South Indian Inscriptions VI, No. 57
Cite this Item
"South Indian Inscriptions VI, No. 57."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_VI_No_57
Item Details
- Title
- South Indian Inscriptions VI, No. 57
- Identifier
- South_Indian_Inscriptions_VI_No_57
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 104 of 1897,
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀𑌃 ௳ புகழ்மாது வி[ள]ங்க ஜயமாது விரும்ப நிலமகள் நிலவ [ம]லர்மகள் புணர உரிமையில் சிற𑌨𑍍𑌤 மணிமுடி சூடி மீநவர் நிலைகெட வில்லவர் குலைதர ஏனைமந்நவ ரிரியலுற் றிழிதர திக்கனைத்து 𑌨𑍍𑌤ந் சக்கரநடாதி வீர𑌸𑌿𑌠ஹாஸநத்துலகுடையாளோடும் வீற்றிரு𑌨𑍍𑌤ருளிய கோவிராஜகேஸரிவ 𑌨𑍍𑌮ராந 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁𑌵𑌨𑌚𑌕𑍍𑌰𑌵𑌰𑍍𑌤𑌿கள் ஸ்ரீகுலோத்துங்கசோழ-
𑌦𑍇𑌵[ர்*]க்கி யாண்டு ௪௰௮-ஆவது மகரநாயற்று பூ𑌰𑍍𑌵𑍍𑌵𑌪𑌕𑍍𑌷த்து 𑌤𑍍𑌰𑌯𑍋𑌦𑌶𑌿யும் திங்கட்கிழமையும் பெற்ற திருவாதிரை நாள் சுதமலிவளநாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇ய[ம்*] தனியூர் 𑌶𑍍𑌰𑍀𑌰𑌾𑌜𑌾𑌧𑌿𑌰𑌾𑌜𑌚𑍍𑌚து𑌰𑍍𑌵𑍍𑌵𑍇திமங்கலத்து [ந]டுவில் திருமுற்றமா[ந] ஸ்ரீகுலோத்-துங்கசோழவிண்ணகராழ்வார் கோயிலில் முந்பில் மாவிந்கிழெய் [𑌧]𑌰𑍍𑌮𑍍𑌮𑌿யூதி பெருங்குறி கொட்டிக் கூட்டங்குறைவறக் கூடியிருந்து 𑌮𑌹𑌾𑌸𑌭𑍈-
யார் 𑌸𑌭𑌾𑌵𑍍𑌯𑌵ை𑌸𑍍𑌥 பண்ணிநபடி காடும் நாடும் நகரங்களும் கள்ளப்பற்று மகப்பட முப்பதிநாயிரங் காசுக்கு மாவீந்து இறுக்கக் கடவோமாகவும் மாவீயுமிடத்து [அ]ம்புலதிலெ பெருங்குறி கொட்டிக் கூட்டங் குறைவறக் கூடிக் கோயிற்றமரோடுங் கூடி இருந்து மடக்கு மாவிலெ மாவீயக்கடவோமாகவும் மாவீந்த காசி[று]க்கு[மி]டத்து ஓலைகளாலும் கோயிற்றமர்க்குச் சோலைத்தாங்கலா[லு]ம் ஒழியக்
[கு]ண்டிகையிலெ [யி]ட்டுக் கைச்சா[த்து]க் கொள்ளக் கடவோமாகவும் மாவீ𑌨𑍍𑌤 காசிறுக்குமிடது நாளொபா[தி] காசெல[லொ] மொக்க இறுக்கக்கடவோம[ாகவு]ம் கார் பசானம் முக்காசும் தைம் மாஸமகப்பட நெராக இறுக்கக்கடலொமாகவும் ஒரு-பூக்காசும் பசாநக்காசும் ஆண்டாசறுதியாக நே[ரா]க இறுக்கக்கடவோமாகவும் இப்பரி சிறாதாரை இரட்டி இறுப்பிக்கக் கடவோமாகவும் குடிமககை இறைக் கூலி-கொண்டாநை நா-
கொண்டவ𑌸𑍍𑌤𑍁[வு*]க்கு . . . வ நுக்கு[திரியக்கு]டுப்பித்து 𑌰𑌾𑌜𑌦𑌣𑍍𑌡மாக இவ்வ𑌸𑍍𑌤𑍁வுக்குமாக மடங்கு 𑌦𑌣𑍍𑌡மாகக் கொள்ளக்கடவோமாகவும் வெள்ளான் வெட்டி கொள்ள விட்டு வெள்ளாநும் . . . . மடக்கிலெ குரம்படைந்து வெட்டிக்கொள்ளக கடவோமாகவும் 𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணரையும் வெள்ளா[ரை]யும் வாரக்குடிமை [த]விரக்கடவோமாகவும் கோயிறறமரைக்காணுமிடது பந்து[மு]ந் . . . . ல்லது காணக்கடவோமல்-
. . . . வும் கண்டால் கூடப்புறப்பட்டு . . . . டவோமாகவும் . . . . ல்லது . . ய்வார் திருவாணை உலகுடையார் . . . . கடவோமாகவும். . . .
. . . . யும் பணியால் . . . . பட்டர்பணியாலும் . . . . முடையாந் பட்டாபணியாலும் . . . . ம் பட்டர்பணியாலும்
. . . . பணியாலும் கிழக்குச்சேரி . . . . 𑌭ட்டர் பணியாலும் . . லோகமாதேவிச்சேரி . . . . ட்டர் பணியாலும் பாண்டி . . . . 𑌭ட்டர் பணியாலும் கூட்டக்கணக்கு நாணலூருடையாந் எழுத்து ௳ - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 𑌃 ௳ புகழ்மாது விளங்க ஜயமாது விரும்ப நிலமகள் நிலவ மலர்மகள் புணர உரிமையில் சிற𑌨𑍍𑌤 மணிமுடி சூடி மீநவர் நிலைகெட வில்லவர் குலைதர ஏனைமந்நவ ரிரியலுற் றிழிதர திக்கனைத்து 𑌨𑍍𑌤ந் சக்கரநடாதி வீர𑌸𑌿𑌠ஹாஸநத்துலகுடையாளோடும் வீற்றிரு𑌨𑍍𑌤ருளிய கோவிராஜகேஸரிவ 𑌨𑍍𑌮ராந 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁𑌵𑌨𑌚𑌕𑍍𑌰𑌵𑌰𑍍𑌤𑌿கள் ஸ்ரீகுலோத்துங்கசோழ-
𑌦𑍇𑌵ர்க்கி யாண்டு {௪௰௮- ஆவது மகரநாயற்று பூ𑌰𑍍𑌵𑍍𑌵𑌪𑌕𑍍𑌷த்து 𑌤𑍍𑌰𑌯𑍋𑌦𑌶𑌿யும் திங்கட்கிழமையும் பெற்ற திருவாதிரை நாள் சுதமலிவளநாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் தனியூர் 𑌶𑍍𑌰𑍀𑌰𑌾𑌜𑌾𑌧𑌿𑌰𑌾𑌜𑌚𑍍𑌚து𑌰𑍍𑌵𑍍𑌵𑍇திமங்கலத்து நடுவில் திருமுற்றமாந ஸ்ரீகுலோத்- துங்கசோழவிண்ணகராழ்வார் கோயிலில் முந்பில் மாவிந்கிழெய் 𑌧𑌰𑍍𑌮𑍍𑌮𑌿யூதி பெருங்குறி கொட்டிக் கூட்டங்குறைவறக் கூடியிருந்து 𑌮𑌹𑌾𑌸𑌭𑍈-
யார் 𑌸𑌭𑌾𑌵𑍍𑌯𑌵ை𑌸𑍍𑌥 பண்ணிநபடி காடும் நாடும் நகரங்களும் கள்ளப்பற்று மகப்பட முப்பதிநாயிரங் காசுக்கு மாவீந்து இறுக்கக் கடவோமாகவும் மாவீயுமிடத்து அம்புலதிலெ பெருங்குறி கொட்டிக் கூட்டங் குறைவறக் கூடிக் கோயிற்றமரோடுங் கூடி இருந்து மடக்கு மாவிலெ மாவீயக்கடவோமாகவும் மாவீந்த காசிறுக்குமிடத்து ஓலைகளாலும் கோயிற்றமர்க்குச் சோலைத்தாங்கலாலும் ஒழியக்
குண்டிகையிலெ யிட்டுக் கைச்சாத்துக் கொள்ளக் கடவோமாகவும் மாவீ𑌨𑍍𑌤 காசிறுக்குமிடது நாளொபாதி காசெலலொ மொக்க இறுக்கக்கடவோமாகவும் கார் பசானம் முக்காசும் தைம் மாஸமகப்பட நெராக இறுக்கக்கடலொமாகவும் ஒரு- பூக்காசும் பசாநக்காசும் ஆண்டாசறுதியாக நேராக இறுக்கக்கடவோமாகவும் இப்பரி சிறாதாரை இரட்டி இறுப்பிக்கக் கடவோமாகவும் குடிமககை இறைக் கூலி- கொண்டாநை நா-
கொண்டவ𑌸𑍍𑌤𑍁வு க்கு . . . வ நுக்குதிரியக்குடுப்பித்து 𑌰𑌾𑌜𑌦𑌣𑍍𑌡மாக இவ்வ𑌸𑍍𑌤𑍁வுக்குமாக மடங்கு 𑌦𑌣𑍍𑌡மாகக் கொள்ளக்கடவோமாகவும் வெள்ளான் வெட்டி கொள்ள விட்டு வெள்ளாநும் . . . . மடக்கிலெ குரம்படைந்து வெட்டிக்கொள்ளக கடவோமாகவும் 𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணரையும் வெள்ளாரையும் வாரக்குடிமை தவிரக்கடவோமாகவும் கோயிறறமரைக்காணுமிடது பந்துமுந் . . . . ல்லது காணக்கடவோமல்-
. . . . வும் கண்டால் கூடப்புறப்பட்டு . . . . டவோமாகவும் . . . . ல்லது . . ய்வார் திருவாணை உலகுடையார் . . . . கடவோமாகவும் . . . .
. . . . யும் பணியால் . . . . பட்டர்பணியாலும் . . . . முடையாந் பட்டாபணியாலும் . . . . ம் பட்டர்பணியாலும்
. . . . பணியாலும் கிழக்குச்சேரி . . . . 𑌭ட்டர் பணியாலும் . . லோகமாதேவிச்சேரி . . . . ட்டர் பணியாலும் பாண்டி . . . . 𑌭ட்டர் பணியாலும் கூட்டக்கணக்கு நாணலூருடையாந் எழுத்து ௳ - Took Place At
- On the north wall of the CENTRAL SHRINE
- Is Clerical Administrative Area Of
- Mannargudi
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Mannargudi
- Spatial Coverage
- 10.6670778115085,79.4422320829658
- Has Number
- 23
- Date Created
- 1118
- Name
- Kulōttuṅga-Chōḻa (I)
- Dynasty
- chola
Collections
Not viewed