South Indian Inscriptions VIII, No. 248
Cite this Item
"South Indian Inscriptions VIII, No. 248."
Archive of Mathematical Practices.
Accessed September 10, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_VIII_No_248
Item Details
- Title
- South Indian Inscriptions VIII, No. 248
- Identifier
- South_Indian_Inscriptions_VIII_No_248
- Bibliographic Citation
- Annual Report on Indian Epigraphy No. 648 of 1902,
- Content
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீ𑌰𑌾𑌜𑌰𑌾𑌜தேவற்கு யாண்டு ஆறாவதின் எதிராமாண்டுள் ௱௭௰-னால் இராசேந்திர-
சோழவளநாட்டுப் புறங்கரம்பைநாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮தேயம் ஸ்ரீகுலோத்துங்கசோழச்சது 𑌰𑍍𑌵𑍍𑌵𑍇𑌦𑍇திமங்கலத்துப் பெருங்குறிப்பெ-
ருமககள் எழுத்து இந்நாட்டு நென்மலிநாட்டுத் திருக்களரில் உடையார் முளைத்த நாயனார் கோயிலில் தானத்தார் க-
ண்டு இன்னாயனார் கோயிலில் ஆ𑌶𑍍𑌰யமாக நாகங்குடையார் மண்டையாழ்வார் எழுந்தருளுவித்த உடையார் திருவால-
வாயுடையார் உலகுடையபெருமாள் திருமேனி க𑌲𑍍𑌯𑌾𑌣திருமேனியாகவும் 𑌗𑍍𑌰𑌾ம𑌮𑌧𑍍𑌯𑌸𑍂𑌪𑍍𑌰தி𑌷𑍍𑌠𑌿தமாக பூஜைகொண்டரு-
ளவும் இந்நாயனாற்கு பூஜைக்கும் திருவமுதுபடிக்கும் உடலாக பெரியதேவற்கு முப்பத்தொன்பதாவது ஊர்க்கணக்கு கருணா-
கரபிரியன் அனுபோகம் எழுத 𑌸𑌭𑌾வினியோகத்துக் குடலாக இவன் காட்டின நெல்லால் மடக்கிலே இவ்வூர்ப் பிடாகை
திருச்சிற்றம்பநல்லூரில் காவனூர்கிழவன் ஆட்கொண்டான் முளைத்தான்பக்கல் இந்நாயனார் திருநாமத்துக்காணி-
யாக விலைகொண்ட பிரமாணப்படி 𑌸𑌰𑌸𑍍𑌵திவதிக்கு கிழக்கு ராஜா𑌧𑌿ராஜவாய்க்காலுக்கு தெற்க்கு ௫-கண்ணாற்று ௧-சதிரத் துண்டத்து
கண்டேறு உட்பட ௺ ௩## த இதில் தென்கிழக்கடைய குளமும் கரையும் நிலங்கலந்தவாற்றால் நீர்நிலை செம்பா-
தி உட்பட ௺ 𑿂 நிக்கி ௺௩௪ந-ம் ௬-கண்ணாற்று ௩ - சதிரத்து வடமேற்கடைய ௺ ப இதில் வடக்கடைய ௺ #### இ 𑌸ம் ஆக நிலம்
நாலுமா அரைக்காணி முந்திரிகை கீழரையே இரண்டுமாவினால் தரப்படி மடக்கு ௺# இம்மடக்கு நிலம் அரைக்கா-
ணியும் இவ்வாண்டு பசானமுதல் இன்னாயனாற்கு 𑌚𑍍𑌚𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿𑌤𑍍𑌯 வரையும் இறையிலியாகக் குடுத்தோம் இம்மடக்குநிலம் அ-
ரைக்காணியும் இந்நியோகப்படியே கல்வெட்டிக்கொள்ளப்பண்ணுக வென்று எழுதி ஊர்க்கணக்கு கருணாக-
ர𑌪𑍍𑌰𑌿யனும் பெருங்குறிப்பெருமக்களும் எழுத்திட்டது [॥*] - Annotates
-
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திரிபுவனச்சக்கரவத்திகள் ஸ்ரீ𑌰𑌾𑌜𑌰𑌾𑌜தேவற்கு யாண்டு ஆறாவதின் எதிராமாண்டுள் {௱௭௰} - னால் இராசேந்திர-
சோழவளநாட்டுப் புறங்கரம்பைநாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮தேயம் ஸ்ரீகுலோத்துங்கசோழச்சது 𑌰𑍍𑌵𑍍𑌵𑍇𑌦𑍇திமங்கலத்துப் பெருங்குறிப்பெ-
ருமககள் எழுத்து இந்நாட்டு நென்மலிநாட்டுத் திருக்களரில் உடையார் முளைத்த நாயனார் கோயிலில் தானத்தார் க-
ண்டு இன்னாயனார் கோயிலில் ஆ𑌶𑍍𑌰யமாக நாகங்குடையார் மண்டையாழ்வார் எழுந்தருளுவித்த உடையார் திருவால-
வாயுடையார் உலகுடையபெருமாள் திருமேனி க𑌲𑍍𑌯𑌾𑌣திருமேனியாகவும் 𑌗𑍍𑌰𑌾ம𑌮𑌧𑍍𑌯𑌸𑍂𑌪𑍍𑌰தி𑌷𑍍𑌠𑌿தமாக பூஜைகொண்டரு-
ளவும் இந்நாயனாற்கு பூஜைக்கும் திருவமுதுபடிக்கும் உடலாக பெரியதேவற்கு முப்பத்தொன்பதாவது ஊர்க்கணக்கு கருணா-
கரபிரியன் அனுபோகம் எழுத 𑌸𑌭𑌾வினியோகத்துக் குடலாக இவன் காட்டின நெல்லால் மடக்கிலே இவ்வூர்ப் பிடாகை
திருச்சிற்றம்பநல்லூரில் காவனூர்கிழவன் ஆட்கொண்டான் முளைத்தான்பக்கல் இந்நாயனார் திருநாமத்துக்காணி-
யாக விலைகொண்ட பிரமாணப்படி 𑌸𑌰𑌸𑍍𑌵திவதிக்கு கிழக்கு ராஜா𑌧𑌿ராஜவாய்க்காலுக்கு தெற்க்கு {௫} - கண்ணாற்று {௧} - சதிரத் துண்டத்து
கண்டேறு உட்பட {௺} {௩## த இதில் தென்கிழக்கடைய குளமும் கரையும் நிலங்கலந்தவாற்றால் நீர்நிலை செம்பா-
தி உட்பட {௺} 𑿂 நிக்கி ௺௩௪ந- ம் {௬} - கண்ணாற்று {௩- சதிரத்து வடமேற்கடைய {௺} ப இதில் வடக்கடைய {௺} #### இ 𑌸ம் ஆக நிலம்
நாலுமா அரைக்காணி முந்திரிகை கீழரையே இரண்டுமாவினால் தரப்படி மடக்கு ௺# இம்மடக்கு நிலம் அரைக்கா-
ணியும் இவ்வாண்டு பசானமுதல் இன்னாயனாற்கு 𑌚𑍍𑌚𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿𑌤𑍍𑌯 வரையும் இறையிலியாகக் குடுத்தோம் இம்மடக்குநிலம் அ-
ரைக்காணியும் இந்நியோகப்படியே கல்வெட்டிக்கொள்ளப்பண்ணுக வென்று எழுதி ஊர்க்கணக்கு கருணாக-
ர𑌪𑍍𑌰𑌿யனும் பெருங்குறிப்பெருமக்களும் எழுத்திட்டது [॥] - Took Place At
- On the north wall of the MANDAPA IN FRONT OF THE CENTRAL SHRINK IN THE PARIJATAVANESVARASVAMIN TEMPLE
- Is Clerical Administrative Area Of
- Mannargudi
- Has Governamental Administrative Area
- Thanjavur
- Took Place On Or Within
- Tirukkalar
- Spatial Coverage
- 10.561866566487,79.5684250295076
- Has Number
- 2
Collections
Not viewed