South Indian Inscriptions VI, No. 10
Cite this Item
"South Indian Inscriptions VI, No. 10."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_VI_No_10
Item Details
- Title
- South Indian Inscriptions VI, No. 10
- Identifier
- South_Indian_Inscriptions_VI_No_10
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 62 of 1897,
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] கோ𑌰𑌾ஜகேஸரிவ𑌨𑍍𑌮க்கு யாண்டு ௨-ஆவது ஆற்காட்டுக்கூ[ற்*]றத்து
𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் 𑌚𑌞𑍍𑌰லேகைசது𑌰𑍍𑌵𑍍𑌵𑍇திமங்கலத்து திருப்பெரும்துறை 𑌮𑌹𑌾𑌦𑍇வர்க்கு
எய்னாட்டு கடம்பூர்உடை(ய்)யான் காளிகேச(ன்)நும் காளிமாற(ன்)நும் காரி திருவெண்-
காட்[ட]டிக(ள்)ளும் இ[வ்*]வனைவோம் கடமபூர்உடை(ய்)யான் காளி காரிக்கு ஆக வைத்த விள[*]க்கு க
ஒன்றக்கு வச்ச பொன் ௰௫ # இப்பொன் பதி[ன்*]ஐங்கழைஞ்சின் பலிசையால் நிசதம் உழ-
க்கு நெ[ய்*]யால் ஒரு நொந்தாவிளக்கு 𑌚𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿த்தவல் எரிப்போ(ம்)மா(ன்)நோம் இத்திரு[கோயி]-
(ல்)[லு]டையோம் எங்கள் முறைநாளால் எரிப்போமா(ன்)நோம் 𑌸𑌭𑍈யும் 𑌪𑌨𑍍𑌮𑌾𑌶𑍍𑌵𑌹𑍋 𑌰𑌕𑍍𑌷𑍈[॥*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கோ𑌰𑌾ஜகேஸரிவ𑌨𑍍𑌮க்கு யாண்டு {௨} - ஆவது ஆற்காட்டுக்கூற்றத்து
𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇யம் 𑌚𑌞𑍍𑌰லேகைசது𑌰𑍍𑌵𑍍𑌵𑍇திமங்கலத்து திருப்பெரும்துறை 𑌮𑌹𑌾𑌦𑍇வர்க்கு
எய்னாட்டு கடம்பூர்உடைய்யான் காளிகேசன்நும் காளிமாறன்நும் காரி திருவெண்-
காட்டடிகள்ளும் இவ் வனைவோம் கடமபூர்உடைய்யான் காளி காரிக்கு ஆக வைத்த விளக்கு க
ஒன்றக்கு வச்ச பொன் {௰௫} # இப்பொன் பதின்ஐங்கழைஞ்சின் பலிசையால் நிசதம் உழ-
க்கு நெய்யால் ஒரு நொந்தாவிளக்கு 𑌚𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿த்தவல் எரிப்போம்மான்நோம் இத்திருகோயி-
ல்லுடையோம் எங்கள் முறைநாளால் எரிப்போமான்நோம் 𑌸𑌭𑍈யும் 𑌪𑌨𑍍𑌮𑌾𑌶𑍍𑌵𑌹𑍋 𑌰𑌕𑍍𑌷𑍈 [॥] - Took Place At
- IN THE SAME PLACE.
- Is Clerical Administrative Area Of
- Thanjavur
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Sendalai
- Spatial Coverage
- 10.854745296447,78.9914037890454
- Has Number
- 6
- Name
- Rajakesari
- Dynasty
- chola
Collections
Not viewed