Annual Reports on Indian Epigraphy_90_1926
Item Details
- Identifier
- ARE_90_1926
- Material
- Stone
- Language
- Tamil
- Transcript Of
-
Grantha
Tamil - Description (plain Text)
-
"1. ஸ்ரீ திரிபுவனச்சக்கரவர்த்திகள் மதுரையும் ஈழமுங் கருவூரும் பாண்டியன் முடித்தலையுங் கொண்டு விசையபிஷேகம் ராவிஷேகமும் பண்ணி
2…. ஸ்ரீ திரிபுவனவிரதேவர்க்கு யாண்டு 30 வது உடையார் திருவாலங்காடு உடையார்க்கு மடவடிமையாக அள்ளூர் கிழவந் வயிராதராயர் இக்கோயில்
3…. ண் டேஸ்வர தேவர் ஸ்ரீ அஸ்தத்து நிர்வாரத்து க் குடுத்து இவர் கொண்ட பெரில் குமரசேவடி நம்பி உடையாள் உய்யவந்த………..
4. க ஆளப்பிறந்தாள் [இவள்] தங்கை ஆட்கொண்ட நாச்சி இவள் தம்பி புலிதிலிடங்கப் பெருமாள் ஆ[ண்ட]ங்கை இவள் மகள் அதிகைநாயக த் தாழலி இவள் மகள் திருவுடையாரபெ
5. டான் இவள் தங்கை அதிகை நாயகி இவள் தங்கை பெரியநாச்சி இவள் [ம]...இவன் மன் நச்சினார்க்கினியாள் இவன் தங்கை ஆண்டங்கை இவள் மகள் லிவழளி லாதாள் இவள் மாமன் நாய
6. த் தொண்டக... இவரையெ முதுகண்ணாக உடைய இவர் பாரியை திருமால் செரி நின்ருர் ஸ்ரீ தன்ம பெற்றி பெரிய குடுத்த பொன்னம்பல க் கூத்தன் இவள் தம்பி மெபக்கு
7... டமடை செலி தாள் திரு வாண்டான் இவன் தங்கை பெற்றார் மேள் முலயாக இவள் தம்பி
8. ப் பெர்பத்து அண்ணு ர் கிழவன் தஞ்சை நாட்டு முலேந்த லெள்ளார் பாரியை பிள்ளை யாள்வார் தம்முடைய மகனார் சோழவேளரை முது முதுகண்ணகக் கொண்டு குடுத்த பொன்னி மகள் சீலன் முழுதுடையாள் ஸ்ரீ அள்ளு
9... பயங்கரையர் லில்கொண்ட பெரில் குடுத்த [திரு] லென்காட்டு நங்கை இவள் மகள் பெற்றி இவள் மகள் பெரியநாச்சி இவள் தங்கை திருவெண்காட்டு நங்கை இவள் தம்பி திருச்சிற்றம்பல முடையான் சில.. திருச்சிற்றம்பலமுடையான் ….ஆகாப்பேர் முப்பத்தாறு " - Transcription
-
1. śrī tiripuvaṉaccakkaravarttikaḷ maturaiyum īḻamuṅ karuvūrum pāṇṭiyaṉ muṭittalaiyuṅ koṇṭu vicaiyapiṣēkam rāviṣēkamum paṇṇi
2…. śrī tiripuvaṉaviratēvarkku yāṇṭu 30 vatu uṭaiyār tiruvālaṅkāṭu uṭaiyārkku maṭavaṭimaiyāka aḷḷūr kiḻavan vayirātarāyar ikkōyil
3…. ṇ ṭēsvara tēvar śrī astattu nirvārattu k kuṭuttu ivar koṇṭa peril kumaracēvaṭi nampi uṭaiyāḷ uyyavanta………..
4. ka āḷappiṟantāḷ [ivaḷ] taṅkai āṭkoṇṭa nācci ivaḷ tampi pulitiliṭaṅkap perumāḷ ā[ṇṭa]ṅkai ivaḷ makaḷ atikaināyaka t tāḻali ivaḷ makaḷ tiruvuṭaiyārape
5. ṭāṉ ivaḷ taṅkai atikai nāyaki ivaḷ taṅkai periyanācci ivaḷ [ma]...ivaṉ maṉ nacciṉārkkiṉiyāḷ ivaṉ taṅkai āṇṭaṅkai ivaḷ makaḷ livaḻaḷi lātāḷ ivaḷ māmaṉ nāya
6. t toṇṭaka... ivaraiye mutukaṇṇāka uṭaiya ivar pāriyai tirumāl ceri niṉrur śrī taṉma peṟṟi periya kuṭutta poṉṉampala k kūttaṉ ivaḷ tampi mepakku
7... ṭamaṭai celi tāḷ tiru vāṇṭāṉ ivaṉ taṅkai peṟṟār mēḷ mulayāka ivaḷ tampi
8. p perpattu aṇṇu r kiḻavaṉ tañcai nāṭṭu mulēnta leḷḷār pāriyai piḷḷai yāḷvār tammuṭaiya makaṉār cōḻavēḷarai mutu mutukaṇṇakak koṇṭu kuṭutta poṉṉi makaḷ cīlaṉ muḻutuṭaiyāḷ śrī aḷḷu
9... payaṅkaraiyar lilkoṇṭa peril kuṭutta [tiru] leṉkāṭṭu naṅkai ivaḷ makaḷ peṟṟi ivaḷ makaḷ periyanācci ivaḷ taṅkai tiruveṇkāṭṭu naṅkai ivaḷ tampi tirucciṟṟampala muṭaiyāṉ cila.. tirucciṟṟampalamuṭaiyāṉ ….ākāppēr muppattāṟu - Took Place At
-
Vedaraneshwara Temple
On the south wall of the verandah round the central shrine
Tiruvalangadu - Spatial Coverage
- 13.1302,79.7740
- Has Governamental Administrative Area
-
Tiruvalangadu
Thanjavur - Date Created
- 1208
- Has Time-span
- 30
- Had General Purpose
- அள்ளூர் கிழவன் வயிராதராயன் என்பவர் தன் அடிமைகளையும் அடிமைகளின் உறவினர்களையும் திருவாலங்காடு கோயிலில் உள்ள ஒரு மடத்தில் சேவை செய்வதற்காகக் கொடுத்த செய்தி உள்ளது. மேலும் இக்கல்வெட்டில் அடிமைகளின் பட்டியல் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குச் சாட்சிகளாகப் பலர் இருந்துள்ளனர்.
- Dynasty
- Chola
- Name
- Kulottunga III
- Familyname
- திரிபுவனசக்கரவத்திகள்
- Has Type
- Temple Slavery
- Type
- Donation
- Transferred Title From
- அள்ளூர் கிழவன் வயிராதராயன்
- Transferred Title To
- திருவாலங்காடு கோயில் மடம்
- Transferred Title Of
- ஆளப்பிறந்தாள், ஆட்கொண்ட நாச்சி, புலிதிலிடங்கப் பெருமாள் ஆ[ண்ட]ங்கை, அதிகைநாயக த் தாழலி, திருவுடையாரபெடான், அதிகை நாயகி, பெரியநாச்சி, நச்சினார்க்கினியாள், ஆண்டங்கை, லிவழளி லாதாள்,
- Had Specific Purpose
- மட அடிமை
Cite this Item
"Annual Reports on Indian Epigraphy_90_1926."
Archive of Mathematical Practices.
Accessed July 24, 2026.
https://echoes.ifpindia.org/s/shmp_landing/document/ARE_90_1926
Position: 918 (8 views)