South Indian Inscriptions VI, No. 58
Cite this Item
"South Indian Inscriptions VI, No. 58."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_VI_No_58
Item Details
- Title
- South Indian Inscriptions VI, No. 58
- Identifier
- South_Indian_Inscriptions_VI_No_58
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 105 of 1897,
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀𑌃[॥*] 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வனச்சக்கரவத்திகள் [𑌶𑍍𑌰𑍀]𑌰𑌾𑌜𑌰𑌾𑌜𑌦𑍇வர்[க்கு யாண்]டு இருபத்திரண்[டா]வதின் எதிராமாண்டு மீன[ந்]நாயற்று அபரபக்ஷத்து நவமியும் திங்கள் கிழமையும் பெற்ற பூர[ாட]த்து நாள் [சுத்த]வல்லிவளநாட்டுத் தனியூர் 𑌶𑍍𑌰𑍀𑌰𑌾𑌜𑌾𑌧𑌿𑌰𑌾ச்சது𑌰𑍍𑌵𑍍𑌵𑍇𑌦𑌿மங்கலத்து உடையார் [ஸ்ரீ]கயிலாஸமு-
டையாரான 𑌰𑌾𑌜𑌾𑌧𑌿𑌰𑌾[ஜி]𑌶𑍍𑌵𑌰முடையார் கோயிலிலே 𑌸𑌭𑍈யாரும் 𑌮𑌹𑌾𑌸[ 𑍇]𑌭𑍇[யா]ரு[ம் ஜ]யங்கொண்டசோழப்பேரிளமை நாட்டும் 𑌰𑌾𑌜𑌾𑌧𑌿𑌰𑌾ஜப்பேரிளமை நாட்டும் நாலாயிரப்பேரிளமை நாட்டும் ஆளப்பிறந்தான்பேரிளமைநாட்டும் 𑌗ங்கை-கொண்டசோழப்பேரிளமை நாட்டும்
நாட்டவரோடும் கூட இருந்து 𑌵𑍍𑌯𑌵ை𑌸𑍍𑌥 பண்ணி[ன]படி நம்மூர் பரப்பிலெ காசும் நெல்லும் ஆகப் பலவகை வந்தபடி தண்டிக்கொள்கையாலெ எங்களுக்குக் தரிப்பறுதியாலெ வெள்ளாழ்மை [செய்]து குடி இருக்கப் போகுதில்லையென்று நாட்டவர் வந்து சொல்லுகையாலும் இப்படியாகையால் ஊர்
தரிப்பறுதி உண்டாயிருக்கையாலும் நம்மூர் [இ]ந்[ந]ாள் முதல் 𑌪𑍍𑌰𑌸𑌾𑌦[ஞ்செ]ய்தருளின திருமுகப்படி தேவை [செய்யுமி]டத்துக் காவேரிக்கரையில் நம்மூர்க் கொலறை செய்யுமடத்து நிலஒபாதிக்குக் குடிப்பற்றான நிலத்துக்கு வெள்ளாழர் கரைசெய்யவும் அல்லாத திருமுகத்தேவையாய் வரும் ஆளும்
பண்டமும் ஊணொபாதி படவும் சென்னிர் வெட்டி செய்யுமடத்து அளக்[க]ச்செய்யவும் இரா[ஜ*]ரா[ஜ*]புரத்துக்கு காசு பண்டார முள்ளிட்ட நெட்டாள் செய்யுமடத்து ஆட்டைக்கு மாத்தால் ஒரு ஆளாக வந்த ஆள் போகவும் இதுக்கு மேற்படப் போகாதொழியவும் இரா[ஜ*]ரா[ஜ*]புரத்து குறைவறுப்பு எடு-
க்குமடத்து [எ]டுக்கவேண்டுவது குறைவறுப்பு எடுக்கவும் அல்லாத ஆளுக்கு . . . . த கூலியென்று கூட்டிக்கொள்ளாதொழியவும் மக்கட்சேவகப் பேற்றுக்குப் பரப்பு ஒருமாவுக்கு குறுணியாகத் தண்டுகிற நெல்லு மக்கட்சேவகர் கொண்டு [சி]றுமுறி யெடுத்துத் தேவை செய்விக்கவும் சிறு-
முறிக்காசென் றிடாதொழியவும் உடையார் ஸ்ரீகயிலாஸமுடையார் திரு[விழா எ]ழு-ந்தருளுமிடத்து பரப்பிலெ மாத்தால் [ஒரு] காசும் நாழி அரிசியு[ம்*] தண்டிக் கடவார் வசமெ குடுக்கவும் எழுந்தளிவித்துத் திருவிளக்குப் பிடிக்கவும் வண்டுவராபதி மன்னனார் திரு[விழா எ]ழுந்தருளுமிட-
த்து மாத்தால் ஒருகாசும் நாழி அரிசியும் தண்டிக் கடவார்வசமெ குடுக்கவும் எ[ழுந்தரு]-ளிவித்து திருவிளக்குப் பிடி[க்*]கவும் [பி]ணை உண்டார்க்குப் படையிலார் பேற்றுக் காசு கொள்ளுமிடத்து உலகுடையபெருமாள் [𑌪𑍍𑌰]𑌸𑌾𑌦ஞ்செய்தருளி இட்டருளின நினைப்பின்படியெ குடுக்கவும் ஊரில் விநி-
யோகமென்று பரப்பில் காசும் நெல்லும் வரக்கொண்டு நியோகம் எழிதித் தண்டா தொழியவும் வரிக்கற்[ை]ற இடுமிடத்து அம்பல[ம்*]மெய் வேண்டும் கற்றை வரிக்க கொண்டு இடவும் வகைப்பேறு தண்டநாய[க]ப்பேறென்றும் புரவரிமுதல் கை[க்] கண[க்*]கு முதல் தண்டாளர்முதல் கண்காணிக் க-
ணக்கர்முதலு[க்கென்றும் படையில[ 𑌾*]ர்க்கென்றும் கட்டளைகளில் குடும்ப[க்] கா[சு]ம் நெல்லும வ[ரி]க்கொண்டு தண்டிக் கு[டா]தொழியவும் ஆண்டு[தோ]றும் குடும்பு மாறி இடவும் இடுமடத்து கட்டளைக்குப் பொருந்தினாரை இடவும் [பி]டாகைகளுக்கு 𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮𑌣க் குடும்பு செய்தல் குடி[கீழ்]அனு𑌸ரி-
த்தல் செய்யாதொழியவும் ஊரில் மடக்கு மாவில் 𑌸𑌭𑌾வினியோகம் வரிக்கொண்டு செலவழியுமிடத்து பதிநாலாவது கார்வரையும் வரிக் . . . தபடியெ காருக்கு மடக்கு ஒருமாவுக்கு முப்பது காசும் [பசா]னத்துக்கு மடக்கு ஒரு மாவுக்கு ஐம்பதாக வந்த காசு[ம்] பரப்பில் முன்பி-
லாண்டுகளும் கூட வினியோகத்துக்கு பரப்பு ஒருமாவுக்கு மூன்றாகத் தண்டிவருங் காசும் பரப்பில் தவிர்த்து மடங்கிலெ மடக்கு ஒருமாவுக்கு முப் . . . . நூற்றுஒருபது காசு மடக்கிலெ கொள்ளவும் இதில் பதினாலாவது கார்வரையும் பெற்றுவந்தார்க்கு பெற்றுவந்தபடியெ பெறவு-
ம் கடவதாகவும் பிராமணர் பொக்கடமைசுட்டி வெள்ளாழர் அகங்களில்ப் புக்கு ஒடுக்காதொழியவு[ம்*] பிராமணரையாதல் நாட்டில் வெள்ளாழரையா . . . . குடும்பும் மாவும் செய்தாரையாதல் ஊக்கணக்கரையாதல் பிராமணரிலும் வெள்( 𑌾)ளாழரிலும் முதலிகளுக்கு கொ[ள்*]ளச் சொன்னார்
உண்டாகில் கிராமத்துரோகிகளும் நாட்டுத்துரோகிகளாகவும் மற்றும் ஊர்க்காரியஞ சுட்[டி]ச் செலவழிய வேண்டுவதுண்டாகில் மஹாநியோகம் எழுதி . . . . கொண்டு செலவழியவும் நாலாங்கட்டளை ஐஞ்சாங்கட்டளை ஆறாங்கட்டளையால் வந்த மடக்கு ஊரிலே கூட்டங்களிலெ
சேரவும் பிறித்து கட்டளைக் கூட்டம் என்று செய்யக் கடவதல்லாததாகவும் இ[ப்*]படி 𑌵𑍍𑌯𑌵ை𑌸𑍍𑌥 பண்ணினமையில் இப்படி பேசி உடையார் ஸ்ரீகயி[லா𑌸]முடையார் கோயிலிலும் வண்டுவராபதி ம[ந்*]நனார் கோயிலிலும் கல்லு வெட்டிக்குடுப்பதாக நாங்கள் நாலாயிரவரும் எழுத்திட்ட
ம[ஹா]நியோகப்படியும் 𑌸 ை𑌭யார் எழுத்திட்ட நியோகப்படியும் இவ . . . .
[ட்]டிக்குடுத்தோம் இப்படியை அழிய எங்களில் செய்தாருண்டாகில் கிராமத் . . . .
டது படக்கடவர்களாச் சொன்னோம் இ[ப்*]படி செய்க பணியால் ஊர்கணக்கு நெ[ற்] . . . .
கற்பகப்பிரியனும் நாலாயிரப்பிரியனும் செகலுடையாந் கருணாகரப்பிரியனு . . . .
வரங்கப்பிரியனும் மஹாஜனப்பிரியனும் துறைமுகங்குடையான் பிரமப்பிரியனு ச . . . . - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 𑌃 [॥] 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வனச்சக்கரவத்திகள் 𑌶𑍍𑌰𑍀𑌰𑌾𑌜𑌰𑌾𑌜𑌦𑍇வர்க்கு யாண்டு இருபத்திரண்டாவதின் எதிராமாண்டு மீனந்நாயற்று அபரபக்ஷத்து நவமியும் திங்கள் கிழமையும் பெற்ற பூராடத்து நாள் சுத்தவல்லிவளநாட்டுத் தனியூர் 𑌶𑍍𑌰𑍀𑌰𑌾𑌜𑌾𑌧𑌿𑌰𑌾ச்சது𑌰𑍍𑌵𑍍𑌵𑍇𑌦𑌿மங்கலத்து உடையார் ஸ்ரீகயிலாஸமு-
டையாரான 𑌰𑌾𑌜𑌾𑌧𑌿𑌰𑌾ஜி]𑌶𑍍𑌵𑌰முடையார் கோயிலிலே 𑌸𑌭𑍈யாரும் 𑌮𑌹𑌾𑌸 𑍇]𑌭𑍇யாரும் ஜயங்கொண்டசோழப்பேரிளமை நாட்டும் 𑌰𑌾𑌜𑌾𑌧𑌿𑌰𑌾ஜப்பேரிளமை நாட்டும் நாலாயிரப்பேரிளமை நாட்டும் ஆளப்பிறந்தான்பேரிளமைநாட்டும் 𑌗ங்கை- கொண்டசோழப்பேரிளமை நாட்டும்
நாட்டவரோடும் கூட இருந்து 𑌵𑍍𑌯𑌵ை𑌸𑍍𑌥 பண்ணினபடி நம்மூர் பரப்பிலெ காசும் நெல்லும் ஆகப் பலவகை வந்தபடி தண்டிக்கொள்கையாலெ எங்களுக்குக் தரிப்பறுதியாலெ வெள்ளாழ்மை செய்து குடி இருக்கப் போகுதில்லையென்று நாட்டவர் வந்து சொல்லுகையாலும் இப்படியாகையால் ஊர்
தரிப்பறுதி உண்டாயிருக்கையாலும் நம்மூர் இந்நாள் முதல் 𑌪𑍍𑌰𑌸𑌾𑌦ஞ்செய்தருளின திருமுகப்படி தேவை செய்யுமிடத்துக் காவேரிக்கரையில் நம்மூர்க் கொலறை செய்யுமடத்து நிலஒபாதிக்குக் குடிப்பற்றான நிலத்துக்கு வெள்ளாழர் கரைசெய்யவும் அல்லாத திருமுகத்தேவையாய் வரும் ஆளும்
பண்டமும் ஊணொபாதி படவும் சென்னிர் வெட்டி செய்யுமடத்து அளக்கச்செய்யவும் இராஜ ராஜ புரத்துக்கு காசு பண்டார முள்ளிட்ட நெட்டாள் செய்யுமடத்து ஆட்டைக்கு மாத்தால் ஒரு ஆளாக வந்த ஆள் போகவும் இதுக்கு மேற்படப் போகாதொழியவும் இராஜ ராஜ புரத்து குறைவறுப்பு எடு-
க்குமடத்து எடுக்கவேண்டுவது குறைவறுப்பு எடுக்கவும் அல்லாத ஆளுக்கு . . . . த கூலியென்று கூட்டிக்கொள்ளாதொழியவும் மக்கட்சேவகப் பேற்றுக்குப் பரப்பு ஒருமாவுக்கு குறுணியாகத் தண்டுகிற நெல்லு மக்கட்சேவகர் கொண்டு சிறுமுறி யெடுத்துத் தேவை செய்விக்கவும் சிறு-
முறிக்காசென் றிடாதொழியவும் உடையார் ஸ்ரீகயிலாஸமுடையார் திருவிழா எழு- ந்தருளுமிடத்து பரப்பிலெ மாத்தால் ஒரு காசும் நாழி அரிசியும் தண்டிக் கடவார் வசமெ குடுக்கவும் எழுந்தளிவித்துத் திருவிளக்குப் பிடிக்கவும் வண்டுவராபதி மன்னனார் திருவிழா எழுந்தருளுமிட-
த்து மாத்தால் ஒருகாசும் நாழி அரிசியும் தண்டிக் கடவார்வசமெ குடுக்கவும் எழுந்தரு- ளிவித்து திருவிளக்குப் பிடிக்கவும் பிணை உண்டார்க்குப் படையிலார் பேற்றுக் காசு கொள்ளுமிடத்து உலகுடையபெருமாள் 𑌪𑍍𑌰𑌸𑌾𑌦ஞ்செய்தருளி இட்டருளின நினைப்பின்படியெ குடுக்கவும் ஊரில் விநி-
யோகமென்று பரப்பில் காசும் நெல்லும் வரக்கொண்டு நியோகம் எழிதித் தண்டா தொழியவும் வரிக்கற்றை இடுமிடத்து அம்பலம்மெய் வேண்டும் கற்றை வரிக்க கொண்டு இடவும் வகைப்பேறு தண்டநாயகப்பேறென்றும் புரவரிமுதல் கைக் கணக்கு முதல் தண்டாளர்முதல் கண்காணிக் க-
ணக்கர்முதலுக்கென்றும் படையிலார்க்கென்றும் கட்டளைகளில் குடும்பக் காசும் நெல்லும வரிக்கொண்டு தண்டிக் குடாதொழியவும் ஆண்டுதோறும் குடும்பு மாறி இடவும் இடுமடத்து கட்டளைக்குப் பொருந்தினாரை இடவும் பிடாகைகளுக்கு 𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮𑌣க் குடும்பு செய்தல் குடிகீழ்அனு𑌸ரி-
த்தல் செய்யாதொழியவும் ஊரில் மடக்கு மாவில் 𑌸𑌭𑌾வினியோகம் வரிக்கொண்டு செலவழியுமிடத்து பதிநாலாவது கார்வரையும் வரிக் . . . தபடியெ காருக்கு மடக்கு ஒருமாவுக்கு முப்பது காசும் பசானத்துக்கு மடக்கு ஒரு மாவுக்கு ஐம்பதாக வந்த காசும் பரப்பில் முன்பி-
லாண்டுகளும் கூட வினியோகத்துக்கு பரப்பு ஒருமாவுக்கு மூன்றாகத் தண்டிவருங் காசும் பரப்பில் தவிர்த்து மடங்கிலெ மடக்கு ஒருமாவுக்கு முப் . . . . நூற்றுஒருபது காசு மடக்கிலெ கொள்ளவும் இதில் பதினாலாவது கார்வரையும் பெற்றுவந்தார்க்கு பெற்றுவந்தபடியெ பெறவு-
ம் கடவதாகவும் பிராமணர் பொக்கடமைசுட்டி வெள்ளாழர் அகங்களில்ப் புக்கு ஒடுக்காதொழியவும் பிராமணரையாதல் நாட்டில் வெள்ளாழரையா . . . . குடும்பும் மாவும் செய்தாரையாதல் ஊக்கணக்கரையாதல் பிராமணரிலும் வெள்𑌾)ளாழரிலும் முதலிகளுக்கு கொள்ளச் சொன்னார்
உண்டாகில் கிராமத்துரோகிகளும் நாட்டுத்துரோகிகளாகவும் மற்றும் ஊர்க்காரியஞ சுட்டிச் செலவழிய வேண்டுவதுண்டாகில் மஹாநியோகம் எழுதி . . . . கொண்டு செலவழியவும் நாலாங்கட்டளை ஐஞ்சாங்கட்டளை ஆறாங்கட்டளையால் வந்த மடக்கு ஊரிலே கூட்டங்களிலெ
சேரவும் பிறித்து கட்டளைக் கூட்டம் என்று செய்யக் கடவதல்லாததாகவும் இப்படி 𑌵𑍍𑌯𑌵ை𑌸𑍍𑌥 பண்ணினமையில் இப்படி பேசி உடையார் ஸ்ரீகயிலா𑌸முடையார் கோயிலிலும் வண்டுவராபதி மந்நனார் கோயிலிலும் கல்லு வெட்டிக்குடுப்பதாக நாங்கள் நாலாயிரவரும் எழுத்திட்ட
மஹாநியோகப்படியும் 𑌸 ை𑌭யார் எழுத்திட்ட நியோகப்படியும் இவ . . . .
ட்டிக்குடுத்தோம் இப்படியை அழிய எங்களில் செய்தாருண்டாகில் கிராமத் . . . .
டது படக்கடவர்களாச் சொன்னோம் இப்படி செய்க பணியால் ஊர்கணக்கு நெற் . . . .
கற்பகப்பிரியனும் நாலாயிரப்பிரியனும் செகலுடையாந் கருணாகரப்பிரியனு . . . .
வரங்கப்பிரியனும் மஹாஜனப்பிரியனும் துறைமுகங்குடையான் பிரமப்பிரியனு ச . . . . - Took Place At
- ON THE NORTH, WEST AND SOUTH WALLS OF THE SAME SHRINE.
- Is Clerical Administrative Area Of
- Mannargudi
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Mannargudi
- Spatial Coverage
- 10.6670778115085,79.4422320829658
- Has Number
- 24
- Name
- Rājarāja (III)
- Dynasty
- chola
Collections
Not viewed