South Indian Inscriptions VII, No. 1032

Cite this Item

"South Indian Inscriptions VII, No. 1032." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_VII_No_1032

Item Details

Title
South Indian Inscriptions VII, No. 1032
Identifier
South_Indian_Inscriptions_VII_No_1032
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 135 of 1925,
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿 𑌶𑍍𑌰𑍀 ॥ புகழ்சூழ்𑌨𑍍𑌤 புணரி அகழ்சூழ்𑌨𑍍𑌤 புவியில் பொன்னெமியளவும் தன்னெமி நடப்ப விளங்கு ஜயமகளை இளங்[கொப்பரு]வத்து சக்கர[க்*]கொட்டத்து விக்கிரம[த்தொழிலால புதுமணம் புணர்ந்து ம]துவறையீட்டம் வையிராகரத்து வாரி அயிரா மு[நை]க் கொ[ன்தளவரைச]ர் த[ந்தள]மிரிய வா-
ளுறை கழித்து தொள்வலி காட்டி பொர்ப்பரி நடாதி கீ[ர்*]தியை நிறுத்தி வடதிசை வாகை சூடித் தெ𑌨𑍍𑌤𑌿சை[த்] தெமருகமலப் [பூமகள்] பொதுமையும் பொன்னி யாடை[யும்]ந[ந்*] நிலப்பாவையின தநிமையும் [த]வி[ர்*]த்து புநிதத் திரு[மணி]மகுடம் உரிமையில் சூடி தன்னடி இரண்[டு]ம் . . . . யாக த்தொன்னில-
வென்தர் சூ- முன்னை மனுவாறு பெருக்க கலியாறு வருப்பச் செங்கொல் திசைதொறுஞ் செல்ல வெண்குடை இருநிலவிளாகம் [எ]ங்கணுந்தந்து [திருநிழல் வெ]ண்ணிலா திகழ ஒருதநி மெருவில் புவி [வி]ளையாட [யாழ்கட]ற் றீவா𑌨𑍍𑌤ரத்து பூபாலர் திறைவிடுதரந்த கலஞ்சொரி களிறு முறை நிற்ப விலங்கிய தென்னவன் கரு[ந்தலை பருந்த]லைதிட த-
ன் பொன்னகர்ப் புறத்திடைக் கிடப்ப இன்நாள் பிறக்குலப்பிறைபொல் நில்ப்பிழையெந்நுஞ சொல்லெதிர்கொடிற் றல்லது தந்[கை]வில்லெதிர் கொடா விக்க[ல]ன் சிங்கண[ன*]ங்கிலி துடங்கி மணலூர் நடுவெந துங்கபதிரையளவு. . வெங்கணும் பட்ட வெங்களி[றும் விட்ட] தன் மாநமும் கூறிந[விரமுங் கிடப்ப எ]றிந மலைகளு
முதுகு நெளிப்ப இழிந்த நதிகளுஞ் சுழன் றுடை𑌨𑍍𑌤𑍋டவிழுந்த கடல்கள் தலைவிரித் தலமரக் குடதிசை த𑌨𑍍𑌨𑌾டுகந்து தாநுந்தாதையும் ப𑌨𑍍𑌨𑌾ளிட்டப் பலபலமுதுகு[ம்*] பய𑌨𑍍𑌤𑍇திர் மாறிய ஜய[ப்பெருந்தி]ருவும் பழியுகந்து குடுத்த புகழிதள்செலவி[யு]ம வாளாவொண்கண் மட𑌨𑍍𑌤𑍈ய ரிட்டமும் மிளாது குடுத்த [வெங்கரி நிரை]யும் கங்கம-
ண்டலமும் சிங்கணவெ[ந்து]ம் பாணி யிரண்டும் ஒருவிசைக் கைக்கொண் டீண்டிய புகழொடு பாண்டிமண்டலங் கொள்ள திருவுளத்தருளி வெள்ளவரு பரித்தலங்க[லு]ம பொருகரி தரங்கமும் தந்திரவாரியு முடைத்தாய் வந்து வடகடல் தெந்கடல் பாய்வது பொலத் தந் பெருஞ்செநையை யெவிப் பஞ்சவ ரை[வரும் பொருத] பொர்க்கள[த்*]-
த்தஞ்சி வெருநெளிதொடி [அ]ரணெந புக்க காடற த்துடைத்து நாடடிப்படுத்து மற்றவர் தம்மை வநசரர் திரியும் பொச்சை வெஞ்சுர மெற்றி கொற்ற[விஜய𑌸𑍍𑌤𑌮𑍍 𑌹𑌮𑍍] திசைதொறு நிறுதி முத்திந் சிலாகமும் [முத்தமி]ட்ப்பொதியலும் மத்தவெங்கரிபடு வைய்யச் . . . ங்க[𑌨𑍍𑌨𑌿]யுங் கைக்கொண்டருளி தெ[ன்னாட்டெல்]லை காட்[டி]ய கடல் ம-
லைநாட்டுள்ள சாவெறெல்லா 𑌨𑍍𑌤நி விசும் பெறமாவெறிய தந் வருபரித் தலைவரைக் குறுகலர் குலையக் கொட்டா றுள்பட நெறிதொறு [𑌨𑍍𑌨𑌿லைக]ளிட்டருளி பொங்[கொளி யாரமு]ம் திருப்புயத் தலங்கமும் பொல வீரமு𑌨𑍍𑌤𑌿யாகமுங் [விளங்]க பார்மிசை மெவலர் வணங்க வீர𑌸𑌿𑌂𑌹𑌾𑌸𑌨[த்து அவநிமுழு]துடை[யா]ளொடும் விற்றிரு𑌨𑍍𑌤ருளி[ய கொவிராச] கெசரிப𑌨𑍍மராந 𑌤‍𑍍𑌰𑌿 𑌭𑍁𑌵-
நச்சக்கரவதிகள் ஸ்ரீகொலொத்துங்கசொழ𑌦𑍇வர்[க்*]கு யாண்டு ௰௬-ஆவது நிதவிநொதவளநாட்டு விரசொழவளநாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮(ம்)தெயம் ஸ்ரீபூதிச்ச[ருபபெதிமங்[க]லத்து பெருங்குறி மஹா𑌸𑌭𑍈யொம் மிநநாயற்று 𑌅𑌪[𑌰𑌪க்ஷத்து] வியாழக்கிழமையும் நவமியும் பெற்ற உத்திராட[தி நாள்] இவ்வூர் நடுவில் திருமுற்ற[த்து குலொத்து]ங்க சொழவி[ண்ண]-
கராழ்வார் கொயிலிலே கூட்டக் குறைவறக் கூடி இருந்து இ[வ்*]வூர் திருக்களாஉடைய மஹா𑌦𑍇வர் ஆதிசண்டெ𑌶𑍍𑌵ர[ர்*]க்கு இறையிலியாக இசைந்து பிரமாணஞ செ[ய் *]துகுடுத்த [பரி]சாவது முந்பு நாங்கள் இத்𑌦𑍇𑌵[ர்*]க்கு இறையிலி செய்துகுடுத்த நிலங்கள் பல தடிகளாயும் கடைநிலங்களாய் [நி]-
ர் பாயாதெய் பொகம் வாராதெய் ஒழிந்தமை[யி]ல் இ𑌨𑍍𑌨𑌿லங்களை நாங்கள் யிறை யெற்றி கெெ[க்*]கொண்டு இ𑌨𑍍𑌨𑌿லங்களுக்குத் தலைமாறு [ந]வ்ல நிலத்தெய் இ𑌨𑍍𑌨𑌿லத்தால் வ𑌨𑍍𑌤 மடக்கு மடக்கு [௺] மடக்கு முந்[ற்]றடத்திலாக திரள்விடக்கடவொமாக முந்பு நாங்கள் இ𑌦𑍇வர் ஸ்ரீபண்டாரதெ கொண்ட எழுமாறி பொந் அறுபத்திரு க-
ழஞ்[சு] பொ𑌨𑍍𑌨𑌾ல் செம்மைபொந் நாற்பத்து முக்கழஞ்செ எட்டு மஞ்சாடியும் அரிசி பதிந் கலத்திநால் காசு ஒன்றும் கொண்ட காசு முப்பதும் கொண்டு தி[ரிவு]விட்ட நிலமாவது விரநாராயணவதிக்கு மெற்கு உய்யக்கொண்டாந்வாய்க்காலுக்கு வடக்கு நாலாங் கண்ணாற்று நாலாஞ் சதிரத்து நிலம் [இ]ரண்டுமாக் காணி அரைக்காணியும் இங்கெ அஞ்-
சாங் கண்ணாற்றும் ஆறாங் கண்ணாற்றும் நிலம் மூந்றுமா அரைக்காணிக்கிழாறுமாக் காணியும் கவுசலைவதிக்கு மெற்கு உய்ய[க்*]கொண்டாந்வாய்க்காலுக்கு வடக்கு ஆறாங் கண்ணாற்று முதல் சதிரத்து நிலம் ஒருமா முக்காணி மு𑌨𑍍𑌤𑌿ரிகைக் கிழ் நாலுமாவும் இங்கே ஆறாங் கண்ணாற்று இரண்டாஞ சதிரத்து நில மாறுமாவும் திருவாங்கவதிக்கு மெற்க்கு உய்-
யக்கொண்டான்வாய்க்காலுக்கு வடக்கு முன்றாங் கண்ணாற்று நாலாஞ் சதிரத்து னிலம் இரண்டுமா முக்காணி கிழரையும் இங்கெ அஞ்சாங் கண்ணாற்று நாலாஞ் சதிரத்து நிலம் முன்றுமாக் காணிக் கிழ் இருமா வரையும் ஆக நிலம் (௪) முக்காலெ நாலுமாக்காணி அரைக்காணி இரண்டுமா முக்காணியிநால் பரப்பு நிலம் பத் -
தாென்பதுமாக் காணி அரைக்காணிக் கிழ் இரண்டுமா முக்காணியும் இறையிலியாக விட்டு குடுத்து கொண்ட செம்மைபொன் நாற்பத்து முக்கழஞ்செ எழு மஞ்சாடியும் அரிசியால் காசு ஒன்றும் காசு முப்பதும் கொண்டு . . . . இறையிலியாக சந்திராதித்தவற் சாசுவதியமாகச் செய்த்து-
குடுத்தொம் திருக்கிளாஉடைய மஹாதெவர் ஆதிசண்டெசுவரர்க்கு பெருங்குறி மஹாஸெெயொம் இப்பரிசன்றி இந்நிலங்கள் சுட்டி பெருவரி சிவ்வரி வெள்ளான்வெட்டி அன்தராயம் உள்ளிட்ட திருவாசலில் பொந்த குடிமை எ[ப்*]பொற்பட்ட[னவும் கா]ட்டுவாரும் காட்டுவிப்பாரும் திருவாணை புவநிமுழுது-
டையா ராணை யென்று 𑌸𑌭𑌾𑌜𑌵𑌸𑍍𑌤𑍈 பண்ணிப் பணித்தார் கவிணிய நாராயணந் பிச்சதெவந் பணியாலும் வல[வூர்] தாமொதிரபட்டந் பணியாலும் ஆரிதன் சாத்தன் வடுகன் பணியாலும் [பு]லியத்து சிங்கப்பிராந்[படடந்] பணியாலும் [திரு] . . . ர் திரிச்சிற்றம்பலமுடையான்பட்டந் பணியாலும் விது-
வூர் குமாரயக்கிரமவித்தந் பணியாலும் 𑌕𑌾𑌸𑍍𑌯𑌪 பூமி உமாஸஹிதந் பணியாலும் கொம்மாரைபட்டந் [கிரமவித்தர்] பணியாலும் கவிணிய நக்கந் தெவந் பணியாலும் கா[𑌸𑍍𑌯ப] நக்கந் பசுபதிபட்டந் பணியாலும் பெரும்பா[ண்டுர் கு]மாரயக்கிரமவித்தந் பணியாலும் கவிணியந் சூரன் ஒலொகந்
பணியாலும் வலவூர் மாப்பானி நாராயண நக்கன் பணியாலும் வலவூர் மாப்பாநி கெசுவ நூரந் பணியாலும் காவிய நக்கன் திருவெங்கடத்தின் பணியாலும் சாலாபத்தியந் திருவரங்கந் 𑌕𑍃[ஷ்*]ணந் பணியாலும் ஆரிதந் முப்புளி நாராயணந் பணி[யாலு ]ம் கொம்மாரை தத்தயக்கிரமவித்தந் பணியாலும் 𑌕𑌾𑌶𑍍𑌯பந்-
தெவன் மாதவன் பணியாலும கவிணியந் தாமொதிரந் புருஷொத்தமந் பணியாலும் நாலூர் நாராயண(ந்) சங்கரமூர்த்தி பணியாலும் பணி கெட்டு எழுதிநெந் இவ்வூர் ம𑌤𑍍𑌯𑌸𑍍𑌤ந் பூதிஉடையாந் நாராயணந் செங்கமலநாதநென் இவை எந்நெழுத்து இப்படி அறிவெந் கவிணிய நக்கந் தெவநெந்
கவிணியந் நாராயணந் பிச்சதெவந்ஸயிஞ்ஞை காப்பிய நக்கந் திருவெங்கடத்தின் ஸஞஞை இப்படி அறிவென் ஆரிதன் சாத்தந் வடுகநென் கவிணியன் எ𑌦𑍍𑌯ந் வெ[ண்]காடந் ஸஞஞை கொம்மாரை அங்கிபெருமாந்(க்)கிரமவித்தந் ஸயிஞ்ஞை இ[ப்ப]டிக்கு கா𑌶𑍍𑌯ப நக்கந் பசு[ப]தி[ப]ட்டந் எ[ழு*]த்து இ[ப்ப]-
டி அறிவென் சாலாபத்தியந் கிருவரங்கந் ஸ்𑌕𑍃𑌷𑍍𑌣பட்டநென் இப்படி அறிவென் மாநன்தை விக்கெட[வா]ந் தாமொதிரநென் இப்படி அறிவெந் பார்[க்*]கவந் ஆராஅமிது நாராயணநென் விதுவூர் குமாரயக்கிரமவித்தந் ஸயிஞ்ஞை கவிணியந் தாமொதிரபட்டந் ஸ[யி]ஞ்ஞை கா𑌶𑍍𑌯பந் வடுகந் திரா-
த்திரம் [ஸ]யிஞ்ஞை [ஆ]ரிதன் முப்புளி நாராயணக் ஸயிஞ்ஞை இப்படி அறிவெந் கா𑌶𑍍𑌯பந் கா[வ]வி சாத்தநென் நாலூர் நாராயணந் சங்கரமூர்த்தி ஸயிஞ்ஞை அசுகூர் திருவெங்கடபட்ட[ந் ஸயி]ஞ்ஞை பாரதாயங் நக்கந் ஸ்ரீ𑌕𑍃[ஷ*]ணந் ஸயிஞ்[ஞை*][॥*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 ॥ புகழ்சூழ்𑌨𑍍𑌤 புணரி அகழ்சூழ்𑌨𑍍𑌤 புவியில் பொன்னெமியளவும் தன்னெமி நடப்ப விளங்கு ஜயமகளை இளங்கொப்பருவத்து சக்கரக்கொட்டத்து விக்கிரமத்தொழிலால புதுமணம் புணர்ந்து மதுவறையீட்டம் வையிராகரத்து வாரி அயிரா முநைக் கொன்தளவரைசர் தந்தளமிரிய வா-
ளுறை கழித்து தொள்வலி காட்டி பொர்ப்பரி நடாதி கீர்தியை நிறுத்தி வடதிசை வாகை சூடித் தெ𑌨𑍍𑌤𑌿சைத் தெமருகமலப் பூமகள் பொதுமையும் பொன்னி யாடையும்நந் நிலப்பாவையின தநிமையும் தவிர்த்து புநிதத் திருமணிமகுடம் உரிமையில் சூடி தன்னடி இரண்டும் . . . . யாக த்தொன்னில-
வென்தர் சூ- முன்னை மனுவாறு பெருக்க கலியாறு வருப்பச் செங்கொல் திசைதொறுஞ் செல்ல வெண்குடை இருநிலவிளாகம் எங்கணுந்தந்து திருநிழல் வெண்ணிலா திகழ ஒருதநி மெருவில் புவி விளையாட யாழ்கடற் றீவா𑌨𑍍𑌤ரத்து பூபாலர் திறைவிடுதரந்த கலஞ்சொரி களிறு முறை நிற்ப விலங்கிய தென்னவன் கருந்தலை பருந்தலைதிட த-
ன் பொன்னகர்ப் புறத்திடைக் கிடப்ப இன்நாள் பிறக்குலப்பிறைபொல் நில்ப்பிழையெந்நுஞ சொல்லெதிர்கொடிற் றல்லது தந்கைவில்லெதிர் கொடா விக்கலன் சிங்கணன ங்கிலி துடங்கி மணலூர் நடுவெந துங்கபதிரையளவு . . வெங்கணும் பட்ட வெங்களிறும் விட்ட தன் மாநமும் கூறிநவிரமுங் கிடப்ப எறிந மலைகளு
முதுகு நெளிப்ப இழிந்த நதிகளுஞ் சுழன் றுடை𑌨𑍍𑌤𑍋டவிழுந்த கடல்கள் தலைவிரித் தலமரக் குடதிசை த𑌨𑍍𑌨𑌾டுகந்து தாநுந்தாதையும் ப𑌨𑍍𑌨𑌾ளிட்டப் பலபலமுதுகும் பய𑌨𑍍𑌤𑍇திர் மாறிய ஜயப்பெருந்திருவும் பழியுகந்து குடுத்த புகழிதள்செலவியும வாளாவொண்கண் மட𑌨𑍍𑌤𑍈ய ரிட்டமும் மிளாது குடுத்த வெங்கரி நிரையும் கங்கம-
ண்டலமும் சிங்கணவெந்தும் பாணி யிரண்டும் ஒருவிசைக் கைக்கொண் டீண்டிய புகழொடு பாண்டிமண்டலங் கொள்ள திருவுளத்தருளி வெள்ளவரு பரித்தலங்கலும பொருகரி தரங்கமும் தந்திரவாரியு முடைத்தாய் வந்து வடகடல் தெந்கடல் பாய்வது பொலத் தந் பெருஞ்செநையை யெவிப் பஞ்சவ ரவைரும் பொருத பொர்க்களத்-
த்தஞ்சி வெருநெளிதொடி அரணெந புக்க காடற த்துடைத்து நாடடிப்படுத்து மற்றவர் தம்மை வநசரர் திரியும் பொச்சை வெஞ்சுர மெற்றி கொற்றவிஜய𑌸𑍍𑌤𑌮𑍍 𑌹𑌮𑍍 திசைதொறு நிறுதி முத்திந் சிலாகமும் முத்தமிட்ப்பொதியலும் மத்தவெங்கரிபடு வைய்யச் . . . ங்க[𑌨𑍍𑌨𑌿யுங் கைக்கொண்டருளி தென்னாட்டெல்லை காட்டிய கடல் ம-
லைநாட்டுள்ள சாவெறெல்லா 𑌨𑍍𑌤நி விசும் பெறமாவெறிய தந் வருபரித் தலைவரைக் குறுகலர் குலையக் கொட்டா றுள்பட நெறிதொறு [𑌨𑍍𑌨𑌿லைகளிட்டருளி பொங்கொளி யாரமும் திருப்புயத் தலங்கமும் பொல வீரமு𑌨𑍍𑌤𑌿யாகமுங் விளங்க பார்மிசை மெவலர் வணங்க வீர𑌸𑌿𑌂𑌹𑌾𑌸𑌨த்து அவநிமுழுதுடையாளொடும் விற்றிரு𑌨𑍍𑌤ருளிய கொவிராச கெசரிப𑌨𑍍மராந 𑌤𑍍𑌰𑌿 𑌭𑍁𑌵-
நச்சக்கரவதிகள் ஸ்ரீகொலொத்துங்கசொழ𑌦𑍇வர்க்கு யாண்டு {௰௬} - ஆவது நிதவிநொதவளநாட்டு விரசொழவளநாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮ம்தெயம் ஸ்ரீபூதிச்சருபபெதிமங்கலத்து பெருங்குறி மஹா𑌸𑌭𑍈யொம் மிநநாயற்று 𑌅𑌪𑌰𑌪க்ஷத்து வியாழக்கிழமையும் நவமியும் பெற்ற உத்திராடதி நாள் இவ்வூர் நடுவில் திருமுற்றத்து குலொத்துங்க சொழவிண்ண-
கராழ்வார் கொயிலிலே கூட்டக் குறைவறக் கூடி இருந்து இவ் வூர் திருக்களாஉடைய மஹா𑌦𑍇வர் ஆதிசண்டெ𑌶𑍍𑌵ரர்க்கு இறையிலியாக இசைந்து பிரமாணஞ செய்]துகுடுத்த பரிசாவது முந்பு நாங்கள் இத்𑌦𑍇𑌵ர்க்கு இறையிலி செய்துகுடுத்த நிலங்கள் பல தடிகளாயும் கடைநிலங்களாய் நி-
ர் பாயாதெய் பொகம் வாராதெய் ஒழிந்தமையில் இ𑌨𑍍𑌨𑌿லங்களை நாங்கள் யிறை யெற்றி கெெக்கொண்டு இ𑌨𑍍𑌨𑌿லங்களுக்குத் தலைமாறு நவ்ல நிலத்தெய் இ𑌨𑍍𑌨𑌿லத்தால் வ𑌨𑍍𑌤 மடக்கு மடக்கு [௺] மடக்கு முந்ற்றடத்திலாக திரள்விடக்கடவொமாக முந்பு நாங்கள் இ𑌦𑍇வர் ஸ்ரீபண்டாரதெ கொண்ட எழுமாறி பொந் அறுபத்திரு க-
ழஞ்சு பொ𑌨𑍍𑌨𑌾ல் செம்மைபொந் நாற்பத்து முக்கழஞ்செ எட்டு மஞ்சாடியும் அரிசி பதிந் கலத்திநால் காசு ஒன்றும் கொண்ட காசு முப்பதும் கொண்டு திரிவுவிட்ட நிலமாவது விரநாராயணவதிக்கு மெற்கு உய்யக்கொண்டாந்வாய்க்காலுக்கு வடக்கு நாலாங் கண்ணாற்று நாலாஞ் சதிரத்து நிலம் இரண்டுமாக் காணி அரைக்காணியும் இங்கெ அஞ்-
சாங் கண்ணாற்றும் ஆறாங் கண்ணாற்றும் நிலம் மூந்றுமா அரைக்காணிக்கிழாறுமாக் காணியும் கவுசலைவதிக்கு மெற்கு உய்யக்கொண்டாந்வாய்க்காலுக்கு வடக்கு ஆறாங் கண்ணாற்று முதல் சதிரத்து நிலம் ஒருமா முக்காணி மு𑌨𑍍𑌤𑌿ரிகைக் கிழ் நாலுமாவும் இங்கே ஆறாங் கண்ணாற்று இரண்டாஞ சதிரத்து நில மாறுமாவும் திருவாங்கவதிக்கு மெற்க்கு உய்-
யக்கொண்டான்வாய்க்காலுக்கு வடக்கு முன்றாங் கண்ணாற்று நாலாஞ் சதிரத்து னிலம் இரண்டுமா முக்காணி கிழரையும் இங்கெ அஞ்சாங் கண்ணாற்று நாலாஞ் சதிரத்து நிலம் முன்றுமாக் காணிக் கிழ் இருமா வரையும் ஆக நிலம் {௪} முக்காலெ நாலுமாக்காணி அரைக்காணி இரண்டுமா முக்காணியிநால் பரப்பு நிலம் பத்-
தொன்பதுமாக் காணி அரைக்காணிக் கிழ் இரண்டுமா முக்காணியும் இறையிலியாக விட்டு குடுத்து கொண்ட செம்மைபொன் நாற்பத்து முக்கழஞ்செ எழு மஞ்சாடியும் அரிசியால் காசு ஒன்றும் காசு முப்பதும் கொண்டு . . . . இறையிலியாக சந்திராதித்தவற் சாசுவதியமாகச் செய்த்து-
குடுத்தொம் திருக்கிளாஉடைய மஹாதெவர் ஆதிசண்டெசுவரர்க்கு பெருங்குறி மஹாஸெெயொம் இப்பரிசன்றி இந்நிலங்கள் சுட்டி பெருவரி சிவ்வரி வெள்ளான்வெட்டி அன்தராயம் உள்ளிட்ட திருவாசலில் பொந்த குடிமை எப்பொற்பட்டனவும் காட்டுவாரும் காட்டுவிப்பாரும் திருவாணை புவநிமுழுது-
டையா ராணை யென்று 𑌸𑌭𑌾𑌜𑌵𑌸𑍍𑌤𑍈 பண்ணிப் பணித்தார் கவிணிய நாராயணந் பிச்சதெவந் பணியாலும் வலவூர் தாமொதிரபட்டந் பணியாலும் ஆரிதன் சாத்தன் வடுகன் பணியாலும் புலியத்து சிங்கப்பிராந்படடந் பணியாலும் திரு . . . ர் திரிச்சிற்றம்பலமுடையான்பட்டந் பணியாலும் விது-
வூர் குமாரயக்கிரமவித்தந் பணியாலும் 𑌕𑌾𑌸𑍍𑌯𑌪 பூமி உமாஸஹிதந் பணியாலும் கொம்மாரைபட்டந் கிரமவித்தர் பணியாலும் கவிணிய நக்கந் தெவந் பணியாலும் கா𑌸𑍍𑌯ப நக்கந் பசுபதிபட்டந் பணியாலும் பெரும்பாண்டுர் குமாரயக்கிரமவித்தந் பணியாலும் கவிணியந் சூரன் ஒலொகந்
பணியாலும் வலவூர் மாப்பானி நாராயண நக்கன் பணியாலும் வலவூர் மாப்பாநி கெசுவ நூரந் பணியாலும் காவிய நக்கன் திருவெங்கடத்தின் பணியாலும் சாலாபத்தியந் திருவரங்கந் 𑌕𑍃ஷு ணந் பணியாலும் ஆரிதந் முப்புளி நாராயணந் பணியாலு]ம் கொம்மாரை தத்தயக்கிரமவித்தந் பணியாலும் 𑌕𑌾𑌶𑍍𑌯பந்-
தெவன் மாதவன் பணியாலும கவிணியந் தாமொதிரந் புருஷொத்தமந் பணியாலும் நாலூர் நாராயணந் சங்கரமூர்த்தி பணியாலும் பணி கெட்டு எழுதிநெந் இவ்வூர் ம𑌤𑍍𑌯𑌸𑍍𑌤ந் பூதிஉடையாந் நாராயணந் செங்கமலநாதநென் இவை எந்நெழுத்து இப்படி அறிவெந் கவிணிய நக்கந் தெவநெந்
கவிணியந் நாராயணந் பிச்சதெவந்ஸயிஞ்ஞை காப்பிய நக்கந் திருவெங்கடத்தின் ஸஞஞை இப்படி அறிவென் ஆரிதன் சாத்தந் வடுகநென் கவிணியன் எ𑌦𑍍𑌯ந் வெண்காடந் ஸஞஞை கொம்மாரை அங்கிபெருமாந்க்கிரமவித்தந் ஸயிஞ்ஞை இப்படிக்கு கா𑌶𑍍𑌯ப நக்கந் பசுபதிபட்டந் எழு த்து இப்ப-
டி அறிவென் சாலாபத்தியந் கிருவரங்கந் ஸ்𑌕𑍃𑌷𑍍𑌣பட்டநென் இப்படி அறிவென் மாநன்தை விக்கெடவாந் தாமொதிரநென் இப்படி அறிவெந் பார்க்கவந் ஆராஅமிது நாராயணநென் விதுவூர் குமாரயக்கிரமவித்தந் ஸயிஞ்ஞை கவிணியந் தாமொதிரபட்டந் ஸயிஞ்ஞை கா𑌶𑍍𑌯பந் வடுகந் திரா-
த்திரம் ஸயிஞ்ஞை ஆரிதன் முப்புளி நாராயணக் ஸயிஞ்ஞை இப்படி அறிவெந் கா𑌶𑍍𑌯பந் காவவி சாத்தநென் நாலூர் நாராயணந் சங்கரமூர்த்தி ஸயிஞ்ஞை அசுகூர் திருவெங்கடபட்டந் ஸயிஞ்ஞை பாரதாயங் நக்கந் 𑌶𑍍𑌰𑍀𑌕𑍃ஷு ணந் ஸயிஞ்ஞை॥]
Took Place At
ON THE SOUTH WALL OF THE KARAVANDISVARA SHRINE
Is Clerical Administrative Area Of
Thanjavur
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Udaiyarkoil
Spatial Coverage
11.9742463954376,79.2204838208127
Has Number
1

Collections

Not viewed