South Indian Inscriptions VIII, No. 234

Cite this Item

"South Indian Inscriptions VIII, No. 234." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_VIII_No_234

Item Details

Title
South Indian Inscriptions VIII, No. 234
Identifier
South_Indian_Inscriptions_VIII_No_234
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 635 of 1902,
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] திருமகள்போலப் பெருநிலச்செல்வியு 𑌨𑍍𑌤நக்கேயு-
ரிமைபூண்டமை மனக்கொளக் கா𑌨𑍍𑌤ளூர்ச்சாலை கலமறுத்
தருளி வேங்ெெகநாடுங் கங்கபாடியு னுளம்பபாடியு 𑌨𑍍𑌤டிகை-
பாடியுங் குடமலைநாடுங் கொல்லமுங் கலிங்கமும் எண்டிசை
புகழ்தர ஈழமண்டலமும் இரட்டபாடி யேழ்ழரையிலக்கமுந்
திண்டிறல் வென்றித் தண்டாற் கொண்ட தன்னெழில் வளருழி
யுள் ளெல்லா யாண்டுன் தொழுதக விளங்கும் யாண்டே செழியரைத் தே-
சுகொள் ஸ்ரீகோவிராஜகேஸரிப𑌨𑍍𑌮ரான ஸ்ரீ𑌰𑌾𑌜𑌰𑌾𑌜𑌦𑍇வர்க்கு யாண்டு ௨௰௫-ஆவ-
து உடையார் ஸ்ரீ𑌰𑌾𑌜𑌰𑌾𑌜𑌦𑍇வர் 𑌮𑌹𑌾𑌦𑍇வியார் த𑌨𑍍𑌤𑌿சத்திவிடங்கியாரான ஸ்ரீஒலோக 𑌮ஹா-
𑌦𑍇வியார் உய்யக்கொண்டார் வளநாட்டுப் பாம்பூர் நாட்டுத் திருக்குடமுக்கில்பால் திருவலஞ்சுழி
நாம் எடுப்பித்த திருக்கற்றளிப் பிள்ளையார் 𑌕𑍍𑌷𑍇𑌤𑍍𑌰பால𑌦𑍇வர்க்கு அத்தேவர் பண்டாரத்
து இருக்கும் பொன்னும் துடர் ஒன்றினால் பொன்னும் காசும் உடையார் ஸ்ரீ𑌰𑌾𑌜𑌰𑌾𑌜𑌦𑍇வர்
திருமகளார் விமலா𑌦𑌿𑌤𑌦𑍇வர் மஹா𑌦𑍇வியார் ஸ்ரீகு𑌙வைநங்ெெகயார் அத்தேவர்க்குக் குடுத்-
த பொன்னும் பொன்னின் ஆ𑌭ரணங்களும் உடையார் ஸ்ரீ𑌰𑌾𑌜𑌰𑌾𑌜𑌦𑍇வர் திருமகளார் நடுவில் -
பெண்பிள்ளை நங்கையார் மாதேவடிகளார் உடையார் ஸ்ரீ𑌰𑌾𑌜𑌰𑌾𑌜𑌦𑍇வர்க்கு ஆடி அருள 𑌪𑍍𑌰𑌸𑌾𑌦ம் பெ-
ற்ற பொன்நில் செய்து வரக்காட்டிந ஆ𑌭ரணங்களும் கல்லில் வெட்டுவிக்க வெந்று அருளிச்செ-
ய்ய உடன்கூட்டத்துக் கர்ம்மி கொவலூருடையான் காடன் னூற்றெண்மனும் கண்காணிக் கரண-
த்தாந் நல்லுழாந் ஏறன் இராயசிங்கனும் இருந்து கல்மேல் வெட்டுவித்தது [।*] பிள்ளை யார்க்ஷெ
𑌤𑍍𑌰பால𑌦𑍇வர் பண்டாரத்து நல்லூர்ப் பூமி விற்றதென் றிருக்கும் கிழி ஒன்றினால் குடிஞைக்கல்லால்
பொந் நிறை நூற்றுஅறு கழஞ்சே முக்காலே யரைக்காலும் துடர் ஒன்றினால் பொன் முப்பத்திருக
ழைஞ்சே முக்காலும் அட்டித்தொழுத பொற்பூக்களுட்படப் பொற்பூக்களால் பொன் இருகழஞ்-
சே முக்காலே அஞ்சுமாவும் காசு நூற்றுக்கு மாறி முதலான பொந் அறுபத்தொன்பதிந் கழ-
ஞ்சரையே அஞ்சுமாவும் விமலா𑌦𑌿த்த𑌦𑍇வர் 𑌮𑌹𑌾𑌦𑍇வியார் ஸ்ரீகு𑌙வைநங்கையார் குடுத்-
த பொந் பதின்கழஞ்செய் மஞ்சாடியும் இரண்டுமாவும் ஆகக் குடிஞைக்கல்லால் பொந் இரு
நூற் றிருபத்திரு கழஞ்சால் செய்த ஸ்ரீ𑌶𑍍𑌚𑌙ம் ஒன்றினால் முகம் ஒன்றும் தகடு பந்நிரண்டு-
ம் இடைக்கட்டுப் பன்னிரண்டில் கள்ளிப்பூ முப்பத்தாறும் தவளைவாய் ஒன்றும் சவக்கம் ஒன்றும்
சவக்கத்தில் தாலி மூன்றினால் படுகண் இருபத்தேழும் கள்ளிப்பூ முப்பதும் முத்தில் கோத்த மாங்-
காய் இரண்டும் அரசிலை ஒன்றும் தகட்டுக்குழை நாலும் ஆக குடிஞைக்கல்லால் நிறை
பொன் நாற்பதின் கழஞ்சும் ஊ𑌰𑍍𑌦𑍍𑌥𑍍𑌵கெசமும் உள்படத் திருமுடி ஒன்றினால் பொன் னூற்றெ
ண்பத்திரு கழஞ்சும் ஆகப் பொன் இருனூற்றறு இருபத்திரு கழஞ்சும் விமலாதித்த𑌦𑍇வர் மஹா-
𑌦𑍇வியார் கு𑌙வைய் நங்கையார் இத்தேவர்க்கேய் குடுத்த திருவை ரபட்டிகைய் ஒன்றினா
ல் தவளைவா யிரண்டும் படுகண் எட்டும் கள்ளிப்பூ ஏழும் அரசிலைய் ஒன்றும் கொக்கு வாய் ஒ
ன்றும் உள்படப் பொன் நாற்பத்தொன்பதின் கழஞ்செ முக்காலே மஞ்சாடியும் இரண்டுமா [।*]
உடையார் ஸ்ரீ𑌰𑌾𑌜𑌰𑌾𑌜𑌦𑍇வர் திருமகளார் நடுவில்பிள்ளையார் மாதேவடிகளார் இத்தேவர்-
க்கெய் குடுத்த மினுக்கந் வளையில் இரண்டிநால் பொந் னாற்பத்தொன்பதிங் கழஞ்சே ஏழு மஞ்
சாடியுங் குந்றியும் மேற்படியாரே வரக்காட்டிந பொந் அரைக் கழஞ்செய் அரைக் காலினால் செய்த பொ
ற்பூ ஒன்றினால் பொந் அரைக் கழஞ்செய் அரைக்கால் [॥*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திருமகள்போலப் பெருநிலச்செல்வியு 𑌨𑍍𑌤நக்கேயு-
ரிமைபூண்டமை மனக்கொளக் கா𑌨𑍍𑌤ளூர்ச்சாலை கலமறுத்
தருளி வேங்𑌕𑍈நாடுங் கங்கபாடியு னுளம்பபாடியு 𑌨𑍍𑌤டிகை-
பாடியுங் குடமலைநாடுங் கொல்லமுங் கலிங்கமும் எண்டிசை
புகழ்தர ஈழமண்டலமும் இரட்டபாடி யேழ்ழரையிலக்கமுந்
திண்டிறல் வென்றித் தண்டாற் கொண்ட தன்னெழில் வளருழி
யுள் ளெல்லா யாண்டுன் தொழுதக விளங்கும் யாண்டே செழியரைத் தே-
சுகொள் ஸ்ரீகோவிராஜகேஸரிப𑌨𑍍𑌮ரான ஸ்ரீ𑌰𑌾𑌜𑌰𑌾𑌜𑌦𑍇வர்க்கு யாண்டு {௨௰௫} - ஆவ-
து உடையார் ஸ்ரீ𑌰𑌾𑌜𑌰𑌾𑌜𑌦𑍇வர் 𑌮𑌹𑌾𑌦𑍇வியார் த𑌨𑍍𑌤𑌿சத்திவிடங்கியாரான ஸ்ரீஒலோக 𑌮ஹா-
𑌦𑍇வியார் உய்யக்கொண்டார் வளநாட்டுப் பாம்பூர் நாட்டுத் திருக்குடமுக்கில்பால் திருவலஞ்சுழி
நாம் எடுப்பித்த திருக்கற்றளிப் பிள்ளையார் 𑌕𑍍𑌷𑍇𑌤𑍍𑌰பால𑌦𑍇வர்க்கு அத்தேவர் பண்டாரத்
து இருக்கும் பொன்னும் துடர் ஒன்றினால் பொன்னும் காசும் உடையார் ஸ்ரீ𑌰𑌾𑌜𑌰𑌾𑌜𑌦𑍇வர்
திருமகளார் விமலா𑌦𑌿𑌤𑌦𑍇வர் மஹா𑌦𑍇வியார் ஸ்ரீகு𑌙வைநங்𑌕𑍈யார் அத்தேவர்க்குக் குடுத்-
த பொன்னும் பொன்னின் ஆ𑌭ரணங்களும் உடையார் ஸ்ரீ𑌰𑌾𑌜𑌰𑌾𑌜𑌦𑍇வர் திருமகளார் நடுவில்-
பெண்பிள்ளை நங்கையார் மாதேவடிகளார் உடையார் ஸ்ரீ𑌰𑌾𑌜𑌰𑌾𑌜𑌦𑍇வர்க்கு ஆடி அருள 𑌪𑍍𑌰𑌸𑌾𑌦ம் பெ-
ற்ற பொன்நில் செய்து வரக்காட்டிந ஆ𑌭ரணங்களும் கல்லில் வெட்டுவிக்க வெந்று அருளிச்செ-
ய்ய உடன்கூட்டத்துக் கர்ம்மி கொவலூருடையான் காடன் னூற்றெண்மனும் கண்காணிக் கரண-
த்தாந் நல்லுழாந் ஏறன் இராயசிங்கனும் இருந்து கல்மேல் வெட்டுவித்தது [।] பிள்ளை யார்க்ஷெ
𑌤𑍍𑌰பால𑌦𑍇வர் பண்டாரத்து நல்லூர்ப் பூமி விற்றதென் றிருக்கும் கிழி ஒன்றினால் குடிஞைக்கல்லால்
பொந் நிறை நூற்றுஅறு கழஞ்சே முக்காலே யரைக்காலும் துடர் ஒன்றினால் பொன் முப்பத்திருக
ழைஞ்சே முக்காலும் அட்டித்தொழுத பொற்பூக்களுட்படப் பொற்பூக்களால் பொன் இருகழஞ்-
சே முக்காலே அஞ்சுமாவும் காசு நூற்றுக்கு மாறி முதலான பொந் அறுபத்தொன்பதிந் கழ-
ஞ்சரையே அஞ்சுமாவும் விமலா𑌦𑌿த்த𑌦𑍇வர் 𑌮𑌹𑌾𑌦𑍇வியார் ஸ்ரீகு𑌙வைநங்கையார் குடுத்-
த பொந் பதின்கழஞ்செய் மஞ்சாடியும் இரண்டுமாவும் ஆகக் குடிஞைக்கல்லால் பொந் இரு
நூற் றிருபத்திரு கழஞ்சால் செய்த ஸ்ரீ𑌶𑍍𑌚𑌙ம் ஒன்றினால் முகம் ஒன்றும் தகடு பந்நிரண்டு-
ம் இடைக்கட்டுப் பன்னிரண்டில் கள்ளிப்பூ முப்பத்தாறும் தவளைவாய் ஒன்றும் சவக்கம் ஒன்றும்
சவக்கத்தில் தாலி மூன்றினால் படுகண் இருபத்தேழும் கள்ளிப்பூ முப்பதும் முத்தில் கோத்த மாங்-
காய் இரண்டும் அரசிலை ஒன்றும் தகட்டுக்குழை நாலும் ஆக குடிஞைக்கல்லால் நிறை
பொன் நாற்பதின் கழஞ்சும் ஊ𑌰𑍍𑌦𑍍𑌥𑍍𑌵கெசமும் உள்படத் திருமுடி ஒன்றினால் பொன் னூற்றெ
ண்பத்திரு கழஞ்சும் ஆகப் பொன் இருனூற்றறு இருபத்திரு கழஞ்சும் விமலாதித்த𑌦𑍇வர் மஹா-
𑌦𑍇வியார் கு𑌙வைய் நங்கையார் இத்தேவர்க்கேய் குடுத்த திருவை ரபட்டிகைய் ஒன்றினா
ல் தவளைவா யிரண்டும் படுகண் எட்டும் கள்ளிப்பூ ஏழும் அரசிலைய் ஒன்றும் கொக்கு வாய் ஒ
ன்றும் உள்படப் பொன் நாற்பத்தொன்பதின் கழஞ்செ முக்காலே மஞ்சாடியும் இரண்டுமா [।]
உடையார் ஸ்ரீ𑌰𑌾𑌜𑌰𑌾𑌜𑌦𑍇வர் திருமகளார் நடுவில்பிள்ளையார் மாதேவடிகளார் இத்தேவர்-
க்கெய் குடுத்த மினுக்கந் வளையில் இரண்டிநால் பொந் னாற்பத்தொன்பதிங் கழஞ்சே ஏழு மஞ்
சாடியுங் குந்றியும் மேற்படியாரே வரக்காட்டிந பொந் அரைக் கழஞ்செய் அரைக் காலினால் செய்த பொ
ற்பூ ஒன்றினால் பொந் அரைக் கழஞ்செய் அரைக்கால் [॥]
Took Place At
On the north wall of the BHAIRAVA SHRINE IN THE SAME TEMPLE
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruvalanjuli
Spatial Coverage
11.9677280886008,79.4663282608947
Has Number
20

Collections

Not viewed