South Indian Inscriptions VI, No. 30
Cite this Item
"South Indian Inscriptions VI, No. 30."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_VI_No_30
Item Details
- Title
- South Indian Inscriptions VI, No. 30
- Identifier
- South_Indian_Inscriptions_VI_No_30
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 81 of 1897,
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] ௳ திரும[ந்*]நி வள -
[ரி]ருநில மடை𑌨𑍍𑌤யும் பெ[ 𑌾]ற்செ-
யற் பாவையுஞ் சிர்த்தநிச் செல்-
[வி]யு 𑌨𑍍𑌤ந் பெரு𑌨𑍍𑌤விய ரா[கி] இந்-
[பு]ற நெடுதுய ருழியு ளிடை து(றை]-
[நா]டு 𑌞𑍍𑌚டர் வந்வேலிப் படர் வநவா-
[சி]யுஞ் சுள்ளிச்சூழ் மதிட் சொள்ளிப[ா]-
[க்]கமு நண்ணற்கருமுரண் மண்ணைக்-
கடகமும் பொருகட விழத்தரைசா[த]
[மு]டியு மாங்கவந் றெவியர் ஓங்கெ[ழி]
ல்முடியு முந்நவர்பக்கற் தெந்நவ[ற]
[வை]ய்த்த சு𑌨𑍍𑌤ரமுடியு மி𑌨𑍍𑌤𑌿ர நாரமு தெ-
ந்றிசை ஈழமண்டல முழுது[ம்] எறி-
[ப]டைக கெரளர் முறைமையிற் சூடுங் கு-
லதநமாகிய பலர்புகழ் முடியும்
[ செங்கதிர் மாலையுஞ் [ச*]ங்கதிர் வெலைத்-
தொல் பெருங்காவற் பல பழ𑌨𑍍𑌤𑍀வுஞ்
செருவிற் சிநவி விருபத்தொருகா ல[ைர]-
[சு]க[ளை] கட்ட பாசுராமர் மெவருஞ் சா𑌨𑍍𑌤𑌿ம-
[ற்]றிவரண் கருதி இருத்திய செம்பொற் றிரு-
[த்]தகு முடியும் பயங்கொடு பழிமிக மு[ச]-
[ங்]கியில் முதுகிட்டொளித்த சயசிங்கந் அள-
[ப்]பெ[ரு]ம் புகழொடு பிடியில் இலட்டபாடி எழரை]
[இ]லக்கமு ந[வ]நெதி குலப்பெருமலைகளும் வி-
[க்]கிரமவிரர் சக்கரகோட்டமு முதிர்வடவல்-
ல மதுரமண்டலமுங் காமிடைவள நா[ம]-
[ணை]ய்க்கொ[ணையு]ம் வெஞ்சிந விரர் ப[ஞ்]-
சப்பள்ளியும் பாசடைப் பழந மா[சு]ணிதெ-
[ச]மும் அயர்திவ[ண்]கிர்த்தி அயாதி[ந]கர[ைவயி]-
[ல்] ச𑌨𑍍𑌤𑌿ரந்றொல்குலத் தி#ரதிலதனை வி[ளை]-
[ய]மர்க் களத்துக் கிளை ஓடும் பிடித்துப் ப[ல]
[த]நத்தொடு நிறை குலதநக் குவையுங் கிட்[ட௫]-
[ஞ்] செறிமுளை ஒட்டவிஷயமும் பூசுரர் செ[ர்]
[ந](ல்)ற்கொசலைநாடும் தந்மபாலனை வெ[ம்]-
[முனை] அழித்து வண்டுறை சொலைத் தண்ட[பு]-
[த்]தியும் இரணசூரனை முரணு[ர] தாக்கி தி[க்]-
கனை கிர்த்தி த[க்*]கணலாடமுங் கோவி[𑌨𑍍𑌤]-
(ச்)ச𑌨𑍍𑌤ந் மாவிழி𑌨𑍍𑌤𑍋டத் தங்காதசாரல் வங்காளதே[ச]மும் தொடு[க]டற் சங்கு வொட்டா-
[ல்] மஹிபாலனை வெஞ்ச[மர்வி]ளாகத் தஞ்சுவி[த்*]தருளி ஒ[ண்]டிறல் யானையும் பெண்டிர் பண்டாரமு[ம்*] நித்தி-
. . . . . . .
யும் அலைகடல் நடுவுட் பலகலஞ் செலுத்திச் சங்கிராமவிசைய-
த்துங்கபந்ம[நாகிய கி]டாரத்தரைச[நை] வா[கை]யம் பொருகடற்
[கு]ம்பக்கரி(யொடு மகப்படு(த்) துரிமையிற் [பிறக்கி]ய பெருநெதி -
[ப்பிற]க்கமும் ஆர்த்தவநகநகர்ப் பொர்த்தொழில் வாசலில் [வி]ஜாதிரதொரணமு முத்தொளி[ர்*]புனமணிப்
புதவமும் கநமணக் கதவமும் நறைசிர்விஜயமுந் றுறைநிர்ப்பந்நையும் ந[ந்*]மலையூ ரெயிற்றொந் மலையூரும் ஆழ்க-
டலகழ்சூ[ழ்*] மாயிருடிங்கமுங் கலங்காவல்விற லிலங்காசொகமு[ங்*] காப்புறு நிறைபுநல மாப்பப்பாளமுங் காவலம் புரிசை மெ-
வலிம்பங்கமும் விளைப்பந்தூறுடை வளைப்பந்தூறுங் கலைத்தக்கொர் புகழ் தலைத்தக் கொலமுந் திதமாவல்விறல் மா-
தமலிங்கமும் கலாமுரி கடுந்திற விலாமுரிதேசமுந் தெநக்கலார் பொழில் மாநக்கவாரமுந் தொடு[முரட்]காவற்-
[கடுமு]ரட் கடாரமு மாப்பெரு 𑌨𑍍𑌤ண்டா-
ற் கொண்ட கோப்பரகேசரிபந்-
மராந உடையார் ஸ்ரீராஜே𑌨𑍍𑌤𑌿ரசோழ 𑍇-
𑌦வர்க்கு யாண்டு ௰௬-வது வடகரை
ராஜேந்திரசிங்கவளநாட் டண்டாட்டு-
க் கூற்றத்துநிந்று நீங்கிய 𑌦𑍇வதா-
ந 𑌨𑍍𑌤𑌿ருப்புற[ம்பி*]யத் தாதித்தீ𑌶𑍍𑌵ரமு-
டைய 𑌮ஹ[ 𑌾*]𑌦𑍇வர்க்குச் ச𑌨𑍍𑌤𑌿ரா𑌦𑌿த்த-
வற் ச𑌨𑍍𑌤𑌿விளக்குச் சிறுகாலை அஞ்சும்
உச்சியம்பொ தஞ்சும் எரியக்கடவவாக
வைய்த்த வெண்ணை உழக்கு இவ்வெ-
ண்ணை உழக்குக்கும் வேளாநாட்டு நெற்கு-
ப்பை[உடை]யாந் வெண்காடந் குடிதாங்கி
𑌦𑍇வர் பண்டாரத்து வைய்த்த காசை-
ம்பது இக்காசைம்பதும் இத்தேவர்
தேவதாநம் பிரம்பில் விரை[யா]க்கலிப்பெருந்-
[ 𑍇]தருவிற் சங்கரப்பாடியோம் இதேவர்-
கந்மிகள் வசங் கொண்ட காசைம்பது இ-
[க்கா]சைம்பதுங் கொண்டு நிசத முழக்கெ[ண்]-
[ணை] ச𑌨𑍍𑌤𑌿ராதித்தவல் அட்டக்கடவோம் [வி]-
[ரை]யாக்கலிப்பெரு𑌨𑍍𑌤𑍇ருவிற் சங்கரப்பா[டியோம்]
இத்தேவ[ர்*] ஆதித்தி𑌶𑍍𑌵ரமுடையார்க்கே
சந்திரா𑌦𑌿த்தவ[ல்]
வைச்[ச*] சந்திக்கு -ை-
வய்த்த விளக் கஞ்-
[சு] இவ்வைஞ்சு [வி]-
ளக்கும் சோழ[கோ]-
[ 𑌾𑌨]கமுடையான்[கி]
டாரச்[சி] நாட்டான் . .
இத்தேவர் தேவத[ 𑌾]-
நம் பிரம்பில் [விரை]-
யாக்கலிப்பெருந்-
[ 𑍇]தருவிற் சங்கரப்பா-
டியோம் இத்தேவ[ர்*]-
[க்]கி யாண்டு ௬-வதில்
கொண்ட காசு பதி-
[ை]நஞ்சு இக்காசு ப-
திநைஞ்சுககும்
ச𑌨𑍍𑌤𑌿ரா𑌦𑌿த்தவல்
[நி]சத[ம்*] ஆழாக் கெ-
ண்ணை அடடக்-
கடவோமாநொம்
விரையாக்கலிப்
பெரு𑌨𑍍𑌤ருவிற் [ச]ங்-
கரப்பாடியோம்
இவை ப𑌨𑍍𑌮𑌾 𑍇
𑌹𑌶𑍍𑌵𑌰 𑌰-
𑌕𑍍𑌷𑍈 [॥*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] ௳ திருமந்நி வள-
ரிருநில மடை𑌨𑍍𑌤யும் பொற்செ-
யற் பாவையுஞ் சிர்த்தநிச் செல்-
வியு 𑌨𑍍𑌤ந் பெரு𑌨𑍍𑌤விய ராகி இந்-
புற நெடுதுய ருழியு ளிடை துறை-
நாடு 𑌞𑍍𑌚டர் வந்வேலிப் படர் வநவா-
சியுஞ் சுள்ளிச்சூழ் மதிட் சொள்ளிபா-
க்கமு நண்ணற்கருமுரண் மண்ணைக்-
கடகமும் பொருகட விழத்தரைசாத
முடியு மாங்கவந் றெவியர் ஓங்கெழி
ல்முடியு முந்நவர்பக்கற் தெந்நவற
வைய்த்த சு𑌨𑍍𑌤ரமுடியு மி𑌨𑍍𑌤𑌿ர நாரமு தெ-
ந்றிசை ஈழமண்டல முழுதும் எறி-
படைக கெரளர் முறைமையிற் சூடுங் கு-
லதநமாகிய பலர்புகழ் முடியும்
செங்கதிர் மாலையுஞ் ச ங்கதிர் வெலைத்-
தொல் பெருங்காவற் பல பழ𑌨𑍍𑌤𑍀வுஞ்
செருவிற் சிநவி விருபத்தொருகா லரை-
சுகளை கட்ட பாசுராமர் மெவருஞ் சா𑌨𑍍𑌤𑌿ம-
ற்றிவரண் கருதி இருத்திய செம்பொற் றிரு-
த்தகு முடியும் பயங்கொடு பழிமிக முச-
ங்கியில் முதுகிட்டொளித்த சயசிங்கந் அள-
ப்பெரும் புகழொடு பிடியில் இலட்டபாடி எழரை
இலக்கமு நவநெதி குலப்பெருமலைகளும் வி-
க்கிரமவிரர் சக்கரகோட்டமு முதிர்வடவல்-
ல மதுரமண்டலமுங் காமிடைவள நாம-
ணைய்க்கொணையும் வெஞ்சிந விரர் பஞ்-
சப்பள்ளியும் பாசடைப் பழந மாசுணிதெ-
சமும் அயர்திவண்கிர்த்தி அயாதிநகர[ைவயி-
ல் ச𑌨𑍍𑌤𑌿ரந்றொல்குலத் தி#ரதிலதனை விளை-
யமர்க் களத்துக் கிளை ஓடும் பிடித்துப் பல
தநத்தொடு நிறை குலதநக் குவையுங் கிட்ட௫} -
ஞ் செறிமுளை ஒட்டவிஷயமும் பூசுரர் செர்
நல்ற்கொசலைநாடும் தந்மபாலனை வெம்-
முனை அழித்து வண்டுறை சொலைத் தண்டபு-
த்தியும் இரணசூரனை முரணுர தாக்கி திக்-
கனை கிர்த்தி தக்கணலாடமுங் கோவி𑌨𑍍𑌤-
ச்ச𑌨𑍍𑌤ந் மாவிழி𑌨𑍍𑌤𑍋டத் தங்காதசாரல் வங்காளதேசமும் தொடுகடற் சங்கு வொட்டா-
ல் மஹிபாலனை வெஞ்சமர்விளாகத் தஞ்சுவித்தருளி ஒண்டிறல் யானையும் பெண்டிர் பண்டாரமும் நித்தி-
. . . . . . .
யும் அலைகடல் நடுவுட் பலகலஞ் செலுத்திச் சங்கிராமவிசைய-
த்துங்கபந்மநாகிய கிடாரத்தரைசநை வாகையம் பொருகடற்
கும்பக்கரியொடு மகப்படுத் துரிமையிற் பிறக்கிய பெருநெதி-
ப்பிறக்கமும் ஆர்த்தவநகநகர்ப் பொர்த்தொழில் வாசலில் விஜாதிரதொரணமு முத்தொளிர்புனமணிப்
புதவமும் கநமணக் கதவமும் நறைசிர்விஜயமுந் றுறைநிர்ப்பந்நையும் நந்மலையூ ரெயிற்றொந் மலையூரும் ஆழ்க-
டலகழ்சூழ் மாயிருடிங்கமுங் கலங்காவல்விற லிலங்காசொகமுங் காப்புறு நிறைபுநல மாப்பப்பாளமுங் காவலம் புரிசை மெ-
வலிம்பங்கமும் விளைப்பந்தூறுடை வளைப்பந்தூறுங் கலைத்தக்கொர் புகழ் தலைத்தக் கொலமுந் திதமாவல்விறல் மா-
தமலிங்கமும் கலாமுரி கடுந்திற விலாமுரிதேசமுந் தெநக்கலார் பொழில் மாநக்கவாரமுந் தொடுமுரட்காவற்-
கடுமுரட் கடாரமு மாப்பெரு 𑌨𑍍𑌤ண்டா-
ற் கொண்ட கோப்பரகேசரிபந்-
மராந உடையார் ஸ்ரீராஜே𑌨𑍍𑌤𑌿ரசோழ 𑍇-
𑌦வர்க்கு யாண்டு {௰௬} - வது வடகரை
ராஜேந்திரசிங்கவளநாட் டண்டாட்டு-
க் கூற்றத்துநிந்று நீங்கிய 𑌦𑍇வதா-
ந 𑌨𑍍𑌤𑌿ருப்புறம்பி யத் தாதித்தீ𑌶𑍍𑌵ரமு-
டைய 𑌮ஹா𑌦𑍇வர்க்குச் ச𑌨𑍍𑌤𑌿ரா𑌦𑌿த்த-
வற் ச𑌨𑍍𑌤𑌿விளக்குச் சிறுகாலை அஞ்சும்
உச்சியம்பொ தஞ்சும் எரியக்கடவவாக
வைய்த்த வெண்ணை உழக்கு இவ்வெ-
ண்ணை உழக்குக்கும் வேளாநாட்டு நெற்கு-
ப்பைஉடையாந் வெண்காடந் குடிதாங்கி
𑌦𑍇வர் பண்டாரத்து வைய்த்த காசை-
ம்பது இக்காசைம்பதும் இத்தேவர்
தேவதாநம் பிரம்பில் விரையாக்கலிப்பெருந்-
தெருவிற் சங்கரப்பாடியோம் இதேவர்-
கந்மிகள் வசங் கொண்ட காசைம்பது இ-
க்காசைம்பதுங் கொண்டு நிசத முழக்கெண்-
ணை ச𑌨𑍍𑌤𑌿ராதித்தவல் அட்டக்கடவோம் வி-
ரையாக்கலிப்பெரு𑌨𑍍𑌤𑍇ருவிற் சங்கரப்பாடியோம்
இத்தேவர் ஆதித்தி𑌶𑍍𑌵ரமுடையார்க்கே
சந்திரா𑌦𑌿த்தவல்
வைச்ச சந்திக்கு- ை-
வய்த்த விளக் கஞ்-
சு இவ்வைஞ்சு வி-
ளக்கும் சோழகோ-
[𑌾𑌨]கமுடையான்கி
டாரச்சி நாட்டான் . .
இத்தேவர் தேவதா-
நம் பிரம்பில் விரை-
யாக்கலிப்பெருந்-
தெருவிற் சங்கரப்பா-
டியோம் இத்தேவர்-
க்கி யாண்டு {௬} - வதில்
கொண்ட காசு பதி-
நைஞ்சு இக்காசு ப-
திநைஞ்சுககும்
ச𑌨𑍍𑌤𑌿ரா𑌦𑌿த்தவல்
நிசதம் ஆழாக் கெ-
ண்ணை அடடக்-
கடவோமாநொம்
விரையாக்கலிப்
பெரு𑌨𑍍𑌤ருவிற் சங்-
கரப்பாடியோம்
இவை ப𑌨𑍍𑌮𑌾 𑍇
𑌹𑌶𑍍𑌵𑌰 𑌰-
𑌕𑍍𑌷𑍈 [॥] - Took Place At
- On the north wall of the SAME SHRINE.
- Is Clerical Administrative Area Of
- Kumbakōṇam
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tiruppuṟambiyam
- Spatial Coverage
- 10.9680144654156,79.4312731879794
- Has Number
- 13
- Date Created
- 1028
- Name
- Rajendra (I)
- Dynasty
- chola
Collections
Not viewed