South Indian Inscriptions VI, No. 49
Cite this Item
"South Indian Inscriptions VI, No. 49."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_VI_No_49
Item Details
- Title
- South Indian Inscriptions VI, No. 49
- Identifier
- South_Indian_Inscriptions_VI_No_49
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 98 of 1897,
- Content
-
𑌸𑍍𑌵[𑌸𑍍𑌤𑌿] ஸ்ரீ] [॥*] யாண்டு ௨௰[௬]ள் ௩௱-ல் சுத்த[மல்லி]வளநாட்டுத்
தநியூ[ர்*] இராஜா[𑌧𑌿]𑌰𑌾𑌜𑌚𑍍𑌚𑌤𑍁𑌰𑍍𑌵𑍍𑌵𑍇𑌦𑌿𑌮𑌠கலம் து[லா]நாயறு முதல் கி-
ரா[ம]கா[ரி]யஞ் செய்கிற கூட்டப்பெரும[க்க]ள் எழுத்து நம்மூர்
கணக்கு [ செல்கல்உடையான் கண்டு நம்[மு]ா பட்டவிருத்தி கி-
டைப்பூற[ம்] உள்ளிட்டு ஒட்டில் கழித்து ஊர்கீழ் இறையிலியாந நிலத்[து]
சாபெர் இ[ை]றஇலி மாறித் திப்பாய் திறப்பில் முதல்கொ[ண்]டு வருகிற நிலத்திலெ
ஸ்ரீவீர.ெ[சா]மீ𑌶𑍍𑌵𑌰𑌦𑍇வர் [ஸ்ரீ*]மனு𑌮𑌹𑌾𑌪𑍍𑌰தாநிகளில் சாத்தனு[டை]யார் தேவன் திருவே-
கம்பமுடையாந் கம்பயதெண்டநாயக்கர் நம் ஊரில் உடையார் சீகயிலாயமுடை-
[யார் இ]𑌰𑌾𑌜𑌾𑌧𑌿ரா𑌜𑍀𑌶𑍍𑌵𑌰முடைய[ 𑌾] 𑌾 கோயிலி[ல்] எழுந்தருளிவித்த திருக்காமுக்கோட்[ட]-
முடை[ய] பெரியநாச்சியாற்கு பூசைக்கும் திருப்[பணி]க்கும் உடலாக கார்மறுவிலெ நாலு
மா நி[ல]ம் ஒருபூவிலே ஆறு மா நிலமும் ஆகப் பத்து மா நிலத்தால் ஒரு மா மடக்கு இ[ரு]-
பத்தா[றா]வது பசாநமுதல் இறைஇலியாக நிறுத்தி அ[ந்த]ராயம் வரிசைப்படி காசு முதல் கொள்ளக்க-
டவுதா[கச்] சொன்னோம் இப்படி செய்க பணியால் ஊர்[கண]க்கு செல்கலுடையான் எழுத்து நாராயண-
𑌭ட்ட[𑌸𑍍𑌯] உரு𑌦𑍍𑌰ட்ட𑌸𑍍𑌯 வாக்கர𑌭ட்ட𑌸𑍍𑌯 கருணாகர𑌭ட்ட𑌸𑍍𑌯 மண்டலபுருஷ𑌭ட்ட𑌸𑍍𑌯 𑌏சந𑌭[ட்]-
ட𑌸𑍍𑌯 [வி𑌷𑍍𑌣𑍁]𑌭ட்ட𑌸𑍍𑌯 𑌶𑍍𑌰𑍀𑌰𑌠𑌗நா𑌥𑌭ட்ட𑌸𑍍𑌯 𑌯𑌜𑍍𑌞𑌮𑍂[𑌰𑍍𑌤𑍍𑌤𑌿𑌭]ட்ட𑌸𑍍𑌯 திருவெண்காடு𑌭ட்ட𑌸𑍍𑌯 சிராம𑌭ட்-
ட𑌸𑍍𑌯 [𑌮]ஹாஜத𑌭ட்ட𑌸𑍍𑌯 அருளாள𑌭ட்ட𑌸𑍍𑌯 நா𑌰𑌾யண 𑌭[ட்ட]𑌸𑍍𑌯 𑌦𑌾𑌮𑍋𑌦𑌰𑌭ட்ட𑌸𑍍𑌯 பா[ர்*]த்த𑌸𑌾𑌰𑌥𑌿𑌭ட்ட𑌸𑍍𑌯
𑌸𑌰𑍍𑌵𑌕𑍍𑌰[து𑌭ட்ட 𑌸𑍍𑌯 [॥*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿 ஸ்ரீ [॥] யாண்டு {௨௰[௬ள் {௩௱} - ல் சுத்தமல்லிவளநாட்டுத்
தநியூர் இராஜா𑌧𑌿𑌰𑌾𑌜𑌚𑍍𑌚𑌤𑍁𑌰𑍍𑌵𑍍𑌵𑍇𑌦𑌿𑌮𑌠கலம் துலாநாயறு முதல் கி-
ராமகாரியஞ் செய்கிற கூட்டப்பெருமக்கள் எழுத்து நம்மூர்
கணக்கு செல்கல்உடையான் கண்டு நம்மூர் பட்டவிருத்தி கி-
டைப்பூறம் உள்ளிட்டு ஒட்டில் கழித்து ஊர்கீழ் இறையிலியாந நிலத்து
சாபெர் இறைஇலி மாறித் திப்பாய் திறப்பில் முதல்கொண்டு வருகிற நிலத்திலெ
ஸ்ரீவீர . சொமீ𑌶𑍍𑌵𑌰𑌦𑍇வர் ஸ்ரீ மனு𑌮𑌹𑌾𑌪𑍍𑌰தாநிகளில் சாத்தனுடையார் தேவன் திருவே-
கம்பமுடையாந் கம்பயதெண்டநாயக்கர் நம் ஊரில் உடையார் சீகயிலாயமுடை-
யார் இ𑌰𑌾𑌜𑌾𑌧𑌿ரா𑌜𑍀𑌶𑍍𑌵𑌰முடையா 𑌾 கோயிலில் எழுந்தருளிவித்த திருக்காமுக்கோட்ட-
முடைய பெரியநாச்சியாற்கு பூசைக்கும் திருப்பணிக்கும் உடலாக கார்மறுவிலெ நாலு
மா நிலம் ஒருபூவிலே ஆறு மா நிலமும் ஆகப் பத்து மா நிலத்தால் ஒரு மா மடக்கு இரு-
பத்தாறாவது பசாநமுதல் இறைஇலியாக நிறுத்தி அந்தராயம் வரிசைப்படி காசு முதல் கொள்ளக்க-
டவுதாகச் சொன்னோம் இப்படி செய்க பணியால் ஊர்கணக்கு செல்கலுடையான் எழுத்து நாராயண-
𑌭ட்ட𑌸𑍍𑌯 உரு𑌦𑍍𑌰ட்ட𑌸𑍍𑌯 வாக்கர𑌭ட்ட𑌸𑍍𑌯 கருணாகர𑌭ட்ட𑌸𑍍𑌯 மண்டலபுருஷ𑌭ட்ட𑌸𑍍𑌯 𑌏சந𑌭ட்-
ட𑌸𑍍𑌯 வி𑌷𑍍𑌣𑍁]𑌭ட்ட𑌸𑍍𑌯 𑌶𑍍𑌰𑍀𑌰𑌠𑌗நா𑌥𑌭ட்ட𑌸𑍍𑌯 𑌯𑌜𑍍𑌞𑌮𑍂𑌰𑍍𑌤𑍍𑌤𑌿𑌭ட்ட𑌸𑍍𑌯 திருவெண்காடு𑌭ட்ட𑌸𑍍𑌯 சிராம𑌭ட்-
ட𑌸𑍍𑌯 𑌮ஹாஜத𑌭ட்ட𑌸𑍍𑌯 அருளாள𑌭ட்ட𑌸𑍍𑌯 நா𑌰𑌾யண 𑌭ட்ட𑌸𑍍𑌯 𑌦𑌾𑌮𑍋𑌦𑌰𑌭ட்ட𑌸𑍍𑌯 பார்த்த𑌸𑌾𑌰𑌥𑌿𑌭ட்ட𑌸𑍍𑌯
𑌸𑌰𑍍𑌵𑌕𑍍𑌰து𑌭ட்ட 𑌸𑍍𑌯 [॥] - Took Place At
- ON THE SAME WALL.
- Is Clerical Administrative Area Of
- Mannargudi
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Mannargudi
- Spatial Coverage
- 10.6677458648039,79.4609453075787
- Has Number
- 15
Collections
Not viewed