South Indian Inscriptions VI, No. 50

Cite this Item

"South Indian Inscriptions VI, No. 50." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_VI_No_50

Item Details

Title
South Indian Inscriptions VI, No. 50
Identifier
South_Indian_Inscriptions_VI_No_50
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 100 of 1897,
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿 ஸ்ரீ [॥*] 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வனச்சக்கரவத்[தி]கள் ஸ்ரீ இ[𑌰𑌾𑌜𑌰𑌾ஜதேவா]க்கு யாண்டு இருபத்து இரண்டாவதி . . . . ன[நாயற்று] . . . . த்து நவமியும் திங்கள்க்கிழமையும் பெற்ற பூராடத்து [நாள்] சுத்தவல்லிவளநாட்டுத் தனியூ[ர்] 𑌶𑍍𑌰𑍀𑌰𑌾𑌜𑌾𑌧𑌿𑌰𑌾𑌜ச்சது𑌰𑍍𑌵𑍇தி மங்]கலத்து உடையார் ஸ்ரீ கையிலா𑌸முடையாரான 𑌰𑌾𑌜𑌾𑌧𑌿𑌰𑌾𑌜𑍀[𑌶𑍍𑌵]ரமுடையார் கோயிலி(ல்)லெ 𑌸𑌭𑍈யாரும் மஹா𑌸𑌭𑍈[யா]-
ரும் ஜயங்கொண்டசோழபபேரிளமைநாட்டு[ம் இ]𑌰𑌾ஜா[𑌧𑌿𑌰𑌾ஜப்பேரி]ள[ ை]ம-நாட்டும் நாலாயிர[ப்பேரிளமைநாட்டு]ம் ஆளப்பிறந்தான்[பேரிளமை] நாட்டும் கங்கைகொண்டசோழப்பேரிளமைநாட்டும் நாட்டவரோடும் கூட இருந்து 𑌵𑍍𑌯𑌵𑌸𑍍𑌥𑍈 பண்ணி[ன]படி நம்மூர் பாப் . . . . [லு மிர]ாசு[மாகப்] பலரும கைவந்தபடி தண்டிக்கொள்[]ை]கயாலே எ[ங்]களுக்குத் தரிப்பறுதியாலெ வெள்[ளாமை] செய்து குடியிருக்கப்போ-
குதில்லையென்று நாட்டவர் வந்து சொல்லுகையாலும் இப்ப[டி]யாகையால் ஊர் தரி[ப்]பறு[தி] உண்டா . . . . யாலும் நம்மூர் இந்நா[ள் மு]தல் 𑌪𑍍𑌰𑌸𑌾தஞ்செய்தருளின தி[ருமு]கப்படி தேவைசெய்யுமடத்துக் காவேரிக்கரையில் நம்மூர் கொலறை செ . . . . ல் ஒபாதிக்குக்குடிப்பற்றான நிலத்துக்கு வெ . . . . கரைசெய்யவும் அல்லாத திருமுகத்தேவை . . . .[ஆ]ளும் பண்டமு[ம்]
ஊணொபாதி படவும் சென்னிர் வெட்டி செய்யுமடத்து ஆளாக[ச்]செய்யவும் இரா[ச*]ரா[ச*]புரத்துக்கு காசு [பண்டார] முள்ளிட்[ட] . . . . செய்யும் . . . .க்கு மாத்தால் ஓராளாக வந்த ஆள் போகவும் இதுக்கு மேற்படப் போகாதொழியவும் இரா[ச*]ரா[ச*]புரத்து[க்*]கு . . . . வறுப்பு எடுக்க . . . . வேண்டுவது குறைவறுப்பு எடுக்கவும் அல்லாத ஆளுக்குப் பொதிக்கூலி என்று கூட்டிக்கொள்ளா தொழியவும் மக்கசேவகப்பேற்றுக்கு-
ப் பரப்பு ஒரு மாவுக்கு கு[று]ணியாகத் தண்டுகிற நெல்லு மக்கட்சேவகர் கொண்[டு சி]றுமுறி யெடுத்துத் தேவை செய்விக்கவும் சிறுமுறி காசென் . . . . யவும் உடையார் ஸ்ரீகயிலாஸமுடையார் திருநாளெழுந்தருளுமடத்துப் பரப்பிலெ மாத்தால் ஒரு காசும் [நாழி] அரிசியு[ம்*] தண்டிக்கடவ ரா[யச]மெ குடுக்கவும் எழுந்தருளிவித்துத் திருவிளக்குப் பிடிக்கவும் வண்டுவரா . . . . னனார் திருநாள் எழுந்தருளுமடத்து மாத்தால் ஒரு
காசும் நாழி அரிசியும் தண்டிக்கடவ ர[ 𑌾ய]சமெ குடுக்கவும் எழுந்தருளுவித்துத் திருவிளக்குப் பிடிக்கவும் [பு]ணையுண்டார்க்[கு]ப் படையிலார் . . . . த காசு[கொள்]𑌞𑍍𑌚மடத்து உலகுடையபெருமாள் 𑌪𑍍𑌰𑌸𑌾𑌦ஞ்செய்தருளி இட்டருளின நினைப்பின்ப[டி]யெ குடுக்கவும் ஊரில் வினியோகம் என்று பரப்பில் காசும் நெல்லும் நியோகம் எழுதி வரிக்கொண்டு . . . . 𑌾தொழியவும் வரிக்[ச]ற்றை [இ]டுமடத்து அம்ப-
லம்மெயவேண்டுங் கற்றைவரிக்கொண்டு இடவும் வகைப்பெறு [த]ண்[ட]நாயகப்பேறென்றும் புரவரிமுதல் கைக்கணக்கர்முதல் . ண்டாளர்முதல் கண்காணிக் கணக்கர்முதலுக்கென்றும் படையிலார்[க*]கென்றும் கட்டளை . . குடும்பக் காசும் நெல்லும் வரிக்கொண்டு தண்டுக்கு[டா [தொழிய]வும் ஆண்டுதொறும் குடு . . . . இடவும் இடுமடத்து கட்டளைக்குப் பெ[ா]-
ருந்தினாரை இடவும் பிடாகைகளுக்கு 𑌬𑍍𑌰𑌾𑌹‍𑍍𑌮ணர் குடும்பு செய்தல் குடிமை [அ]னுஸ-ரித்தல் செய்யாதொழியவும் [ஊ]ரில் மடக்கு . . . 𑌸𑌭𑌾வினியொ[கம்] வரிக்கொண்டு செலவழியும[ட]த்து [ப]தினாலாவது கார்வரையும் வரிக்கொண்டு இறுத்து வந்தபடியெ காருக்கு மடக்கு ஒருமாவுக்கு [முப்பது]காசும் பசானத் துக்கு மடக்கு ஒரு ம[[ா] . . . . ஐம்பதாக வந்த காசும் பரப்பில் . . . . ண் . களு[ம்]
கூட வினியோகத்துககு பரப்பு ஒருமாவுக்கு மூன்றாகத் தண்டிவரும் காசும் பரப்பில் தவிர்ந்து மடக்கிலே ஒரு மாவுக்கு முப்பதாக வந்த காசு௰ ஆக . . . . ஒருபது காசு மடக்கிலெ கொள்ளவும இதில் பதினாலாவது க . . . .பெற்றுவந்தார்க்கு பெற்றுவந்தபடியெ பெறவும் கடவ[தாகவும்] பிரா . . . . பேர்க்கடமை கட்டி வெள்ளாழர் அகங்களிப்புக்கு ஒடுக்காதொழியவும் பிராம[ண]- . . . . கலநாட்டில் வெள்ளாழரை யா . . . பிடாகைக[ளுக்கு] குடு-
[ம்]பும் புரவுஞ்செய்தாரையாதல் ஊர்க்கணக்கரையாதல் பிராமண[ரி]லும் வெள்ளாழரிலும் முதலிகளுக்கு கொளச்சொன்னார் உண்டாகில் கிராமத்துரோகிகளும் [நா]ட்டுத்துரோகிகளாகவும் மற்றும் ஊர்க்காரியஞ்சுடடிச் செலவாய் வேண்டுவதுண்(ட்)டாகில் 𑌸𑌭𑌾நியோகம் எழுதி . . . . கூட்டங் . . . . ளைக்[கூ]ட்டம் என்று செய்யக்கடவதல்லாததாகவும் இப்படி 𑌵𑍍𑌯𑌵𑌸𑍍𑌥𑍈 பண்ணி-
னமையில் இப்படி பேசி உடையார் ஸ்ரீகயி[லாஸமுடை]யார் கோ[யி]விலும் வண்டுவராப[தி]மன்னனார் 𑍇. . . . ம் கல்வெட்டின . . . . தாக நாங்கூ[ர் நா]லாயிரவ[ன்] எழுத்து . . . . யெ[ 𑌾க]ப்படியும் ஸபையார் எழுத்து இட்ட நியோகப்படியும் இவ்விரண்டு கோயிலி(ல)லும் கல்வில் வெட்டிக் குடுத்தோம் இப்படி . . . . டாகில் கிராமத்துரோகிகளும் நா . . . . வர்களாகச்சொன்னோ[ம்] இப்படி செய்க பணியால் ஊர்க்கண-
க்கு நெற்குப்பை உடையான் தன்மப்பிரியனும் கற்பகப்பிரியனும் நாலாயிரப்பிரியனும் செ[ல்கலு]டையாந் கருணாகரப்பிரியனும் உத்த[மப்பி]ரியனும் [கமு]கங்குடைய[ான்] திரு[வர]ங்கப்பிரியனும் மஹா ஜனப்பிரியனும் இறையா[ங்]குடைய[ான்) . . . . ப்பி[ரிய]னும் . [ா[சி]கானமுடையான் அழகியமணவா[ள]ப்பிரி. . . .
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿 ஸ்ரீ [॥] 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வனச்சக்கரவத்திகள் ஸ்ரீ இ𑌰𑌾𑌜𑌰𑌾ஜதேவாக்கு யாண்டு இருபத்து இரண்டாவதி . . . . னநாயற்று . . . . த்து நவமியும் திங்கள்க்கிழமையும் பெற்ற பூராடத்து நாள் சுத்தவல்லிவளநாட்டுத் தனியூர் 𑌶𑍍𑌰𑍀𑌰𑌾𑌜𑌾𑌧𑌿𑌰𑌾𑌜ச்சது𑌰𑍍𑌵𑍇தி மங்கலத்து உடையார் ஸ்ரீ கையிலா𑌸முடையாரான 𑌰𑌾𑌜𑌾𑌧𑌿𑌰𑌾𑌜𑍀𑌶𑍍𑌵ரமுடையார் கோயிலில்லெ 𑌸𑌭𑍈யாரும் மஹா𑌸𑌭𑍈யா-
ரும் ஜயங்கொண்டசோழபபேரிளமைநாட்டும் இ𑌰𑌾ஜா𑌧𑌿𑌰𑌾ஜப்பேரிளமை- நாட்டும் நாலாயிரப்பேரிளமைநாட்டும் ஆளப்பிறந்தான்பேரிளமை நாட்டும் கங்கைகொண்டசோழப்பேரிளமைநாட்டும் நாட்டவரோடும் கூட இருந்து 𑌵𑍍𑌯𑌵𑌸𑍍𑌥𑍈 பண்ணினபடி நம்மூர் பாப் . . . . லு மிராசுமாகப் பலரும கைவந்தபடி தண்டிக்கொள்கையாலே எங்களுக்குத் தரிப்பறுதியாலெ வெள்ளாமை செய்து குடியிருக்கப்போ-
குதில்லையென்று நாட்டவர் வந்து சொல்லுகையாலும் இப்படியாகையால் ஊர் தரிப்பறுதி உண்டா . . . . யாலும் நம்மூர் இந்நாள் முதல் 𑌪𑍍𑌰𑌸𑌾தஞ்செய்தருளின திருமுகப்படி தேவைசெய்யுமடத்துக் காவேரிக்கரையில் நம்மூர் கொலறை செ . . . . ல் ஒபாதிக்குக்குடிப்பற்றான நிலத்துக்கு வெ . . . . கரைசெய்யவும் அல்லாத திருமுகத்தேவை . . . . ஆளும் பண்டமும்
ஊணொபாதி படவும் சென்னிர் வெட்டி செய்யுமடத்து ஆளாகச்செய்யவும் இராச ராச புரத்துக்கு காசு பண்டார முள்ளிட்ட . . . . செய்யும் . . . . க்கு மாத்தால் ஓராளாக வந்த ஆள் போகவும் இதுக்கு மேற்படப் போகாதொழியவும் இராச ராச புரத்துக்கு . . . . வறுப்பு எடுக்க . . . . வேண்டுவது குறைவறுப்பு எடுக்கவும் அல்லாத ஆளுக்குப் பொதிக்கூலி என்று கூட்டிக்கொள்ளா தொழியவும் மக்கசேவகப்பேற்றுக்கு-
ப் பரப்பு ஒரு மாவுக்கு குறுணியாகத் தண்டுகிற நெல்லு மக்கட்சேவகர் கொண்டு சிறுமுறி யெடுத்துத் தேவை செய்விக்கவும் சிறுமுறி காசென் . . . . யவும் உடையார் ஸ்ரீகயிலாஸமுடையார் திருநாளெழுந்தருளுமடத்துப் பரப்பிலெ மாத்தால் ஒரு காசும் நாழி அரிசியும் தண்டிக்கடவ ராயசமெ குடுக்கவும் எழுந்தருளிவித்துத் திருவிளக்குப் பிடிக்கவும் வண்டுவரா . . . . னனார் திருநாள் எழுந்தருளுமடத்து மாத்தால் ஒரு
காசும் நாழி அரிசியும் தண்டிக்கடவ ராயசமெ குடுக்கவும் எழுந்தருளுவித்துத் திருவிளக்குப் பிடிக்கவும் புணையுண்டார்க்குப் படையிலார் . . . . த காசுகொள்𑌞𑍍𑌚மடத்து உலகுடையபெருமாள் 𑌪𑍍𑌰𑌸𑌾𑌦ஞ்செய்தருளி இட்டருளின நினைப்பின்படியெ குடுக்கவும் ஊரில் வினியோகம் என்று பரப்பில் காசும் நெல்லும் நியோகம் எழுதி வரிக்கொண்டு . . . . 𑌾தொழியவும் வரிக்சற்றை இடுமடத்து அம்ப-
லம்மெயவேண்டுங் கற்றைவரிக்கொண்டு இடவும் வகைப்பெறு தண்டநாயகப்பேறென்றும் புரவரிமுதல் கைக்கணக்கர்முதல் . ண்டாளர்முதல் கண்காணிக் கணக்கர்முதலுக்கென்றும் படையிலார்க கென்றும் கட்டளை . . குடும்பக் காசும் நெல்லும் வரிக்கொண்டு தண்டுக்குடா தொழியவும் ஆண்டுதொறும் குடு . . . . இடவும் இடுமடத்து கட்டளைக்குப் பொ-
ருந்தினாரை இடவும் பிடாகைகளுக்கு 𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணர் குடும்பு செய்தல் குடிமை அனுஸ- ரித்தல் செய்யாதொழியவும் ஊரில் மடக்கு . . . 𑌸𑌭𑌾வினியொகம் வரிக்கொண்டு செலவழியுமடத்து பதினாலாவது கார்வரையும் வரிக்கொண்டு இறுத்து வந்தபடியெ காருக்கு மடக்கு ஒருமாவுக்கு முப்பதுகாசும் பசானத் துக்கு மடக்கு ஒரு மா . . . . ஐம்பதாக வந்த காசும் பரப்பில் . . . . ண் . களும்
கூட வினியோகத்துககு பரப்பு ஒருமாவுக்கு மூன்றாகத் தண்டிவரும் காசும் பரப்பில் தவிர்ந்து மடக்கிலே ஒரு மாவுக்கு முப்பதாக வந்த காசு {௰} ஆக . . . . ஒருபது காசு மடக்கிலெ கொள்ளவும இதில் பதினாலாவது க . . . . பெற்றுவந்தார்க்கு பெற்றுவந்தபடியெ பெறவும் கடவதாகவும் பிரா . . . . பேர்க்கடமை கட்டி வெள்ளாழர் அகங்களிப்புக்கு ஒடுக்காதொழியவும் பிராமண- . . . . கலநாட்டில் வெள்ளாழரை யா . . . பிடாகைகளுக்கு குடு-
ம்பும் புரவுஞ்செய்தாரையாதல் ஊர்க்கணக்கரையாதல் பிராமணரிலும் வெள்ளாழரிலும் முதலிகளுக்கு கொளச்சொன்னார் உண்டாகில் கிராமத்துரோகிகளும் நாட்டுத்துரோகிகளாகவும் மற்றும் ஊர்க்காரியஞ்சுடடிச் செலவாய் வேண்டுவதுண்ட்டாகில் 𑌸𑌭𑌾நியோகம் எழுதி . . . . கூட்டங் . . . . ளைக்கூட்டம் என்று செய்யக்கடவதல்லாததாகவும் இப்படி 𑌵𑍍𑌯𑌵𑌸𑍍𑌥𑍈 பண்ணி-
னமையில் இப்படி பேசி உடையார் ஸ்ரீகயிலாஸமுடையார் கோயிவிலும் வண்டுவராபதிமன்னனார் 𑍇 . . . . ம் கல்வெட்டின . . . . தாக நாங்கூர் நாலாயிரவன் எழுத்து . . . . யொகப்படியும் ஸபையார் எழுத்து இட்ட நியோகப்படியும் இவ்விரண்டு கோயிலிலலும் கல்வில் வெட்டிக் குடுத்தோம் இப்படி . . . . டாகில் கிராமத்துரோகிகளும் நா . . . . வர்களாகச்சொன்னோம் இப்படி செய்க பணியால் ஊர்க்கண-
க்கு நெற்குப்பை உடையான் தன்மப்பிரியனும் கற்பகப்பிரியனும் நாலாயிரப்பிரியனும் செல்கலுடையாந் கருணாகரப்பிரியனும் உத்தமப்பிரியனும் கமுகங்குடையான் திருவரங்கப்பிரியனும் மஹா ஜனப்பிரியனும் இறையாங்குடையான் . . . . ப்பிரியனும் . [ாசிகானமுடையான் அழகியமணவாள]ப்பிரி . . . .
Took Place At
ON THE WEST AND SOUTH WALLS OF THE SAME SHRINE.
Is Clerical Administrative Area Of
Mannargudi
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Mannargudi
Spatial Coverage
10.674155,79.45421
Has Number
16
Name
Rājarāja (III)
Dynasty
chola

Collections

Not viewed