South Indian Inscriptions VII, No. 1031

Cite this Item

"South Indian Inscriptions VII, No. 1031." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_VII_No_1031

Item Details

Title
South Indian Inscriptions VII, No. 1031
Identifier
South_Indian_Inscriptions_VII_No_1031
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 399 of 1902,
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿 𑌶𑍍𑌰𑍀 [॥*] புயல்வாய்-
த்து திருவா[ய்*]க்கெழ்[வி] எ-
ழுதி திரிபுவநசக்கரவத்திகள்
ஸ்ரீகுலொத்துங்கசொழதெ-
வற்க்கு யாண்டு ஒன்[பதா]-
[வது சுத்த]மலிவளநாட்-
டு இ . . . . து வெண்ணி-
நகரத்தொம் இ[வ்*]வூர் திருவெ-
[ண்]ணிஉடைய 𑌮𑌹𑌾தெவர்
கொயில் திருவொலக்கமண்டப-
த்திலே கூட்டம் குறையுஅற-
க்கூடி இருந்து இத்தெவ-
ர் கொயில் ஆதிசண்டெசுர-
தெவற்கு நாஙகள் பிரமாண-
ம் பண்ணிக்குடுத்த நிலமா[வ]-
து இத்தெவர் ஸ்ரீ [பண்டா] ரத்-
து மு[ன்*]புள்ள நகரத்தொம் பொன்-
கொண்டு பொலிசைக்குச் சிலவாக விட்ட
நில[மாவது] இவ்வூர்த் திருவெழுந்தூர் வி-
ரவ . . . . கு கிழக்கு கணவதிவா[ய்*]க்காலுக்கு தெற்க்கு
. . . . த்து நாட்டவந்வதிக்கு மெற்க்கு மாளிகை-
கண்டத்துக்கு வடக்கும் முப்புறத்து எச்சமுர்த்திபட்[டன்*]
நிலத்துக்கு கிழக்கு இப்பெருநான்கெல்லையுள் நடுவுப-
ட்ட ௺ 𑌖 #𑿁 ௺ 𑿓𑿄 விரிவு இந்நிலம் எழுமாக்காணி
கிழ்ஆறுமாவும் இக்கொயி(ல்)லில் கூத்தாடுநாயநாற்(கு)-
குத் திருெவழுச்சிப்படிக்கு சந்திராதித்தவற்(ச்) செல்வதாக இறையிலி-
(ய்) செய்துகுடுத்தொம் இந்நிலத்துக்கு அந்தராயம் நெட்டாள் முட்-
டையாள் வெலிக்காசும் மற்றும் எப்பெர்ப்பட்டநவும் [இ]றுக்கக்கடவதல்லா-
ததாகவும் தாதக்குளத்தில் நிர் ஊர்ஒகரி பாச்[ச]வும் இரை[க்க]வும் பெறுவதாகவு-
ம் நிர்பாயும்மடத்து [மு[றையால் பாயக்கடவதாகவும் இப்படி
ஸம் [ம]கித்து முன்பு பொந் கொண்டு பொலிசையூட்டுக்கு
இந் [நிலம்] பிரமாணம் பண்ணிக்குடுத்தொம் இவ்வெண்ணிநகரத்தொம்
இநகரம் ப[ணிக்]க இப்பிரமாணம் எழுதிநெ[ன்] இவூர் 𑌮𑌦𑍍𑌧𑍍𑌯𑌸𑍍𑌤ந் அ-
. . . .இவை எந் எழுத்து
இப்படி[க்கு]இவை குறிச்சிஉடையாந் வௌாந் திருமழபாடிஉடையாந் எழுத்து[॥*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] புயல்வாய்-
த்து திருவாய்க்கெழ்வி எ-
ழுதி திரிபுவநசக்கரவத்திகள்
ஸ்ரீகுலொத்துங்கசொழதெ-
வற்க்கு யாண்டு ஒன்பதா-
வது சுத்தமலிவளநாட்-
டு இ . . . . து வெண்ணி-
நகரத்தொம் இவ் வூர் திருவெ-
ண்ணிஉடைய 𑌮𑌹𑌾தெவர்
கொயில் திருவொலக்கமண்டப-
த்திலே கூட்டம் குறையுஅற-
க்கூடி இருந்து இத்தெவ-
ர் கொயில் ஆதிசண்டெசுர-
தெவற்கு நாஙகள் பிரமாண-
ம் பண்ணிக்குடுத்த நிலமாவ-
து இத்தெவர் ஸ்ரீ பண்டா ரத்-
து முன்புள்ள நகரத்தொம் பொன்-
கொண்டு பொலிசைக்குச் சிலவாக விட்ட
நிலமாவது இவ்வூர்த் திருவெழுந்தூர் வி-
ரவ . . . . கு கிழக்கு கணவதிவாய்க்காலுக்கு தெற்க்கு
. . . . த்து நாட்டவந்வதிக்கு மெற்க்கு மாளிகை-
கண்டத்துக்கு வடக்கும் முப்புறத்து எச்சமுர்த்திபட்டன்
நிலத்துக்கு கிழக்கு இப்பெருநான்கெல்லையுள் நடுவுப-
ட்ட {௺} 𑌖 #𑿁 {௺} 𑿓𑿄 விரிவு இந்நிலம் எழுமாக்காணி
கிழ்ஆறுமாவும் இக்கொயில்லில் கூத்தாடுநாயநாற்கு-
குத் திருெவழுச்சிப்படிக்கு சந்திராதித்தவற்ச் செல்வதாக இறையிலி-
ய் செய்துகுடுத்தொம் இந்நிலத்துக்கு அந்தராயம் நெட்டாள் முட்-
டையாள் வெலிக்காசும் மற்றும் எப்பெர்ப்பட்டநவும் இறுக்கக்கடவதல்லா-
ததாகவும் தாதக்குளத்தில் நிர் ஊர்ஒகரி பாச்சவும் இரைக்கவும் பெறுவதாகவு-
ம் நிர்பாயும்மடத்து முறையால் பாயக்கடவதாகவும் இப்படி
ஸம் மகித்து முன்பு பொந் கொண்டு பொலிசையூட்டுக்கு
இந் நிலம் பிரமாணம் பண்ணிக்குடுத்தொம் இவ்வெண்ணிநகரத்தொம்
இநகரம் பணிக்க இப்பிரமாணம் எழுதிநென் இவூர் 𑌮𑌦𑍍𑌧𑍍𑌯𑌸𑍍𑌤ந் அ-
. . . . இவை எந் எழுத்து
இப்படிக்குஇவை குறிச்சிஉடையாந் வௌாந் திருமழபாடிஉடையாந் எழுத்து [॥]
Took Place At
On the north wall of the SAME SHRINE.
Is Clerical Administrative Area Of
Mannargudi
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Kovilvenni
Spatial Coverage
12.842263411601,79.6897114189478
Has Number
4

Collections

Not viewed