South Indian Inscriptions VIII, No. 206

Cite this Item

"South Indian Inscriptions VIII, No. 206." Archive of Mathematical Practices. Accessed September 10, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_VIII_No_206

Item Details

Title
South Indian Inscriptions VIII, No. 206
Identifier
South_Indian_Inscriptions_VIII_No_206
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 616 of 1902,
Content
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥*] திரிபு வனச்சக்காவற்த்திகள் ஸ்ரீராசராசதேவற்கு யாண்டு ௨௰௨ இருபத்திரண்டாவது இஷபநாயற்று பூர்வபக் கி ஷத்து சதுத்தேசி யு ம் வெள்ளிக்கிழமையும் பெற்ற அ னி ழத்து நாள் நித்தவினோதவளநாட்டு விரசோழவளநாட்டு பிரமதேயம் ஸ்ரீபுத்தூரான திரிபுவனமாதேவிச்சருப்பேதிமங்கலத்துப் பெருங்குறி மகாஸபையோம் நம்மூர் நிலக்கணக்கு அமுத
பண்டிதப்பிரியன் கண்டு [।*] இன்னாட்டு ஆவூர்க்கூற்றத்து முன்னியூர்ருடையார் திருவகத்திசுரமுடையார் கோயில் தெற்கில் திருமடைவிளாகத்து திருஞானசம்பந்தன்குகைக்கு குகாசேஷமாக பூண்டியுடையான் உதையஞ்செய்தான குடுத்த பிடாகை குலோத்துங்கசோழநல்லூர் வீரநாராயணவதிக்கு மேற்கு இராமதேவவாய்க்காலுக்கு வடக்கு ௬- 𑿝 ௨-சதிரத்து கி ழக்கடைய ௺ ௩ மா நீக்கி இதன்
தெற்கு ௺ # நீக்கி இதன் வடக்கு ௺ # ஒன்பதாம் தரவினால் மடக்கு ௺ 𑿔 ப௪ இன்நிலம் முக்காணியினால் மடக்கு நிலம் கிழ் இருமா வரையும் குகாசேஷமாக விட்டான் என்றும் இன்னிலம் இறுக்கபற்றா தென்றும் இன்னிலம் ஊர்கீழ் இறையிலியாக பெறவேணும் என்றும் இவ்வூர் நியாயத்தாரும் தானத்தாரும் வந்த பொக்கிஷத்து முதல்கന്ന്ம் அருளிச்செய்கையாலே இன்னிலம் முக்காணியினால் மடக்கு நிலம் கீழ் இ
றையிலியாக நிறுத்திக்குடுத்து நம்மூர் ௨௰௨-வது காணி அனுபோகம் எழுதுகிற இ டத்து தரமிலியாய் ஒழுகல் மாட்டெறிந்து வருகிற குளங்கள் உள்ளிட்ட தரமிலி நிலத்து பலபேரிலும் தரம் பூட்டி ஊர்க்குடலான மடக்கிலே கூட்டிக்கொள்ளவும் [।*] இம்மடக்கு இப்படி ஊர்க்கீழ் இறையிலியாக நிறுத்தி தன் எழுத்தால் கையோலை எழுதி குடுக்கக்கடவதாகவும் சொன்னோம் [।*] பணியால் ஊர்கணக்கு ஆலத்துடையான் சாதுசெ
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 [॥] திரிபு வனச்சக்காவற்த்திகள் ஸ்ரீராசராசதேவற்கு யாண்டு {௨௰௨} இருபத்திரண்டாவது இஷபநாயற்று பூர்வபக் கி ஷத்து சதுத்தேசி யு ம் வெள்ளிக்கிழமையும் பெற்ற அ னி ழத்து நாள் நித்தவினோதவளநாட்டு விரசோழவளநாட்டு பிரமதேயம் ஸ்ரீபுத்தூரான திரிபுவனமாதேவிச்சருப்பேதிமங்கலத்துப் பெருங்குறி மகாஸபையோம் நம்மூர் நிலக்கணக்கு அமுத
பண்டிதப்பிரியன் கண்டு [।] இன்னாட்டு ஆவூர்க்கூற்றத்து முன்னியூர்ருடையார் திருவகத்திசுரமுடையார் கோயில் தெற்கில் திருமடைவிளாகத்து திருஞானசம்பந்தன்குகைக்கு குகாசேஷமாக பூண்டியுடையான் உதையஞ்செய்தான குடுத்த பிடாகை குலோத்துங்கசோழநல்லூர் வீரநாராயணவதிக்கு மேற்கு இராமதேவவாய்க்காலுக்கு வடக்கு {௬} - 𑿝 {௨} - சதிரத்து கி ழக்கடைய {௺} {௩ மா நீக்கி இதன்
தெற்கு {௺} # நீக்கி இதன் வடக்கு {௺} # ஒன்பதாம் தரவினால் மடக்கு {௺} 𑿔 ப௪} இன்நிலம் முக்காணியினால் மடக்கு நிலம் கிழ் இருமா வரையும் குகாசேஷமாக விட்டான் என்றும் இன்னிலம் இறுக்கபற்றா தென்றும் இன்னிலம் ஊர்கீழ் இறையிலியாக பெறவேணும் என்றும் இவ்வூர் நியாயத்தாரும் தானத்தாரும் வந்த பொக்கிஷத்து முதல்க𑌨𑍍𑌨𑍍ம் அருளிச்செய்கையாலே இன்னிலம் முக்காணியினால் மடக்கு நிலம் கீழ் இ
றையிலியாக நிறுத்திக்குடுத்து நம்மூர் {௨௰௨} - வது காணி அனுபோகம் எழுதுகிற இ டத்து தரமிலியாய் ஒழுகல் மாட்டெறிந்து வருகிற குளங்கள் உள்ளிட்ட தரமிலி நிலத்து பலபேரிலும் தரம் பூட்டி ஊர்க்குடலான மடக்கிலே கூட்டிக்கொள்ளவும் [।] இம்மடக்கு இப்படி ஊர்க்கீழ் இறையிலியாக நிறுத்தி தன் எழுத்தால் கையோலை எழுதி குடுக்கக்கடவதாகவும் சொன்னோம் [।] பணியால் ஊர்கணக்கு ஆலத்துடையான் சாதுசெ
Took Place At
ON THE SOUTH WALL OF MANDAPA IN FRONT OF THE CENTRAL SHRINE IN THE AGASTYESVARA TEMPLE
Is Clerical Administrative Area Of
Kumbakōṇam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Muniyur
Spatial Coverage
10.561866566487,79.5684250295076
Has Number
3

Collections

Not viewed