South Indian Inscriptions_XLIV_538
Item Details
- Identifier
- SII_XLIV_538
- Bibliographic Citation
-
South Indian Inscriptions, XLIV, (ed.)Dr. S. SWAMINATHAN, Archaeological Survey of India, Mysuru, 2024.
Annual Reports on Indian Epigraphy No.538 of 1918 - Material
- Stone
- Language
- Tamil
- Transcript Of
-
Vatteluthu
Grantha - Description (plain Text)
-
"1. ஸஷிஸ்ரீ[||*] கடல் சூழ்ந்த பார்மாதரும் பூமாதரும் கவி(ம்)மாதரும் மடல் சூழந்த பொர் மாதரும் சிர்மாதரும் அமர்ந்து வாழ நா[ற்]கடல் சூழ்ந்த புவி எழும் பாற்கடல் பொல் புகழ் பரப்ப ஆதிஉதகமாமென்னச் சொதிமுடி புனைந்தருளி அறுசமையமும் ஐம்பூதமும் நெறி நின்றுபாலிப்பத் தென்னவருஞ் செரலருஞ் சிங்களரு முதலாய மன்னவர்கள் திறை சுமந்து வந்திண்டிச் செவிப்ப[த்] [ஊழி]ஊழி ஒரு செங்கொல் எழுபாரும் இனிதளிப்ப செம்பொன் விரஸி ஹாஸனத்து உலகுடைமு[க்கொக்கிழாடிகளொடும்]
2. விற்றிருந்தருளிய கொஇராஜகெசரிபற்மரான திரிபுவனச்சக்கரவத்திகள் மதுரையும் ஈழமுங் கொண்டருளின ஸ்ரீ இராஜாயிராஜதெவற்கு யாண்டு பதிநாலாவது உடையார் திருச்சிற்றம்பலமுடையார் தெவதானம் வடகரை இராஜாயிராஜவளநாட்டு வெண்ணையூர்நாட்டு பஞ்சவன்மாதெவியான குலொத்துங்கசொழச்சருப்பெதிமங்கலத்து பெறுங்குறிப்பெருமக்கள் எழுத்து நம்முர் பிடாகை நிலைத்தபாற்பட்[ட]நல்லூரும் தில்லைஅழகநல்லூரும் உள்ளிட்ட பிடாகைகளில் உழுகுடி வெள்ளாளர் கண்டு தங்கள் பதிநாலாவது முதல் எங்களுக்கு
3. கடமை அளக்குமிடத்து முன்பிலாண்டுகள் தலைவரிசை கால்செய்கு எண்பதின் கலவரிசையான நிலம் எழுபதின் கலமாகவும் எழுபத்தைங்கல அறுபத்தைங் கலமாகவும் எழுபதின் கல வரிசையான நிலம் அறுபதின் கலமாகவும்அறுபத்தைங்கல வரிசை துடங்கி நாற்பதின் கல வரிசை அறுதியாக வரிசை தொறும் ஐங்கல நெல்லுத்தாழ்வதாகவும் ஒரு பூவுக்கு கால்செய்க்கு நாற்ப்பதின் கல வரிசை துடங்கி [மு]ப்பதின் கல வரிசை அறுதியாக வரிசை தொறும் ஐ[ய்]ங்கல நெல்லுத் தாழ்வதாகவும் இருப்பத்தைங் கல........க்கு முக்கல நெ[ல்லுத் தாழ்வதா]-
4. கவும் இருபதிந் கலவரிசைக்கு இருகல நெல்லுத்தாழ்வதாகவும் இவையிற்றில் வரிசைக்குப்பற்ற நிலங்களும் வாரத்துக்கு அடுத்த நிலங்களும் வாரம் உண்ணும் இடத்து வெள்ளான்பற்றும் இறையிலிதெவதானங்களும் புற[ப்]பற்றுக்கும் வாரமுண்ணுமிடத்து ஐஞ்சில் இரண்டு வார [உ]ழுதாற்க்கு முண்ணக்கடவதாகவும் குடிவாரத் தாழக்கூலி ஆவதாகவும் தந் பெருங்குடிபற்று உழுதாற்கு முன்றத் தொன்றும் உடன்வார வும் இறைத்து பயிற் செய்த நிலங்கள் [செவ்]வாரமும் குடிவாரத்து ஆட்கூலி ஆகவும்.யிறை மா நெல்லு ஊராக தவிரக் கடவ[தாகவும்]..........று
5. விளையு நிலங்களில்ப் பயறு அந்நிலத்துக்கு அளக்க வெண்டும் பயறு அளக்கக் கடவதாகவும் விளைநிலத்துப் பாழில் விஞ்சின எள்ளும் பயறும் செவ்வார(ம்) முண்ணக் கடவதாகவும் காரில் பண்டாரத்து எடுத்தளக்கும் நெல்லு நாங்களெ எடுத்தளக்க கடவொமாகவும் காரும் பசானமுங் குண்டிகைக்கு இடவெண்டுங் காசுக்கு விற்ற விலை நெல்லும் பொலிசையு..... வொமாகவும் க்குத்து முன்பிலாண்டுகள் தங்கள் பெருங்குடிகளுக்கு [எடுத்]-
6. சென்னலிலெ செம்பாதி நெல்லு நாங்களெய் சத்தக்கூலிபட்டு எடுக்க கடவொமாகவும் சென்னல் அளந்து தருமிடத்து ஒக்குமரக்காலாலெ அளக்கக் கடவர்களாகவும் புன்பயிர் செய்த நிலத்துக்கு இருபது காசு இடுநிலத்துக்கு பதிநெழு காசு இடக் கடவதாகவும் பதிநெட்டுக் காசு துடங்கிப் பத்துக்காசு இடு நிலத்தளவும் வரிசை தொறும் இவ்விரண்டு காசு தாழக்கடவதாகவும் பிண்பு353 ஐஞ்சு காசு இடுநிலத்தளவும் ........ம் ஒரொகாசு தாழக் கடவதாகவும் இ......ய் இநிலங் கொள்ளக் கடவதாகவும் பதிமுன்றாவது (வரை)..
7. ஊரார் இழக்கக் கடவதாகவும் இப்படியால் வந்த கடமை கொள்ளுமிடத்து செவகர் விட்டில் புக்கு அரியதண்டம் செய்யாதெ கடமை கடவாவன்கொபற்றவற்[க்]கு காட்டிக் கொள்ளக் கடவதாகவும் ஒருத்தர் உழவில் ஒருத்தர் கடமை எற்றி புகக் கடவர் அ[ல்]லாதாராகவும் இப்படியால் வந்த கடமைக்கும் வாரத்துக்கும் இசையா தாருண்டாகில் விடுதிட்டுக் கொண்டு இசைந்தாற்கு அடுப்பதாகவும் பதிநாலாவது முதல் ஒருத்தன் அடியாங்கனும் உழவு காலிமாடு எருதும் இவன் மரி[த்தால]வன் தெ.........டிமையும் அங்க.......ணமும்
8. மக்களுக்குமெய் ஸொமமாவதாகவும் இவன் மரிப்பதற்கு முன்பு தட்டு பட்டாநாகில் இவன் தெடின அடிமையும் காணியும் இவன் விற்றாற்கெ விலை ஆவதாகவும் பிராமணர் எருது கட்டி ஆண்டு உழக்கடவர்கள் அல்லாதாராக(வுர)வும் பணிசெய்மக்கள் வெளும் அரசும் பெறாதா(ஆ)கவும் காவி[தி]களும் குசவரும் உவைச்சரும் சாலியரும் அம்ப[ண] வரும் குடிமி [வை]க்க[க்கட]வர்கள் [அ]ல்லாதார் ஆகவும் இவர்கள் நந்மைத் தீமைக்கு பெரிகை கொட்டக் கடவர்கள் அல்லாதாராகவும் இவர்கள் அடிமை அளக்க-
9. டவர் அல்லாதார் ஆகவும் ஊர்வாய்க்காலி இடையன் மெத்து இஷபத்துக்கு தொளம் இட்டுக் குடுத்தால் தொள[த்]தை புக அடிக்க கடவராகவும் [ஊ]ர் மநையில் நெல்லு நடக்கடவதால்லாதாராகவும் குசவன் அகலும் குடமும் இட்டு கடை உணாவுக் கொண்டு பரிசட்டமும் சூடக்கடவதாகவும் பணிசமக்களில் பெற்றுடையார் பெறுவார் ஆடுமாடு ஆளக் கடவராகவும் அல்லாதார் தவிரக் கடவராகவும் இப்படி[ச் செய்யக்] கடவதாகவும் சொன்நொம் இந்நியொகப்படிக்கு அழிவு சொந்நார் திருவாணையும் ஆயிரத்தெண்ணூற்று.. [ஆணை]யும் மறுத்தாற்பட்ட-
10. து படக்கடவர்க(ள்)ளாகவும் சொன்நொம் இந்நியொகப்படியெ உடையார் திருப்பெருமணமுடையார் கொயிலிலெ தி[ரு*] மாளிகையிலெ கல்லிலெ வெட்டிக் கொள்ள பண்ணுக பணியால் ஊர்கணக்கு கண்பூருடையான் அம்பலங்கொயில் கொண்டான் உதையஞ்செய்தாநான கற்பகப்பிரியன் எழுத்து பணியால் ஊர்கணக்கு வானவன்மாதெவி உடையான் உத்தமப்பிரியன் எழுத்து பணியால் ஊர்க்கணக்கு சிம்மளி உடையான் இளமைநாகனான ஆயிரத்தெண்ணூ[ற்றுவ]ப் பிரியன் எழுத்து பணிதிருச்சிற்றம்பலமுடையான் 11. யால் ஊர்கணஇப்படிக்கு கர்மக்[கா]ணித் பட்டன் எழுத்து இப்படிக்கு இவை தில்லை முவாயிரநம்பி எழுத்து இப்படிக்கு" - Transcription
- 1. Svastiśrī[||*] kaṭal cūḻnta pārmātarum pūmātarum kavi(m)mātarum maṭal cūḻanta por mātarum cirmātarum amarntu vāḻa nā[ṟ]kaṭal cūḻnta puvi eḻum pāṟkaṭal pol pukaḻ parappa āti'utakamāmeṉṉac cotimuṭi puṉaintaruḷi aṟucamaiyamum aimpūtamum neṟi niṉṟupālippat teṉṉavaruñ ceralaruñ ciṅkaḷaru mutalāya maṉṉavarkaḷ tiṟai cumantu vantiṇṭic cevippa[t] [ūḻi]ūḻi oru ceṅkol eḻupārum iṉitaḷippa cempoṉ virasi hāsaṉattu ulakuṭaimu[kkokkiḻāṭikaḷoṭum] 2. Viṟṟiruntaruḷiya ko'irājakecaripaṟmarāṉa tiripuvaṉaccakkaravattikaḷ maturaiyum īḻamuṅ koṇṭaruḷiṉa śrī irājāyirājatevaṟku yāṇṭu patinālāvatu uṭaiyār tirucciṟṟampalamuṭaiyār tevatāṉam vaṭakarai irājāyirājavaḷanāṭṭu veṇṇaiyūrnāṭṭu pañcavaṉmāteviyāṉa kulottuṅkacoḻaccaruppetimaṅkalattu peṟuṅkuṟipperumakkaḷ eḻuttu nam'mur piṭākai nilaittapāṟpaṭ[ṭa]nallūrum tillai'aḻakanallūrum uḷḷiṭṭa piṭākaikaḷil uḻukuṭi veḷḷāḷar kaṇṭu taṅkaḷ patinālāvatu mutal eṅkaḷukku 3. Kaṭamai aḷakkumiṭattu muṉpilāṇṭukaḷ talaivaricai kālceyku eṇpatiṉ kalavaricaiyāṉa nilam eḻupatiṉ kalamākavum eḻupattaiṅkala aṟupattaiṅ kalamākavum eḻupatiṉ kala varicaiyāṉa nilam aṟupatiṉ kalamākavumaṟupattaiṅkala varicai tuṭaṅki nāṟpatiṉ kala varicai aṟutiyāka varicai toṟum aiṅkala nelluttāḻvatākavum oru pūvukku kālceykku nāṟppatiṉ kala varicai tuṭaṅki [mu]ppatiṉ kala varicai aṟutiyāka varicai toṟum ai[y]ṅkala nellut tāḻvatākavum iruppattaiṅ kala........Kku mukkala ne[llut tāḻvatā]- 4. Kavum irupatin kalavaricaikku irukala nelluttāḻvatākavum ivaiyiṟṟil varicaikkuppaṟṟa nilaṅkaḷum vārattukku aṭutta nilaṅkaḷum vāram uṇṇum iṭattu veḷḷāṉpaṟṟum iṟaiyilitevatāṉaṅkaḷum puṟa[p]paṟṟukkum vāramuṇṇumiṭattu aiñcil iraṇṭu vāra [u]ḻutāṟkku muṇṇakkaṭavatākavum kuṭivārat tāḻakkūli āvatākavum tan peruṅkuṭipaṟṟu uḻutāṟku muṉṟat toṉṟum uṭaṉvāra vum iṟaittu payiṟ ceyta nilaṅkaḷ [cev]vāramum kuṭivārattu āṭkūli ākavum.Yiṟai mā nellu ūrāka tavirak kaṭava[tākavum]..........Ṟu 5. Viḷaiyu nilaṅkaḷilp payaṟu annilattukku aḷakka veṇṭum payaṟu aḷakkak kaṭavatākavum viḷainilattup pāḻil viñciṉa eḷḷum payaṟum cevvāra(m) muṇṇak kaṭavatākavum kāril paṇṭārattu eṭuttaḷakkum nellu nāṅkaḷe eṭuttaḷakka kaṭavomākavum kārum pacāṉamuṅ kuṇṭikaikku iṭaveṇṭuṅ kācukku viṟṟa vilai nellum policaiyu..... Vomākavum kkuttu muṉpilāṇṭukaḷ taṅkaḷ peruṅkuṭikaḷukku [eṭut]- 6. Ceṉṉalile cempāti nellu nāṅkaḷey cattakkūlipaṭṭu eṭukka kaṭavomākavum ceṉṉal aḷantu tarumiṭattu okkumarakkālāle aḷakkak kaṭavarkaḷākavum puṉpayir ceyta nilattukku irupatu kācu iṭunilattukku patineḻu kācu iṭak kaṭavatākavum patineṭṭuk kācu tuṭaṅkip pattukkācu iṭu nilattaḷavum varicai toṟum ivviraṇṭu kācu tāḻakkaṭavatākavum piṇpu353 aiñcu kācu iṭunilattaḷavum........M orokācu tāḻak kaṭavatākavum i......Y inilaṅ koḷḷak kaṭavatākavum patimuṉṟāvatu (varai).. 7. Ūrār iḻakkak kaṭavatākavum ippaṭiyāl vanta kaṭamai koḷḷumiṭattu cevakar viṭṭil pukku ariyataṇṭam ceyyāte kaṭamai kaṭavāvaṉkopaṟṟavaṟ[k]ku kāṭṭik koḷḷak kaṭavatākavum oruttar uḻavil oruttar kaṭamai eṟṟi pukak kaṭavar a[l]lātārākavum ippaṭiyāl vanta kaṭamaikkum vārattukkum icaiyā tāruṇṭākil viṭutiṭṭuk koṇṭu icaintāṟku aṭuppatākavum patinālāvatu mutal oruttaṉ aṭiyāṅkaṉum uḻavu kālimāṭu erutum ivaṉ mari[ttāla]vaṉ te.........Ṭimaiyum aṅka.......Ṇamum 8. Makkaḷukkumey somamāvatākavum ivaṉ marippataṟku muṉpu taṭṭu paṭṭānākil ivaṉ teṭiṉa aṭimaiyum kāṇiyum ivaṉ viṟṟāṟke vilai āvatākavum pirāmaṇar erutu kaṭṭi āṇṭu uḻakkaṭavarkaḷ allātārāka(vura)vum paṇiceymakkaḷ veḷum aracum peṟātā(ā)kavum kāvi[ti]kaḷum kucavarum uvaiccarum cāliyarum ampa[ṇa] varum kuṭimi [vai]kka[kkaṭa]varkaḷ [a]llātār ākavum ivarkaḷ nanmait tīmaikku perikai koṭṭak kaṭavarkaḷ allātārākavum ivarkaḷ aṭimai aḷakka- 9. Ṭavar allātār ākavum ūrvāykkāli iṭaiyaṉ mettu iṣapattukku toḷam iṭṭuk kuṭuttāl toḷa[t]tai puka aṭikka kaṭavarākavum [ū]r manaiyil nellu naṭakkaṭavatāllātārākavum kucavaṉ akalum kuṭamum iṭṭu kaṭai uṇāvuk koṇṭu paricaṭṭamum cūṭakkaṭavatākavum paṇicamakkaḷil peṟṟuṭaiyār peṟuvār āṭumāṭu āḷak kaṭavarākavum allātār tavirak kaṭavarākavum ippaṭi[c ceyyak] kaṭavatākavum coṉnom inniyokappaṭikku aḻivu connār tiruvāṇaiyum āyiratteṇṇūṟṟu.. [Āṇai]yum maṟuttāṟpaṭṭa- 10. Tu paṭakkaṭavarka(ḷ)ḷākavum coṉnom inniyokappaṭiye uṭaiyār tirupperumaṇamuṭaiyār koyilile ti[ru*] māḷikaiyile kallile veṭṭik koḷḷa paṇṇuka paṇiyāl ūrkaṇakku kaṇpūruṭaiyāṉ ampalaṅkoyil koṇṭāṉ utaiyañceytānāṉa kaṟpakappiriyaṉ eḻuttu paṇiyāl ūrkaṇakku vāṉavaṉmātevi uṭaiyāṉ uttamappiriyaṉ eḻuttu paṇiyāl ūrkkaṇakku cim'maḷi uṭaiyāṉ iḷamainākaṉāṉa āyiratteṇṇū[ṟṟuva]p piriyaṉ eḻuttu paṇitirucciṟṟampalamuṭaiyāṉ 11. Yāl ūrkaṇa'ippaṭikku karmak[kā]ṇit paṭṭaṉ eḻuttu ippaṭikku ivai tillai muvāyiranampi eḻuttu ippaṭikku
- Took Place At
-
Sivalokatyagar temple
On the south wall, first prakara
Achchalpuram - Spatial Coverage
- 11.32896965,79.75594622
- Has Governamental Administrative Area
-
Achchalpuram
Thanjavur - Date Created
- 1180
- Has Time-span
- 14
- Had General Purpose
- This inscription initially tells about the tax imposed on the Uzhugudis. Then, some conditions are imposed on them not to do all these. When an Uzhugudi dies, his property and his slaves will go to whom, and who can keep them as slaves, etc. It seems that through this, they are being taxed less and some of the privileges they had were taken away. But the most significant news is the reason for imposing certain rules and regulations on the working class people. The big question is: What is the reason for imposing certain rules and regulations on them?
- Dynasty
- Chola
- Name
- Rajadhiraja II
- Familyname
- கொஇராஜகெசரிபற்மரான திரிபுவனச்சக்கரவத்திகள் மதுரையும் ஈழமுங் கொண்டருளின ஸ்ரீ இராஜாயிராஜதெவற்
- Type
- Inheritance
Cite this Item
"South Indian Inscriptions_XLIV_538."
Archive of Mathematical Practices.
Accessed July 24, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/SII_XLIV_538
Position: 1644 (1 views)