்வூர் வெட்கொவன் [பொ]ய்யிலிதெவன் னெழுத்து இப்படி பணியால் இவ்வூர் வெட்கொ-
வன் நக்கன் முத்த[ரை]யன் [னெ]ழுத்து இப்பதின்னெழாவதெ இவ்வொலை மெற்பட்ட நிலம் நான்
மாவரையும் இத்தஞ்சாவூ[ர் பு]றம்படி வடவாற்றின் வடகரை இக்கருந்தி[ட்]டைகுடி தெவர்க்கு 𑌚𑌨𑍍𑌤𑍍𑌰𑌾
தித்தவற் நொந்தாவிளக்கு [நன்கெரி]ப்பதற்கு இத்தெவர்க்கெ யுரித்[தாக] குடுத்தென் பராந்தக-
ன் குந்தவையென் இப்பிடிபா டருளிச்செய்ய எழுதினென் இ[வர்]க்கு அதிகாரஞ்செய்கின்-
ற சிறுபெறுடையா(ன்) கொ . . . . . . . . ரன் தென்னவன் எரியூர்நாட்டு வெளானென் இவை எந்
நெழுத்து இப்பரிசு . . . . . . . அறிவேன் இப்பிராட்டியார்க்கு அதிகாரஞ்செய்கின்ற நாகமங்கிழா-
ன் அங்காடி குற்றி[ய்யென்] இவை எந் நெழுத்து இப்படி குடுத்தமை அறிவேன் இப்பிராட்டி-
யார் கணக்கு பூவணூரு-
ை[ட]யான் வரகுணன் சிங்
க . . . . . . . படி குடுத்-
. . . . . . வென் ஆழ்-
. . . . . ன் என்பா-
. . . . . [இ]வை எ
ந் நெழுத்து இப்படி குடு-
த்தமை அறிவேன் ஆழ்-
வார் கரணத்தான் மருதங்கு-ை
டயான் மாயிலட்டி ஆச்ச 𑍇-
னன் ||-
Annotates
- ॥ 𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 ॥-
திருமகள் பொல பெருநி-
லச் செல்வியும் தனக்கெ உ-
ரிமைபூண்டமை மனக்கொ
னக் காந்தளூர்சாலை கலம-
றுத்தருளி வெங்கைநாடும்
கங்கபாடியும் நுளம்பபாடியும்
தடிகைபாடியும் குடமலைநாடும் கொ
ல்லமுங் கலிங்கமும் எண்டிசை நிக-
ழ ஈழமண்டலமும் திண்டிறல் வென்றி
தண்டாற் கொண்டு தன்னெழில் வளர் ஊ-
ழியுள் ளெல்லா வாண்டுந் தொழுதக வி-
ளங்கும் யாண்டெ செழியரை தெசுகொ-
ள் ஸ்ரீகொவி𑌰𑌾𑌜𑌰𑌾𑌜 𑌰𑌾𑌜𑌕𑍇𑌸𑌰𑌿ப𑌨𑍍𑌮க்கி
யாண்டு {௰௭} ஆவது நித்தவினொதவள்
நாட்டு கல்லூர்நாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇𑌯ம் ஸ்ரீ𑌰𑌾-
ஜகெஸ𑌸𑌰𑌿𑌚𑌤𑍁𑌰𑍍𑌵𑍍𑌵𑍇திமங்கலத்து 𑌮𑌹𑌾𑌸𑌹𑍈𑌯𑍋ம் விற்ற
நிலவிலையாவணம் நம்மையுடைய 𑌚𑌕𑍍𑌰𑌵𑌰𑍍𑌤𑍍𑌤𑌿 𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணஊர்
களில் 𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணர்க்கு கீழ்ப்பட்ட ஜாதிகளில் காணிகளில் பணி-
செய்மக்கள் பணிசெய்காணி யொழிய நின்றார் காணி விற்க
வென்றருளிச்செய்ய புக்க கெழ்விப்படி அதிகாரிகள் வானவன் மு
வெந்தவேளார் அடைவு குத்துவித்து வரிசை விட்டபடி விற்றுக் காசு த-
ண்டுக வென்றருளிச்செய்து உடையார் பணிமகன் சாத்தம்பியாரை
ஏவ இச்சாத்தம்பியார் தண்ட 𑌮𑌹𑌾𑌸𑌹𑍈யோம் விற்ற நிலவிலையா-
வணம் நம்மையுடைய 𑌚𑌕𑍍𑌰𑌵𑌰𑍍𑌤𑍍𑌤𑌿 ஸ்ரீபராந்தகதெவர் திருமகளார் ஸ்ரீகு-
ந்தவைப்பிராட்டியார் இந்நித்தவினொதவளநாட்டு தஞ்சாவூர் கூற்றத்
து தஞ்சாவூர் புறம்படி வடவாற்றின் வடகரை கருந்திட் டைகுடித் தெவர்க்கு திருநொ-
𑌨𑍍𑌤𑌾 விளக்கு வைய்ப்பதற்க்காக இஸ்ரீபராந்தகதெவர் திருமகளார் ஸ்ரீகுந்தவைப்
பிராட்டியார்க்கு 𑌮𑌹𑌾𑌸𑌹𑍈𑌯𑍋ம் விற்றுக்குடுத்த நில ம்மாவது இவ்விரா-
ஜகெ𑌸ரிச்சது 𑌰𑍍𑌵𑍍𑌵𑍇
திமங்கலத்து நரதொங்கவ
திக்கு மேற்கு ஏழாங் கண்ணா
ற்று இ𑌰𑌾𑌜𑌕𑍇𑌸𑌰𑌿வாய்க்காலு-
க்கு தெற்கு {௩- ஆம் சதிரத்து வட-
க்குடைய நிலம் மூன்று மாவும் நரதொங்-
கவதிக்கு மேற்கு {௪} ஆங் கண்ணாற்று இராஜ-
𑌕𑍇𑌸𑌰𑌿வாய்க்காலுக்கு தெற்கு உ- அஞ்ச-
திரத்து தெற்கடைந்த 𑌖 காலி 𑍇
ல தெற்கடைந்த $௪} ஒருமாவ-
ரையும் ஆக ச௪} நான்மாவரை
செய்யும் விற்று விலையாவணம்
செய்துகுடுத்தோம் ஸ்ரீபராந்தக 𑍇-
தவர் திருமகளார் ஸ்ரீகுந்தவைப்பி
ராட்டியார்க்கு ஸ்ரீ𑌰𑌾𑌜𑌕𑍇𑌸ரிச்சது ெ
𑌰𑍍𑌵𑍍𑌵திமங்கலத்து 𑌮𑌹𑌾𑌸𑌹𑍈
யொம் இந்நிலன் நான்மாவரை
செயும் விற்று விலையாவணம் செய்து
குடுத்துக் கொண்ட விலைப்பொருட் காசு ஈழக்கா-
சு வாசிபடாமைச் செல்லுங் காசு எம்மில் வி ை
சந்த விலைப்பொருட்காசு {௮௰௧ஞ$$ இவ்-
வெண்பத்தொன்றரையெய் மூன்றுமா வரைக்காணிக் . . . . .
கு கீழ்பட்ட ஜாதிகளிலார் காணிவிலைக் காசுக்கெ செலவாக . . . . .
டுப்பித்து இந்நிலத்துக்கு இதுவெய் விலையாவணமும் இதுவே-
ய் பொருமாவறுதிப் பொரு ட்சில வொலையும் இதுவேய் ஆவதாகவும் இது .
வல்லது வெறு பொருட்மாவறுதிப் பொருட் செலவோலை காட்டக்கடவாரல்ல-
ாதாராக இப்பரிசு ஒட்டி விலைக்கற விற்றுப் பொருள்ளறக்கொண்டு விற்று விலையாவணம் . ெ
சய்துகுடுத்தொம் நம்மையுடைய 𑌚𑌕𑍍𑌰𑌵𑌰𑍍𑌤𑍍𑌤𑌿 ஸ்ரீ பராந்தகதெவர் திருமகளார் ஸ்ரீகுந்த
வைப்பிராட்டியார்க்கு ஸ்ரீ𑌰𑌾𑌜𑌕𑍇𑌸𑌰𑌿ச𑌤𑍁𑌰𑍍𑌵𑍍𑌵𑍇திமங்கலத்து 𑌮𑌹𑌾𑌸𑌹𑍈யோம் பணியா-
ல் இவ்வூர் 𑌮𑌧𑍍𑌯𑌸𑍍𑌤ன் திருவெங்கடவன் ஆயர்கொழுந்தினென் இவையென் னெழுத்து
இப்படி அறிவேன் இவ்வூர் வைகானஸன் கா𑌶𑍍𑌯பன் ஸ்ரீவா𑌸𑍁தெவன் ஆராவமுதினென் இப்படி
பணியால் 𑌮𑌧𑍍𑌯𑌸𑍍𑌤ன் வெங்கடவன் அரங்கன்னென் இவை எந் நெழுத்து இப்படி பணியால் இவ்
வூர்𑌮𑌧𑍍𑌯𑌸𑍍𑌤வன் வில்விற்கிடந்தான்னான மங்கலாச்சனென் இவை எந்நெழுத்து இப்படி அறிவெ-
க் வை𑌖𑌾க 𑌸 𑌸𑍂த்திரது கௌதமன் கொவிந்தன சிங்கப்பிரானென் நெழுத்து இப்படி பணி
யால் 𑌮𑌧𑍍𑌯𑌸𑍍𑌤வன் அரங்கம் பூதியான மங்கலொத்தமனென் எழுத்து இப்படி பணியால்
இவ்வூர் வெட்கொவன் புறம்பியன் னெச்சில் மண்டையென் னெழுத்து இப்படி பணியால்
𑌮𑌧𑍍𑌯𑌸𑍍𑌤ன் அரங்கம் உலகனான சாதுப்பிரியனென் இவை எந் நெழுத்து இப்படி பணி
யால் இவ்வூர் வெட்கொவன் பொய்யிலிதெவன் னெழுத்து இப்படி பணியால் இவ்வூர் வெட்கொ-
வன் நக்கன் முத்தரையன் னெழுத்து இப்பதின்னெழாவதெ இவ்வொலை மெற்பட்ட நிலம் நான்
மாவரையும் இத்தஞ்சாவூர் புறம்படி வடவாற்றின் வடகரை இக்கருந்திட்டைகுடி தெவர்க்கு 𑌚𑌨𑍍𑌤𑍍𑌰𑌾
தித்தவற் நொந்தாவிளக்கு நன்கெரிப்பதற்கு இத்தெவர்க்கெ யுரித்தாக குடுத்தென் பராந்தக-
ன் குந்தவையென் இப்பிடிபா டருளிச்செய்ய எழுதினென் இவர்க்கு அதிகாரஞ்செய்கின்-
ற சிறுபெறுடையான் கொ . . . . . . . . ரன் தென்னவன் எரியூர்நாட்டு வெளானென் இவை எந்
நெழுத்து இப்பரிசு . . . . . . . அறிவேன் இப்பிராட்டியார்க்கு அதிகாரஞ்செய்கின்ற நாகமங்கிழா-
ன் அங்காடி குற்றிய்யென் இவை எந் நெழுத்து இப்படி குடுத்தமை அறிவேன் இப்பிராட்டி-
யார் கணக்கு பூவணூரு-
டையான் வரகுணன் சிங்
க . . . . . . . படி குடுத்-
. . . . . . வென் ஆழ்-
. . . . . ன் என்பா-
. . . . . இவை எ
ந் நெழுத்து இப்படி குடு-
த்தமை அறிவேன் ஆழ்-
வார் கரணத்தான் மருதங்கு- ை
டயான் மாயிலட்டி ஆச்ச 𑍇-
னன் ॥-
Took Place At
ON THE SOUTH AND WEST WALLS OF THE SAME SHRINE
Is Clerical Administrative Area Of
Thanjavur
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Karuttattangudi
Spatial Coverage
10.997235,79.45237
Has Number
5

Collections

Not viewed