South Indian Inscriptions VI, No. 9

Cite this Item

"South Indian Inscriptions VI, No. 9." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_VI_No_9

Item Details

Title
South Indian Inscriptions VI, No. 9
Identifier
South_Indian_Inscriptions_VI_No_9
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 61 of 1897,
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] கோலோத்துங்கசோழ𑌦𑍇வற்க்கு யாண்டு நாற்-
பத்துநாலாவது பாண்டிகுலாசனிவளநாட்டு ஆற்கா-
ட்டுகூற்றத்து 𑌬𑍍𑌰𑌹‍𑍍𑌮𑌦𑍇யம் . . . . [𑌖]ச்சருப்பேதி-
மங்கலத்து திருப்பெருந் . . . . டைய மா𑌦𑍇வற்க்கு
சனிதோறும் திருவெண்ணை[க்காப்பு] சார்த்திஅருளவும் அமு-
துசெய்தருளவும் சனி ஒன்றுக்கு எண்ணை உழக்கும் அரி-
சி நாநாழியும் கறியமுது உட்படவும் நெல்லு . . . . .
. . . . நாநாழிக்கு உ[ள்ளூ]ர் தேவதானத்தில் பலதிடலி-
ல் கல்லி கணவதிமயக்கலில் கிழக்கடைய விட்-
ட நில[ம்*] அரைமா முந்திரிகைய்க்கும் ஊர்காலால்
தூணிப்பதக்கு நெல்லு இறுத்து இதி லிறைமி-
குதி கொண்டு எண்ணைக்காப்பு சார்த்தி அமு[து*]செ-
ய்தருள இந்நிலந் திருத்தி விட்டேன் வடகரை ஜ-
யதரபுரத்திருக்கும் சங்கரபாடியான் படி-
யசோலை அரைசான குலோத்துங்கசோ-
ழமாயிலட்டியென் பந்மாயேசுர இர[க்*]-
𑌷𑍈[॥*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கோலோத்துங்கசோழ𑌦𑍇வற்க்கு யாண்டு நாற்-
பத்துநாலாவது பாண்டிகுலாசனிவளநாட்டு ஆற்கா-
ட்டுகூற்றத்து 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் . . . . 𑌖ச்சருப்பேதி-
மங்கலத்து திருப்பெருந் . . . . டைய மா𑌦𑍇வற்க்கு
சனிதோறும் திருவெண்ணைக்காப்பு சார்த்திஅருளவும் அமு-
துசெய்தருளவும் சனி ஒன்றுக்கு எண்ணை உழக்கும் அரி-
சி நாநாழியும் கறியமுது உட்படவும் நெல்லு . . . . .
. . . . நாநாழிக்கு உள்ளூர் தேவதானத்தில் பலதிடலி-
ல் கல்லி கணவதிமயக்கலில் கிழக்கடைய விட்-
ட நிலம் அரைமா முந்திரிகைய்க்கும் ஊர்காலால்
தூணிப்பதக்கு நெல்லு இறுத்து இதி லிறைமி-
குதி கொண்டு எண்ணைக்காப்பு சார்த்தி அமுது செ-
ய்தருள இந்நிலந் திருத்தி விட்டேன் வடகரை ஜ-
யதரபுரத்திருக்கும் சங்கரபாடியான் படி-
யசோலை அரைசான குலோத்துங்கசோ-
ழமாயிலட்டியென் பந்மாயேசுர இரக்-
𑌷𑍈 [॥]
Took Place At
ON THE SAME WALL.
Is Clerical Administrative Area Of
Thanjavur
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Sendalai
Spatial Coverage
10.854745296447,78.9914037890454
Has Number
5
Name
Kulōttuṅga
Dynasty
chola

Collections

Not viewed