South Indian Inscriptions VI, No. 48
Cite this Item
"South Indian Inscriptions VI, No. 48."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_VI_No_48
Item Details
- Title
- South Indian Inscriptions VI, No. 48
- Identifier
- South_Indian_Inscriptions_VI_No_48
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 97 of 1897,
- Content
-
𑌸𑍍𑌵[𑌸𑍍𑌤𑌿 ஸ்ரீ] [॥*] 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வனசசக்கரவத்திகள் ஸ்ரீ𑌰𑌾𑌜𑌰𑌾𑌜𑌦𑍇வர்க்கு [யாண்டு இருபத்திரண்டாவதின எ[தி]ராம[ரண்]டு மினனாயற்று அ[பரபக்ஷத்து] . யெ . . . . வெள்ளிக்கி[ழ]மையும் பெற்ற அவிட்டத்து நாள் சுத்தவல்லிவளநாட்டுத் தனியூர் 𑌶𑍍𑌰𑍀𑌰𑌾𑌜𑌾𑌧𑌿-
𑌰𑌾𑌜𑌚𑍍𑌚து𑌰𑍍𑌵𑍍𑌵𑍇𑌦𑌿மங்கலத்து உடையார் 𑌰𑌾𑌜𑌾𑌧𑌿𑌰𑌾𑌜𑌿𑌶𑍍𑌵𑌰முடையார் கோயிலில் இருந்[து] [இன்னாட்டுப் பாம்பு]ணிக்கூற்ற[த்து] அகரம் திருஞானச[ம்பந்த]𑌚𑍍𑌚து𑌰𑍍𑌵𑍍𑌵𑍇𑌦𑌿] மங்கலத்து 𑌸𑌭𑍈[ய] ாரும் மஹா𑌸ை-
𑌭யாரும் ஜயங்கொண்டசோழப்பேரிளமைநாட்டும் இ𑌰𑌾𑌜𑌾𑌧𑌿𑌰𑌾ஜப்பேரிளமைநாட்டும் நாலாயிரப் பேரிளமைந]ாட்டும் ஆளப்பிறந்தான் பேரிளமைநா[ட்டும்] 𑌗ங்[ை]ககொ- ண்டசோழப்பேரிள[ை]மநாட்டவ(ர்)ரோ-
டும் கூட இருந்து 𑌵𑍍𑌯𑌵ை𑌸𑍍𑌤 பண்ணினபடி சென்னிர்வெட்டி செய்[யும்]மிடத்து ஆளாகச்செய்யும் திருமுக[த்தேவை செய்]யு(ம்)மிடத்து காவேரி ஆற்றங்கரைக[ரைக்குக் கு[டி]ப்பற்றான நிலத்தால் கொல்லறை செய்யக்கடவர்களா-
கவு[ம்] நீக்கி வரும் திருமுக[த்தே]வைக்கு ஆளா[ய்] வந்தது ஊணொபா[தி]செய்ய கட[வ]ர்களாக[வும்] பெருங்குடிகள் பேரால் கடமைக்கு வெள்[ள]ாழ[ரை]ச் சிறைபிடித்தல் [இவ]ர்கள் அகங்களில் ஒடுக்குதல் செய்யக்கடவதல்லாதா-
கவம் பரம்பில் நெல்லுங் காசும் வெள்ளா[ளர்] பக்கல் நியோக [மெ]ழுதி கொள்ளக்கடவதல்லாதாக[வு]ம் சிறுமுறி காசு இடக்கடவார[ல்]லவாகவும் 𑌸𑌭𑌾விநியோகம் வரிக்கொள்ளு(ம்)மிடத்து மட[க்]கு ஒரு மாவுக்கு கார் நாற்ப[து]ம் பசானம் எண்(ப)பதும் வரிக்கொண்[டு] இறுக்கக்கடவோமாகவு-
ம் கூட விநியோகத்துக்கு உலகுடைய பெருமாள் 𑌪𑍍𑌰𑌸𑌾[𑌦](ம்)ஞ் செய்தருளி நி[னை*]ப்பிட்டபடி இறுக்க[க்க*]டவோமாகவும் இதுக்[கு] மேல்ப்பட செலவழியவெண்டித்துண்[டாகி]ல் மஹா𑌸𑌭𑌾நியோகம் எழுதி நிலம். . ப்படியும் குறைலற எழுத்திடுவி[த்]து[க்]கொண்டு செலவழிப்ப-
தாகவும் முதலிகள் பக்கலப் புக்கு[𑌬𑍍𑌰𑌾]𑌹𑍍𑌮ண[ர்*]ஆதல் வெள்ள[ 𑌾ழ]ர் ஆதல்(க்) கணக்கர் ஆதல் ஊற்க்கே[டு] நாட்டுகேடு பொற்கேடு [ சொந்னார் உண்டாகில் கிராமத்துரோகிகளு[ம் நா]ட்டுத்துரோ[கி]களுமாய் இவர்கள் [பட்]ட தெண்டம் படக்கடவ(கடவ)ர்க[ளா]கவும் இப்படி ஸம்மதித்-
து மஹா𑌸𑌭𑌾𑌵𑍍𑌯[வ*]𑌸𑍍𑌥𑍈 பண்ணி [உ]டையார் ஸ்ரீகையி[ல]ாஸமுடைய𑌰𑍍 𑌰𑌾ன இ𑌰𑌾𑌜𑌾𑌧𑌿𑌰𑌾𑌜𑍀𑌶𑍍𑌵ரமுடையார் கோயிலி[லு]ம் வண்டுவரா𑌪தி மன்[ன]னார் கோயிலிலும் கல்வெ[ட்ட சொந்]னோம் இப்படி பெருங்கு[றி]ப்பெருமக்கள் திருவிள்ளமாக இது எழுதிநேந் இவ்வூர்
ஊர்க்கணக்கு செகலுடை[யான் தந்]மபிரிய[ந் எழுத்து] கணக்கு கி[ழை]யிலுடை[யான் எ]ழுத்து உ - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿 ஸ்ரீ [॥] 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁வனசசக்கரவத்திகள் ஸ்ரீ𑌰𑌾𑌜𑌰𑌾𑌜𑌦𑍇வர்க்கு யாண்டு இருபத்திரண்டாவதின எதிராமரண்டு மினனாயற்று அபரபக்ஷத்து . யெ . . . . வெள்ளிக்கிழமையும் பெற்ற அவிட்டத்து நாள் சுத்தவல்லிவளநாட்டுத் தனியூர் 𑌶𑍍𑌰𑍀𑌰𑌾𑌜𑌾𑌧𑌿-
𑌰𑌾𑌜𑌚𑍍𑌚து𑌰𑍍𑌵𑍍𑌵𑍇𑌦𑌿மங்கலத்து உடையார் 𑌰𑌾𑌜𑌾𑌧𑌿𑌰𑌾𑌜𑌿𑌶𑍍𑌵𑌰முடையார் கோயிலில் இருந்து இன்னாட்டுப் பாம்புணிக்கூற்றத்து அகரம் திருஞானசம்பந்த𑌚𑍍𑌚து𑌰𑍍𑌵𑍍𑌵𑍇𑌦𑌿 மங்கலத்து 𑌸𑌭𑍈ய ாரும் மஹா𑌸ை-
𑌭யாரும் ஜயங்கொண்டசோழப்பேரிளமைநாட்டும் இ𑌰𑌾𑌜𑌾𑌧𑌿𑌰𑌾ஜப்பேரிளமைநாட்டும் நாலாயிரப் பேரிளமைநாட்டும் ஆளப்பிறந்தான் பேரிளமைநாட்டும் 𑌗ங்கைகொ- ண்டசோழப்பேரிளமைநாட்டவர்ரோ-
டும் கூட இருந்து 𑌵𑍍𑌯𑌵ை𑌸𑍍𑌤 பண்ணினபடி சென்னிர்வெட்டி செய்யும்மிடத்து ஆளாகச்செய்யும் திருமுகத்தேவை செய்யும்மிடத்து காவேரி ஆற்றங்கரைகரைக்குக் குடிப்பற்றான நிலத்தால் கொல்லறை செய்யக்கடவர்களா-
கவும் நீக்கி வரும் திருமுகத்தேவைக்கு ஆளாய் வந்தது ஊணொபாதிசெய்ய கடவர்களாகவும் பெருங்குடிகள் பேரால் கடமைக்கு வெள்ளாழரைச் சிறைபிடித்தல் இவர்கள் அகங்களில் ஒடுக்குதல் செய்யக்கடவதல்லாதா-
கவம் பரம்பில் நெல்லுங் காசும் வெள்ளாளர் பக்கல் நியோக மெழுதி கொள்ளக்கடவதல்லாதாகவும் சிறுமுறி காசு இடக்கடவாரல்லவாகவும் 𑌸𑌭𑌾விநியோகம் வரிக்கொள்ளும்மிடத்து மடக்கு ஒரு மாவுக்கு கார் நாற்பதும் பசானம் எண்பபதும் வரிக்கொண்டு இறுக்கக்கடவோமாகவு-
ம் கூட விநியோகத்துக்கு உலகுடைய பெருமாள் 𑌪𑍍𑌰𑌸𑌾𑌦ம்ஞ் செய்தருளி நினை ப்பிட்டபடி இறுக்கக்க டவோமாகவும் இதுக்கு மேல்ப்பட செலவழியவெண்டித்துண்டாகில் மஹா𑌸𑌭𑌾நியோகம் எழுதி நிலம் . . ப்படியும் குறைலற எழுத்திடுவித்துக்கொண்டு செலவழிப்ப-
தாகவும் முதலிகள் பக்கலப் புக்கு𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணர்ஆதல் வெள்ள[𑌾ழர் ஆதல்க் கணக்கர் ஆதல் ஊற்க்கேடு நாட்டுகேடு பொற்கேடு சொந்னார் உண்டாகில் கிராமத்துரோகிகளும் நாட்டுத்துரோகிகளுமாய் இவர்கள் பட்ட தெண்டம் படக்கடவகடவர்களாகவும் இப்படி ஸம்மதித்-
து மஹா𑌸𑌭𑌾𑌵𑍍𑌯வ 𑌸𑍍𑌥𑍈 பண்ணி உடையார் ஸ்ரீகையிலாஸமுடைய𑌰𑍍 𑌰𑌾ன இ𑌰𑌾𑌜𑌾𑌧𑌿𑌰𑌾𑌜𑍀𑌶𑍍𑌵ரமுடையார் கோயிலிலும் வண்டுவரா𑌪தி மன்னனார் கோயிலிலும் கல்வெட்ட சொந்னோம் இப்படி பெருங்குறிப்பெருமக்கள் திருவிள்ளமாக இது எழுதிநேந் இவ்வூர்
ஊர்க்கணக்கு செகலுடையான் தந்மபிரியந் எழுத்து கணக்கு கிழையிலுடையான் எழுத்து உ - Took Place At
- On the north wall of the CENTRAL SHRINE
- Is Clerical Administrative Area Of
- Mannargudi
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Mannargudi
- Spatial Coverage
- 10.6677458648039,79.4609453075787
- Has Number
- 14
- Date Created
- 1238
- Name
- Rājarāja
- Dynasty
- chola
Collections
Not viewed