South Indian Inscriptions IV, No. 399

Cite this Item

"South Indian Inscriptions IV, No. 399." Archive of Mathematical Practices. Accessed September 9, 2026. https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/South_Indian_Inscriptions_IV_No_399

Item Details

Title
South Indian Inscriptions IV, No. 399
Identifier
South_Indian_Inscriptions_IV_No_399
Bibliographic Citation
Annual Report on Indian Epigraphy No. 44 of 1891,
Content
௳𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿ஸ்ரீ ॥ ஸ்ரீ𑌮𑌤𑍍 𑌕𑌿𑌤𑍍𑌤𑌿க்குமேல் கோமாறர்பந்மர் திருபுவநச
க்கரவத்திகள் ஸ்ரீகுலசேகரதேவற்கு யாண்டு ௩௰௭ வது சித்திரை
மாதம் முதல் சடங்கன்பாடியாந குலசேகரன்பட்டிநத்து உடை -
யார் மணிவண்ணீசுரமுடையாற்க்கு வீரகற்பகன் சன்தியமுது செய் -
தருள் பதினெண்மிஷயத்தாரும் கரையாரும் நிச்சயித்தபடி இவ்வூர்
நாலுவேலிக்கும் உள்பட்ட மனையால் மாதம்தோறும் இரு
நாழி அரிசி தண்டிக்கொள்ளக்கடவதாகவும் தண்டும் இடத்து இதுக்குத்
தாழ்வு சொன்னா ருண்டாகில் பதிணென்மிஷயத்து
க்கும் கரையாற்கும் துரோகியாகக் கடவர்களாகவும்
இப்படிக்கு பதினெண்மிஷயத்தாரும கரையாரு ஒ𑌮𑍍 𑌸𑍁𑌭𑌮𑌸𑍍𑌤𑍁 ௳
Annotates
௳𑌸𑍍𑌵𑌸𑍍𑌤𑌿𑌶𑍍𑌰𑍀 ॥ ஸ்ரீ𑌮𑌤𑍍 𑌕𑌿𑌤𑍍𑌤𑌿க்குமேல் கோமாறர்பந்மர் திருபுவநச
க்கரவத்திகள் ஸ்ரீகுலசேகரதேவற்கு யாண்டு {௩௰௭} வது சித்திரை
மாதம் முதல் சடங்கன்பாடியாந குலசேகரன்பட்டிநத்து உடை-
யார் மணிவண்ணீசுரமுடையாற்க்கு வீரகற்பகன் சன்தியமுது செய்-
தருள் பதினெண்மிஷயத்தாரும் கரையாரும் நிச்சயித்தபடி இவ்வூர்
நாலுவேலிக்கும் உள்பட்ட மனையால் மாதம்தோறும் இரு
நாழி அரிசி தண்டிக்கொள்ளக்கடவதாகவும் தண்டும் இடத்து இதுக்குத்
தாழ்வு சொன்னா ருண்டாகில் பதிணென்மிஷயத்து
க்கும் கரையாற்கும் துரோகியாகக் கடவர்களாகவும்
இப்படிக்கு பதினெண்மிஷயத்தாரும கரையாரு ஒ𑌮𑍍 𑌸𑍁𑌭𑌮𑌸𑍍𑌤𑍁 ௳
Took Place At
On the wall of the Masilamanisvara temple
Is Clerical Administrative Area Of
Mayavaram
Has Governamental Administrative Area
Thanjavur
Took Place On Or Within
Tarangapadi (Tranquebar)
Spatial Coverage
12.8427954982611,79.6971586198611
Has Number
1

Collections

Not viewed