South Indian Inscriptions VIII, No. 223

Cite this Item

"South Indian Inscriptions VIII, No. 223." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_VIII_No_223

Item Details

Title
South Indian Inscriptions VIII, No. 223
Identifier
South_Indian_Inscriptions_VIII_No_223
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 633 of 1902,
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] திருவலஞ்சுழிய் ஆழ்வார் கோயிலில் நம்பிராட்டியார் உலொகமாதேவியார் வைத்த க்ஷெத்𑌤‍𑍍𑌰பால𑌦𑍇வற்க்கும் 𑌗ணபதியாற்கும் 𑌦𑍇வதாநம் இந்நம்பர்நாட்டுத் தளியசுகூர்ச் சட்டகள் மடப்புறத்துக் களநிலந் வரியிலிட்டபடி கல்வெட்டியது [।*] கோவி𑌰𑌾𑌜𑌰𑌾𑌜
𑌰𑌾𑌜𑌕𑍇𑌸𑌰𑌿𑌪𑌨𑍍𑌮𑌰𑌾𑌨 ஸ்ரீ𑌰𑌾𑌜𑌾𑌰𑌾𑌜𑌦𑍇வற்க்கு யாண்டு பதினாறாவது முதல் அள𑌨𑍍𑌤படி பழநிலன் உள்பட நிலந் ஏழரையெய் மூந்றுமா முக்காணி அரைக்காணி முந்திரிகைக் கீழ்அரையெ மூன்றுமாவரைக்காணிய் முந்திரிகைக் கீழ் நாலுமாக்காணி முந்திரிகையிலும் ஊரிருக்கைய் நிலந் மூன்றுமாவிந் கீழ் ஆறுமாக்காணி அரைக்காணிக் கீழ்-
எட்டுமா நிக்கிய இரண்டுபூ விளையும் நிலந் ஏழெய் எழுமா முக்காணி அரைக்காணி முந்திரிகைக் கீழ் ஆறுமா முக்காணிய்க் கிழ் முக்காலேய்மாகாணிய முனிரிகையும் பாகற்தொட்டம் நிலந் முற்றுமாவும் ஆக நிலந் எழரையெ முக்காணி அரைக்காணி முந்திரிகைக் கிழ் ஆறுமா முக்காணிக் கீழ் முக்காலேய் மாகாணி முந்திரிகையிநால்க் காணிக்கடன்
நெல் எழுநூற்று நாற்ப்பத்துமுக்கலநெ தூணிப்பதக்கு அஞ்ஞாழியிலும் முந்நித்தேவர்க்கு இறுத்துவருகின்ற நெல்லு இருநூற்றுக்கலமும் பழம்படியே இறுப்பதாக நீக்கி இறைகட்டிந நெல்லு ஐஞ்ஞூற்று நாற்ப்பத்துமுக்கலநெய் தூணிப் பதக்கு ஐஞ்ஞாழியும் ஸ்ரீகோவி𑌰𑌾𑌜𑌰𑌾𑌜 𑌰𑌾𑌜𑌕𑍇𑌸ரிவ𑌰𑍍𑌮𑍍𑌮ரான ஸ்ரீ𑌰𑌾𑌜𑌾𑌰𑌾𑌜𑌦𑍇வர்க்கு
யாண்டு இருபத்துநாலாவது நாள் இருநூற்றெண்பத்தஞ்சினால் தொண்டைமானாற்றூர் . . . ருக்கைக் காவணத்து எழு𑌨𑍍𑌤ருளி இருந்து நம் பெண்டுகளில் தந்திசத்திவிடங்கியாந உலோகமாதேவி திருவலஞ்சுழிய் ஆழ்வார் கோயிலில் வைத்த 𑌕𑍍𑌷𑍇𑌤‍𑍍𑌰பாலர்க்கும் 𑌗ணபதியார்க்கும் தேவதாநம் ராஜே𑌨𑍍𑌤𑍍𑌰கசிங்கவளநாட்டு இந்நம்பர்நாட்டுத் தளியசுகூர் சட்ட-
கள் மடப்புறத்துக் கள𑌦𑍇வற்க்கும் நெல் இருநூற்றுக் கல நீக்கி இறைகட்டிந நெல்லு ஐஞ்ஞூற்று நாற்பத்துமுக் கலநெய் தூணிப் பதக்கு ஐஞ்ஞாழியும் இத்𑌦𑍇வர்களுக்கு வேண்டும் நிவந்தங்களுக்கு பலபணிநிமந்தக்காறர்க்கும் யாண்டு இருபத்துநாலாவது பசாநமுதல் தேவதானம் இறையிலியாக வரியி
விட்டுக் குடுக்க வெந்று திருவாய்மொழிந்தருளினா ரெந்று திருமந்திரவோலை 𑌰𑌾𑌜கெஸரிநல்லூர் கிழவந்காறாயில் பற்ப்பனாபந் எழுத்தினாலும் திருமந்திரவோலைநாயகந் மும்மடிசோழ 𑌬𑍍𑌰𑌮மாராயநும் மும்மடிசோழ பொசனும் மதுராந்தக மூவேந்தவேளானும் ஒப்பிட்டுப்புகுந்த கேழ்விப்ப-
டியேய் வரியிலிட்டுக்கொள்க வென்று அதிகாரிகள் ஆற்றூருடையாரும் கழுமலமுடையாரு மாலங்குடையாரும் பரகேஸரி மூவேன்தவேளாரும் பராக்கிரமசோழ மூவேன்தவேளாரும் மிகவந் மூவேன்தவேளாரும் செம்பியந் மூவேன்தவேளாரும் நீடூர் கிழவரும் தேவந்குடையாரும் திருநல்லூருடையாரும் நடுவிருக்கும் கடலங்கு-
டித் தாமோதிரபட்டரும் கோட்டையூர்ப் பூவத்தபட்டரும் ஏவ புரவுவரிக் கிழவர் கணவதியும் காமந் பழைய வேளானும் சே𑌨𑍍𑌤ந்மல்லனும் பித்திரம𑌪𑍂𑌷ணந் இராமனும் வரிப்பொத்தகம் சிங்கந் வெண்காடனும் பகவதி அங்கியும் இருந்து யாண்டு இருபத்தஞ்சாவது நாள் நாலிந்னால் வரியில் இட்டது [॥*]
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திருவலஞ்சுழிய் ஆழ்வார் கோயிலில் நம்பிராட்டியார் உலொகமாதேவியார் வைத்த க்ஷெத்𑌤𑍍𑌰பால𑌦𑍇வற்க்கும் 𑌗ணபதியாற்கும் 𑌦𑍇வதாநம் இந்நம்பர்நாட்டுத் தளியசுகூர்ச் சட்டகள் மடப்புறத்துக் களநிலந் வரியிலிட்டபடி கல்வெட்டியது [।] கோவி𑌰𑌾𑌜𑌰𑌾𑌜
𑌰𑌾𑌜𑌕𑍇𑌸𑌰𑌿𑌪𑌨𑍍𑌮𑌰𑌾𑌨 ஸ்ரீ𑌰𑌾𑌜𑌾𑌰𑌾𑌜𑌦𑍇வற்க்கு யாண்டு பதினாறாவது முதல் அள𑌨𑍍𑌤படி பழநிலன் உள்பட நிலந் ஏழரையெய் மூந்றுமா முக்காணி அரைக்காணி முந்திரிகைக் கீழ்அரையெ மூன்றுமாவரைக்காணிய் முந்திரிகைக் கீழ் நாலுமாக்காணி முந்திரிகையிலும் ஊரிருக்கைய் நிலந் மூன்றுமாவிந் கீழ் ஆறுமாக்காணி அரைக்காணிக் கீழ்-
எட்டுமா நிக்கிய இரண்டுபூ விளையும் நிலந் ஏழெய் எழுமா முக்காணி அரைக்காணி முந்திரிகைக் கீழ் ஆறுமா முக்காணிய்க் கிழ் முக்காலேய்மாகாணிய முனிரிகையும் பாகற்தொட்டம் நிலந் முற்றுமாவும் ஆக நிலந் எழரையெ முக்காணி அரைக்காணி முந்திரிகைக் கிழ் ஆறுமா முக்காணிக் கீழ் முக்காலேய் மாகாணி முந்திரிகையிநால்க் காணிக்கடன்
நெல் எழுநூற்று நாற்ப்பத்துமுக்கலநெ தூணிப்பதக்கு அஞ்ஞாழியிலும் முந்நித்தேவர்க்கு இறுத்துவருகின்ற நெல்லு இருநூற்றுக்கலமும் பழம்படியே இறுப்பதாக நீக்கி இறைகட்டிந நெல்லு ஐஞ்ஞூற்று நாற்ப்பத்துமுக்கலநெய் தூணிப் பதக்கு ஐஞ்ஞாழியும் ஸ்ரீகோவி𑌰𑌾𑌜𑌰𑌾𑌜 𑌰𑌾𑌜𑌕𑍇𑌸ரிவ𑌰𑍍𑌮𑍍𑌮ரான ஸ்ரீ𑌰𑌾𑌜𑌾𑌰𑌾𑌜𑌦𑍇வர்க்கு
யாண்டு இருபத்துநாலாவது நாள் இருநூற்றெண்பத்தஞ்சினால் தொண்டைமானாற்றூர் . . . ருக்கைக் காவணத்து எழு𑌨𑍍𑌤ருளி இருந்து நம் பெண்டுகளில் தந்திசத்திவிடங்கியாந உலோகமாதேவி திருவலஞ்சுழிய் ஆழ்வார் கோயிலில் வைத்த 𑌕𑍍𑌷𑍇𑌤𑍍𑌰பாலர்க்கும் 𑌗ணபதியார்க்கும் தேவதாநம் ராஜே𑌨𑍍𑌤𑍍𑌰கசிங்கவளநாட்டு இந்நம்பர்நாட்டுத் தளியசுகூர் சட்ட-
கள் மடப்புறத்துக் கள𑌦𑍇வற்க்கும் நெல் இருநூற்றுக் கல நீக்கி இறைகட்டிந நெல்லு ஐஞ்ஞூற்று நாற்பத்துமுக் கலநெய் தூணிப் பதக்கு ஐஞ்ஞாழியும் இத்𑌦𑍇வர்களுக்கு வேண்டும் நிவந்தங்களுக்கு பலபணிநிமந்தக்காறர்க்கும் யாண்டு இருபத்துநாலாவது பசாநமுதல் தேவதானம் இறையிலியாக வரியி
விட்டுக் குடுக்க வெந்று திருவாய்மொழிந்தருளினா ரெந்று திருமந்திரவோலை 𑌰𑌾𑌜கெஸரிநல்லூர் கிழவந்காறாயில் பற்ப்பனாபந் எழுத்தினாலும் திருமந்திரவோலைநாயகந் மும்மடிசோழ 𑌬𑍍𑌰𑌮மாராயநும் மும்மடிசோழ பொசனும் மதுராந்தக மூவேந்தவேளானும் ஒப்பிட்டுப்புகுந்த கேழ்விப்ப-
டியேய் வரியிலிட்டுக்கொள்க வென்று அதிகாரிகள் ஆற்றூருடையாரும் கழுமலமுடையாரு மாலங்குடையாரும் பரகேஸரி மூவேன்தவேளாரும் பராக்கிரமசோழ மூவேன்தவேளாரும் மிகவந் மூவேன்தவேளாரும் செம்பியந் மூவேன்தவேளாரும் நீடூர் கிழவரும் தேவந்குடையாரும் திருநல்லூருடையாரும் நடுவிருக்கும் கடலங்கு-
டித் தாமோதிரபட்டரும் கோட்டையூர்ப் பூவத்தபட்டரும் ஏவ புரவுவரிக் கிழவர் கணவதியும் காமந் பழைய வேளானும் சே𑌨𑍍𑌤ந்மல்லனும் பித்திரம𑌪𑍂𑌷ணந் இராமனும் வரிப்பொத்தகம் சிங்கந் வெண்காடனும் பகவதி அங்கியும் இருந்து யாண்டு இருபத்தஞ்சாவது நாள் நாலிந்னால் வரியில் இட்டது [॥]
Took Place At
ON THE SOUTH WALL OF THE MANDAPA IN FRONT OF THE CENTRAL SHRINE IN THE KAPARDISVARA TEMPLE
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruvalanjuli
Spatial Coverage
10.8534193096941,78.7053384153322
Has Number
9

Collections

Not viewed