South Indian Inscriptions VI, No. 31

Cite this Item

"South Indian Inscriptions VI, No. 31." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_VI_No_31

Item Details

Title
South Indian Inscriptions VI, No. 31
Identifier
South_Indian_Inscriptions_VI_No_31
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 82 of 1897,
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] சாலை கலமறுத்து க[ங்கபாடியூம் நுளம்]-
பபாடியூம் தடிகைவழியூம் வெங்கைஞ[ 𑌾டும் கொண்]-
ட கோவிராஜராஜராஜகே𑌸𑌰𑌿பந்மக்கி யாண்டு [௰௪-வ]து தி-
[ருநறையூ]ர்னாட்[டு] 𑌬𑍍𑌰𑌹‍𑍍𑌮𑌦𑍇யம் நல்[லூர்ச்]-
சேரி 𑌸𑌭𑍈யோம் தென்கரைத் திரைமூர்னாட்டு -
தேவதானம் திரு[வி]ண்ணகர்த் திருனாகி𑌶𑍍𑌵முடைய [ம]-
[𑌹𑌾𑍇]𑌦வற்கு ச𑌨𑍍𑌤𑍍𑌰𑌾𑌦𑌿𑌤𑍍𑌯வலிறையிலியாக [விற்று]-
[க்]குடு[த்*]க நிலமாவந எங்கள் தெந்னூர் அறுமாச்[செ]-
[யி][ல்*] வா[ய்*]க்காந்கரைக் காற்ச்செய்யூம் இதினு[க்கு]-
ப்படும் கையாற்றுக்கும் எல்லையாவது கீழ்[பா]-
ற் கெல்லை வெண்காடன் பிச்சனாழிகிந்ற அறு[மா]-
[ச்ெ]சய்க்கு மேற்கின்நும் அறுமாச்செய்க்கெ தெ-
ற்கிந்னும் மாதாக்காணி சிங்கந்புலிசை நிலத்துக்கு ெ-
தற்[க்கிந்னும்] ஆரிதன் சோமந் திருவேங்கடமும் த[ம்பி]மாரு
ம் நிலத்துக்கு மேற்கிந்னும் தென்பாற்க் கெல்லை அரிசில்
நீரோடு காலுக்கு வடக்கும் மேல்பாற் கெல்லைய் ஆரிதந்க-
. . . . ந் பின்னாழிகின்ற விளாகத்-
து . . கின்னும் இவ்[விளாகத்துக்கெ] கிழக்கிந்னும் இவ்விளாகத்துக்கெ வட-
க்கின்னும் இ[வ்*]விளாகத்துக்கெ கிழக்கும் வடபாற்க் கெல்லை அறுமாச் செய் வாக்கா-
லுக்கு தெற்கும் இவ்விசைத்த பெருனாங் கெல்லையிலும் உள்பட்ட நிலம் மிகிதிக்குை-
றை யு[ள்*]ளடங்க வாய்கூற்று புள்ளிஞிலம் பத்துமாவும் இந்ந மித்தேவற்கே 𑌚𑌨𑍍𑌤𑍍𑌰𑌾𑌦𑌿𑌤𑍍𑌯வலி-ை-
றயிலியாக விற்றுக்குடுத்த நிலம் இடைக்கண்டத்து னான்(க்)குமாவுக் கெல்லையாவது கீழ்பா-
ற் கெல்லை பாரதாயன் கள்வன் புலிசையும் தம்பியுமாகிந்ற நிலத்துக்கு மேற்க்கும் தெ-
ந்பாற் கெல்லை குளத்துக்கு வடக்கும் மேல்பாற் கெல்லை ஆரிதன் சோமந் திருவேங்கடமும் த-
ம்பியும் ஆரிதன் தேவந் சோமனும் நிலத்துக்கு கிழக்கும் வடபாற் கெல்லை பெருவாய்-
[க்*]காலுக்கு தெற்க்கும் இவ்விசைத்த பெருனாங் கெல்லையிலும் உள்ப்பட்ட நிலம் மிகுதிக்கு-ை-
ற வுள்ளடங்க வாய்க்கூற்று புள்ளிநிலம் னாந்(க்)குமாவும் இந்ன மித்தேவற்க்கெ ச𑌨𑍍𑌤𑍍𑌰𑌾-
தி𑌤𑍍𑌯வல் லிறையிலியாக விற்ற நிலம் பாற்றுறை அகையாறென்று பேர்கூவப்படும்
நிலம் இரண்டுமா[வு*]க்கும் எல்லை[யாவது கீழ்பாற் கெல்லை மறுவாய்க்கு மேற்க்கும் தென்பாற் ெ-
கல்லை அரிசிலில் நீரோடு காலுக்கு வடக்கும் மேல்பாற் கெல்லை மயிலாடி இரா-
[மன்னாழிகின்]ற நிலத்துக்கு கிழககும் வடபாற்க் கெல்(ல்)லை ஐயன் கோயிற் தி(ட)டலுக்கு-
[தெற்க்கும்] இவ்விசைத்த பெருனாந்கெல்லையிலும் உள்பட்ட நிலம் மிகிதிக்குறைவுள்ள-
[டங்க] வாய்க்கூற்று புள்ளிநிலம் [இரண்டு]மாவும் ஆகத் தடி மூந்றினா(ல்) வெற்[றி] வந்த னிலம் மு-
க்காலெ ஒருமா இந்நிலம் முக்காலெய் ஒருமாவினாலும் வந்த இறைய் எப்பேர்பட்டிது[ம்*] நாங்கள்
விற்ப்பதாக இறையிலியாக விற்றுக்குடுத்தோம் திருவி[ண்*]ணகர்த் திருனா𑌗𑍀𑌶𑍍𑌵𑌰முடை[ய*] மஹா-
தேவர்[க்*]கு இன்னிலம் முக்காலெ யொருமாவூம் ச𑌨𑍍𑌤𑍍𑌰𑌾𑌦𑌿𑌤𑍍𑌯வ(ல்)லிறையிலியாக விற்றுக்குடுத்து
[எ]ம்மில்லிசைஞ்சு கொண்ட விலைய்ப்பொருள்ப் பொன்கழஞ்சிற்ப்பொத்த துளைப்பொ-
[ன் கு]மரமாத்தாண்[டபூ]ரத்து நகரக்கல்லால் கொண்ட பொன் [நாற்]ப்பதிந் கழஞ்சு இப்பொந் நாற்ப்பதி-
[ன் கழஞ்சும்] இத்தேவற்க்கு பிள்ளையா ரரிகுலகெ𑌸ரியார் திருமகளார் அறிஞ்சிகைப் பிராட்டியா-
[ன ஸ்ரீ]பாணப்பெருன்தேவியா[ர் தி]ருவிழாவூக்கும் பருப்பூபோநகத்துக்கும் முந்நியோகித்து பூ𑌦-
ர்களாய் இருன்[த*]பொன் னாற்ப்பதி[ன் கழஞ்]சும் கைச்செல்ல அறக்கொண்டு இந்நிலம் முக்காலெ ஒரு
மாவும் 𑌚𑌨𑍍𑌤𑍍𑌰𑌾𑌦𑌿𑌤𑍍𑌯வல் இறையி[லியாக] விற்றுக்குடுத்தோம் மேற்ச்சொல்லப்பட்ட தென்கரை தி-
ரைமூர்னாட்டுத் தேவதானந் திருவிண்ணகர் திருனா𑌗𑌿𑌶𑍍𑌵𑌰த்து மஹா𑌦𑍇வர்க்கு திருநறையூர்னாட்டு
𑌬𑍍𑌰𑌹‍𑍍𑌮𑌦𑍇யம் நல்லூர்ச்சேரி 𑌸𑌭𑍈யோம் 𑌸𑌭𑍈யார் பணிக்க எழுதிநெந் திருநறையூர் னாட்டு சி-
வபுரத்து வேழ்க்கோவந் அண்ணாத்தடிகள் காரியெந் இவை எந்நெழுத்து ॥-இப்படி அறிவேந் கொ-
𑌶𑌿கன் குமாரந் வெண்டியெந் இப்படி அறிவேன் கொ𑌶𑌿கன் 𑌕𑍁மாரன திருநா𑌗𑍀சுரவ-
நெந் இப்படி அறிவேந் கா𑌶𑍍𑌯𑌪ந் திருநா𑌗𑍀𑌶𑍁𑌰வன் குப்பையென் இப்படி யொ-
க்கும் ஆரிதன் சோமந் திருவேங்கடத்தெந் இப்படி யொக்கும் சோம[நங்]கியென்।-இப்ப-
டி யொக்கும் மதாரக்காணிச் சிங்கன் புரி[ச]யெந் ॥—இப்படி யொக்கும் ஆரிதந் சோமநங்கியெந்।-
இப்படி யொக்கும் ஆரிதந் தேவந் சோமநெந்।-பருப்[பு பொநகத்துக்கு நிலமா-
வந பாரதாயகுடி முகசோழந் [பு]ள்ளிவிளாகத்து பத்தும் நல்லூார்ச்சேரி அ-
றுமா[வும்] இவ்வாய்க்காற் கரைய நிலம் காலும் இதனுக்குப்படும் பூஞ்-ெ-
செ . . . பேரிலும் இந்நும் இடைக்கண்டத்து நிலம் நாந்கு மாவூ-
. . . லம் ஒன்றெ நான்கு மா இதநாற் செயும் நிவந்தம் பூரிக்-
குத்தலரிசி ஐஞ்ஞாழியூம் தூப்பருப்பூ முந்நாழி-
யும் கறியமிது ஒன்றும் நெய்யமிது ஆழாக்கும்
அடைக்காயமுது னாலும் வெற்றிலையமிது பதிநாறும் இப்பரிசு நிவந்தம் செ-
ய்வது ॥ திருவிழாப்பூறத்துக்கு நிலமாவந பாரதாயகுடி முந்சொந்ந முறைபத்தெந்று பே-
ர் கூவப்படும் நிலம் வேலியூம் நல்லூ[ர்]ச்சேரி முந்சொந்ன பாற்றுறை யகையாற்று
நிலம் இரண்டுமாவூ(வூ) மாண . த்து வடைத்தோம் இதுக்கு இயந்றவாறு திருவி-
ழாச் செய்வது . . . . மாஹெ𑌶𑍍𑌵ர ர𑌤‍𑍍𑌷𑍈॥-
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] சாலை கலமறுத்து கங்கபாடியூம் நுளம்-
பபாடியூம் தடிகைவழியூம் வெங்கைஞாடும் கொண்-
ட கோவிராஜராஜராஜகே𑌸𑌰𑌿பந்மக்கி யாண்டு {௯௪} - வது தி-
ருநறையூர்னாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் நல்லூர்ச்-
சேரி 𑌸𑌭𑍈யோம் தென்கரைத் திரைமூர்னாட்டு-
தேவதானம் திருவிண்ணகர்த் திருனாகி𑌶𑍍𑌵முடைய ம-
𑌹𑌾𑌦𑍇வற்கு ச𑌨𑍍𑌤𑍍𑌰𑌾𑌦𑌿𑌤𑍍𑌯வலிறையிலியாக விற்று-
க்குடுத்க நிலமாவந எங்கள் தெந்னூர் அறுமாச்செ-
யில் வாய்க்காந்கரைக் காற்ச்செய்யூம் இதினுக்கு-
ப்படும் கையாற்றுக்கும் எல்லையாவது கீழ்பா-
ற் கெல்லை வெண்காடன் பிச்சனாழிகிந்ற அறுமா-
ச்ெ]சய்க்கு மேற்கின்நும் அறுமாச்செய்க்கெ தெ-
ற்கிந்னும் மாதாக்காணி சிங்கந்புலிசை நிலத்துக்கு ெ-
தற்க்கிந்னும் ஆரிதன் சோமந் திருவேங்கடமும் தம்பிமாரு
ம் நிலத்துக்கு மேற்கிந்னும் தென்பாற்க் கெல்லை அரிசில்
நீரோடு காலுக்கு வடக்கும் மேல்பாற் கெல்லைய் ஆரிதந்க-
. . . . ந் பின்னாழிகின்ற விளாகத்-
து . . கின்னும் இவ்விளாகத்துக்கெ கிழக்கிந்னும் இவ்விளாகத்துக்கெ வட-
க்கின்னும் இவ் விளாகத்துக்கெ கிழக்கும் வடபாற்க் கெல்லை அறுமாச் செய் வாக்கா-
லுக்கு தெற்கும் இவ்விசைத்த பெருனாங் கெல்லையிலும் உள்பட்ட நிலம் மிகிதிக்குை-
றை யுள்ளடங்க வாய்கூற்று புள்ளிஞிலம் பத்துமாவும் இந்ந மித்தேவற்கே 𑌚𑌨𑍍𑌤𑍍𑌰𑌾𑌦𑌿𑌤𑍍𑌯வலி- ை-
றயிலியாக விற்றுக்குடுத்த நிலம் இடைக்கண்டத்து னான்க்குமாவுக் கெல்லையாவது கீழ்பா-
ற் கெல்லை பாரதாயன் கள்வன் புலிசையும் தம்பியுமாகிந்ற நிலத்துக்கு மேற்க்கும் தெ-
ந்பாற் கெல்லை குளத்துக்கு வடக்கும் மேல்பாற் கெல்லை ஆரிதன் சோமந் திருவேங்கடமும் த-
ம்பியும் ஆரிதன் தேவந் சோமனும் நிலத்துக்கு கிழக்கும் வடபாற் கெல்லை பெருவாய்-
க்காலுக்கு தெற்க்கும் இவ்விசைத்த பெருனாங் கெல்லையிலும் உள்ப்பட்ட நிலம் மிகுதிக்கு- ை-
ற வுள்ளடங்க வாய்க்கூற்று புள்ளிநிலம் னாந்க்குமாவும் இந்ன மித்தேவற்க்கெ ச𑌨𑍍𑌤𑍍𑌰𑌾-
தி𑌤𑍍𑌯வல் லிறையிலியாக விற்ற நிலம் பாற்றுறை அகையாறென்று பேர்கூவப்படும்
நிலம் இரண்டுமாவு க்கும் எல்லையாவது கீழ்பாற் கெல்லை மறுவாய்க்கு மேற்க்கும் தென்பாற் ெ-
கல்லை அரிசிலில் நீரோடு காலுக்கு வடக்கும் மேல்பாற் கெல்லை மயிலாடி இரா-
மன்னாழிகின்ற நிலத்துக்கு கிழககும் வடபாற்க் கெல்ல்லை ஐயன் கோயிற் திட)டலுக்கு-
தெற்க்கும் இவ்விசைத்த பெருனாந்கெல்லையிலும் உள்பட்ட நிலம் மிகிதிக்குறைவுள்ள-
டங்க வாய்க்கூற்று புள்ளிநிலம் இரண்டுமாவும் ஆகத் தடி மூந்றினால் வெற்றி வந்த னிலம் மு-
க்காலெ ஒருமா இந்நிலம் முக்காலெய் ஒருமாவினாலும் வந்த இறைய் எப்பேர்பட்டிதும் நாங்கள்
விற்ப்பதாக இறையிலியாக விற்றுக்குடுத்தோம் திருவிண் ணகர்த் திருனா𑌗𑍀𑌶𑍍𑌵𑌰முடைய மஹா-
தேவர்க்கு இன்னிலம் முக்காலெ யொருமாவூம் ச𑌨𑍍𑌤𑍍𑌰𑌾𑌦𑌿𑌤𑍍𑌯வல்லிறையிலியாக விற்றுக்குடுத்து
எம்மில்லிசைஞ்சு கொண்ட விலைய்ப்பொருள்ப் பொன்கழஞ்சிற்ப்பொத்த துளைப்பொ-
ன் குமரமாத்தாண்டபூரத்து நகரக்கல்லால் கொண்ட பொன் நாற்ப்பதிந் கழஞ்சு இப்பொந் நாற்ப்பதி-
ன் கழஞ்சும் இத்தேவற்க்கு பிள்ளையா ரரிகுலகெ𑌸ரியார் திருமகளார் அறிஞ்சிகைப் பிராட்டியா-
ன ஸ்ரீபாணப்பெருன்தேவியார் திருவிழாவூக்கும் பருப்பூபோநகத்துக்கும் முந்நியோகித்து பூ𑌦-
ர்களாய் இருன்த பொன் னாற்ப்பதின் கழஞ்சும் கைச்செல்ல அறக்கொண்டு இந்நிலம் முக்காலெ ஒரு
மாவும் 𑌚𑌨𑍍𑌤𑍍𑌰𑌾𑌦𑌿𑌤𑍍𑌯வல் இறையிலியாக விற்றுக்குடுத்தோம் மேற்ச்சொல்லப்பட்ட தென்கரை தி-
ரைமூர்னாட்டுத் தேவதானந் திருவிண்ணகர் திருனா𑌗𑌿𑌶𑍍𑌵𑌰த்து மஹா𑌦𑍇வர்க்கு திருநறையூர்னாட்டு
𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் நல்லூர்ச்சேரி 𑌸𑌭𑍈யோம் 𑌸𑌭𑍈யார் பணிக்க எழுதிநெந் திருநறையூர் னாட்டு சி-
வபுரத்து வேழ்க்கோவந் அண்ணாத்தடிகள் காரியெந் இவை எந்நெழுத்து ॥- இப்படி அறிவேந் கொ-
𑌶𑌿கன் குமாரந் வெண்டியெந் இப்படி அறிவேன் கொ𑌶𑌿கன் 𑌕𑍁மாரன திருநா𑌗𑍀சுரவ-
நெந் இப்படி அறிவேந் கா𑌶𑍍𑌯𑌪ந் திருநா𑌗𑍀𑌶𑍁𑌰வன் குப்பையென் இப்படி யொ-
க்கும் ஆரிதன் சோமந் திருவேங்கடத்தெந் இப்படி யொக்கும் சோமநங்கியென் । - இப்ப-
டி யொக்கும் மதாரக்காணிச் சிங்கன் புரிசயெந் ॥-இப்படி யொக்கும் ஆரிதந் சோமநங்கியெந் । -
இப்படி யொக்கும் ஆரிதந் தேவந் சோமநெந் । - பருப்பு பொநகத்துக்கு நிலமா-
வந பாரதாயகுடி முகசோழந் புள்ளிவிளாகத்து பத்தும் நல்லூர்ர்ச்சேரி அ-
றுமாவும் இவ்வாய்க்காற் கரைய நிலம் காலும் இதனுக்குப்படும் பூஞ்- ெ-
செ . . . பேரிலும் இந்நும் இடைக்கண்டத்து நிலம் நாந்கு மாவூ-
. . . லம் ஒன்றெ நான்கு மா இதநாற் செயும் நிவந்தம் பூரிக்-
குத்தலரிசி ஐஞ்ஞாழியூம் தூப்பருப்பூ முந்நாழி-
யும் கறியமிது ஒன்றும் நெய்யமிது ஆழாக்கும்
அடைக்காயமுது னாலும் வெற்றிலையமிது பதிநாறும் இப்பரிசு நிவந்தம் செ-
ய்வது ॥ திருவிழாப்பூறத்துக்கு நிலமாவந பாரதாயகுடி முந்சொந்ந முறைபத்தெந்று பே-
ர் கூவப்படும் நிலம் வேலியூம் நல்லூர்ச்சேரி முந்சொந்ன பாற்றுறை யகையாற்று
நிலம் இரண்டுமாவூவூ மாண . த்து வடைத்தோம் இதுக்கு இயந்றவாறு திருவி-
ழாச் செய்வது . . . . மாஹெ𑌶𑍍𑌵ர ர𑌤𑍍𑌷𑍈॥-
Took Place At
ON THE WEST WALL OF THE CENTRAL SHRINE
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tirunāgēśvaram
Spatial Coverage
10.9680144654156,79.4312731879794
Has Number
1
Name
KoviRājarājakesari
Dynasty
Chola

Collections

Not viewed