South Indian Inscriptions IV, No. 445

Cite this Item

"South Indian Inscriptions IV, No. 445." Archive of Mathematical Practices. Accessed September 9, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_IV_No_445

Item Details

Title
South Indian Inscriptions IV, No. 445
Identifier
South_Indian_Inscriptions_IV_No_445
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 616 of 1909,
Content
1. 𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 ॥ புகழ் சூழ்ந்த புணரி அகழ் சூழ்ந்த புவியில் பொன்னெம
2. அளவுந் தன்நெமி நடப்ப விளங்கு ஜயமகளை இளங் கோப்பருவத்துச் சக்கரகோட்டத்து
3. விக்கிரமத்தொழிலால் புதுமணம் புணர்து மதுவரையீட்டம் வயிராரத்து
4. வாரி அயிர்முனைக் கொன்தளவரைசர் தன் தளமிரிய வாளுறை கழித்துத் தொள்வலி காட்டி
5. பொற்பரி னடாத்தி கீர்த்தியை னிறுத்தி வடதிசை வாகை சூடி தென் திசை தெமருகமலப்
6. பூமகள் பொதுமையும் பொன்னி யாடையும் னன்னிலப்பாவையும் தனிமையும்
7. தவிரப் புனிதற் திருமணி மகுடம் உரிமையிற்சூடி தன்னடி யிரண்டும் தடமுடி ஆகத் தொந்நிலவேந்தர்
8. சூட முந்நை மநுவாறு பெருக கலியாறு வறுப்பச் செங்கோல் திசைதோறும் செல்ல வெண்குடை யிருநில-
9. விளாகம் எங்கணுந் தந்து திருநில வெண்ணிலாத் திகழ ஒருதரி மெருவில் புலி விளையாட வார்கடற் றிவா𑌨𑍍𑌤ரத்துப் பூபாலர்
10. திறை விடுத்த கலஞ்சொரி களுறு முறை நிற்ப விலங்கிய தென்னவந் கரு𑌨𑍍𑌤லை பருந் தலைத்திடத் தன் பொன்னகர்ப்புறத்திடைக்
11. கிடப்ப இன்னான் பிற்குலபிறைபோல் நிற்பிழை என்னுஞ் சொல்லெதிர் கொடிற்றல்லது தங்கை வில்லெதிர் கொடா
12. வேழ்குலத்தரையாள்த் திப்பட்ட களுற்றிந் திட்டமும் பட்ட வெங்கரியும் விட்ட தன் மாகமுங் கூறின வீரமுங்
13. கிடப்ப ஏற்ன மலைகளு முதுகு நெளிப்ப இழி𑌨𑍍𑌤 நதிகளுஞ்சுழன்றுடைந்தொட விழு கடல்களு𑌨𑍍𑌤லைவிரித்
14. தலமா குடதிசைத்சன்னாளுக𑌨𑍍𑌤 தாது𑌨𑍍𑌤𑌾தையும் பக்காளிட்டப் பலபல முதுகும் பயத்தெதீர் மாறிய சயப்பெரு 𑌨𑍍𑌤𑌿ருவும்
15. பழி இகழ்ந்து குடுத்த புகழுஞ் செல்வியும் வாளாரொண்கண் மட𑌨𑍍𑌤𑍈ய ரீட் டமும மிளாது குடுத்த வெங்கரி நிரையும் கங்கமண்டலமும்ஞ்
16. சிங்கணமென்னும் பாணியிரண்டும் ஒரு விசைக் கைக்கொண் டீண்டிய புகழோடு பாண்டிமண்டலங் கொளளத்
17. திருவுள்ளத்தடைத்து வெள்ளவர் பரித்துரங்கமும் பொருபரித் துரங்கமும் போலத் த𑌨𑍍𑌤𑌿ர வாரியு முடைத்தாய் வ𑌨𑍍𑌤𑍁
18. தென்கடல் படர்வது போலத் தன்பெருஞ் சேநையைய் ஏவிப் பஞ்சவரைவரும் பொருத போற்களத் தஞ்சி வெருகெளித்தோடி அரணெகப்
19. புக்க காடறுத்து னாட்டடிப்படுத்து மற்றவர்தம்மை வனசார் திரியும் பொச்சை வெஞ்சுர மேற்றி கொற்ற
20. வி𑌜𑌯𑌸𑍍𑌤𑌮𑍍 𑌭ம் திசைதோறும் னிறுத்தி முத்தின் சலாபமும் முத்தமிழ்ப் பொதியலும் மத்த வெங்கரிபடுமைய்யச்-
21. சய்யமும் கன்னியுங் கைக்கொண்டருளி தெந்நாட்டெல்லை காட்டி கடல்மலைநாட்டுள்ள சாவெறெலா 𑌨𑍍𑌤நி விசும்பெற மாவெறிய
22. தந் மருதநிற் தலைவரைக் குறுகலர் குலையக் கொட்டாறுட்ப்பட நெறிதொறு𑌨𑍍𑌨𑌿லைகளிட்டருளித் திறல்கொள் வீரஸி𑌠ஹாஸா𑌨𑍍𑌤𑌿ரிய
23. விட்டருளி வடதிசை வெங்கைமண்டலங் கடந்து தாங்கலர் கலிங்கமுங் கநலெரி பரப்ப விலங்கல்போல் விலங்கிய வே𑌨𑍍𑌤ர் விட்ட
24. வெங்களுறோடு பட்டு முன் புரள பொரு கோபத்தோடு போர்முக மதிர்வரு கோமட்டெெயந் மாதவநெதிர்பட எங்கராயன் இகலவரெச்சணந் மாப்பிறளா
25. மதகரி இராசணந் தண்டுபதி ஆகிய தலைச்சேனாபதி மண்டலிக தாமய கெண்பர்த்திசைமுகன் பொத்தயன் கெத்தணந் செருச்சேநாபதி என்றிவ
26. ரெெநவரும் வெற்றவெழத்தோடு பட்டு மற்றவர் கரு𑌨𑍍𑌤லையோடு வெண்ணிணங் கழுகொடு பரு𑌨𑍍𑌤லை எங்கணும் பாப்ப உயர்த்து
27. கருங்கடலடையத் தராதரம் திரந்து கலிங்கமெழுங்கைய்க்கொண்டு அலங்கலாரமும் திருப்புயத் தலஙகலும்போல
28. வீரமு 𑌨𑍍𑌤𑌿யாகமும் விளங்கப் பார் தொழச் சிவநிடத் துமையெநத் தியாகவல்லி உலகு டையா ளிருப்ப அவளுடன் கங்கை வீற்றிரு𑌨𑍍𑌤𑍇𑌏ந
29. மங்கையர் திலதம் எழிசைவல்ல𑌭𑌿 எழுலகமுடையான் வாழி கைமலர் 𑌨𑍍𑌤𑌿நிருப்ப ஊழியு விருமாலாகத்துப் பிரியாதென்றும்
30. திருமக ளிரு𑌨𑍍𑌤ந வீர𑌸𑌿𑌠ஹாஸநத்து வீற்றிரு𑌨𑍍𑌤𑍇ருளிந கோவிராஜ𑌕𑍇𑌸𑌰𑌿 𑌪𑌨𑍍𑌮ராந 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁𑌵 𑌨𑌚𑍍𑌚𑌕𑍍𑌰வத்தி ஸ்ரீகுலோத்துங்சோழ𑌦𑍇வற்கு
31. யாண்டு ௪௰௫ ஆவது துலாநாயற்று 𑌪𑍂𑌰𑍍𑌵𑌪𑌕𑍍𑌷த்து வியாழக்கிழமையும் 𑌸𑌪𑍍𑌤மியும் பெற்ற
32. உத்திராடத்தி நாள் சுத்தமலிவளநாட்டு முடிச்சோணாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇𑌯𑌮𑍍 ஸ்ரீ𑌜𑌨𑌨𑌾𑌥𑌶𑍍𑌚𑌤𑍁𑌰𑍍𑌵𑍇𑌦𑌿மங்கலத்துப் பெருங்குறி
33. 𑌸𑌭𑍈யோம் நம்மூர்த் திருவிரும்பூளைஉடைய 𑌮𑌹𑌾𑌦𑍇வர் கோயிலிலெ 𑌧𑌰𑍍𑌮𑍍𑌮𑌿செய்து பெறுங்குறிக்கூட்டம் குறைவறக் கூடி.
34. . . . . பண்ணிந 𑌵𑍍𑌯𑌵𑌸𑍍𑌥𑍈யாவது அருமொழிதேவவளநாட்டுச் சேற்றூர் கூற்றத்து ஓகையில் ஓகைஉடையார் சங்
35. . . . . ன்தாரான காடுவெட்டிகள்க்கு னாங்கள் 𑌶𑌾𑌶𑍍𑌵திகமாக 𑌚𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿த்𑌤𑍍𑌯வற் நிலைநிற்கக் கடவிதாக னாங்கள் இறையிலி-
36. . . . . துகுடுத்த பரிசாவது இவ்வாண்டு இவர்பக்கல் கொண்ட நெல்லு ஐய்யாயிரத்து இருநூற்று நாற்பதின்கலத்தினால் வந்த
37. . . . .படி காசு ஒன்றுக்கு நெல்லு பதின்முக்கலமாக வந்த காசு நாநூற்று மூன்றே ஒரு மாவரையும் எங்கள் ஊரில் நடுவிற்கோயிலில்
38. . . . முன்பு உக𑌨𑍍𑌤ருளாமையில் திருக்கோலம் எழுந்தருளுவிக்க கொண்ட காசு முப்பத்தேழும் ஆகக்காசு நாநூற்று நாற்பதெ-
39. . . . மாவரையுங் கொண்டு இக்காசுக்கு 𑌧𑌰𑍍𑌮𑍍𑌮𑌵𑍃த்திக்கு செலவாக ஊரிலெ ஆயிரத்துநாற்பதின் மன்சாலை என்று இவர்க்கு 𑌧𑌰𑍍𑌮𑍍𑌮
40. மாக 𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணர் உண்ணச்சாலை . . .
41. க இறையிலிசெய்து குடுத்த நிலமாவ-
42. து . . . திருவரங்கவதிக்குக் கிழக்கு
43. சுந்தரசோழவாய்க்காலுக்கு வடக்கு
44. ங்கண்ணாந்று மூந்றாஞ் சதிரத்து ெ. . .
45. நிலங் காலில் கிழ்க்கடைய நிலம்
46. . மா அரைக்காணி முந்திரிகையுங் குழி இரண்டாயிர
47. ம் இங்கேகீழை அரையில் கீழ்க்கடைய நிலம்
48. காலே அரைக்காணி முந்திரிகையுங் குழி மூன்
49. றறையும் கொ𑌨𑍍𑌤𑍇க்கமாதேவிவதிக்குக் கிழக்கு சு𑌨𑍍𑌤ர
50. சோழவாக்காலுக்குத் தெற்கு ஆறாங்கண்ற்று
51. நாலாஞ்சதிரத்து மேற்கடையங் நிலம் இரண்டுமா
52. நீக்கி இதன் கிழக்கு நிலம் காலும் திருச்சிற்றம்
53. பலவதிக்குக் கிழக்கு சு𑌨𑍍𑌤𑍇ரசோழவாய்க்காலுக்குத்
54. தெற்கு எட்டாங்கண்ணாற்று முதல் சதிரத்து மேற்கடைய
55. நிலம் காலுமாக் காணி நிக்கி இதன்கிழக்கு
56. நிலம் காலும் இதன்கிழக்கு நிலம் முமமாவரையும்
57. அறிஞ்சியன் வாய்க்காலுக்குத் தெற்கு
58. முதற்கண்ணாற்று முதற் சதிரத்து மேற்க்கடைய நிலம்நாலும்
59. இதன் கிழக்கு நிலங் காலில் நிலம் நாலு
60. மா முந்திரிகை ॥
Annotates
𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 ॥ புகழ் சூழ்ந்த புணரி அகழ் சூழ்ந்த புவியில் பொன்னெம
அளவுந் தன்நெமி நடப்ப விளங்கு ஜயமகளை இளங் கோப்பருவத்துச் சக்கரகோட்டத்து
விக்கிரமத்தொழிலால் புதுமணம் புணர்து மதுவரையீட்டம் வயிராரத்து
வாரி அயிர்முனைக் கொன்தளவரைசர் தன் தளமிரிய வாளுறை கழித்துத் தொள்வலி காட்டி
பொற்பரி னடாத்தி கீர்த்தியை னிறுத்தி வடதிசை வாகை சூடி தென் திசை தெமருகமலப்
பூமகள் பொதுமையும் பொன்னி யாடையும் னன்னிலப்பாவையும் தனிமையும்
தவிரப் புனிதற் திருமணி மகுடம் உரிமையிற்சூடி தன்னடி யிரண்டும் தடமுடி ஆகத் தொந்நிலவேந்தர்
சூட முந்நை மநுவாறு பெருக கலியாறு வறுப்பச் செங்கோல் திசைதோறும் செல்ல வெண்குடை யிருநில-
விளாகம் எங்கணுந் தந்து திருநில வெண்ணிலாத் திகழ ஒருதரி மெருவில் புலி விளையாட வார்கடற் றிவா𑌨𑍍𑌤ரத்துப் பூபாலர்
திறை விடுத்த கலஞ்சொரி களுறு முறை நிற்ப விலங்கிய தென்னவந் கரு𑌨𑍍𑌤லை பருந் தலைத்திடத் தன் பொன்னகர்ப்புறத்திடைக்
கிடப்ப இன்னான் பிற்குலபிறைபோல் நிற்பிழை என்னுஞ் சொல்லெதிர் கொடிற்றல்லது தங்கை வில்லெதிர் கொடா
வேழ்குலத்தரையாள்த் திப்பட்ட களுற்றிந் திட்டமும் பட்ட வெங்கரியும் விட்ட தன் மாகமுங் கூறின வீரமுங்
கிடப்ப ஏற்ன மலைகளு முதுகு நெளிப்ப இழி𑌨𑍍𑌤 நதிகளுஞ்சுழன்றுடைந்தொட விழு கடல்களு𑌨𑍍𑌤லைவிரித்
தலமா குடதிசைத்சன்னாளுக𑌨𑍍𑌤 தாது𑌨𑍍𑌤𑌾தையும் பக்காளிட்டப் பலபல முதுகும் பயத்தெதீர் மாறிய சயப்பெரு 𑌨𑍍𑌤𑌿ருவும்
பழி இகழ்ந்து குடுத்த புகழுஞ் செல்வியும் வாளாரொண்கண் மட𑌨𑍍𑌤𑍈ய ரீட் டமும மிளாது குடுத்த வெங்கரி நிரையும் கங்கமண்டலமும்ஞ்
சிங்கணமென்னும் பாணியிரண்டும் ஒரு விசைக் கைக்கொண் டீண்டிய புகழோடு பாண்டிமண்டலங் கொளளத்
திருவுள்ளத்தடைத்து வெள்ளவர் பரித்துரங்கமும் பொருபரித் துரங்கமும் போலத் த𑌨𑍍𑌤𑌿ர வாரியு முடைத்தாய் வ𑌨𑍍𑌤𑍁
தென்கடல் படர்வது போலத் தன்பெருஞ் சேநையைய் ஏவிப் பஞ்சவரைவரும் பொருத போற்களத் தஞ்சி வெருகெளித்தோடி அரணெகப்
புக்க காடறுத்து னாட்டடிப்படுத்து மற்றவர்தம்மை வனசார் திரியும் பொச்சை வெஞ்சுர மேற்றி கொற்ற
வி𑌜𑌯𑌸𑍍𑌤𑌮𑍍 𑌭ம் திசைதோறும் னிறுத்தி முத்தின் சலாபமும் முத்தமிழ்ப் பொதியலும் மத்த வெங்கரிபடுமைய்யச்-
சய்யமும் கன்னியுங் கைக்கொண்டருளி தெந்நாட்டெல்லை காட்டி கடல்மலைநாட்டுள்ள சாவெறெலா 𑌨𑍍𑌤நி விசும்பெற மாவெறிய
தந் மருதநிற் தலைவரைக் குறுகலர் குலையக் கொட்டாறுட்ப்பட நெறிதொறு𑌨𑍍𑌨𑌿லைகளிட்டருளித் திறல்கொள் வீரஸி𑌠ஹாஸா𑌨𑍍𑌤𑌿ரிய
விட்டருளி வடதிசை வெங்கைமண்டலங் கடந்து தாங்கலர் கலிங்கமுங் கநலெரி பரப்ப விலங்கல்போல் விலங்கிய வே𑌨𑍍𑌤ர் விட்ட
வெங்களுறோடு பட்டு முன் புரள பொரு கோபத்தோடு போர்முக மதிர்வரு கோமட்டெெயந் மாதவநெதிர்பட எங்கராயன் இகலவரெச்சணந் மாப்பிறளா
மதகரி இராசணந் தண்டுபதி ஆகிய தலைச்சேனாபதி மண்டலிக தாமய கெண்பர்த்திசைமுகன் பொத்தயன் கெத்தணந் செருச்சேநாபதி என்றிவ
ரெெநவரும் வெற்றவெழத்தோடு பட்டு மற்றவர் கரு𑌨𑍍𑌤லையோடு வெண்ணிணங் கழுகொடு பரு𑌨𑍍𑌤லை எங்கணும் பாப்ப உயர்த்து
கருங்கடலடையத் தராதரம் திரந்து கலிங்கமெழுங்கைய்க்கொண்டு அலங்கலாரமும் திருப்புயத் தலஙகலும்போல
வீரமு 𑌨𑍍𑌤𑌿யாகமும் விளங்கப் பார் தொழச் சிவநிடத் துமையெநத் தியாகவல்லி உலகு டையா ளிருப்ப அவளுடன் கங்கை வீற்றிரு𑌨𑍍𑌤𑍇𑌏ந
மங்கையர் திலதம் எழிசைவல்ல𑌭𑌿 எழுலகமுடையான் வாழி கைமலர் 𑌨𑍍𑌤𑌿நிருப்ப ஊழியு விருமாலாகத்துப் பிரியாதென்றும்
திருமக ளிரு𑌨𑍍𑌤ந வீர𑌸𑌿𑌠ஹாஸநத்து வீற்றிரு𑌨𑍍𑌤𑍇ருளிந கோவிராஜ𑌕𑍇𑌸𑌰𑌿 𑌪𑌨𑍍𑌮ராந 𑌤𑍍𑌰𑌿𑌭𑍁𑌵 𑌨𑌚𑍍𑌚𑌕𑍍𑌰வத்தி ஸ்ரீகுலோத்துங்சோழ𑌦𑍇வற்கு
யாண்டு {௪௰௫} ஆவது துலாநாயற்று 𑌪𑍂𑌰𑍍𑌵𑌪𑌕𑍍𑌷த்து வியாழக்கிழமையும் 𑌸𑌪𑍍𑌤மியும் பெற்ற
உத்திராடத்தி நாள் சுத்தமலிவளநாட்டு முடிச்சோணாட்டு 𑌬𑍍𑌰𑌹𑍍𑌮𑌦𑍇𑌯𑌮𑍍 ஸ்ரீ𑌜𑌨𑌨𑌾𑌥𑌶𑍍𑌚𑌤𑍁𑌰𑍍𑌵𑍇𑌦𑌿மங்கலத்துப் பெருங்குறி
𑌸𑌭𑍈யோம் நம்மூர்த் திருவிரும்பூளைஉடைய 𑌮𑌹𑌾𑌦𑍇வர் கோயிலிலெ 𑌧𑌰𑍍𑌮𑍍𑌮𑌿செய்து பெறுங்குறிக்கூட்டம் குறைவறக் கூடி .
. . . . பண்ணிந 𑌵𑍍𑌯𑌵𑌸𑍍𑌥𑍈யாவது அருமொழிதேவவளநாட்டுச் சேற்றூர் கூற்றத்து ஓகையில் ஓகைஉடையார் சங்
. . . . ன்தாரான காடுவெட்டிகள்க்கு னாங்கள் 𑌶𑌾𑌶𑍍𑌵திகமாக 𑌚𑌨𑍍𑌦𑍍𑌰𑌾𑌦𑌿த்𑌤𑍍𑌯வற் நிலைநிற்கக் கடவிதாக னாங்கள் இறையிலி-
. . . . துகுடுத்த பரிசாவது இவ்வாண்டு இவர்பக்கல் கொண்ட நெல்லு ஐய்யாயிரத்து இருநூற்று நாற்பதின்கலத்தினால் வந்த
. . . . படி காசு ஒன்றுக்கு நெல்லு பதின்முக்கலமாக வந்த காசு நாநூற்று மூன்றே ஒரு மாவரையும் எங்கள் ஊரில் நடுவிற்கோயிலில்
. . . முன்பு உக𑌨𑍍𑌤ருளாமையில் திருக்கோலம் எழுந்தருளுவிக்க கொண்ட காசு முப்பத்தேழும் ஆகக்காசு நாநூற்று நாற்பதெ-
. . . மாவரையுங் கொண்டு இக்காசுக்கு 𑌧𑌰𑍍𑌮𑍍𑌮𑌵𑍃த்திக்கு செலவாக ஊரிலெ ஆயிரத்துநாற்பதின் மன்சாலை என்று இவர்க்கு 𑌧𑌰𑍍𑌮𑍍𑌮
மாக 𑌬𑍍𑌰𑌾𑌹𑍍𑌮ணர் உண்ணச்சாலை . . .
க இறையிலிசெய்து குடுத்த நிலமாவ-
து . . . திருவரங்கவதிக்குக் கிழக்கு
சுந்தரசோழவாய்க்காலுக்கு வடக்கு
ங்கண்ணாந்று மூந்றாஞ் சதிரத்து ெ . . .
நிலங் காலில் கிழ்க்கடைய நிலம்
. மா அரைக்காணி முந்திரிகையுங் குழி இரண்டாயிர
ம் இங்கேகீழை அரையில் கீழ்க்கடைய நிலம்
காலே அரைக்காணி முந்திரிகையுங் குழி மூன்
றறையும் கொ𑌨𑍍𑌤𑍇க்கமாதேவிவதிக்குக் கிழக்கு சு𑌨𑍍𑌤ர
சோழவாக்காலுக்குத் தெற்கு ஆறாங்கண்ற்று
நாலாஞ்சதிரத்து மேற்கடையங் நிலம் இரண்டுமா
நீக்கி இதன் கிழக்கு நிலம் காலும் திருச்சிற்றம்
பலவதிக்குக் கிழக்கு சு𑌨𑍍𑌤𑍇ரசோழவாய்க்காலுக்குத்
தெற்கு எட்டாங்கண்ணாற்று முதல் சதிரத்து மேற்கடைய
நிலம் காலுமாக் காணி நிக்கி இதன்கிழக்கு
நிலம் காலும் இதன்கிழக்கு நிலம் முமமாவரையும்
அறிஞ்சியன் வாய்க்காலுக்குத் தெற்கு
முதற்கண்ணாற்று முதற் சதிரத்து மேற்க்கடைய நிலம்நாலும்
இதன் கிழக்கு நிலங் காலில் நிலம் நாலு
மா முந்திரிகை ॥
Took Place At
On the south wall of the first prakara of the Apatsahayesvara temple
Is Clerical Administrative Area Of
Papanasam
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Alangudi
Spatial Coverage
10.7825880591564,79.1315513983063
Has Number
1

Collections

Not viewed