South Indian Inscriptions V, No. 1408

Cite this Item

"South Indian Inscriptions V, No. 1408." Archive of Mathematical Practices. Accessed September 9, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_V_No_1408

Item Details

Title
South Indian Inscriptions V, No. 1408
Identifier
South_Indian_Inscriptions_V_No_1408
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 46 of 1897,
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [||*] கொப்ப-
[ரகெ]சரிப𑌨‍𑍍𑌮ரான ஸ்ரீராஜே𑌨𑍍𑌦𑍍𑌰சொழ-
[𑌦𑍇]வற்க்கு யாண்டு . . . . . . . .
-5 . . . . . . . . .
. . . . . ர் பாலா . . . .
. . . . . . . . . .
[த்த] நில[விலைய]ாவணமா-
வது தஞ்சாவூர்க்கூற்றத்[து]த் த-
ஞ்சாவூர்க் கருவிட்டைகுடி 𑌮
ஹ [𑌾 ]𑌦𑍇வர்க்கு மூல𑌭𑍍𑌰𑌤𑍍𑌯ரான
ச𑌣𑍍𑌡𑍇𑌶𑍍𑌵ர𑌦𑍇𑌵ர்க்கு நான்
விற்றுக்குடுத்த நிலமாவ-
து இவ்வூர் என் நிலம் முள்ள-
ங்காலென்று பெர்கூவப்படும்
நிலம் பொத்தகப்படி நூற்றி-
ருபத்தெட்டுக் குழி கொண்டது
ஒருமாவாக வந்த நிலம் . . . . . . . து மா மு[க்]காணி அரைக்கா[ணி]-
மு𑌨𑍍𑌤𑌿ரிகை நிலமும் . . . . . . வெள்ளானூர் நிலத்து-
க்கு மெர்க்கும் தென்பார் கெல்லை இச்செய்[கூெ]ய் புகுதப் பா𑌨𑍍𑌤 வாய்க்காலுக்கும் வெள்ளா-
. . . . . . . . . .
லை காட்டக்கடவர-
ல்லாதாராக இப்பரி
சு விலைக்கற விற்று பொருளறக் கொ-
ண்டு இக் இக்காசு இருபதுக்கும் விற்று
விலையாவணஞ் செய்துகுடுத்தெ-
ன் ஸ்ரீ 𑌚(ண்)𑌣𑍍𑌡𑍇𑌶𑍍𑌚𑌰𑌦𑍇𑌵ர்க்கு பா[லா*] 𑌶‍𑍍𑌰𑌿𑌯
ன் பரமெ𑌶𑍍𑌵ரனான ஸ்ரீராகவனென்
இவர் பணிக்க இந்நில விலையா-
வணம் எழுதினென் இவ்வூர் ம𑌧𑍍𑌯
𑌸𑍍𑌤ன் நானூற்றுவன் ஸ்ரீ𑌕𑍃𑌷𑍍𑌣னான
கற்பகப்பிரியனென் இவை எ-
ன் எழுத்து இ[ப்*]படிஅறிவேன்
வாதுலன் கண்ணன் ஒலொகநாதனென்
இப்படி அறிவேன் பாரதாயன் குஞ்சர-
மல்லன் நின்றானென் இப்படி அ
றிவென் பாரதா[யன் நி]ன்றான௯
னென் இப்படி அறிவேன்
வைகாஸனன் பார[𑌤𑍍𑌵𑌾]ஜி வா𑌸𑍁𑌦𑍇-
வன் அப்பியென் இப்படி அறிவெ
ன் பாரதாயன் காடன் சாத்தனென்
இப்படி அறிவேன் பாரதாயன் பரமெ
𑌶𑍍𑌵ரன் திருவரங்கனென்
இப்படி அறி
வென் பாரதா
யன் பாண்ட-
ன் பாண்ட ெ
னன்
இப்படி அறி ெ
வன் வைகா𑌸-
னன் கைசிகன் சி
தரன் அருமொ
ழியென்[||*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கொப்ப-
ரகெசரிப𑌨𑍍𑌮ரான ஸ்ரீராஜே𑌨𑍍𑌦𑍍𑌰சொழ-
𑌦𑍇வற்க்கு யாண்டு . . . . . . . .
- . . . . . . . .
. . . . . ர் பாலா . . . .
. . . . . . . . . .
த்த நிலவிலையாவணமா-
வது தஞ்சாவூர்க்கூற்றத்துத் த-
ஞ்சாவூர்க் கருவிட்டைகுடி 𑌮
ஹ [𑌾 𑌦𑍇வர்க்கு மூல𑌭𑍍𑌰𑌤𑍍𑌯ரான
ச𑌣𑍍𑌡𑍇𑌶𑍍𑌵ர𑌦𑍇𑌵ர்க்கு நான்
விற்றுக்குடுத்த நிலமாவ-
து இவ்வூர் என் நிலம் முள்ள-
ங்காலென்று பெர்கூவப்படும்
நிலம் பொத்தகப்படி நூற்றி-
ருபத்தெட்டுக் குழி கொண்டது
ஒருமாவாக வந்த நிலம் . . . . . . . து மா முக்காணி அரைக்காணி-
மு𑌨𑍍𑌤𑌿ரிகை நிலமும் . . . . . . வெள்ளானூர் நிலத்து-
க்கு மெர்க்கும் தென்பார் கெல்லை இச்செய்கூெ]ய் புகுதப் பா𑌨𑍍𑌤 வாய்க்காலுக்கும் வெள்ளா-
. . . . . . . . . .
லை காட்டக்கடவர-
ல்லாதாராக இப்பரி
சு விலைக்கற விற்று பொருளறக் கொ-
ண்டு இக் இக்காசு இருபதுக்கும் விற்று
விலையாவணஞ் செய்துகுடுத்தெ-
ன் ஸ்ரீ 𑌚ண்𑌣𑍍𑌡𑍇𑌶𑍍𑌚𑌰𑌦𑍇𑌵ர்க்கு பாலா 𑌶𑍍𑌰𑌿𑌯
ன் பரமெ𑌶𑍍𑌵ரனான ஸ்ரீராகவனென்
இவர் பணிக்க இந்நில விலையா-
வணம் எழுதினென் இவ்வூர் ம𑌧𑍍𑌯
𑌸𑍍𑌤ன் நானூற்றுவன் 𑌶𑍍𑌰𑍀𑌕𑍃𑌷𑍍𑌣னான
கற்பகப்பிரியனென் இவை எ-
ன் எழுத்து இப்படிஅறிவேன்
வாதுலன் கண்ணன் ஒலொகநாதனென்
இப்படி அறிவேன் பாரதாயன் குஞ்சர-
மல்லன் நின்றானென் இப்படி அ
றிவென் பாரதாயன் நின்றான௯
னென் இப்படி அறிவேன்
வைகாஸனன் பார𑌤𑍍𑌵𑌾ஜி வா𑌸𑍁𑌦𑍇-
வன் அப்பியென் இப்படி அறிவெ
ன் பாரதாயன் காடன் சாத்தனென்
இப்படி அறிவேன் பாரதாயன் பரமெ
𑌶𑍍𑌵ரன் திருவரங்கனென்
இப்படி அறி
வென் பாரதா
யன் பாண்ட-
ன் பாண்ட ெ
னன்
இப்படி அறி ெ
வன் வைகா𑌸-
னன் கைசிகன் சி
தரன் அருமொ
ழியென் [॥]
Took Place At
IN THE SAME PLACE
Is Clerical Administrative Area Of
Thanjavur
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Karuttattangudi
Spatial Coverage
10.8374806228736,79.1727753611166
Has Number
4

Collections

Not viewed