South Indian Inscriptions VIII, No. 213

Cite this Item

"South Indian Inscriptions VIII, No. 213." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_VIII_No_213

Item Details

Title
South Indian Inscriptions VIII, No. 213
Identifier
South_Indian_Inscriptions_VIII_No_213
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 624A of 1902,
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] ஸ்ரீகோமாறுபன்மரான 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁𑌵ன𑌚𑍍𑌚𑌕𑍍𑌰வ𑌤𑍍𑌤𑌿கள் எம்மண்டலமுங் கொண்டருளிய ஸ்ரீ 𑌸𑌨𑍍𑌦𑌰𑌪𑌾𑌣𑍍𑌡𑍍𑌯 தேவற்கு யாண்டு ௰௬-வது இ தன் எதிர் மூந்றாவது கற்கடக-
நாயற்று 𑌪𑍁𑌰𑍍𑌵𑍍𑌵𑌪க்ஷத்து 𑌸𑌪𑍍𑌤𑌮𑌿யும் திங்கள்கிழமையும் பெற்றசோதி நாள் முத்தூற்றுக்கூற்றத்துக் கீழ்கூற்றுத் தேவதானந் திருப்புனவாயிலுடைய நாய-
னார்கோயில் 𑌸𑍍𑌥𑌾னத்தோம் நிலவிலை𑌪𑍍𑌰𑌮𑌾ண இசைவு திட்டுச் சோழமண்டலத்து விருதராஜ 𑌭யங்கரவளநாட்டுத் தொண்டநாட்டுக் கோன் நா-
ட்டு இலைக்கடம்பூருடையானாந கம்பநாயன் அந்திப்பிறையன் திருஞானசம்பந்தற்கு நாங்கள் விற்றுக்குடுத்த மனைகளும் நிலங்களுமாவன இவ்வூ-
ர் வடிக்கோன் திருவீதியிற் தெற்க்கு திருவிதியிற் தென்சிறகில் விற்றுக்குடுத்த மனைகள் அஞ்சுக்கு எல்லையாவது [।*] தென் பாற்கெல்லை ஊர்சூழ்ந்த கிடங்குக்கு வடக்கு மேல்-
பாற் கெல்லை இம்மனைகள் அஞ் சுக்கும் மெல் நந்தவானத்துக்கு கிழக்கும் வடபாற்கெல்லை இத்திருவீதிக்குத் தெற்கு கீழ்பாற்கெல்லை திருமதிட்க்கூட்ட மங்கலாத இராயற்கு இட்ட மனைக்கு மே-
. . . . சைந்த பெரு நான்கெல்லைக் குட்பட்ட மனைகள் அஞ்சினால் கோல் பதினைங்கோலும் இத்தால் வந்த வால் நீளமும் இவர்க்கு விற்றுக்குடுத்த நிலமாவது இவ்வூர்ப் பெரு-
ங்குளம் நாற்பத்தெண்ணாயிரப் பேரேரியில்த் திருஞானசம்பந்தனென்னும் மடையால் நீர்பாயுந் நிலமாய் முதுநிலத்தரிசான நிலத்துக் களர்ப்பாழாய் இவ்வூர்க் கிசைந்-
த வளவன்பக்கல் விலைகொண்ட நிலத்தில் இவர்க்கு விற்றுக்குடுத்த நிலம் முப்பது மாவுக்கு எல்லையாவது [।*] தென்பார்க்கெல்லை வளவன் பல்லவரையன் இஊரவர் பக்கல் விலை
கொண்டு திருநந்தாவிளக்குப்புறமாக விட்ட நிலத்துக்கும் இவ்வூரவர் கொல்லனுக்கும் தட்டானுக்கும் இட்ட நிலத்தில் வடவரம்புக்கு வடக்கும மேல்பார்க்கெல்லை இவ்வூரவர் இசைந்து இறைக்கிக் கட்-
டின கரைக்கு கழிவு கோல் விட்டுக் கிழக்கும் வடபார்க்கெல்லை இந்நில மளந்த கோல் முப்பதுமாவுக்குத் தெற்கும் கீழ்பாற்கெல்லை குளக்கரை துடங்கி இன்னிலம் முப்பது மா வுக்குக் கோல்-
விழுந்த கரைய்க்கு மேற்கும் ஆக இசைந்த பெருநான்கெல்லைக்கு உட்பட்ட நிலம் முப்பதுமாவும் இம்மனை அஞ்சும் விற்றுக்குடுத்தொந் திருஞானசம்பந்ததேவற்கு 𑌸𑍍𑌥𑌾நத்தோம் [।*] நிலம் முப்பது மா-
வும் இம்மனை அஞ்சும் வி ற்று க்குடுத்துக் கொள்வதான எம்மி லிசைந்த விலைப்பொருள் ஆவணக்களரியே காட்டேற்றி கை ச்செலவறக் கைக்கொண்ட பஞ்சசலாகை அச்சுப் பதினேழரை -
க்கும் விலையாவதாகவும் [।*] இப்படி 𑌸𑌠𑌵𑌦𑌿த்து விற்று விலை𑌪𑍍𑌰𑌮𑌾ணம் பண்ணிக்குடுத்த நிலங்களிலும் மனைகளிலும் மேனொக்கின மரங்களும் கீழ்னோக்கின கிணறுகளும் குளமும் குளவாய்த
லையும் இதில்க்குறை இதில் மேல்தலையிலே வெட்டித்து [।*]
மீன்ப டு பள்ளமும் தென்படு பொதும்பும் சுடுகாடும் படுதுறையும் உடும்பொடியும் ஆமை-
தவழியும் மற்றும் எப்பேற்பட்ட உரிமைகளும் 𑌭𑌾𑌗மும் 𑌭𑌾𑌗𑌾𑌶𑍍𑌰யங்களும் ம ற்றும் எப்பேற்பட்டனவும் அ-
கப்பட விலைக்குற விற்றுப் பொருளறக் கைக்கொண்டு விற்று விலை𑌪𑍍𑌰மாணம் பண்ணிக்குடுத்த நிலத்துக்கும் மனை-
க்கும் இதுவே பொருள்மாவறுதிப் பொருட்செலவோலை யாவதாகவும் இதுவல்லது பொருள்மாவறுதிப் பொருட்-
செலவோலை காணவும் காட்டவும் கடவதல்லவாகவும் இந்நிலம் வெட்டத் திருத்த ஆக்கத் தாம் வேண்டிய
தெல்லாம் கமுகும் கொடியுள்ளிட்ட பயிற் செய்தும் செய்வித்துங் கொள்ளப்பெறுவராகவும் இந்நிலம் வ-
ரம்பில் செ ன்றது நிலத்து சேர்தலால் கடமை குடிமை கற்பூரவரி அந்தராயம் வினியோகம் பொன்வரி
மற்றும் எப்பேற்பட்டனவும் இறையிலியாக ஆளப்பெறுவராகவும் இந்நிலங்களும் மனைகளும்
இவற்கு 𑌦𑌾𑌨𑌾𑌧மன𑌕𑍍𑌰ய வி𑌕𑍍𑌰யங்களுக்கு 𑌸𑍍𑌸𑍋𑌮𑍍மாவதாகவும் இப்படி ச𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿த்தவற் செல்லக்கடவதாகவும் இப்ப-
டி 𑌸𑌠வ𑌦𑌿த்து ஓலைக்குற்றம் எழுத்துக்குற்றம் சொற்குற்றம் எக்குற்றமும் குற்ற மல்லவாவுதாகவும் இம்மனை ஐஞ்-
சும் இன்னிலம் முப்பதுமாவும் ஒருகாலாவதும் இருகாலாவதும் முக்காலாவது விற்று விலை𑌪𑍍𑌰மாணம்
பண்ணிக்குடுத்தோம் இவ்விலைக் கடம்பூருடையானாந கம்பனாயன் திருஞானசம்பந்தற்கு இத்திருப்புன-
வாயல் 𑌸𑍍𑌥𑌾னத்தோம் [।*] இன்னாயனார் திருநாள் அஞ்சுக்கும் யா 𑌗 ம𑌣𑍍𑌡பத்திலே அ𑌦𑍍𑌧𑍍𑌯யனம்பண்ண
இவ்வூர் அணியாதித்தச் ச𑌤𑍁𑌰𑍍𑌵𑍍𑌵𑍇𑌦𑌿மங்கலம் என்று இத்திருப்புனவாயலில் வைத்த வகரம் வைக்கையால் இ-
வ்வகரத்திலிருந்த 𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணர் அ𑌦𑍍𑌧𑍍𑌯யனம் பண்ணகூடவதாகவும் இந்நிலங்களும் மனைகளும் இ-
வற்குக் குடுத்தபடி 𑌸𑍋𑌮𑍍 𑌮𑌾வுதாகவும் இப்படி 𑌸𑌠𑌵𑌦𑌿த்தோம் [।*] இப்படிக்கு இவை 𑌶𑍈𑌵 𑌶𑌿𑌖𑌾ம-
ணி 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌾தராயன் எழுத்து [।*] இப்படிக்கு இவைதருமகுழகர்கூட்ட ஆஹாரா𑌨𑍍𑌤ராய ன் எழுத்து [।*] இப்படிக்கு இவை
பாரயர் தேவர் எழுத்து [।*] இப்படிக்கு இவைசிவ𑌭𑌾𑌗𑍍𑌯𑌦𑍇வர் எழுத்து [।*] இப்படிக்கு இவை சேரமான் தோழன் எ
ழுத்து [।*] இப்படிக்கு இவை ஸ்ரீகாரியஞ்செய்வார் விசையராயர் எழுத்து [।*] இப்படிக்கு இவை திருத்தொ-
ண்ட𑌭ட்டன் எழுத்து [।*] இப்படிக்கு இவை அணியாதித்த 𑌭ட்டன் எழுத்து [।*] இப்படிக்கு இவை நர𑌸𑌿𑌠𑌹ப𑌣𑍍𑌡𑌿தர்
எழுத்து [।*] இப்படிக்கு இவை 𑌦𑌕𑍍𑌷𑌣𑌾𑌮𑍂𑌰𑍍𑌤𑍍𑌤𑌿𑌭ட்டன் எழுத்து [।*] இப்படிக்கு இவை பார்வதி தேவபட்டன் எழுத்து [।*]
இப்படிக்கு இவை அழகியபாண்டிய 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌾தராயன் எழுத்து [।*] இப்படி அறிவேன் அமுதன் சேரமானான கத்தியரையன் எழு-
த்து [।*] இப்படி அறிவேன் நாயன் அடைவியான செம்பியன் சோழமாராயர் தற்குறிமாட்டெறிந்தமைக்கும் பெருமாள் நடுக்க
ந்தவிர்த்தான் எழுத்து [।*] இப்படி அறிவேன் பாஞ்சாலராயன் எழுத்து [।*] இப்படி அறிவேன் சோறுடைச்சோழ விழுப்பரையர்
எழுத்து [।*] இப்படி அறிவேன் உடையார்நாயனான பத்தர்பாட்டுகந்தான் எழுத்து [।*] இப்படி அறிவேன் அழகியசோ-
ழமாராயர் தற்குறி மாட்டு எறிந்து நானு மறிவேன் பொன்னப்பிள்ளையான இ-
இரட்டை பள்ளிகொண்டான் எழுத்து [।*] இப்படி அறிவேன் முனை ய தரையர் தற்குறிமாட்-
டெறிந்து நானு மறிவேன் சிகாழிப்பிள்ளையான மாதவராயன் எழுத்து ௳
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] ஸ்ரீகோமாறுபன்மரான 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁𑌵ன𑌚𑍍𑌚𑌕𑍍𑌰வ𑌤𑍍𑌤𑌿கள் எம்மண்டலமுங் கொண்டருளிய ஸ்ரீ 𑌸𑌨𑍍𑌦𑌰𑌪𑌾𑌣𑍍𑌡𑍍𑌯 தேவற்கு யாண்டு {௰௬} - வது இ தன் எதிர் மூந்றாவது கற்கடக-
நாயற்று 𑌪𑍁𑌰𑍍𑌵𑍍𑌵𑌪க்ஷத்து 𑌸𑌪𑍍𑌤𑌮𑌿யும் திங்கள்கிழமையும் பெற்றசோதி நாள் முத்தூற்றுக்கூற்றத்துக் கீழ்கூற்றுத் தேவதானந் திருப்புனவாயிலுடைய நாய-
னார்கோயில் 𑌸𑍍𑌥𑌾னத்தோம் நிலவிலை𑌪𑍍𑌰𑌮𑌾ண இசைவு திட்டுச் சோழமண்டலத்து விருதராஜ 𑌭யங்கரவளநாட்டுத் தொண்டநாட்டுக் கோன் நா-
ட்டு இலைக்கடம்பூருடையானாந கம்பநாயன் அந்திப்பிறையன் திருஞானசம்பந்தற்கு நாங்கள் விற்றுக்குடுத்த மனைகளும் நிலங்களுமாவன இவ்வூ-
ர் வடிக்கோன் திருவீதியிற் தெற்க்கு திருவிதியிற் தென்சிறகில் விற்றுக்குடுத்த மனைகள் அஞ்சுக்கு எல்லையாவது [।] தென் பாற்கெல்லை ஊர்சூழ்ந்த கிடங்குக்கு வடக்கு மேல்-
பாற் கெல்லை இம்மனைகள் அஞ் சுக்கும் மெல் நந்தவானத்துக்கு கிழக்கும் வடபாற்கெல்லை இத்திருவீதிக்குத் தெற்கு கீழ்பாற்கெல்லை திருமதிட்க்கூட்ட மங்கலாத இராயற்கு இட்ட மனைக்கு மே-
. . . . சைந்த பெரு நான்கெல்லைக் குட்பட்ட மனைகள் அஞ்சினால் கோல் பதினைங்கோலும் இத்தால் வந்த வால் நீளமும் இவர்க்கு விற்றுக்குடுத்த நிலமாவது இவ்வூர்ப் பெரு-
ங்குளம் நாற்பத்தெண்ணாயிரப் பேரேரியில்த் திருஞானசம்பந்தனென்னும் மடையால் நீர்பாயுந் நிலமாய் முதுநிலத்தரிசான நிலத்துக் களர்ப்பாழாய் இவ்வூர்க் கிசைந்-
த வளவன்பக்கல் விலைகொண்ட நிலத்தில் இவர்க்கு விற்றுக்குடுத்த நிலம் முப்பது மாவுக்கு எல்லையாவது [।] தென்பார்க்கெல்லை வளவன் பல்லவரையன் இஊரவர் பக்கல் விலை
கொண்டு திருநந்தாவிளக்குப்புறமாக விட்ட நிலத்துக்கும் இவ்வூரவர் கொல்லனுக்கும் தட்டானுக்கும் இட்ட நிலத்தில் வடவரம்புக்கு வடக்கும மேல்பார்க்கெல்லை இவ்வூரவர் இசைந்து இறைக்கிக் கட்-
டின கரைக்கு கழிவு கோல் விட்டுக் கிழக்கும் வடபார்க்கெல்லை இந்நில மளந்த கோல் முப்பதுமாவுக்குத் தெற்கும் கீழ்பாற்கெல்லை குளக்கரை துடங்கி இன்னிலம் முப்பது மா வுக்குக் கோல்-
விழுந்த கரைய்க்கு மேற்கும் ஆக இசைந்த பெருநான்கெல்லைக்கு உட்பட்ட நிலம் முப்பதுமாவும் இம்மனை அஞ்சும் விற்றுக்குடுத்தொந் திருஞானசம்பந்ததேவற்கு 𑌸𑍍𑌥𑌾நத்தோம் [।] நிலம் முப்பது மா-
வும் இம்மனை அஞ்சும் வி ற்று க்குடுத்துக் கொள்வதான எம்மி லிசைந்த விலைப்பொருள் ஆவணக்களரியே காட்டேற்றி கை ச்செலவறக் கைக்கொண்ட பஞ்சசலாகை அச்சுப் பதினேழரை-
க்கும் விலையாவதாகவும் [।] இப்படி 𑌸𑌠𑌵𑌦𑌿த்து விற்று விலை𑌪𑍍𑌰𑌮𑌾ணம் பண்ணிக்குடுத்த நிலங்களிலும் மனைகளிலும் மேனொக்கின மரங்களும் கீழ்னோக்கின கிணறுகளும் குளமும் குளவாய்த
லையும் இதில்க்குறை இதில் மேல்தலையிலே வெட்டித்து [।]
மீன்ப டு பள்ளமும் தென்படு பொதும்பும் சுடுகாடும் படுதுறையும் உடும்பொடியும் ஆமை-
தவழியும் மற்றும் எப்பேற்பட்ட உரிமைகளும் 𑌭𑌾𑌗மும் 𑌭𑌾𑌗𑌾𑌶𑍍𑌰யங்களும் ம ற்றும் எப்பேற்பட்டனவும் அ-
கப்பட விலைக்குற விற்றுப் பொருளறக் கைக்கொண்டு விற்று விலை𑌪𑍍𑌰மாணம் பண்ணிக்குடுத்த நிலத்துக்கும் மனை-
க்கும் இதுவே பொருள்மாவறுதிப் பொருட்செலவோலை யாவதாகவும் இதுவல்லது பொருள்மாவறுதிப் பொருட்-
செலவோலை காணவும் காட்டவும் கடவதல்லவாகவும் இந்நிலம் வெட்டத் திருத்த ஆக்கத் தாம் வேண்டிய
தெல்லாம் கமுகும் கொடியுள்ளிட்ட பயிற் செய்தும் செய்வித்துங் கொள்ளப்பெறுவராகவும் இந்நிலம் வ-
ரம்பில் செ ன்றது நிலத்து சேர்தலால் கடமை குடிமை கற்பூரவரி அந்தராயம் வினியோகம் பொன்வரி
மற்றும் எப்பேற்பட்டனவும் இறையிலியாக ஆளப்பெறுவராகவும் இந்நிலங்களும் மனைகளும்
இவற்கு 𑌦𑌾𑌨𑌾𑌧மன𑌕𑍍𑌰ய வி𑌕𑍍𑌰யங்களுக்கு 𑌸𑍍𑌸𑍋𑌮𑍍மாவதாகவும் இப்படி ச𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿த்தவற் செல்லக்கடவதாகவும் இப்ப-
டி 𑌸𑌠வ𑌦𑌿த்து ஓலைக்குற்றம் எழுத்துக்குற்றம் சொற்குற்றம் எக்குற்றமும் குற்ற மல்லவாவுதாகவும் இம்மனை ஐஞ்-
சும் இன்னிலம் முப்பதுமாவும் ஒருகாலாவதும் இருகாலாவதும் முக்காலாவது விற்று விலை𑌪𑍍𑌰மாணம்
பண்ணிக்குடுத்தோம் இவ்விலைக் கடம்பூருடையானாந கம்பனாயன் திருஞானசம்பந்தற்கு இத்திருப்புன-
வாயல் 𑌸𑍍𑌥𑌾னத்தோம் [।] இன்னாயனார் திருநாள் அஞ்சுக்கும் யா 𑌗 ம𑌣𑍍𑌡பத்திலே அ𑌦𑍍𑌧𑍍𑌯யனம்பண்ண
இவ்வூர் அணியாதித்தச் ச𑌤𑍁𑌰𑍍𑌵𑍍𑌵𑍇𑌦𑌿மங்கலம் என்று இத்திருப்புனவாயலில் வைத்த வகரம் வைக்கையால் இ-
வ்வகரத்திலிருந்த 𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணர் அ𑌦𑍍𑌧𑍍𑌯யனம் பண்ணகூடவதாகவும் இந்நிலங்களும் மனைகளும் இ-
வற்குக் குடுத்தபடி 𑌸𑍋𑌮𑍍 𑌮𑌾வுதாகவும் இப்படி 𑌸𑌠𑌵𑌦𑌿த்தோம் [।] இப்படிக்கு இவை 𑌶𑍈𑌵 𑌶𑌿𑌖𑌾ம-
ணி 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌾தராயன் எழுத்து [।] இப்படிக்கு இவைதருமகுழகர்கூட்ட ஆஹாரா𑌨𑍍𑌤ராய ன் எழுத்து [।] இப்படிக்கு இவை
பாரயர் தேவர் எழுத்து [।] இப்படிக்கு இவைசிவ𑌭𑌾𑌗𑍍𑌯𑌦𑍇வர் எழுத்து [।] இப்படிக்கு இவை சேரமான் தோழன் எ
ழுத்து [।] இப்படிக்கு இவை ஸ்ரீகாரியஞ்செய்வார் விசையராயர் எழுத்து [।] இப்படிக்கு இவை திருத்தொ-
ண்ட𑌭ட்டன் எழுத்து [।] இப்படிக்கு இவை அணியாதித்த 𑌭ட்டன் எழுத்து [।] இப்படிக்கு இவை நர𑌸𑌿𑌠𑌹ப𑌣𑍍𑌡𑌿தர்
எழுத்து [।] இப்படிக்கு இவை 𑌦𑌕𑍍𑌷𑌣𑌾𑌮𑍂𑌰𑍍𑌤𑍍𑌤𑌿𑌭ட்டன் எழுத்து [।] இப்படிக்கு இவை பார்வதி தேவபட்டன் எழுத்து [।]
இப்படிக்கு இவை அழகியபாண்டிய 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌾தராயன் எழுத்து [।] இப்படி அறிவேன் அமுதன் சேரமானான கத்தியரையன் எழு-
த்து [।] இப்படி அறிவேன் நாயன் அடைவியான செம்பியன் சோழமாராயர் தற்குறிமாட்டெறிந்தமைக்கும் பெருமாள் நடுக்க
ந்தவிர்த்தான் எழுத்து [।] இப்படி அறிவேன் பாஞ்சாலராயன் எழுத்து [।] இப்படி அறிவேன் சோறுடைச்சோழ விழுப்பரையர்
எழுத்து [।] இப்படி அறிவேன் உடையார்நாயனான பத்தர்பாட்டுகந்தான் எழுத்து [।] இப்படி அறிவேன் அழகியசோ-
ழமாராயர் தற்குறி மாட்டு எறிந்து நானு மறிவேன் பொன்னப்பிள்ளையான இ-
இரட்டை பள்ளிகொண்டான் எழுத்து [।] இப்படி அறிவேன் முனை ய தரையர் தற்குறிமாட்-
டெறிந்து நானு மறிவேன் சிகாழிப்பிள்ளையான மாதவராயன் எழுத்து ௳
Took Place At
ON THE INNER SIDE OF THE NORTH WALL OF THE MANDAPA IN FRONT OF THE VRIDDHAPURISVARA Temple.
Is Clerical Administrative Area Of
Arantangi
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tiruppunavasal
Spatial Coverage
10.5463571292341,79.5454812230078
Has Number
5

Collections

Not viewed