South Indian Inscriptions VIII, No. 253

Cite this Item

"South Indian Inscriptions VIII, No. 253." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_VIII_No_253

Item Details

Title
South Indian Inscriptions VIII, No. 253
Identifier
South_Indian_Inscriptions_VIII_No_253
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 661 of 1902,
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] கொலோத்துங்கசோழதேவற்கு யாண்டு ௰௨ -ஆவது திருக்களரிருக்கும் வெள்ளாட்டி சொறந் செல்க-
லேன் திருக்களருடைய 𑌮𑌹𑌾𑌦𑍇வற்கு சனி எண்ணைக்காப்புச் சாத்தப் பொலியூட்டு இக்கோயி
லில் 𑌶𑌿𑌵𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮𑌣ர் உய்யக்கொண்டாந்பட்டனும் மாதேவிபட்டனும் தருணெந்து சேகரபட்ட-
னும் மூவாயிரசொகியும் அரவாபரணபட்டனும் நாற்பத்தெண்ணாயிரபட்டனும் இவ்வனை -
வருமேய் சனிதோறும் ஆழாக்குத் திருவெண்ணைக்காப்பும் மஞ்சள் நெல்லிமரக் காப்பும் திருஅமுதரிசி
நானாழியும் கறியமுது ஐம்பலமும் நெய் யரைப்பிடியும் மிளகு ஒருசெவிடும் தயிர் உரியும் பாக்கு நா-
லும் இலை எட்டும் உப்பும் சந்𑌤𑍍𑌰𑌾தித்தவற் செலுத்தக்கடவர்களாக காசு ஐஞ்சும் குடுத்துப் பொலியூட்டுச் செய்தேன் சோறன் செல்கலேன் ॥
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] கொலோத்துங்கசோழதேவற்கு யாண்டு {௰௨- ஆவது திருக்களரிருக்கும் வெள்ளாட்டி சொறந் செல்க-
லேன் திருக்களருடைய 𑌮𑌹𑌾𑌦𑍇வற்கு சனி எண்ணைக்காப்புச் சாத்தப் பொலியூட்டு இக்கோயி
லில் 𑌶𑌿𑌵𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮𑌣ர் உய்யக்கொண்டாந்பட்டனும் மாதேவிபட்டனும் தருணெந்து சேகரபட்ட-
னும் மூவாயிரசொகியும் அரவாபரணபட்டனும் நாற்பத்தெண்ணாயிரபட்டனும் இவ்வனை-
வருமேய் சனிதோறும் ஆழாக்குத் திருவெண்ணைக்காப்பும் மஞ்சள் நெல்லிமரக் காப்பும் திருஅமுதரிசி
நானாழியும் கறியமுது ஐம்பலமும் நெய் யரைப்பிடியும் மிளகு ஒருசெவிடும் தயிர் உரியும் பாக்கு நா-
லும் இலை எட்டும் உப்பும் சந்𑌤𑍍𑌰𑌾தித்தவற் செலுத்தக்கடவர்களாக காசு ஐஞ்சும் குடுத்துப் பொலியூட்டுச் செய்தேன் சோறன் செல்கலேன் ॥
Took Place At
ON THE SOUTH WALL OF THE MANDAPA IN FRONT OF THE CENTRAL SHRINK IN THE PARIJATAVANESVARASVAMIN TEMPLE
Is Clerical Administrative Area Of
Mannargudi
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tirukkalar
Spatial Coverage
11.399532,79.693477
Has Number
7

Collections

Not viewed