South Indian Inscriptions VI, No. 2
Cite this Item
"South Indian Inscriptions VI, No. 2."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_VI_No_2
Item Details
- Title
- South Indian Inscriptions VI, No. 2
- Identifier
- South_Indian_Inscriptions_VI_No_2
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 54 of 1897,
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁𑌵ன𑌚𑍍𑌚𑌕𑍍𑌰வதி கோநேரிமென் கொண்டான் பாண்டிகுலாசனிவளநாட்டு உடையார் திருக்காட்டுப்பள்ளி உடையார் கோயில் தேவகன்மி[க்கு]-
ம் 𑌶𑍍𑌰𑌿𑌮𑌾ஹே𑌶𑍍𑌚ரக்கண்காணி செய்வார்க(ள்)ளுக்கும் சிகாரியஞ் செய்வானுக்கும் இக்கோயில் திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார் அழகமர்மங்கையார்க்கு வேண்டும் நிவந்தங்-
களுக்கு இறுப்பதாக இந்நாட்டு மாறனேரியான தினசிந்தாமணிச்சருப்பேதிமங்கலத்து திருநாமத்துக்காணியான நி[ல]ம் மூவேலி உட்பட ஒன்பதி(ற்)ற்றுவேலி நிலமும் முல்லைக்குடி-
யில் திருநாமத்துக்காணியான நிலம் வேலியும் பதின்மூன்றாவது முதல் தேவதான இறையிலியாக இடக்கடவதாகப் பெறவேணுமென்று காங்கெயராயனும் சேதியராயனும்
நமக்குச் சொன்னமையில் இப்படி செய்யக்கடவதாகச் சொல்லிக் கணக்கிலு[ம்]இட்டுக்கொள்ளக்கடவதாக வரிக்கூறுசெய்வார்களுக்குஞ் சொன்னோம்இந்நிலம் பதின் மூன்றாவது முதல் தேவதா-
ன இறையிலியாக கைக்கொண்டு நிவந்தஞ் செலுத்தச் சொன்னோம்எழுதினான் திருமந்திர ஓலை இராஜநாராயணமூவேந்தவேளான் இவை காங்கெயராயன் எழுத்து இவை லங்கே𑌶𑍍𑌚𑌰-
ன் எழுத்து இவை சேதிகுவராயன் எழுத்து இ[வை] வாணா𑌧𑌿ராயன் எழுத்து இவை விழுப்பா𑌧𑌿ராயன் எழுத்து இவை சி . ம்பெற்றாயன் எழுத்து இவை பிருதிகங்கன் எ[ழு]த்து இவை . . . . எழுத்து [ll*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁𑌵ன𑌚𑍍𑌚𑌕𑍍𑌰வதி கோநேரிமென் கொண்டான் பாண்டிகுலாசனிவளநாட்டு உடையார் திருக்காட்டுப்பள்ளி உடையார் கோயில் தேவகன்மிக்கு-
ம் 𑌶𑍍𑌰𑌿𑌮𑌾ஹே𑌶𑍍𑌚ரக்கண்காணி செய்வார்கள்ளுக்கும் சிகாரியஞ் செய்வானுக்கும் இக்கோயில் திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார் அழகமர்மங்கையார்க்கு வேண்டும் நிவந்தங்-
களுக்கு இறுப்பதாக இந்நாட்டு மாறனேரியான தினசிந்தாமணிச்சருப்பேதிமங்கலத்து திருநாமத்துக்காணியான நிலம் மூவேலி உட்பட ஒன்பதிற்ற்றுவேலி நிலமும் முல்லைக்குடி-
யில் திருநாமத்துக்காணியான நிலம் வேலியும் பதின்மூன்றாவது முதல் தேவதான இறையிலியாக இடக்கடவதாகப் பெறவேணுமென்று காங்கெயராயனும் சேதியராயனும்
நமக்குச் சொன்னமையில் இப்படி செய்யக்கடவதாகச் சொல்லிக் கணக்கிலும்இட்டுக்கொள்ளக்கடவதாக வரிக்கூறுசெய்வார்களுக்குஞ் சொன்னோம்இந்நிலம் பதின் மூன்றாவது முதல் தேவதா-
ன இறையிலியாக கைக்கொண்டு நிவந்தஞ் செலுத்தச் சொன்னோம்எழுதினான் திருமந்திர ஓலை இராஜநாராயணமூவேந்தவேளான் இவை காங்கெயராயன் எழுத்து இவை லங்கே𑌶𑍍𑌚𑌰-
ன் எழுத்து இவை சேதிகுவராயன் எழுத்து இவை வாணா𑌧𑌿ராயன் எழுத்து இவை விழுப்பா𑌧𑌿ராயன் எழுத்து இவை சி . ம்பெற்றாயன் எழுத்து இவை பிருதிகங்கன் எழுத்து இவை . . . . எழுத்து [॥] - Took Place At
- ON THE WEST WALL OF THE SAUNDARA-NAYAKI SHRINE IN THE AGNISVARA TEMPLE
- Is Clerical Administrative Area Of
- Thanjavur
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tirukkattuppalli
- Spatial Coverage
- 10.8492544414343,78.9527293295827
- Has Number
- 2
Collections
Not viewed