South Indian Inscriptions VI, No. 52

Cite this Item

"South Indian Inscriptions VI, No. 52." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_VI_No_52

Item Details

Title
South Indian Inscriptions VI, No. 52
Identifier
South_Indian_Inscriptions_VI_No_52
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 100B of 1897,
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿 ஸ்ரீ [॥*] கோமாறபன்மர் 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வந𑌚𑌕𑍍𑌰வ[தி]கள் பரா𑌕𑍍𑌰𑌮பாண்டியதேவர்க்கு யாண்டு[௮]-வது 𑌧𑌨𑍁நாயற்று 𑌅𑌪ர𑌪க்ஷத்து நவ𑌮𑌿யும் வெள்ளிக்கிழமையும் பெற்ற
அத்தத்து நாள் சுத்தவல்லிவளநாட்டு தனியூ[ர்] ஸ்ரீராஜா𑌧𑌿ராஜ𑌚𑍍𑌚𑌤𑍁𑌰𑍍𑌵𑍇திமங்கலத்து உடையார் ஸ்ரீகையிலா𑌸முடையார் கோயிலில் ஆதிசண்டேசுரதே[வ𑌾 ]கன்-
(ம்)மிகளுக்கு இவூர் . . . . இரா[ச]ா𑌧𑌿𑌰𑌾சசேரி ஆலிக்கொன்றை நம்[பிப்பிர]ான் 𑌭ட்டன் 𑌭𑌾ரியை செல்லப்பெண் ஞா[னி]யென் இச்சேரியில் குணடூர் உ-
𑌦ய 𑌭𑌾𑌸𑍍𑌵𑌰𑌭டடரை முதுகண்ணாக கொண்டு நில[வி]லை𑌪𑍍𑌰மாணம் பணணிகுடு[த்]த பரிசாவது இவூர் பிடாகை தில்லைநாயகநல்லூர் இராஜராஜவதிக்கு மேற்க்கு வீர-
நாராயணவாய்க்காலுக்குத் தெ[ற்கு இ]ரண்டாங்க[ண்]ணாற்று முதற்ச[து]ரத்து கிழக்கடைய நிலம் ஒருமா வரைக்காணி நீக்கி இதன் மேற்கு வடக்கடைய எ௱ . . .
ன் அ𑌭𑌾வத்து. . ௺ இ-மா # 𑌪𑍍𑌰[மாண]ப்படி # . ௨௰-ம ௰௬ கட்[டளை] சோழகுலமாணிக்கவ[திக்கு] கிழக்கு கேரளாந்தகவாயக்காலுக்கு வடக்கு ௬-கூ ௯-கூ மெ-
[ற்]கடைய . . . . மாதேவிசேரி கரவைசேரிச் சந்திரகுமார𑌭[ட்டர்] எனக்கு . . . . என்னுதான ௺ ௬ . . . காணி யரைக்காணி-
க்கும் விலைப்படி # ௩௰ இப்பணம் முப்பதுக்கும் ஆக ௺ ௨# இன்னிலம் இரண்டுமாவுக்கும் விலைப்படி # ௬௰ இப்பணம் அறுபதுக்கும்
இன்னி[ல*]ம் இரண்டு மாவும் இந்த ஆதிசண்டே𑌶𑍍𑌵𑌰தேவகன்மிகளுக்கு இந்த குண்டுர் ௨ 𑌦𑌯𑌭𑌾𑌸𑍍𑌵𑌰𑌭ட்டனை முதுகண்ணாகஉடைய
செல்லப்பெண்ஞானியென் இன்னிலம் இர[ண்*]டுமாவும் விலைக்குற விற்று பொருளறக்கை[க்*]கொண்டு விற்று விலை𑌪𑍍𑌰𑌮𑌾ணம் பண்ணிகுடுத்த
இ[னனில]ம் இரண்டு மாவும் [பா]ண்டிநாட்டு திருப்புல்லாணியில் இருக்கும் மலையாளரில் நாயன்னார் குலமா[க] ஒவாதபாண்டியதேவர-
டிகள் கடலடைத்தானாந கண்டராதித்ததேவனென் இக்கோயில் . . . நாயனார்க்கு . . . . கரை எறி அருளப்பண்ணி இன்னாச்சியா[ 𑌾க்*]கு
. . . .
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿 ஸ்ரீ [॥] கோமாறபன்மர் 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வந𑌚𑌕𑍍𑌰வதிகள் பரா𑌕𑍍𑌰𑌮பாண்டியதேவர்க்கு யாண்டு {௮} - வது 𑌧𑌨𑍁நாயற்று 𑌅𑌪ர𑌪க்ஷத்து நவ𑌮𑌿யும் வெள்ளிக்கிழமையும் பெற்ற
அத்தத்து நாள் சுத்தவல்லிவளநாட்டு தனியூர் ஸ்ரீராஜா𑌧𑌿ராஜ𑌚𑍍𑌚𑌤𑍁𑌰𑍍𑌵𑍇திமங்கலத்து உடையார் ஸ்ரீகையிலா𑌸முடையார் கோயிலில் ஆதிசண்டேசுரதேவா]கன்-
ம்மிகளுக்கு இவூர் . . . . இராசா𑌧𑌿𑌰𑌾சசேரி ஆலிக்கொன்றை நம்பிப்பிரான் 𑌭ட்டன் 𑌭𑌾ரியை செல்லப்பெண் ஞானியென் இச்சேரியில் குணடூர் உ-
𑌦ய 𑌭𑌾𑌸𑍍𑌵𑌰𑌭டடரை முதுகண்ணாக கொண்டு நிலவிலை𑌪𑍍𑌰மாணம் பணணிகுடுத்த பரிசாவது இவூர் பிடாகை தில்லைநாயகநல்லூர் இராஜராஜவதிக்கு மேற்க்கு வீர-
நாராயணவாய்க்காலுக்குத் தெற்கு இரண்டாங்கண்ணாற்று முதற்சதுரத்து கிழக்கடைய நிலம் ஒருமா வரைக்காணி நீக்கி இதன் மேற்கு வடக்கடைய {௭௱} . . .
ன் அ𑌭𑌾வத்து . . {௺} இ- மா # 𑌪𑍍𑌰மாணப்படி # . {௨௰} - ம {௰௬} கட்டளை சோழகுலமாணிக்கவதிக்கு கிழக்கு கேரளாந்தகவாயக்காலுக்கு வடக்கு {௬} - கூ {௯} - கூ மெ-
ற்கடைய . . . . மாதேவிசேரி கரவைசேரிச் சந்திரகுமார𑌭ட்டர் எனக்கு . . . . என்னுதான {௺} {௬} . . . காணி யரைக்காணி-
க்கும் விலைப்படி # {௩௰} இப்பணம் முப்பதுக்கும் ஆக {௺} {௨# இன்னிலம் இரண்டுமாவுக்கும் விலைப்படி # {௬௰} இப்பணம் அறுபதுக்கும்
இன்னில ம் இரண்டு மாவும் இந்த ஆதிசண்டே𑌶𑍍𑌵𑌰தேவகன்மிகளுக்கு இந்த குண்டுர் {௨} 𑌦𑌯𑌭𑌾𑌸𑍍𑌵𑌰𑌭ட்டனை முதுகண்ணாகஉடைய
செல்லப்பெண்ஞானியென் இன்னிலம் இரண் டுமாவும் விலைக்குற விற்று பொருளறக்கைக்கொண்டு விற்று விலை𑌪𑍍𑌰𑌮𑌾ணம் பண்ணிகுடுத்த
இனனிலம் இரண்டு மாவும் பாண்டிநாட்டு திருப்புல்லாணியில் இருக்கும் மலையாளரில் நாயன்னார் குலமாக ஒவாதபாண்டியதேவர-
டிகள் கடலடைத்தானாந கண்டராதித்ததேவனென் இக்கோயில் . . . நாயனார்க்கு . . . . கரை எறி அருளப்பண்ணி இன்னாச்சியார்க்கு
. . . .
Took Place At
ON THE SOUTH WALL OF THE SAME SHRINE.
Is Clerical Administrative Area Of
Mannargudi
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Mannargudi
Spatial Coverage
10.6677458648039,79.4609453075787
Has Number
18
Name
Parakrampandy
Dynasty
Pandya

Collections

Not viewed